'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, August 22, 2020
பெரும்பாலான இந்துக்களின் நிலையும் இதுதான்.
பக்தி அரசியலாக்கப்படுவதால் வரும் விபரீதங்கள் இவை.... நன்றி நண்பரே! பெரும்பாலான இந்துக்களின் நிலையும் இதுதான்.
1 comment:
முடிந்தால் சாதித்துக் கொள்ளுங்கள்.
முஸ்லீம்கள் சிறு விசயத்திற்கும் கூட்டமாக கூடி மற்றவர்களை பயம்காட்டி மடக்குவார்கள்.அநீதி செய்வார்கள்.
இந்துக்களையும் கூட்டமாக கூடக் கூடிய மக்களாக மாற்ற வேண்டிதான் இத்தனை ஆா்ப்பாட்டம்.
Post a Comment