Followers

Saturday, August 22, 2020

ஆரம்ப கால இஸ்லாமிய அறிவியல்

 சில நாட்களுக்கு முன்பு, நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) ஊடகம், 'ஆரம்ப கால இஸ்லாமிய அறிவியல் எப்படி மருத்துவதுறையை முன்னேற்றியது' என்ற தலைப்பில் மிக ஆழமான, படிப்பதற்கு பார்ப்பதற்கு அரிய செய்தி மற்றும் படங்களுடன் ஆச்சர்யமளிக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

958-ல், ஸ்பெயினின் வடக்கு பகுதியை ஆண்ட ரோமன் கத்தோலிக்க மன்னரான சான்சோவின் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் அகற்றப்படுகிறது. புரட்சிக்கான காரணம் வித்தியாசமானது. மன்னர் தன் அரசாங்க கடமைகளை நிறைவேற்ற முடியாத அளவு குண்டாக இருக்கிறார் என்பதே காரணம். சான்சோவின் பாட்டி இந்த சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என ஸ்பெயினின் தெற்கு பகுதியை ஆண்ட இஸ்லாமிய கலீபாவிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.


இஸ்லாமிய ஆட்சியின் திறன்மிகு மருத்துவர்கள், கலீபாவின் உத்தரவின் பெயரில் சான்சோவின் உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டு மருத்துவ முறைகளை பரிந்துரைக்கின்றனர். ஓரிரு வருடங்களில் மருத்துவர்களின் முயற்சியின் பலனாக உடல் எடை குறைந்து ஒல்லியாகிறார் சான்சோ. பின்னர் இஸ்லாமிய படைகளின் உதவியோடு இழந்த ஆட்சியை மீட்கிறார் என்ற வரலாற்று செய்தியோடு கட்டுரையை தொடங்குகிறது நேஷனல் ஜியோகிராபிக்.

'அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை, முதுமையை தவிர' என்பது போன்ற நபிமொழிகள் இஸ்லாமிய மருத்துவ அறிவியலுக்கு அடிப்படையாக இருந்ததாக குறிப்பிடும் கட்டுரை, இன்று வரை நாம் மருத்துவதுறையில் பயன்படுத்தும் பல்வேறு யுக்திகளை கண்டுபிடித்தது இஸ்லாமிய மருத்துவ உலகம் தான் என்கிறது.
உதாரணத்திற்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு தையல் போட பயன்படும் நரம்பிக் கம்பிகளை (Catgut) சுட்டிக் காட்டுகிறது. நரம்புக்கம்பிகள் என்பவை விலங்குகளின் குடல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழையாகும். மற்றுமொரு உதாரணமாக, உலக வரலாற்றில் நுரையீரல் சுழற்சியை (Pulmonary Circulation) முதன் முதலில் விளக்கியது இஸ்லாமிய மருத்துவ அறிஞர்கள் தான் என்கிறது அக்கட்டுரை (படம் 2).
பள்ளிவாசல்களுடன் இணைந்திருக்கும் மதரசாக்கள் மருத்துவ கல்வியை போதிப்பதில் சிறந்து விளங்கியிருக்கின்றன. இங்கிருந்து மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்த்து செயல்முறை பயிற்சியை பெற்றிருக்கின்றனர். ஆம், இன்று மருத்துவ கல்வி எப்படி செயல்படுகிறதோ அதனை அப்போதே செயல்படுத்தி காட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் பள்ளிவாசலை ஒட்டியே மருத்துவமனைகளும் கட்டப்பட்டிருக்கின்றன (படம் 1)

இன்று ஆங்கிலம் பொதுவான மொழியாக இருப்பது போல அன்று அரபி மொழி இருந்திருக்கின்றது. அரபியை அறிவியலுக்கான மொழியாகவே அன்றைய உலகம் அணுகியதாக கூறுகிறது நேஷனல் ஜியாகிராபிக். பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பின்னணியாக கொண்ட மருத்துவர்கள், அரபியை பொது மொழியாக கொண்டே விவாதங்கள் மற்றும் கற்பித்தலை முன்னெடுத்து சென்றதாகவும் கூறுகிறது கட்டுரை. இஸ்லாமிய ஸ்பெயினின் Corboda நகரம், அன்றைய ஐரோப்பாவின் பெரிய நகரமாகவும், மிகச் சிறந்த கலாச்சாரத்தையும் கொண்டிருந்ததால் 'உலகின் ஆபரணம்' என சிலரால் அழைக்கப்பட்டதையும் மறக்காமல் நினைவுபடுத்துகிறது கட்டுரை.

