Followers

Sunday, January 29, 2012

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்





உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

இது உண்மைதானா!

படிக்கும் காலங்களில் உதயசூரியனை வரைந்ததும்

இந்தக் கைகள்தான்!

சம்பாதிக்கும் காலங்களில் ஸ்கேன் செய்து

போஸ்ட் செய்வதும் இந்தக் கைகள்தான்!

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

இது உண்மைதானா!

எனக்கு வந்த மெயில் மெய்யாகிப் போனால்

உன் மேல் வைத்த கடைசி நம்பிக்கையும்

உடைந்து சுக்கு நூறாகுமே!

எனவேதான் கேட்கிறேன்...

உண்மைதானா கலைஞரே! சொலலுங்கள்!

எனக்கு வந்த மெயில் உண்மைதானா!

அந்த குழந்தைகளை பார்த்த பின்னுமா

லஞ்சம் வாங்க மனது வரும்!

மனிதனுக்கு ஆறு அடி போதுமே!

ஐம்பதாயிரம் அடி எதற்கு கலைஞரே!.


டிஸ்கி:பல நண்பர்கள் இது போலி என்று சொல்வதால் கலைஞரின் பதிலாகவே நினைத்து அந்த ஆவணத்தை எடுத்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி.

29 comments:

ஆமினா said...

ஆத்த்த்த்த்த்த்த்த்த்த்தி......

நிரூபன் said...

வணக்கம் சகோ,
என்னையே என்னால நம்ப முடியலை!

இது கனவா நிஜமான்னு எதுக்கும் ஒருவாட்டி கிள்ளிப்பார்த்துக்கிறேன்.

கேரளாக்காரன் said...

அய்யயோ என் பாதி காச காணோம்னு இப்போ கலைஞர் கத்தபோறாரு.....

நிரூபன் said...

ஆத்தாடி!
எம்புட்டு பெரிய எமவுண்டு!

நிரூபன் said...

ஆத்தாடி!
எம்புட்டு பெரிய எமவுண்டு!

VANJOOR said...

பூனைக்குட்டி பையை விட்டு வெளியே வந்துருச்சா?

இன்னும் சொச்சம் மிச்சம் பேர் பைகளெல்லாம் எப்போங்க அவுறும்?

மியொவ்! மியொவ்!

ஹுஸைனம்மா said...

ம்ம்... இதில ஜெ. & கோ பேர் இல்லியே? அப்படின்னா, அவுக இன்னும் அந்தளவுக்கு சேர்க்கலியா? (அம்புட்டு அப்பாவியா?) இல்ல, அவங்க ரொம்ப தேசப்பற்று உள்ளவய்ங்கன்னு சோ சார் சொல்லிருக்காரே, அதனால சேத்ததை சொந்த தேசத்துக்குள்ளியே வச்சிருக்காய்ங்களோ? :-)))))))

khaleel said...

its complete fake. i dont think such a top mnc bank would have so much spelling mistakes and grammatical errors in such an important document. eg:'desposites' instead of 'deposits'.

crores is something unique to india and to someextent to pakistan. they would be using millions or billions and not crores. i will be surprised if the bank's staff are even aware of the term 'crore'.

their statement will be in account currency i.e swiss frank or usd or euro. certainly not indian rupee.

it is addressed to indian government?

and what is the reason for them to mention statistics of other countries bank deposits in a correspondence addressed to one customer?
when your bank gives you statement that statement will also include your neighbour's deposits or your deposits only?

ofcourse karunanidhi is a world class fraud but this document doesnt substantiate that.
whomever prepared this document should have spent some more time to make it look real.

infact to my knowledge indian govt is following with LGT bank of Liechtenstein (controlled by germany) for black money swindlers and not with ubs.

you may please double check the source or document before publishing it in blog or website.

khaleel said...

its complete fake. i dont think such a top mnc bank would have so much spelling mistakes and grammatical errors in such an important document. eg:'desposites' instead of 'deposits'.

crores is something unique to india and to someextent to pakistan. they would be using millions or billions and not crores. i will be surprised if the bank's staff are even aware of the term 'crore'.

their statement will be in account currency i.e swiss frank or usd or euro. certainly not indian rupee.

it is addressed to indian government?

and what is the reason for them to mention statistics of other countries bank deposits in a correspondence addressed to one customer?
when your bank gives you statement that statement will also include your neighbour's deposits or your deposits only?

ofcourse karunanidhi is a world class fraud but this document doesnt substantiate that.
whomever prepared this document should have spent some more time to make it look real.

infact to my knowledge indian govt is following with LGT bank of Liechtenstein (controlled by germany) for black money swindlers and not with ubs.

you may please double check the source or document before publishing it in blog or website.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
This comment has been removed by the author.
காட்டான் said...

