Followers

Sunday, August 30, 2020

ராம ராஜ்ஜியம் கொண்டுவரப்பட்டால் பெண்களின் நிலை எப்படி இருக்கும்?

 


3 comments:

Dr.Anburaj said...

மனைவி இறந்தால் இவனை அடுப்பில் வைக்க வேண்டும்.

ஆனால் இது ஏதோ பழைய வரலாறு பேசுவது போல் உள்ளது. இப்படித்தான் வீண் பேச்சு பேசி சில முட்டாள்தனங்களை வளா்க்கின்றார்கள்.உடன்கட்டை பற்றி பேசுவது பதிவு செய்வதும் முட்டாள்தனம்.

அந்த வகையில் சுவனப்பிரியன் ஒரு வம்புக்காரன்.

Dr.Anburaj said...

அரேபிய வல்லாதிக்க இயக்கத்தின் ஆட்சியில் பங்களாதேஷ்யில் மதரசாக்களில் படிக்கும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
இந்த பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதரசாக்களில் படிக்கும் பெண் குழந்தைகளின் கண்ணியம் கௌரவம் காக்கப்பட ஏதும் செய்யப்படவில்லை.
Bangladesh Government Bans Novel on Madrasa Sex Abuse


New Age Islam Special Correspondent

29 August 2020

The Bangladesh government has banned a Bengali novel based on child sex abuse in Madrasas in Bangladesh through a gazette notification published on 24th August 2020. The author of the book is a young writer Saiful Baten Tito. 'Bishphonra' loosely translated as poisonous wound is based on accounts of sexual exploitation of minor students between the ages 9 years and 15 years by the teachers and principals of madrasas.



Cover of Bishphonra

-----

The novel was inaugurated in the book fair in February and 500 copies of the book were sold in the fair and second edition of the book was printed. The government has said that the book may threaten the peace and security of the country and that it had hurt the sentiments of the Madrasa teachers. Mr Tito said that the ban had come as a surprise as it had nothing that could disturb the peace and order of the society and claimed that those who had banned the book had not read it.

Saiful Baten Tito claims that before writing the novel, he had met students and teachers of various Madrasa to get first-hand information on the atmosphere and treatment of children in madrasas.



Young writer Saiful Baten Tito

----

According to media reports, child abuse is rampant in madrasas in Bangladesh and most of the incidents of rape of children go unreported due to the stigma and also due to the political connections of the accused teachers with the ruling party leaders. Only in 2018, 48 cases of brutality and child abuse had been reported in the media. In most of the madrasas, teachers are not qualified enough but they are handpicked by the Awami League leaders who happen to be the head of managing committee of the local madrasas. In one case, the student who had been raped by the principal of the Madrasa was murdered at the order of the principal because he had protested against his rape and Awami League leaders had provided him protection.

Mr Tito said that after the launch of the book, the police had taken 20 copies of the book and had found nothing objectionable in it. But after six months the government has woken up and claims that the novel is a threat to the country's peace and security.

Asad Noor, the blogger who is in exile in India thinks that the government had taken this step under pressure from Hefazat, a pseudonym assumed by Jama'at Islamic Bangladesh after the War Crimes Tribunal. Recent developments indicate that religious extremism is growing among the rank and file of the party and Awami League leaders act under the pressure of 'Hefazat' because they still hold sway among the masses as the upholders of religion.

URL: https://www.newageislam.com

Dr.Anburaj said...

மதரசாக்களில்படிக்கும் பெண் குழந்தைகளிடம் செக்ஸ் வைத்து அவர்களை நாசம் செய்யும் மதரசாக்களின் ஆசிரியா்கள் நிா்வாகிகள் குறித்து வந்த செய்தி பங்களாதேஷ் பொருத்த மட்டில் உண்மை.

ஆக யோக்கியர்களுக்கும் அயோக்கியர்களுக்கும் உலகில் பஞ்சம் இல்லை.இதில் இந்து முஸ்லீம் என்ற பெயா்களால் என்ன பயன்?

உடன்கடடை ஏறவது குறித்து ஒருவன் பேசினான் என்றால் இன்று எந்த பெண்ணும் உடனகட்டை ஏற மாட்டாள்.

சதா இந்து சமுதாயத்தைமலினப்படுத்தும் செயல்களில் தொடா்ந்து சுவனப்பிரியன் ஈடு பட்டு வருகினறாா்.
குமுஸ் பெண்ணாக வாழ்வதை விட ” சதி” தான் வேண்டும் என்று இந்த அசிங்கத்தை துவக்கி வைத்ததே குரான்தான். அதுதான் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கின்றது.