Followers

Wednesday, April 10, 2013

மோடியின் ராஜ்ஜியத்திலே நந்தலாலா!

மோடியின் ராஜ்ஜியத்திலே நந்தலாலா!

வாடிய தலித்களை பார் நந்தலாலா!

தண்ணீருக்கும் குடம் ஏந்தி நந்தலாலா!

பல மைல்கள் நடக்கின்றனர் நந்தலாலா!

பொய்களை பேசி பொய்களாலாலேயே தன்னை வார்த்தெடுத்து வரும் நரேந்திர மோடி குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கதை அளக்கிறார். அது பொய் என்று தெரிந்தும் தின மலரும் தினமணியும் போட்டி போட்டி போட்டுக் கொண்டு மோடிக்கு காவடி தூக்குகின்றன. தினமலர் வாசகர் பக்கத்தில் மோடிக்கு பெருத்த ஆதரவு இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகின்றனர். ஆனால் உண்மை நிலையோ நேர் மாறாக உள்ளது. மாலை மலரிலும் ஹிந்துவிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வந்த செய்திகளைப் பார்ப்போம்.

ராஜ்கோட், ஏப்ரல் 10:-

குஜராத் மாநிலத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தலித் இன மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அன்றாடம் அல்லல்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி உயர் இன மக்களின் பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகின்றார் என்பது இவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

இங்குள்ள சௌராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் தேவதாரி ஆகிய பத்து கிராமங்கள் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களை ஊருக்குப் பொதுவான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடிக்க மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி அருகே சென்றால் தலித் மக்களை சாதியைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். எனவே கொதிக்கும் வெயிலில் அப்பெண்கள் 3 கிமீட்டருக்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இந்தக் கஷ்டத்தையும், அவமதிப்பையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இம்மக்கள் அம்மாவட்ட இணை ஆணையரிடம் சென்று முறையிட்டனர். ஆனால், அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். கீழ்சாதியில் பிறந்ததற்காக நாங்கள் தாகத்துடன் இருக்கமுடியுமா? என்று தலித் பெண்ணான ஜெயா மக்வானா கோபத்துடன் கூறுகிறார்.

ஆணையரிடம் முறையிட்ட பின்னர், நர்மதை நதி நீர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை இவர்களின் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், அளவு குறைவாக உள்ளதால் இதுவும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை.

http://www.maalaimalar.com/2013/04/10150331/Dalit-peoples-affect-for-drink.html

--------------------------------------------------------------

CHITALIYA (RAJKOT): In the villages of Jasdan taluka in drought-hit Saurashtra, dalit women prefer to remain silent. That's for the fear of the upper castes in a state whose chief minister Narendra Modi is busy trying to conjure up an eclectic image to subserve his perceived prime ministerial ambitions for 2014 polls.

"Those people (upper castes) will abuse us again if we speak," mumbled one of the women, only to be given a warning look by the others.

The water scarcity in Saurashtra is due to deficient rainfall, but the calamity is man-made for the dalits. Members of the community claim they are not allowed access to Narmada water, the only source of drinking water, by upper caste members. Ironically, upper caste farmers have their own borewells and don't need Narmada water as much.

http://timesofindia.indiatimes.com/city/rajkot/In-Modis-Gujarat-no-Narmada-water-for-dalits/articleshow/19470304.cms



“Would you like to compromise?” That’s the first question a judge asks when a caste atrocity case comes up for trial, says Manjula Pradeep, of the Gujarat-based non governmental organisation Navsarjan. A study done by Navsarjan on atrocity data obtained through RTI for Maharashtra, Gujarat and Tamil Nadu found that between December 2004 and November 2009, “there were convictions in only 0.79 per cent of cases (three cases) of violence by non-Dalits across the three states. In Gujarat there were no convictions at all.”