ஆமா இந்த சுகவனப்பிரியன் பெரியாளு மாதிரி பதிவ போடுறார்.. அது கலைஞர் கைச்செலவுக்கு வைச்சிருந்த காசு!! எங்க நீங்க கெட்டிக்காரன் என்றால் உண்மையாக அவர் சொத்து கணக்க சொல்லுங்க பார்க்கலாம்? ஹலோ! ஹலோ !! எங்கையா இந்த சுகவனம்.. ஹி ஹி

Anonymous said...

உண்மையாவா?...நம்பவே முடியவில்லை.பொண்டாட்டியே பன்மையில் வைத்திருந்தவராச்சே.

suvanappiriyan said...

சகோ கலீல்!

//its complete fake. i dont think such a top mnc bank would have so much spelling mistakes and grammatical errors in such an important document. eg:'desposites' instead of 'deposits'.//

நீங்கள் சொல்லும் தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். பிஜேபி ஆட்கள் எவரையும் காணவில்லை. ஒருக்கால் இது அவர்களின் கைங்கர்யமாகவும் இருக்கலாம். இது உண்மையா? அல்லது போலியா என்பதை தெரிந்து கொள்ளவே வெளியிட்டேன்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருக்க இடமும் உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி குளிரில் நடுங்கிக் கிடக்க இவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் கோடிகளில் புரள்வதை ஜீரணிகக முடிகிறதா? கொடுமை....

suvanappiriyan said...

சகோ ஆமினா!

//ஆத்த்த்த்த்த்த்த்த்த்த்தி......//

என்ன அசந்துட்டிங்கிளா...இன்னும் பல பேரின் பெயர் விடுபட்டுள்ளது.

சகோ நிரூபன்!

//வணக்கம் சகோ,
என்னையே என்னால நம்ப முடியலை!

இது கனவா நிஜமான்னு எதுக்கும் ஒருவாட்டி கிள்ளிப்பார்த்துக்கிறேன்.//

ஹி...ஹி...கலீல் இந்த ஆவணம் போலி என்கிறார். போலியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

திரு மௌன குரு!

//அய்யயோ என் பாதி காச காணோம்னு இப்போ கலைஞர் கத்தபோறாரு.....//

இதுவே பாதியா....அப்போ சேர்த்தது எவ்வளவு?

வாஞ்சூர் பாய்!

//பூனைக்குட்டி பையை விட்டு வெளியே வந்துருச்சா?

இன்னும் சொச்சம் மிச்சம் பேர் பைகளெல்லாம் எப்போங்க அவுறும்?

மியொவ்! மியொவ்!//
லிஸ்டில் உள்ள நபர்களெல்லாம் முன்பே ஸ்விஷ் வங்கியில் பணம் போட்டவர்கள் என்றாலும் இந்த ஆவணம் உண்மையா அல்லது போலியா என்பதை கலீலைப் போல் வேறு பலரும் பாயிண்டகளை தருகிறார்களா என்று பார்ப்போம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Now I have received information that this Document could be a fake.

I reproduce the communication and Link below.



THE LETTER OF SWISS BANK ACCOUNT PROVED FAKE.



Dear friends,

Lots of us see fake propaganda done by manipulating facts and by the people who are fraud, and are involved in to fraudulent practices. One such letter is of the swiss bank corporation. We generally just see the letter or a page of the magazine manipulated by the use of computer techniques and believes it. In the interest of the nation, let’s not be the victim of such fake propaganda and apply our common sense. All to let you know friends, I have taken screen shot of this letter sent by some certain people and forwarded to a friend who is in crime branch to investigate in detail. May be they can find out more fake documentation kind of practices to these original locations and people who are spreading this wrong data’s with wrong details can be laid hands on.