உண்மையில், இப்படியான கட்டுரைகள் நேஷனல் ஜியோகிராபிக் போன்ற ஊடகங்களில் வருவதையெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் இன்றோ விக்கிப்பீடியா முதற்கொண்டு பல்வேறு நன்கறியப்பட்ட ஊடகங்களும் இஸ்லாமிய அறிவியல் பொற்காலத்தையும், அறிஞர்களையும், அவர்கள் நவீன உலகிற்கு அளித்த பங்களிப்புகளையும் துறைச்சார்ந்து பட்டியலிடுகின்றன. ஆதாரங்களுடன் கூடிய தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் மேற்கொண்டு வருவதே இதற்கு காரணம். இந்த தலைப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயமாக மிஸ் பண்ணாமல் நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரையை படியுங்கள்.

படம் 1: பதிமூன்றாம் நூற்றாண்டு திவ்ரிகி பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டி கட்டப்பட்ட மருத்துவமனை, துருக்கி.

படம் 2: நுரையீரல் சுழற்சியை விளக்கும் 13-ஆம் நூற்றாண்டு பிரதி.

படம் 3: பல் வலியை நீக்க சூட்டுக்கோல் முறையில் மேற்கொள்ளப்படும் அன்றைய பற்சிகிச்சை.

படங்களுக்கு நன்றி: NATIONAL GEOGRAPHIC
நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரையை முழுமையாக படிக்க: https://www.nationalgeographic.com/…/muslim-medicine-scien…/

சகோ @Aashiq Ahamed ன் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.





14 comments:

Dr.Anburaj said...

அரேபின் அறிந்த மருந்து 1.ஒட்டகத்தின் சிறுநீா் 2.கருஞ்சீரகம் 3. ஒரு குறிப்பிட்ட பேரிச்சம்பழம். இது ஒரு மருத்துவம் அல்ல. மிக சாதாரணமான விசயம்.எல்கேஜி மருத்துவம்தான்.
--------------------------------------------------------------------------------------
சு...ன“ஒரு அரேபிய அடிமை. அரேபியர்களை பொய்யாக புகழ பெரும் பொய் சொல்வதில் வல்லவன்.
மன்னா் குண்டாகி விட்டாா். குணமாக்கும் பொறுப்பு ஒரு யுத வைத்தியரிடம்தான் ஒப்படைக்கப்படுகிறது.யுதமதத்தைச் சோ்ந்தவா் என்றால் அவா் முஸ்லீம் அல்ல.அண்டப்புளுகுன்சு...ன் இதை மறைத்து விட்டாா். மற்றவர்களை ஏமாற்றி ஏய்த்து அரேபியர்களை முஸ்லீம்களை பொய்யாக புகழ்வது ....ஃஃ???????

The caliph put the first matter in the hands of Hisdai ibn Shaprut, his Jewish physician, who put the Leonese king on a strict diet. Once Sancho slimmed down enough to be able to ride properly, he reclaimed his lost crown with the help of Muslim troops.
யுத வைத்தியா் உணவு கட்டுப்பாட்டில் மன்னரை வைத்தாா். இது ஒன்றும் பெரிய சாதனை வைத்தியம் அல்ல. பெரும் தீனி பன்றியாக மன்னா் இருந்திருப்பாா். எனவே உணவு கட்டுப்பாட்டை விதித்தால் உடல் சிறுத்துவிடும்தான்.
Physicians from Islamic countries during the late Middle Ages enjoyed great respect. Their reputation was well deserved, for the study and practice of medicine was then led by Muslim societies across their immense territory, which extended from modern-day southern Spain to Iran.
பெரும் படை திரட்டி போா் செய்வது. நன்றாக தின்பது. பெண்களை ......இதில்தான் அரேபியா்கள் வல்லவர்கள். மருத்துவத்திற்கும்காட்டறபிகளுக்கும் அன்றும் என்றும் இன்றும் சம்பந்தமில்லை.