The worst sufferers of a systemic failure to probe caste crimes are Dalit women. They are known to face double discrimination; they become the target for upper caste men outside homes and gender-based violence at home.

http://www.thehindu.com/news/national/dalit-women-at-the-receiving-end/article3934877.ece



மோடி மத்தியிலும் அமர்ந்தால் வர்ணாசிரம கோட்பாடு மீண்டும் உயிர் பெறும் என்பதற்கு இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுக்கள்.

வாழ்க பாரதம்!

24 comments:

Unknown said...

குறை இல்லாத ஆட்சி கிடையாது. ஆனால் முஸ்லீம்கள் வந்தால் காபிரின் கழுத்தை வெட்டுவார்கள். கற்பழிபார்கள். முகம்மது நபியின் வழியில் நடப்பார்கள்.

UNMAIKAL said...

நர மாமிச மோடி! இவனா மனிதன்?

நடு நிலையாளர்களே சிந்தியுங்கள்....

மோடியின் நர பலி சாதனைகள்

மோடியும் ஹிட்லரும் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே. ஹிட்லர் தான் இவன் ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் இவன் பாசிசம் பயின்றான்.

சொந்த சமூகத்தின் மக்களை இவர்களே கொன்று விட்டு அதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்டமிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் இவனுக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான்.

காந்தியை கொன்ற கோட்சேயும் அவன் அங்கம் வகித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமுமே இவன் கூட்டாளிகள்.

ஜெர்மனியில் ஹிட்லர் கடைபிடித்த கொள்கைகளையும், சித்தாந்தத்தையுமே குஜராத்தில் மோடி கடை கடைபிடிக்கிறான் அவனை பின்பற்றியே மோடி குஜராத் இன அழிப்பை நடத்தினான் .

ஹிட்லர் உலகை ஆட்சி செய்ய நாசி படை நடத்தினான் .இவன் இந்தியாவை பிடிக்க ஆர்.எஸ்.எஸ். பாசிச படை நடத்துகிறான் .

காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை எல்லாம் மோடி கைகளில்.

குஜராத் இனப்படுகொலை:: 2002 ஆண்டு மோடி தலைமையில் நடத்தப்பட்ட இன படுகொலையில் சுமார் 5000 பேருக்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தெஹல்கா பத்திரிக்கை நடத்திய இரகசிய பத்திரிகை புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் அவர்கள் நிருபர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும், கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான கற்பழித்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் ஊற்றி மஸ்ஜிதுகளுடன் எரித்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் காவி பயங்கரவாதிகள்.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்று 72 பேரை பயங்கரமான முறையில் இந்தியாவில் காவிபோலீஸ் படையின் உதவியுடன் வெட்டியும், குத்தியும் கொலை கொலை செய்தனர் காவி பயங்கரவாதிகள்.

இது தான் மோடி செய்த சாதனை

இவனை மனிதர்கள் பட்டியலில் இணைக்கலாமா??

நடு நிலையாளர்களே சிந்தியுங்கள்.....

UNMAIKAL said...

மோடியின் பொய் பித்தலாட்டத்தை தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள்!

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி அறிவித்துள்ள நூறு கோடி டாலருக்கான முதலீடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் போலியானது என்பதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன.

சென்டர் ஃபார் மானிட்டரிங் அகாடமி(சி.எம்.ஐ.இ) அண்மையில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து நடத்திய ஆய்வில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து மோடி அறிவித்திருப்பது மிகைப்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.

மோடி அறிவித்தவற்றில் பெரும்பாலானவை திட்ட அறிவுரைகள் மட்டுமே.

2001-2011 காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மிகக் குறைவானவையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான பெரிய திட்டங்கள் குறித்த விளக்கங்கள் கூட கிடைக்கவில்லை. அறிவித்த திட்டங்களில் நான்கில் ஒன்றை கூட குஜராத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது.

அதுமட்டுமல்ல அவற்றில் பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2009 ஜனவரி மாதம் 12 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பிலான 3,574 திட்டங்களில் கையெழுத்திட்டதாக மோடி அரசு அறிவித்தது. ஆனால், சி.எம்.ஐ.இக்கு 3,94,700 கோடி ரூபாய் மதிப்பிலான 220 திட்டங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

“அரசு இணைய தளங்களில் வெளியான புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான திட்டங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

அதுமட்டுமல்ல, அவற்றில் பல திட்டங்கள் குறித்தும் அடிப்படை விபரங்கள் கூட கிடைக்கவில்லை.

