'இந்தி எங்களின் தேசிய மொழி அல்ல. பெங்காளி மொழியை மரியாதையாக நடத்துங்கள். இல்லை என்றால் இம்மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்.'
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
'இந்தி எங்களின் தேசிய மொழி அல்ல. பெங்காளி மொழியை மரியாதையாக நடத்துங்கள். இல்லை என்றால் இம்மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்.'
2 comments:
தமிழ்நாட்டில் உருது வழி கல்வி பள்ளிக் கூடங்கள் நிறைய உள்ளது.
பாக்கிஸ்தானில் உருது வழிதான்.
ஆக ஒரு முஸ்லீம் குழந்தைக்கு 1.அரபிக் 2.உருது 3.ஹிந்தி ( மெட்ரிக் CBSC பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 4. தமிழ் 5. ஆங்கிலம்
மொழிகளை கற்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஓசுாில் வாழும் தமிழா்கள் அனைவரும் கன்னடம் அழகாக பேசுவார்கள். மெட்ரிக் CBSC பள்ளிகளில் படிப்பவர்கள் 1.தமிழ் 2.கன்னடம் 3.ஹிந்தி
4.தமிழ் 5.ஆங்கிலம் கற்க வாய்ப்பு கிடைக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பெங்களுா் வரை மலா்கள் காய்கறிகள் விற்பனை செய்கின்றார்கள். அவர்களது பொருளாதார செயல்பாடுகளில் பெங்களுா் - கா்நாடகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சென்னை செங்குன்றம் மற்றம் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சரளமாக தெலுங்கு பேசுவார்கள்.மெட்ரிக் CBSC பள்ளிகளில் படிப்பவர்கள் 1.தமிழ் 2.தெலுங்கு 3.ஹிந்தி
4.தமிழ் 5.ஆங்கிலம் கற்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஆக இவர்களால் ஆந்திரா தெலுங்கானா வரை ஓடி பிழைக்க முடிகின்றது.
ஆனால் தென் மற்றும் மத்திய பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக் கற்றதான் முடியும். M.A.,B.Ed படித்து ஆசிரியா் வேலைக்கு நோ்முகத்தோ்விற்கு வந்தவா் தனக்கு நிா்வாகம் அளிக்க முன் வந்த ஊதியம் போதாது என்பதை ” I do not have enough of your salary. So I dismiss your job " பதில் எழுதியிருந்தாா். (இவன் எல்லாம் வாத்தியாா் ஆனால் மாணவர்களின் நிலை ?????)
-----------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டும் )6-8 வகுப்புகளில் மட்டும் குறைந்த அளவு ஹிந்தி மொழி கற்றுக் கொடுக்கலாம்.
அல்லது தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கற்றுக் கொடுக்க தடை விதிக்க வேண்டும்.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்றுக் கொடுக்கக் கூடாது.
செய்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு துணிவிருக்கின்றதா ?
திமுக தலைவா் ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சன் சைன் ஆங்கில வழி பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கினறார்களே! ஏன் ? என்ன காரணம்? அதே காரணங்கள் பிற தமிழக மாணவர்களுக்கு பொருந்துமே ?
ஏன் இந்த முரண்பாடான நிலை ?
புதிய கல்வித் திட்டப்படி ஹிந்து தாய் மொழியாகக் கொண்ட மக்கள்
3 வது மொழியாக ஒரு தென்னிந்திய மொழியை-அஸ்சாமி, பெங்காலி -
கற்க வேண்டும் என்பது சட்டம் என்பதை மறைக்க வேண்டாம்.
அதே நேரத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் அளவிற்கு அதிகமாக ஹிந்தி மொழி மட்டும் அரசாள அனுமதிக்க கூடாது. ஹிநதி தாய்மொழியாகக் கொண்டவர்களோடு ஹிந்தியில் நாம் போட்டிப் போட மற்றவர்களால் இயலாது. மத்திய அரசு துறைகளில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் காரியங்களில் ஈடுபடுவது பல தீமைகளைத்தரும்.
Post a Comment