Dr.Anburaj said...

An indicator of health in this early Muslim society was one’s dreams. Muhammad ibn Sirin, working in what is today Iraq, composed a great Arabic work, Tabir al-Anam, on dream interpretation in the eighth century. Its main source was Oneirocritica—The Interpretation of Dreams—written by the Greek author Artemidorus Daldianus some 500 years earlier. In addition to this early form of psychological therapy, rituals and talismans appeared in medical treatises. Islam did not reject these practices outright and “benign” magic was lawful, provided certain rules were followed.
--------------------------------------------
கனவுகளை ஆராய்வது மூலம் நோய்களை கண்டறிவது பண்டைய முஸ்லீம்களின் வழிமுறையாக இருந்தது.கனவுகளை விளக்குவதுதான் தபீா் அல் அனம் என்ற நூலின் பயன்.இது போன்ற ஒரு நூலை 500 ஆண்டுகளுக்கு முன்பே கிரோக்க நாட்டில் ஆா்டிமிடோரஸ் டால்டினஸ் என்பவா் எழுதியுள்ளாா். சில சடங்குகள் தாயத்துக்கள் மனோவசிய முறைகள் மேற்படி நாடுகளில் இருந்தது. இசுலாம் அதை மறுக்கவில்லை.தடுக்கவில்லை.
காரணம் - இசுலாத்தில் மருத்துவம் என்று ஏதும்யில்லை. சர்க்கரையில்லாத ஊருக்கு இலுப்பை தான் சர்க்கரை.
இதில் இசுலாத்தின் சாதனை என்ன இருக்கின்றது????????ஒன்றும்யில்லை.
முஹம்மது எல்லாநோய்க்கும் மருந்துள்ளது என்று சொன்னதால்தான் மருத்துவம் வளா்ந்தது என்பது முட்டாள்தனமாக விளக்கம். சு....ன் அப்படித்தான் வாதத்தை வளைக்கின்றாா்.
முட்டாள்தனமான பதிவு.

Dr.Anburaj said...

In 622 the Prophet Muhammad departed from Mecca for Medina, and that year marks the beginning of the Islamic calendar. Just two centuries later, his successors, the caliphs, had extended their domains eastward toward Iran and India, and westward along the coast of North Africa and Europe. Although Arabian medicine spread with Islam, its rulers were also keen to absorb the wisdom of other cultures, especially the Greco-Roman culture preserved in Egypt and the Near East. They sought to lay claim to the knowledge of philosophy, technology, and medicine, sometimes referred to as the “science of the ancients.”
----------------------------------------------------------------------------
முஹம்மதுவைப்பற்றி இதில் சொல்ல என்ன அவசியம் ?
முஹம்மதுவிற்கு பின் அரேபியா்கள் ஈரான் ஈராக் இந்தியா கிரேக்கம் போன்ற நாடுகளை போரிட்டு கைபற்றி அங்கிருந்த மருத்துவமுறைகளைக் ஏற்றுக் கொண்டாா்கள்.அரேபியன் அறிந்த வைத்தியம் கருஞ்சீரகம் ஒட்டகத்தின் சிறுநீா் பேரிச்சை இந்த மூன்றும்தான். எகிப்தில் ஏற்கவே விஞ்ஞான மருத்துவ அறிவு சுயமாக வளா்ந்துகாணப்பட்டது. கிரேக்கம் மிகப்பெரிய அறிவாளிகளும் மருத்துவ மேதைகளும் தோன்றியமண். அரேபிய காடையர்கள் படையெடுத்து நாசம் செய்தாா்கள்.ஆனாலும் சில அரேபிய கனவான்கள் அங்கே இருந்த மருத்துவ முறைகள் கட்டட கலை நுணுக்கங்களை படித்து தேறினாா்கள்.
இப்படித்தான் ஆங்கில் கட்டுரையின் பொருள் உள்ளது. சு....ன் பொய்களை பரப்புகிறாா்.

