பாகிஸ்தான் ராணுவத்தில் பணி புரிபவர் ஹேமன் தேஷ் கொஹ்லி. எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கருகில் சில மாதங்கள் முன்பு நடந்த மோதலில் நமது ராணுவத்தால் சுடப்பட்டு உயிர் நீத்தார் ஹேமன் தேஷ். அவரது உடலுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
இதே போல் முன்பு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நமது தரப்பில் அப்துல் லத்தீஃப் என்பவரின் வீர சாகஸத்தை படித்திருப்போம்.
எனவே இந்தியாவோ பாகிஸ்தானோ மத கண்ணோட்டத்தோடு பார்க்காமல் போர்க்களம் என்ற ரீதியில் நாம் அணுக வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு இவர் இந்து இவர் முஸ்லிம் என்று பார்க்கத் தெரியாது.
1 comment:
ஹேமன் ஒரு இந்து என்று பதிவிட்டால் தங்களுக்கு ஹராம் ஆகிவிடுமோ ?
இந்துக்கள் தங்கள் நாட்டை நேசிப்பார்கள். தியாகம் புரிவார்கள்.
4.5 லட்சம் காஷ்மீா் இந்துக்கள் காஷ்மீரை விட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு விரட்டப்பட்டார்கள். செத்தவன் அனைவரும் இந்துக்கள்தாம். அனால் ஒருஇந்து கூட பயங்கரவாதிகாக மாற வில்லை.
பாரதிய ஜனதா கட்சியில் உள்ள 3 முஸ்லீம்கள் காடையர்களால் சுட்டுக் கொல்லபட்டுள்ளாா்கள். இசுலாம் இனிய மார்க்கம்.
Post a Comment