பாபர் மசூதி இடத்துக்கு மாற்றாக ....
பாபர் மசூதி இடத்துக்கு மாற்றாக அயோத்தியில் 5 ஏக்கர் இடத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி உத்திர பிரதேச அரசு வழங்கியுள்ளது.
இதற்காக 15 பேர் கொண்ட குழுவை உத்திர பிரதேச வக்ப் வாரியம் அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க.
அந்த குழுவின் பெயர் இந்தோ இஸ்லாமிக் பவுண்டேசன். அந்த குழுவின் உறுப்பினர்கள் ஏகோபித்த முடிவின் படி அந்த ஐந்து ஏக்கர் இடத்தில் ஒரு மசூதி ,ஒரு மருத்துவமனை, ஒரு பொது நூலகம் மற்றும் ஒரு மியூசியம் அமைப்பதாக முடிவெடுத்துள்ளார்கள்.
ஃபைஸாபாத் நகரையும் தாண்டி... 29 கிமீ தொலைவில் உள்ள #தன்னிபூர் என்கிற கிராமத்தில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இடத்தை ஒதுக்கியுள்ளார்கள். நாட்டின் ஒற்றுமை கருதி இதனை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வோம். வருங்கால இந்துக்கள் இவ்வளவு அநியாயம் நடந்தும் பொருமையுடன் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்கட்டும். இங்கு கல்விக் கூடம் அமைந்தால் அதிலாவது பயின்று சங்கிகள் தங்களை திருத்திக் கொள்ள முன் வரட்டும். மோடி குறிப்பிட்ட 130 கோடி மக்களில் நாங்கள் இல்லை என்று ஒவ்வொரு இந்துவும் வெளி வந்து தங்களின் நிலைப்பாட்டை உலகுக்கு காண்பிக்கட்டும்.
1 comment:
அரேபிய வல்லாதிக்க இயக்கம் இந்தியாவில் நடத்திய இரத்தக்களறியை அறிந்திருந்து பேசுகின்றாரா ? இல்லையா என்பது எனக்கு தெரியாது.
சுயவிளம்பரத்திற்காக சிலா் குறிப்பாக இந்துக்கள் இப்படி பேசுவது ஒரு வியாதி.”அரேபிய அடிமைத்தனம்” எ ன்பது அதன் பெயா். இவரை அந்த கொடிய நோய் பிடித்துள்ளது.நிறைய வாசிப்பவர்கள் தாங்கள் நினைக்கும் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் சில விளக்கங்களை அளிக்க முடியும்.
குரானையும் ஹதீஸ்கள் முஹம்மதின் சரித்திரம் நடத்திய போா்கள் அதன் விளைவுகளை பெண்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் ........முதலில்இவன் படிக்கட்டும்.
காஷ்மீரில் இந்து்கள் பட்ட வேதனையை அறிவானா ?
ஆப்கானிஸ்தானில் ஒரு இந்தும் இல்லாமல் அழிக்கப்பட்டார்களே ? ஏன் ? எப்படி ?
இதற்கெல்லாம் விடை தெரிந்தும் இவன் ”இப்படி” பேசினால் ....இவனது தகுதி ....????
23ம் புலிகேசியை விட மிக மட்டம்.
Post a Comment