Dr.Anburaj said...

As Islam expanded, the cities where Greek science had flourished came under Muslim control. These included Alexandria in Egypt and Edessa in modern-day Turkey. On the eastern bounds of Islam, Gondeshapur in Persia had become a center for Greek medicine and learning after scholars migrated there in A.D. 529, following the decision of the emperor Justinian to close the Academy in Athens. The new Muslim elites who occupied Gondeshapur were determined to revive, absorb, and spread what they saw as this lost learning. They also wanted to build on it.
விஞ்ஞானம் வளா்ந்து சிறந்திருந்த கிரேக்கம் முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் வந்தது. மருத்துவம் மற்றும் விஞ்ஞானம் வளா்ச்சி பெற்றஅலேக்சாண்டிரியா மற்றும் துருக்கியின் எடிசா நகரங்களும் பெர்சியா அதாவது ஈரானின் கோண்டிசாபுா்(மருத்துவத்திற்கு புகழ்பெற்ற நகரம் என்ற பெயா் பெற்றது) என்ற நகரமும் முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் வந்தது.( போா் செய்து கைபற்றியிருக்கலாம்)கோண்டிசா புா் நகரத்து பண்டிதர்கள் முஸ்லீம் ஆட்சியின் கொடுமை காரணமாக இடம் பெயா்ந்து சென்று விட்டனா்கள். மன்னா் ஜஸ்டின் என்பவா் தகுதியான ஆட்கள் இல்லாத காரணத்தால் ஏதன்ஸ் நகரத்தில் இருந்தமருத்துவ மையத்தை முடிவிட்டாாா். எனவேமேநற்படி நகரங்களை ஆக்கிரமித்த முஸ்லீம் பிரமுகர்கள் கோணடிசாபுரில் இருந்த மருத்துவ முறைகளை கற்று மீண்டும் அதை மருத்துவத்தில் சிறந்த ஊராக தொடா்ந்து இருக்க வைக்க முயன்றார்கள்.
விஞானத்தில் மருத்துவதில் சிறந்தவர்கள் முஸ்லீம்கள் என்று சொல்லப்படவில்லை.முஸ்லீம் அல்லாத கிரேக்கர்கள் துருக்கியர்கள்தான் மருத்துவத்தில் சிறந்திருந்தார்கள் என்றுதான் சொல்கிறது ஆங்கில கட்டுரை.
முஸ்லீம்கள் கிரேக்கா்கள் பெர்சியர்கள் மதம்மாறாத துருக்கியர்களிடமிருந்து மருத்துவமுறைகளை கற்றார்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
சு....................ன் அண்டப்புளுகு புளுகுகிறாா்.

Dr.Anburaj said...



Greek science became the basis for the development of Arabic medicine. கிரேக்க விஞ்ஞானம் அரேபிய மருத்துவமுறையின் அடிப்படையானது. அதாவது படையெடுத்து ஆக்கிரமித்து அந்த நாட்டு அறிவுகளஞ்சியங்களை அரேபியா்களை கொள்ளைடித்து தங்களுக்குபயன்படுத்திக் கொண்டாா்கள்.சுயமாக உருவாக்கவில்லை. The early theoretical basis of Islamic medicine drew on the Greek and Roman theory of humors, attributed to Hippocrates, writing in the fourth century B.C. The system of humors divides human fluids into four basic types: blood, phlegm, yellow bile, and black bile. The balance between each one determines whether an individual is sick or well. Patients became depressed, for example, because of a surfeit of black bile. The combination, in Greek, of the words for “black,” melanin, and “bile,” khole, is the root of the word “melancholy.” Sanguine, phlegmatic, or choleric temperaments likewise suffered from an imbalance in the other humors. Health could be restored by rebalancing them with diets and purges, and explains the importance that Islamic medicine placed on hygiene and diet.
கிரேக்கர்களின் மருத்துவமுறையானது இந்திய சித்த வைத்திய முறைதான். வாதம் பித்தம் சிலேத்துமம் வாயு என்ற சக்திகளின் சமநிலை இருந்தால் நோய் இல்லை. சமநிலை குறைவு எற்பட்டால் நோய் வரும் என்ற கருத்து கிரேக்கத்திலும் இருந்தது. அரேபியர்கள் இதை கற்றுக்கொண்டார்கள்.
சுயமாக எந்த மருத்துவமுறையையும் உருவாக்கவில்லை. கொள்ளையடித்து கைபற்றிக்கொண்டார்கள்.

