Followers

Sunday, August 09, 2020

'ஜெய் ஸ்ரீராம் சொல்லு'

 'ஜெய் ஸ்ரீராம் சொல்லு'

'ஜெய் ஸ்ரீராம்'

'சொல்லு ஜெய் ஸ்ரீராம்' கோபத்துடன்

'நான் சொல்லிட்டேம்பா...' சிரித்துக் கொண்டே அந்த அப்பாவி முஸ்லிம் பதிலளிக்கிறார்.

அதன் பிறகும் அவரது தாயாரையும் சகோதரிகளையும் இழிவாக பேசி அனுப்புகின்றனர் இந்துத்வாவினர். இதன் மூலம் இவர்கள் இந்து மதத்தை வளர்த்து விட முடியுமா? ராமனின் புகழ்தான் இதனால் வளருமா?

மன நோயாளிகளாக மாறிப் போயுள்ளனர் இந்துத்வா தேச விரோதிகள். பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. மறுமையை நேசிக்கும் முஸ்லிம்களுக்கு உயிர் ஒரு பொருட்டல்ல. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை ஏனோ இந்த மன நோயாளிகள் மறந்து கொக்கரிக்கின்றனர். முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தால் இந்திய நாடு சிதறுண்டு போகும். இதனை இந்துத்வா மன நோயாளிகளுக்கு அமைதியை விரும்பும் பெரும்பான்மை இந்துப் பெருங்குடி மக்கள் புரிய வையுங்கள். நமக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் போவதுதான் இவர்களை இந்த அளவு பேச வைக்கிறது.



5 comments:

vara vijay said...

THAQIYA, TECHNIQUE.

vara vijay said...

So suvi you love afterlife, why are you still waiting?

suvanappiriyan said...

//So suvi you love afterlife, why are you still waiting?//

எனது நாட்டின் மீதும் அதன் மக்களின் மீதும் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளேன். இந்துத்வாக்கள் வெறும் 3 அல்லது நான்கு சதவீதமே. பெரும்பான்மையான இந்துக்கள் நல்லவர்கள். அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். எனவே காலம் கனியும் என்று பொறுத்திருக்கிறேன்.

vara vijay said...

Happy you accepted Hindus are good people and they accept all culture and people. But you wahabi, American jewish slave cant do the same. If you allow other culture , relogion and athesit to happily survive and euqal rights like secular india in islamic countries. Then the whole world can relax.

suvanappiriyan said...

//Happy you accepted Hindus are good people and they accept all culture and people//

நான் மறுக்கவில்லையே.... அழகிய கலாசாரத்தையும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வணங்கி வந்த தமிழர்களை ஆரியர்கள் படையெடுத்து வந்து கெடுத்து குட்டிச் சுவராக்கினர். இன்றுள்ள இந்து மத கோட்பாடுகள் அனைத்தும் ஆரியர்களால் இங்கு திணிக்கப்பட்டவை. மண்ணின் மைந்தர்களை இன்றும் சூத்திரர்கள் என்று சொல்வதற்கு என்ன கொழுப்பு வேண்டும்? அதையும் சகித்துக் கொண்டு தானே தமிழர்கள் செல்கின்றனர். இந்தியாவில் உள்ள 80 சதமான ஓபிசிக்கள் பார்பனர்களை கொடுமைகளை கண்டும் பெருந்தன்மையோடு செல்கின்றனர். ஒரு நாள் கோபம் உச்சிக்கு ஏறி திரும்பினால் பார்பனர்கள் தங்கள் பழைய பூமியை நோக்கி ஓட வேண்டிய காலமும் வரும். அக்கிரமங்கள் அதிகரித்தால் முடிவில் அது தான் நடக்கப் போகிறது.