பெரும்பாலான திட்டங்களில் நிறுவனத்தின் பெயர், அமைந்திருக்கும் இடம், உற்பத்தி, செயல்படும் தன்மை ஆகியவற்றைக் குறித்து எவ்வித தகவலும் இணையதளத்தில் அளிக்கப்படவில்லை.” என சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது.

விபரங்கள் கிடைத்த 220 திட்டங்களில் கூட 1,64,000 கோடி ரூபாய் மதிப்பிலான 36 திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் 46,500 கோடி ரூபாய் மதிப்பிலான 33 திட்டங்கள் கைவிடப்பட்டன.

10,79,600 கோடி ரூபாய் மதிப்பிலான 31 திட்டங்களின் வளர்ச்சிக் குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆக மொத்தத்தில் 21,700 கோடி ரூபாய் மதிப்பிலான 63 திட்டங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன.

54,000 கோடி ரூபாய் மதிப்பிலான 54 திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

2011-ஆம் ஆண்டைய நிலைமையும் வித்தியாசமானதல்ல. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கையெழுத்திடப்பட்டதாக மோடி அரசு கூறியது.

ஆனால், சி.எம்.ஐ.இக்கு இதுத் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

முன்பு போலவே இவற்றிலும் நிறுவனத்தின் பெயர், இடம், உற்பத்தி உள்ளிட்டவை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது.

அறிவிக்கப்பட்ட 8,380 திட்டங்களில் 1,88,300 கோடி ரூபாய் மதிப்பிலான 175 முதலீடு திட்டங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இவற்றில் 1,51,400 கோடி ரூபாய் மதிப்பிலான 87 திட்டங்கள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன.

ஆனால், அவை வளர்ச்சி அடையும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

மேலும் 5200 கோடி ரூபாய் மதிப்பிலான 19 திட்டங்களும் நடைமுறைப்படுத்த முயற்சித்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான 2 திட்டங்களும் கைவிடப்பட்டன.

11,900 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்று சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது.

18,100 கோடி ரூபாய் மதிப்பிலான 43 திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

1500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 திட்டங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன.

அதாவது மோடி மிகைப்படுத்தி அறிவித்த முதலீடுகள் குறித்த ஆய்வு செய்ததில் வெளியான அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சமமாகவே உள்ளன.

இந்திய மாநிலங்களின் தரத்தில் குஜராத்திற்கு 6-வது இடமே கிடைத்துள்ளது. இக்கால அளவில் ஒடீஸா கூட 9.4 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றது.

மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்த மாநிலம் பீகார் ஆகும். அதன் வளர்ச்சி சதவீதம் 10.9.சட்டீஷ்கர் 10, ஹரியானா 9.7, மஹராஷ்ட்ரா 9.6.இம்மாநிலங்களுக்கு பிறகுதான் மோடியின் குஜராத் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிராஜ் said...

பொதுவாகவே எல்லா இந்திய மாநிலங்ளிலும் இந்த பிரச்சனை இருக்கவே செய்கிறது...

ஆனா நிச்சயமா குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடுதுன்னு சொல்றது கப்ஸா.....

UNMAIKAL said...

மோடியின் முகம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சிபற்றி பார்ப்பன ஊடகங்கள் புகழும் வார்த்தைகளைச் சொல்லி மாளாது.

தொழிற்புரட்சி என்றால் குஜராத்தைப் போய் அல்லவா பார்க்க வேண்டும் என்று பராக்குப் பாடுவார்கள்.

மோடி ஆட்சிக்கு முன்பிருந்தே குஜராத் தொழில் வளம் மிக்க மாநிலம்தான்.

இந்தியா முழுமையும் குஜராத்திகள் தங்கள் வியாபார சாமராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் தாம்.

