Followers

Thursday, August 20, 2020

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.....

 Asafoetida

படத்தில் உள்ள தாவரம்தான் Asafoetida எனப்படும் பெருங்காயத் தாவரம். (இப்போது கடைகளில் விற்கப்படும் பெருங்காயம் கலப்படம் நிறைந்தது.)

பெருங்காயம்
சமையலில் சாம்பார் போன்ற உணவில் இது சேர்க்கப்படுகிறது. இந்த மூலிகை வாயுத்தொல்லையை நீக்கப் பயன்படுகிறது.

இந்த தாவரத்தின் பூர்வீகம் வடஆப்ரிக்கா என கருதப்பட்டாலும் அங்கு இந்த தாவரம் முற்றிலுமாக அழிந்து விட்டது.

ஈரான், மற்றும் ஆபிகானிஸ்தானில் பண்டைய காலம் முதல் இப்போதுவரை விளைவிக்கப் படுகிறது.

பிராமணர்களின் சாம்பாரில் பெருங்காயம் இன்றியமையாதது அவர்களே இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.....

பார்ப்பனர்களின் பூர்வீகம் எதுவென்று!




1 comment:

Dr.Anburaj said...

பார்பனர்கள் இந்துக்கள்.இந்தியர்கள்.இந்தியாவை நேசிப்பவர்கள்.இந்தியாவிற்காக அரும் தொண்டு தியாகம் செய்தவர்கள். இனியும் செய்பவர்கள். இந்திய ராணுவத்தின் முதல் பரம்வீா் சக்கர விருதை பெற்றவர் கூட பிறாமணன்தான். பார்ப்பனர்கள் இருமனம் கொண்டவரா்கள் அல்ல. உடலாலும் மனதாலும் இந்தியாவை நேசிப்பவர்கள். இந்தியாவில் வாழ்ந்து கொண்டு அரேபியா மீது விசுவாசம் கொண்டவர்கள் போன்றவர்கள் அல்ல பார்ப்பனரர்கள்.

இந்துக்களுக்குள் சாதிச் சண்டையை மூட்டவெறியோடு அலையும் சு....ன் நாசமாகப் போவான். பேதியில் போவான்.குரானா வந்து சாவ கடவன்.