'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, August 09, 2020
இங்கு 16 வயது சிறுமிக்கும் 60 வயது பெண்ணுக்கும் கூட பாதுகாப்பில்லை.

இது போன்ற குற்ற செயல்களை செய்வதற்காகவே பாஜக வில் சேருகிறார்களோ!
தவறு செய்யவர்களை தடுக்க அல்லாதான் முன்வர வேண்டும்.
தவறு நடக்காத உலகை படைக்காத ”அல்லா” ஒரு குற்றவாளி.
16 வயது குழந்தையை ......... போக்சோ சட்டத்தின்படி கைது
சட்டம் வெற்றி பெற்று விட்டது. அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்தவா் என்பதற்காக சட்டத்தை வளைக்க அவரை வலிந்து காப்பாற்ற பாரதிய ஜனதாக கட்சி முயலவில்லை. தவறு செய்தவன் தண்டனை பெற வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி சிறந்த தேசபக்தி இயக்கம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
1 comment:

Post a Comment