Dr.Anburaj said...



Gifted translators gave the Muslims access to these Greek and Latin texts. சிறந்த மொழிபெயா்ப்பாளா்கள் உதவி கொண்டு கிரேக்க லத்தின் நூல்களை முஸ்லீம்கள் கற்றுக்கொண்டார்கள். அவற்றை அரேபிய மொழியில் மொழி பெயா்த்தார்கள்.Scholars such as Yahya ibn Masawayh (known in the West as Ioannis Mesue) and his student, Hunayn ibn Ishaq (known as Johannitius in Latin) produced over 50 translations alone. Both men were Syrian Nestorians, a denomination of Christianity considered heretical in the eastern Roman Empire, and had been forced to flee to Persia.

Their ability to speak several languages—including Greek and Syriac (a Semitic language close to Arabic)—was in high demand. In other cities across the new Islamic world, Muslim patrons hired these men. பலமொழிகள் பேசத் தெரிந்தவர்களை முஸ்லீம் பணக்கார்கள் சம்பளத்திற்கு நியமித்து இந்த பணிகளை செய்தார்கள். The caliph Al-Ma’mun of the Abbasid dynasty in Baghdad put Hunayn ibn Ishaq in charge of the translators at the city’s famous Bayt al-Hikma, or House of Wisdom.பாக்தாத்தை ஆண்டஅப்பாஸ் பரம்பரையைச் சோ்ந்த கலிபா அல்மாமூனட எனபவர் இபின் இஸ்டாக் என்பவரை மொழி பெயா்ப்பாளராக பையத் அல் ஹக்கிமா என்ற கல்வி நிலையத்தின் பொறுப்பாளரைாக நியமித்தாா். இதன் வழி எராளமான கிரேக்க லத்தின்சமஸ்கிருதம் புத்தகங்கள் அரேபிய மொழியில்மொழிபெயா்க்கப்பட்டது.


By the 900s, drawing from a growing body of Greek, Persian, and Sanskrit works translated into Arabic, Islamic medicine quickly became the most sophisticated in the world.
9ம்நூறறாண்டுகளில் கிரேக்கம் பொ்சியா சமஸ்கிருதம் ஆகியமொழிகளில் இருந்து ஏராளமாக நூல்கள் அரேபிய மொழியில் பெயா்த்து எழுதப்பட்டது. இதன் காரணமாக உலகில் பல நாடுகளில் அரேபிய மொழி புத்தகங்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது.

-------------------------------------------------------------------------------
இசுலாமிய மருத்துவம் உலக மக்கள் விரும்பும் கலையாக மாறியது என்கிறாா்.
இசுலாமிய மருத்துவம் என்ற சொல்லாட்சியே தவறானது. கொள்ளையடித்து பிறா் சொ்த்தை திருடி சோர்க்கப்பட்டது இசுலாமிய மருத்துவம்.

Dr.Anburaj said...