However on the request of the friends, I have interpreted the letter technically and with legality as per the norms of the Indian law and practices for the understanding of friends as well as in the interest that people should understand that they are being victimized by the propaganda wars and fake information’s are given to them.



Counter arguments with common sense to prove this letter fake technically.



1.Official name of address to India is govt of India and not Indian govt.
2.Address bar of the bank is without any pin no. No European country operates without pin no. The year of foundation of this bank is 1854 and not 1872 as it is shown in the letter. (fake letter head)
3.Who is swiss bank to give the govt of India direction to see the income tax returns of the depositors?
4.Financial year ending in Switzerland is December, 31st and not march 31st.
5.The total amount is shown in Indian rupees where as swiss bank operates in us dollars, euro pound, and GB pound and not in Indian rupees.
6.The bank states that these are the healthiest accounts of deposit and in the end of the later says that these are the black listed accounts. Surprising.
7.Name of Rajiv Gandhi is wrongly spelled.
8.What is the necessity for the swiss bank to show the percentages of deposits of other countries like Russia and other part of the world like, china etc. Etc. If Indian deposits are 56% of the total deposits of the bank. Would any bank black list the accounts.

http://en-gb.facebook.com/notes/pragnesh-tewar/anti-congress-letter-of-swiss-bank-account-proved-fake/10150377433632545
Related articles
•Swiss Bank Corporation Holds Indian Black Money. (ramanan50.wordpress.com)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

http://www.ramanan50.blogspot.com/2011/12/swiss-account-documents-rajiv-gandhi.html

the person who posted there....


http://ramanan50.wordpress.com/2012/01/02/rajiv-gandhi-swiss-account-document-a-fake/

he is saying it is fake..!
it is clear it is fake..!

so,
bro.suvanappiriyan,
it is better, you can remove this article..!

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//ம்ம்... இதில ஜெ. & கோ பேர் இல்லியே? அப்படின்னா, அவுக இன்னும் அந்தளவுக்கு சேர்க்கலியா? (அம்புட்டு அப்பாவியா?)//

அதுவும் கலைஞரின் தொகையை நெருங்கி வரும். பார்ப்போம். இந்திய ஜனநாயகம் இன்னும் எங்கெல்லாம் சந்தி சிரிக்கிறதென்று

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

---------------------------------------------------------------

சலாம் சகோ ஆஷிக்!

//அநீதி இழைக்கப்பட்டவனின் சாபத்துக்கும் இறைவனுக்கும் இடையில் திரை இல்லை...' ((நபிமொழி))
எனில்,
மொத்த இந்தியாவும் சாபமிட்டு கதறினால்.....???///

உண்மைதான் சகோ. வளர்ந்த நாடுகளில் இந்த அளவு சுருட்டினாலும் அது மக்களை பாதிக்காது. ஆனால் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடும் மக்களை கோடிக் கணக்கில் கொண்ட நம் நாட்டு அரசியல்வாதிகள் இத்தனை கோடிகளை சுருட்ட எப்படி மனம் வருகிறது?

இந்த ஆவணம் போலியாகவே இருந்தாலும் ஸ்விஷ் வங்கியில் நமது நாட்டு பணம் கிடப்பது மத்திய அரசுக்கும் தெரியும். வங்கி அளித்த பெயர்களை இதுவரை அவர்கள் வெளியில் சொல்லவில்லை.

பார்ப்போம் உண்மையை எத்தனை நாள் மூடி வைக்கிறார்கள் என்று!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த ஆவணம் முற்றிலும் போலியானது.

சுவிஸ் வங்கி இந்திய மதிப்பில் தகவலை சொல்கின்றார்களா....சுத்தம்

govt.of india என்று தான் அட்ரஸ் செய்வார்கள். அதுவும் குறிப்பிட்ட துறையை சுட்டிக்காட்டி தான் தகவல் அனுப்புவார்கள். வெறும் indian govt என்றால் எங்கே போகும். :)

சுவிஸ் வங்கி யாரு இந்தியாவுக்கு அதிகாரம் போட...

இப்படி சொல்லிகிட்டேன் போகலாம்.

