ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 52 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரை ரிக்ஷா ஓட்டியை 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று அடித்து துன்புறுத்தியுள்ளது இந்துத்வா வானர கூட்டம். கப்பார் அஹமது என்ற அந்த முதியவர் கொடுத்த புகாரில் சில நாய்களை கைது செய்துள்ளது காவல் துறை. 'நரேந்திர மோடி வாழ்க' என்றும் கூறச் சொல்லியுள்ளது அந்த நாய்கள். இவர் மறுக்கவே இவரிடம் இருந்த சொற்ப தொகையை திருடிச் சென்றுள்ளது அந்த தேச விரோத கூட்டம்.
இவ்வாறு ஒரு முதியவரை அடித்து துன்புறுத்துவதால் ராமனின் புகழ் வளர்ந்து விடுமா? மோடியின் புகழ்தான் வளருமா? இந்த நாய்கள் திருந்துவது எப்போது?
"Two men stopped Kacchawa on the pretext of tobacco. However, after he shared tobacco with them they refused to take it and instead forced him to say 'Jai Shree Ram' and 'Modi Zindabad'. When Kacchawa refused to say any of these slogans, the duo slapped and hit him on his face", reads the FIR lodged by the Sikar police. In the FIR, Kacchawa also claimed that the duo stole money from his wallet along with his wristwatch.
"They chased me and forced me to come out of the auto and hit me badly with a stick due to which my teeth broke and my eye was left swollen. The attackers also said that they will send me to Pakistan", Kacchawa, who is hospitalised in the government hospital in Sikar, said in his complaint.
Thanks to
outlookindia
08-08-2020
No comments:
Post a Comment