அப்படியே மோடி ஆட்சியின் காரணமாகத்தான் குஜராத் தொழில் வளம் கொழிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்!

அதற்காக அவரின் எல்லாவிதமான வெறி பிடித்த முஸ்லிம் எதிர்ப்பு ஒழிப்புக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள வேண்டுமா?

சிறுபான்மையின மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளக் கூடியவர் -சட்ட ரீதியாகவே தேர்தலில் நிற்கவோ ஆட்சியில் அமரவோ எப்படி அருகதை உடையவராக இருக்க முடியும்?


திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளைக் கேட்டால் பதில் சொல்லுவார்.

குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மோடிக்குத்தான் ஆதரவாக வாக்களித்தார்கள் என்று சிலாகிக்கிறார்.

மூவாயிரம் முஸ்லீம் மக்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான முரடர் ஒருவர் ஆட்சியில் இருந்தால், சிறுபான்மை மக்கள் அச்சத்தின் காரணமாகக்கூட அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கக் கூடும்.

இன்றுவரை திருந்தியிருக்கிறாரா இந்த நவீன இட்லர் மோடி?

முஸ்லீம்களின் கல்வி நலனுக்கென ஒரு பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

இதில் 90 சதவீதத்தை மத்திய அரசு கொடுக்கிறது.

10 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நியாயமான நிபந்தனைதான் இது.

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் இதனை வரவேற்று ஏற்றுக் கொண்டிருக்க குஜராத் முதல் அமைச்சர் மோடி மட்டும் முரண்டு பிடிப்பானேன்?

நாங்கள் பத்து சதவீதம் பணம் கொடுத்தால்தானே நீங்கள் 90 சதவீதம் கொடுப்பீர்கள்! என்று எதிர் வினா போடுகிறார்.

இது ஒரு முதல் அமைச்சர் வாயில் இருந்து வரக் கூடிய சொல் தானா? வரலாமா?

இந்த யோக்கியதையில் உள்ள ஒருவர் தான் ஒரு மாநிலத்தில் சிறுபான்மை மக்களை அரச பயங்கரவாதமாக நர வேட்டை ஆடியது போதாது என்று,
இந்திய பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அந்த நரவேட்டையை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு நடத்தி முடிக்க நாக்கை நீட்டிக் கொண்டு அலைகிறது பார்ப்பன ஓநாய்க் கூட்டமும், காவிப் பயங்கரவாதக் கும்பலும்.

மோடியின் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பருவம் தொடங்கி விட்டது.

மோடியின் அமைச்சரவை சகாக்கள் கூட இதில் தப்பவில்லை.
இதற்கு மேலும் இவர் வீராப்புப் பேசுகிறார் என்றால் இவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

இதைவிட இவரைத் தூக்கிச் சுமக்க ஆசைப்படுவோரைக் குறித்துத்தான் என்ன நினைப்பது?


http://www.viduthalai.in/page-2/44781.html

suvanappiriyan said...

//குறை இல்லாத ஆட்சி கிடையாது. ஆனால் முஸ்லீம்கள் வந்தால் காபிரின் கழுத்தை வெட்டுவார்கள். கற்பழிபார்கள். முகம்மது நபியின் வழியில் நடப்பார்கள்.//

முஸ்லிம்கள் முகமது நபி காட்டிய வழியிலேதான் நடப்பர். ஆனால் உங்கள் இந்துத்வாவினர் கர்ப்பிணி பெண்ணின் சிசுவை வயிற்றை அறுத்து நெருப்பில் இட்டீர்களே அந்த பாவம் இன்னும் எத்தனை தலைமுறை ஆனாலும் உம்மையும் உமது கூட்டத்தையும் துரத்திக் கொண்டே வரும். சற்று பொறுத்திருக்கவும் ஜெய்சங்கர். உங்களின் அழிவுகளை நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

தெய்வம் நின்று கொல்லும்.