நேரத்த வீனாக்கிட்டீங்க அண்ணன், பலரையும் குழப்பத்திலும் ஆழ்த்திட்டீங்க... :)

தயவுக்கூர்ந்து நன்கு ஆராய்ந்து பதிவிடவும்... இறைவன் அருள் புரிவானாக...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//நேரத்த வீனாக்கிட்டீங்க அண்ணன், பலரையும் குழப்பத்திலும் ஆழ்த்திட்டீங்க... :)

தயவுக்கூர்ந்து நன்கு ஆராய்ந்து பதிவிடவும்... இறைவன் அருள் புரிவானாக...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ//

ஸ்விஷ் வங்கியில் பணம் போட்டவர்களின் பெயர்கள் முன்பே பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது. அந்த பெயர்களில் ஒன்றிரண்டு இருந்ததும் ஆவணமும் ஒரிஜினலைப் போல் தோற்றமளிக்கவே இதன் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்வதற்காகத்தான் அதனை வெளியிட்டேன். தற்போது தெளிவாகி விட்டது. விளக்கியமைக்கு நன்றி!

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

/* crores is something unique to india and to someextent to pakistan. they would be using millions or billions and not crores. i will be surprised if the bank's staff are even aware of the term 'crore'. */

Absolutely correct . அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோடிகளில் பேசமாட்டார்கள். மில்லியன் அல்லது பில்லியன் அல்லது ட்ரில்லியன் என்றுதான் கூறுவார்கள்.
இரண்டாவது, மெயிலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்க வைப்பு மிக மிக குறைவு. ஸ்பெல்லிங் செக் செய்து தான் அனுப்புவார்கள் அல்லது ஆட்டோமாடிக் ஸ்பெல்லிங் செக் இருக்கும்.
எனவே இந்த மெயில் போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். எல்லாம் சரி.. மெயில் எங்க காணோம்????

இதற்க்கு பிளஸ் வோட்டு போடலாமா அல்லது மைனஸ் வோட்டு போடலாமான்னு யோசிச்சேன். சுவிஸ் பேங்க், மெயில் இது தான் போலியே தவிர தலைவர் அடிச்சதில எந்த சந்தேகமும் இல்லை என்பதால் 7 வது வோட்டாக எனது பிளஸ் வோட்டை பதிவு செய்கிறேன். இந்த பதிவும் மகுடம் சூட எனது வாழ்த்துக்கள்.

மகுடத்துக்கு ஒன்னு ரெண்டு வோட்டு கொறஞ்சா சொல்லுங்க, கோவி கண்ணனுக்கு போன் போட்டு வோட்டு போட சொல்லுவோம். ஹி.ஹி.ஹி...

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

// இதற்க்கு பிளஸ் வோட்டு போடலாமா அல்லது மைனஸ் வோட்டு போடலாமான்னு யோசிச்சேன். சுவிஸ் பேங்க், மெயில் இது தான் போலியே தவிர தலைவர் அடிச்சதில எந்த சந்தேகமும் இல்லை என்பதால் 7 வது வோட்டாக எனது பிளஸ் வோட்டை பதிவு செய்கிறேன். இந்த பதிவும் மகுடம் சூட எனது வாழ்த்துக்கள்//

ஹி..ஹி.....ஹி....தலைவர் அடிச்சதை முன்பே கேள்விப்பட்டதால் இந்த கடிதமும் உண்மைதானா அல்லது போலியா என்பதை தெரிந்து கொள்ளவே சந்தேகத்துடனேயே வெளியிட்டேன். அதிலும் பி.ஜே.பி ஆட்கள் எவரும் இல்லாததும் சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது. எப்படியோ பதிவிட்ட இரண்டு மூன்று மணி நேரத்தில் உண்மையும் தெரிந்து விட்டது.

மத சம்பந்தமாகவே பதிவு போடுகிறீர்களே என்று ஒருவர் கோபித்துக் கொண்டதால் இன்று அரசியலை தொட்டேன். அது கடைசியில் போலிக் கடிதமாகி விட்டது. :-)

வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி!

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...
சுவிஸ் வங்கியில் இல்லாவிட்டாலும் கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது உண்மைதானே...

Unknown said...

please post after verify..

vadai said...