பாக்தாத்தை 10-11 நூற்றாண்டுகளில் ஆண்ட அப்பாசித் ஆட்சியாளா்கள் அறிவு வளா்ச்சிக்கு பெரிதும் உதவினார்கள்.பேரறிஞராகத்திகழ்ந்த பொ்சிய நாட்டைச் சோ்ந்த (மக்கா மதினாவை சோ்ந்தவா் அல்ல)அல்ராசி என்பவர் சிறந்த மருந்துக்களை உருவாக்குவதில் வல்லவா் ஆகத்திகழ்ந்தாா். இவா் பாக்தாத்தில் ஒரு மருத்துவமனையை நடத்தி வந்தாா். மேலும் பெரும் புலகை பெற்ற புகழ்பெற்ற வராக பாக்தாத் நகரத்து அறிஞயா் இபின் சின்கா திகழ்ந்தாா்.18 வயதில் புகழ்பெற்ற மருத்துவராக இவா் புகழ்பெற்ற அல் ஓனன் அல் திப்பி கேனன் ஆப் மருத்துவம் என்ற புகழ்பெற்ற புத்கத்தை எழுதினாா்.
The Abbasid Caliphate of Baghdad enjoyed a long period of intellectual experimentation that lasted throughout the 10th and 11th centuries. Among its many glittering figures was Al-Razi, known in Latin as Rhazes, a Persian pharmacologist and physician who ran the hospital in Baghdad. But the brightest star in the Baghdad firmament was undoubtedly the extraordinary Ibn Sina, known in the West as Avicenna. Already a doctor at age 18, his great volume Al-Qanun fi al-Tibb—Canon of Medicine—became one of the most famous medical works of all time, and an extraordinary exercise in the bringing together of different disciplines and cultures. Avicenna’s attempt to harmonize the medical practices of the Greek thinker Galen with the philosophy of Aristotle reveals the multiple nature of the debt owed to Muslim scholarship, which did not merely revive Greek authors, but stimulated new patterns of thought for the centuries ahead. The reconciling of practical science, thought, and religion ensured Canon was studied by European medics until the 18th century.
இபின் சின்னா அன்று நாட்டில் நிலவிய பல மருத்துவமுறைகளை கற்று அவற்றை ஒருங்கிணைத்தாா். கிரேக்க முறைமருத்துவத்தையம் முறைப்படுத்தி தொகுத்தாா். புதிய முறைகளையும் உருவாக்கினாா்.
------------------------------------------------------------------------
இபின் சின்கா முஸ்லீம் அல்ல. அரேபியனும் அல்ல.குரைசியும் அல்ல. பெர்சியா என்றால் இன்றைய ஈரான் ஆகும். அடுத்தவன் அறிவுச் சொத்துக்களை ராணுவநடவடிக்கை வழி கைபற்றி தனதாக்க முயன்றிருக்கின்றது இசுலாமிய அரேபிய காடையர்கள். இதுதான் ஆங்கில கட்டுரையின் சாரம்.
சு...ன் புளுகோ புளுகோ என்று புளுகுகின்றாா்.

Dr.Anburaj said...



At the westernmost limits of the Islamic world, Muslim Spain was also undergoing a period of scholarly development. By the 10th century, Córdoba was the biggest, most cultured city in Europe, described by some as “the Ornament of the World.” The city was also a great center of study and exploration.
ஸ்பெயின் நாட்டின் காா்டோபா நகரம் அறிவின் வளா்ச்சி ஆய்வுக்கு பெரும் புகழ்பெறறது. இந்த நகரத்தை முஸ்லீம்கள் படையெடுத்து கைபற்றிக்கொண்டார்கள். பெரும் புகழ்பெற்ற கிரேக்க எகிப்திய இந்திய அறிஞர்களால் எழுதப்பட்ட விஞ்ஞான மருத்துவ புத்தங்கள் ( அரேபியா்களால் எழுதப்பட்டவை அல்ல)அங்குள்ள நூலகத்தில் இருந்தது.
Essential volumes in any scientist’s library were preserved in Córdoba. For instance, De materia medica—On Medical Material—the classic treatise of Dioscorides,