`குமுதம் பார்வையில் `மோடி

கேள்வி: `மனித மலத்தை சுமந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மோடி சொன்னது பற்றி?

பதில்: தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழக சட்டமன்றத்தில் அதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, `தேவதாசி முறை கலாச்சார அடையாளம், நம் பண்பாடு, அதை ஒழிக்கக் கூடாது என்றார். கோபமாக எழுந்த முத்துலட்சுமி ரெட்டி `இத்தனை நாள் அந்த கலாச்சாரத்தை நாங்கள் சுமந்தோம், கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்கள் சுமக்கட்டும் என்றார். சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார். மோடிக்கும் அதே பதில்தான். மோட்சம் கிடைப்பதற்கு நீங்களும் கொஞ்ச காலம் மலம் சுமந்து பாருங்களேன். `குமுதம் 30.1.2008

-------------------------

நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது? - முகம்மது அன்சாரி, தஞ்சை.

இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''.

அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார்.

"ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''.

இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே?

இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும். arasu.
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/pg19.php

----------------------------

Anonymous said...

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புகளால் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்ததோடு, வாஜ்பாயின் முகத்தையும் கிழித்த (எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி உலக நாட்டுத் தலைவர்களை சந்திப்பேன் என்று வாஜ்பாயே சொன்னதை நினைவில் கொள்ளவும்) நரேந்திர மோடியின் முகத்தில் அறைந்தாற்போல் கேள்விகளைக் கேட்டு திண்டாடச் செய்துள்ளார். குஜராத்தில் முஸ்லிம்கள் பலரை அகதிகளாக வெளியேறச் செய்த நரேந்திர மோடி, கரன் தாப்பருடனான பேட்டியிலிருந்து கிழிந்த முகத்துடன் வெளியேறியுள்ளார். ஐந்து நிமிடமே நடந்த் பேட்டியின் விபரம் வருமாறு:

கரண்: ஹலோ Devil's Advocate நிகழ்ச்சிக்கு வருக.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தோற்றக் கோளாறு (Image Problem) உள்ளதா? மேலும் வரவிருக்கும் குஜராத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராக முடிசூடுவாரா? இவையே இன்றைய நேர்காணலின் முக்கிய அம்சம்.

திரு. மோடி, உங்களைப் பற்றிப் பேசுவோமா? கடந்த ஆறு வருடங்களில் நீங்கள் முதல்வராக இருந்தபோது, மிகச்சிறந்த நிர்வாகியாக ராஜீவ் காந்தி பவுண்டேசன் தேர்ந்தெடுத்தது. இந்தியா டுடே வெவ்வேறு பதிப்புகளில் மிகவும் திறமையான நிர்வாகியாக அடையாளம் காட்டியது. உங்களின் முகத்திற்கெதிராகவே மக்கள் உங்களை கொடூர கூட்டுக் கொலையாளியாகவும் (Mass Murderer), முஸ்லிம்களை அச்சுறுத்தியதாகவும் முற்றிலும் இருவேறுவிதமாகப் பேசப்படுகிறீர்கள். உங்களிடம் ஏதேனும் தோற்றப்பிழை இருக்கிறதா?

மோடி: மக்கள் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுவதை சரியல்ல என்றே சொல்வேன். இருவர் அல்லது மூவர் மட்டுமே இவ்வாறு என்னைப் பற்றி சொல்கிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்பதே என்னுடைய பதில்.

கரண்: அதாவது இதை சிலரின் சூழ்ச்சி என்கிறீர்களா?

மோடி: நான் அவ்வாறு சொல்லவில்லை.

கரண்: ஆனால் நீங்கள்தான் சொன்னீர்கள். ஒருசிலர் மட்டுமே என்றீர்கள்.

மோடி: நானறிந்தவையில் இது மக்களின் குரல் அல்ல!