/************** மத சம்பந்தமாகவே பதிவு போடுகிறீர்களே என்று ஒருவர் கோபித்துக் கொண்டதால் இன்று அரசியலை தொட்டேன். அது கடைசியில் போலிக் கடிதமாகி விட்டது. :-)
**************/

சலாம் சகோ சுவனப்பிரியன்,

இது நல்ல கூத்தா இருக்கே. அவருக்கு கக்கூஸ் தான் பிடிக்கும், அதுக்காக கக்கூஸ் பத்தி பதிவு போடுவீங்களா?
உங்களுக்கு என்ன தோணுதோ அத பதிவா போடுங்க சகோ. நீங்க என்ன எழுதனும்னு நீங்கதான் முடிவு பண்ணனும்.
அத கேட்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாது.

18 +, சினிமா மொக்கைகள், ஏனைய அபத்த ஆபாசங்களை பற்றி பேச துப்பில்லை. மதத்த பத்தி மட்டும் எதுப்பாராம்.

சாராயம் குடிக்காத, விபச்சாரம் செய்யாத, ஏழைகளுக்கு உதவு,
பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடு, பெண்களை கண்ணியமான முறையில் நடத்துங்கள், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், உங்களுக்கே பாதகமாக இருந்தாலும் நீதியின் பக்கமே இருங்கள், அனாதைகளின் சொத்தை தவறான முறையில் உண்ணாதீர்கள், அடுத்தவருக்கு நீங்கள் செய்த தவறை அவர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்க மாட்டான், அநீதிகளை எதிர்த்து போராடுங்கள், வப்பாட்டி வச்சு அதற்க்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை கொடுக்காமல் அநீதி இழைக்காதீர்கள் அதைவிட அவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள், வரதட்சணை வாங்காதீர்கள் மாறாக திருமணத்தின் போது பெண்களுக்கு அவர்கள் கேட்கும் தொகையை மகராக கொடுங்கள்,
இத்யாதி இத்யாதி என்று சொல்லும் இஸ்லாத்தைத்தான் அவர் சொல்ல வேண்டாம் என்றால். அவரிடம் கேளுங்கள் இதைவிட சிறந்த ஒன்றை என்னிடம் தாருங்கள் நான் இஸ்லாம் பற்றி எழுதுவதை விட்டு விடுகிறேன் என்று.

அப்படி தர முடியாவிட்டால் அவர் இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்று நான் அவரை அன்போடு அழைக்கிறேன்.

நீங்கள் இந்த உயர்ந்த கொள்கையை பற்றி இன்னும் அதிகம் அதிகம் எழுதி, மகுடம் சூடு சூடென்று சூடி, நம் தொப்புள்கொடி உறவுகளான மாற்று மத சகோதர்களுக்கு சத்தியத்தை தொடர்ந்து எத்தி வைக்க வேண்டும் என்று (அன்பு) கட்டளை இடுகின்றேன்.

suvanappiriyan said...

சகோ வடை!

//நீங்கள் இந்த உயர்ந்த கொள்கையை பற்றி இன்னும் அதிகம் அதிகம் எழுதி, மகுடம் சூடு சூடென்று சூடி, நம் தொப்புள்கொடி உறவுகளான மாற்று மத சகோதர்களுக்கு சத்தியத்தை தொடர்ந்து எத்தி வைக்க வேண்டும் என்று (அன்பு) கட்டளை இடுகின்றேன்.//

அன்புக் கட்டளையை தட்ட முடியாதாகையால் அறிவியல், இஸ்லாம், அரசியல் என்று கலந்து பதிவிடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜாமைதீன்!

//சலாம் சகோ...
சுவிஸ் வங்கியில் இல்லாவிட்டாலும் கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது உண்மைதானே...//

ஆம். உண்மைதான். தற்போது அந்த கடிதமும் போலி என்பது நிரூபிக்கப்பட்டது.

suvanappiriyan said...

//please post after verify..//

ஆலோசனைக்கு நன்றி சகோ பயணி! இனி சரி பார்த்த பின்பே வெளியிடுவேன்.

சிராஜ் said...

சகோ சுவனப்பிரியன்,

ஒரு விளக்கம். வடை என்ற பெயரில் பின்னூட்டம் இட்டது நான் தான், என்னுடைய வடைபஜ்ஜி ID ஐ தவறுதலாக பயன்படுத்தி விட்டேன். குழப்பத்தை தவிர்க்கவே இந்த விளக்கம்.