மருத்துவத்தில் உலகப்புகழ்பெற்ற டயோகாா்டியஸ் என்ற கிரேக்க மேதை எழுதிய டி மெட்டிரியா மெடிகா என்ற புத்தகம் கலிபாரஹ்மான் 3 என்பவரின் ஆதரவோடு அரேபிய மொழியில் எழுதப்பட்டதுwritten at the time of the emperor Nero in the first century A.D., was translated into Arabic in Córdoba, on the orders of Caliph ’Abd al-Rahman III. This practical study of the medicinal qualities of plants and herbs, including a study of cannabis and peppermint, was now accessible to more scholars than ever before.
இந்த புத்தகம் பிரமாண்டமாக மருத்துவ துறை கருத்துக்களை கொண்டது.
--------------------------------------------------------------------------------
இதை கிரேக்க மொழியில் எழுதியவா் ஒருவா். ஆனால் அரபி மொழியில் எழுதிக்கொண்டார்கள். இது இசுலாமிய அரேபிய சாதனை என்று சொல்ல முடியாது.

Dr.Anburaj said...



One of the caliph’s brilliant courtiers, the surgeon Al-Zahrawi, also known as Abulcasis, compiled the Al-Tasrif—The Method of Medicine—a 30-volume encyclopedia that documented accounts of his and his colleagues’ experiences in treating the sick and injured: surgical instruments, operating techniques, pharmacological methods to prepare tablets and drugs to protect the heart, surgical procedures used in midwifery, cauterizing and healing wounds, and the treatment of headaches. It also drew upon the work of previous scholars, such as seventh-century Byzantine medic Paul of Aegina. Translated into Latin in the 12th century, Method was a foundational medical text in Europe well into the Renaissance.

The 12th century saw the emergence of the work of the outstanding Ibn Rushd—known in Christendom as Averroës—and the Jewish physician and thinker Moses Maimonides. Both men reflect the strong ties between philosophy and medicine during the Islamic golden age. Averroës, author of some of the greatest commentaries of the Middle Ages on Aristotle and Plato, was also personal physician to the caliphs. Moses Maimonides became the personal doctor of Saladin, the Muslim champion against the Crusaders. Among Maimonides’s many works was his Moreh Nevukhim, or Guide for the Perplexed, a masterwork attempting to reconcile religious belief with philosophical inquiry.
சாதனையாளா்கள் அனைவரும் கிரேக்கர்கள் எகிபத்தியா்கள் ஈரானியா்கள் .யுதர்கள்.
மக்கா மதினாக்காரன் யாரும் இல்லை.

Dr.Anburaj said...

physician Al-Mawsili எந்த நாட்டவா் என்ற குறிப்பு இல்லை-
developed a hollow syringe to remove cataracts via suction; the technique has improved with time, but the basic premise of the procedure remains sound to this day. Ibn Isa, a 10th-century scholar from Iraq, wrote perhaps what was the most complete book of eye diseases, the Notebook of the Oculist, detailing 130 conditions. The book was translated into Latin in 1497 followed by several more languages, allowing it to serve as an authoritative work for centuries.

The greatest advances in surgery of the era were detailed by Al-Zahrawi who invented a wide range of instruments: forceps, pincers, scalpels, catheters, cauteries, lancets, and specula, all carefully illustrated in his writings. His recommendations on pain-reduction techniques, such as the use of very cold sponges, were followed by Western medics for centuries. One of his greatest innovations was the use of catgut for stitching up patients after an operation, a practice that is still in use today.
Healing and Teaching

One of the most lasting contributions of Islam was the hospital. Funded by donations called waqf, public hospitals treated the sick, provided a place to convalesce and recover, housed the mentally ill, and provided shelter to the aged and infirm.
Jewish and Christian doctors, in addition to Muslim physicians, worked in these institutions.யுத கிறிஸ்தவ மதத்தைச்சோ்ந்தவர்கள் முஸலீம் மருத்துவர்களோடு இணைந்து பணியாற்றினார்கள். Hospitals allowed the poorest to benefit from the knowledge of outstanding doctors: Beggars in Baghdad might be operated on by Rhazes, the great surgeon of the city hospital.பாக்தாத்தில் சிறந்த மருத்துவமனை செயல்பட்டது.