கரண்: 2003 செப்டம்பரில் உங்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகஉச்ச நீதிமன்றம் சொன்னதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏப்ரல் 2004-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உங்களை நவீன நீரோ மன்னனாகவே வர்ணித்ததார். ஆதரவற்ற குழந்தைகளும் அப்பாவி பெண்களும் எரித்துக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தபோது வேறு பக்கத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவர் அவர். உச்சநீதிமன்றத்தின் உங்கள் மீதான கண்ணோட்டத்தில்தான் ஏதோ பிரச்னை உள்ளது.

மோடி: கரண்! தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒருமுறை வாசியுங்கள் என்று வேண்டுகிறேன். அதில் எங்கேனும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருந்தால்காட்டலாம்; மகிழ்வடைவேன்.

கரண்: அப்படி எதுவும் எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. இருந்தாலும் இதுஒரு புரிந்து கொள்ளல்.

மோடி: தீர்ப்பில் அவ்வாறு சொல்லப்பட்டிருந்தால், உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் மகிழ்ச்சியடைவேன்.

கரண் : ஆனாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் குட்டப்பட்டது ஒன்றும் பெரிய விசயமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

மோடி: என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீதிமன்றத் தீர்ப்பை வாசித்து விட்டு உங்களின் கூற்று மெய்யென்றால் மக்களிடம் கொண்டு செல்லலாம்.........

Anonymous said...

continue....

கரண்: நன்று. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து வெளிப்படையாக சொல்லப்பட்டது மட்டுமல்ல. 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 4600 மொத்த வழக்குகளில் சுமார் 2100 வழக்குகள், கிட்டத்தட்ட 40% வழக்குகளில் குஜராத்தி(முஸ்லிம்)களுக்கு நீதி மறுக்கப் பட்டுள்ளதாகக் கருதப்பட்டு அவ்வழக்குகள் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மோடி: வழக்கு மன்றம் நல்ல தீர்ப்பை வழங்கினால் சந்தோசப்படுவேன்.

கரண்: இந்தியா டுடே,உங்களை மிகச்சிறந்த முதலமைச்சராகவும், ராஜிவ் காந்தி பவுண்டேசன் குஜராத்தின் திறமையான நிர்வாகியாகவும் தேர்ந்தெடுத்தபோதிலும், மோடி முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமின்றி நடந்து கொண்டார் என்று சொல்லப்படுவதால்தான் கேட்டேன், உங்களுக்குத் தோற்றப்பிழை (Image Problem) உள்ளதா என்று!

மோடி: நியாயமாக என் மீதான பிம்பம் பற்றி கவலைப்பட ஒருநிமிடமாவது ஒதுக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் குஜராத்திற்காக ஏற்றுக்கொண்ட என்னுடையப் பணிகளில் மூழ்கியுள்ளேன். நான் ஒருபோதும் என்னுடைய பிம்பத்தைப் பற்றி பேசியதில்லை; அதற்காக ஒரு நிமிடம் கூட ஒதுக்காததும் அத்தகைய குழப்பத்திற்குக் காரணம்.

கரண்: என்ன பிரச்சினை என்றால், ஐந்து வருடங்கள் கழிந்தும் 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் உங்களைத் விரட்டுகிறது. அந்த பிரச்னையை தீர்க்க (அந்த ஆவிகளை நண்பர்களாக்க?) நீங்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?

மோடி: கரண் தாப்பர் மாதிரியான ஊடகவியலாளர்களிடம் இதை கொடுத்து விட்டேன். அவர்கள் அனுபவிக்கட்டும்! (?)

கரண்: நான் ஒரு ஆலோசனை சொல்லட்டுமா?

மோடி: எனக்கு ஆட்சேபனையில்லை.

கரண்: குஜராத் படுகொலைகளுக்காக ஏன் நீங்கள் வருத்தம் தெரிவிக்கக் கூடாது? அரசு அவர்களைக் காக்கத் தவறி விட்டது என்று ஏன் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது?

மோடி: நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். எனது பழைய அறிக்கைகளை தேடிப்பாருங்கள்.

கரண்: திரும்ப அதைச் சொல்லலாமே!