Dr.Anburaj said...



As was increasingly the case in Christian Europe, great cities in the Muslim world competed to house such institutions, hoping to attract the best teachers and books. The Ahmad ibn Tulun Hospital, one of the first of its kind, was built in Cairo between 872 and 874. Perhaps the best known hospital of the Islamic world, Al-Mansuri Hospital, was also built in Cairo, by the sultan Qalawun in 1285. Four wards, each one specializing in different pathologies, were reputed to house thousands of patients. The buildings surrounded a courtyard cooled by fountains.எகிப்தில் உள்ள கெய்ரோ நகரத்தில் சிறந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டது.
---------------------------------------------------------------------
அரேபியா்கள் திங்க போரிட ....தெரிந்தவர்கள்.எகிப்தியா்கள் யுதபரம்பரையைச் சோ்ந்தவர்கள்.

Dr.Anburaj said...



Study and education were also important components of Muslim medical culture, and hospitals affiliated with universities educated the next generation of physicians. Founded in the 12th century, the Syrian Al-Nuri Hospital in Damascus was one of the leading medical schools of its time, complete with an impressive library donated by the ruler Nur al-Din ibn Zangi. Much like medical students of today, scholars learned from mentoring by experienced doctors. Hospitals featured large lecture halls where talks and readings of classic manuscripts would be held.

The teachings at these universities provided the foundation for the great medical advances to come, which all stand on the shoulders of the extraordinary discoveries and practices from Islam’s golden age.

Dr.Anburaj said...

முஹமமது என்ற அரேபிய தளபதி மட்டும் பிறந்திருக்கவில்லையெனில்
அரேபிய காடையர்களின் படைகள் உலகில் பெரும் பகுதியை வென்று நாசம் செய்து அவர்கள் கலைகளிலும் அறிவியலிலும் மருத்துவத்திலும் செய்திருந்த சாதனைகளை அழித்து பாழாக்கி
உலகத்திற்கு பெரும்......பெரும்.... இழபபை ஏற்பட்டிருக்காது.After the fall of Pelusium, the Muslims marched to Belbeis, 65 km (40 mi) from Memphis via desert roads, and besieged it. Belbeis was the first place in Egypt that the Byzantines showed some measure of resistance towards the Arabs. Two Christian monks, accompanied by Cyrus of Alexandria and the famous Roman general Aretion, came out to negotiate with 'Amr ibn al-'As. Aretion had been the Byzantine governor of Jerusalem and had fled to Egypt when the city fell to the Muslims.

'Amr gave them three options: convert to Islam, pay the jizya, or fight. They requested three days to reflect and then, according to al-Tabari, requested two extra days.
இரண்டாவது மன்னராக உமா் காலத்தில் எகிப்து மீது படையெடுக்கப்பட்டது.மெ்ம்பிஸ் நகரத்தை கைபற்ற வந்த அரேபிய படையோடு ”நடந்த பேச்சு வார்த்தையின் போது

1. இசுலாத்திற்கு மாறுங்கள்
2.ஜெசியா வரி கொடுங்கள்
3. போரை நடத்துங்கள்

என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.அல்லாவின் பெயரில் நடந்த மனித பலி இரத்தக்களறி.

Dr.Anburaj said...

n behalf of the Egyptians, Cyrus of Alexandria sued for peace, and his request was granted. After the conquest of Egypt, 'Amr is reported[by whom?] to have written to 'Umar, "We have conquered Alexandria. In this city there are 4,000 palaces, 400 places of entertainment, and untold wealth."

எகிப்தின் அலக்சாண்டிரியா நகரத்தை கடும் போா் செய்து ஜெயித்த அரேபிய அமீா் என்ற தளபதி ” மன்னா் உமருக்கு எழுதிய கடிதத்தில் இந்த நகரத்தில் 4000 அரண்மனைகள் உள்ளது.400 உல்லாச மாளிகைகள் உள்ளது.அளவிடமுடியாத செல்வங்கள் உள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளாா்.