மோடி: அவசியமில்லை! 2007 தேர்தலைப் பற்றி நான் நிறைய பேச வேண்டியுள்ளது.

கரண்: ஆக, அதை மீண்டும் சொல்லாததன் மூலம்,உங்கள் அறிக்கையை மக்களை மீண்டும் கேட்கவிடாததன் மூலம், உங்கள் மீதான பிம்பம் தொடர அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

மோடி: நான் ஓய்வெடுக்க வேண்டும்; குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

கரண்: தண்ணீர் ப்ளீஸ்...!

(இந்த இடத்தில் கரண் தாப்பரிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, வேறு பக்கம் பார்க்கிறார் மோடி. அப்போது அவர் முகத்தில் தெரிகிறது பாருங்கள் அப்பட்டமான குற்ற உணர்ச்சி! வெல்டன் கரண்!!!)

Modi: Dosti bani rahe.bas. I'll be happy. You came here. I am happy and thankful to you. I can't do this interview. It's okay your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye. 3-4 questions I've already enjoyed… nahin please.

Karan Thapar: But Modi Sahab..

Narendra Modi: Nahi please, Karan.

Karan Thapar:But Modi saab..

Narendra Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye.

Karan Thapar: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why can't you correct your image?

Narendra Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote 2003 mein mile hote mein sab kar leta.

suvanappiriyan said...

//குறை இல்லாத ஆட்சி கிடையாது. ஆனால் முஸ்லீம்கள் வந்தால் காபிரின் கழுத்தை வெட்டுவார்கள். கற்பழிபார்கள். //

வெடிகுண்டுகள் செய்தவர்கள் வரலாறு:

HARESH BHATT, who was the Bajrang Dal rashtriya sah sanyojak in 2002 and is now the BJP MLA from Godhra, till the riots a Congress stronghold, made a never-before admission that bombs were made at a firecracker factory he owned. He describes how they assembled country-made explosives, including rocket launchers. These were then distributed to murderous mobs in Ahmedabad

IN 2002, despite curfew in Ahmedabad, swords were brought in from Punjab and country pistols from UP, Bihar and MP. Bhatt boasts that none of these states were under BJP rule then. The consignment of arms crossed the borders not once but many times. “There were tens and tens of them,” Bhatt reveals

IN AN UNRELATED but crucial disclosure, Bhatt says that he trained 40 young men who then went on to demolish the Babri Masjid in December 1992. He trained them like the army does, and ran obstacle courses for them and taught them how to climb a 30-ft rope. The camp still exists in Ahmedabad

DHAWAL JAYANTI PATEL of the VHP used dynamite in his quarries in Sabarkantha. With the help of an old RSS hand, Amrudh Patel, who was an expert in handling explosives, bombs were made in the quarries using dynamite and RDX-based powder

ANIL PATEL, the VHP Vibhag pramukh, talks of how explosives were made in Sabarkantha and then supplied to Ahmedabad

THE VISHWA Hindu Parishad (VHP) and its so-called youth wing, the Bajrang Dal, were the major groups involved in the massacre of Muslims in Gujarat in 2002. Though civil society groups and human rights activists have been vocal about the role of these outfits all through the genocide, only a few of their members have been implicated on charges of murder and rioting. Babu Bajrangi, a Bajrang Dal zealot, is among the few facing trial for their role in the massacre. By and large, most rioters from the VHP and Bajrang Dal, particularly its top leadership, walked away with blood on their hands.

It’s not difficult to see why. The Bajrang Dal and the VHP are nothing but extensions of the BJP, which was in power in the state at the time and also led the coalition government at the Centre. During the investigation, TEHELKA found out how leaders of the VHP and the Bajrang Dal had planned the pogrom. To execute their plan “effectively”, they required military hardware, they required weapons more sophisticated and lethal than swords, knives and tridents, arms better suited to hand-to-hand combat. They needed an arsenal that could kill in large numbers.

The TEHELKA investigation found that the VHP and the Bajrang Dal had transformed themselves into terror outfits that manufactured and distributed bombs, rocket launchers and firearms in large quantities after the Godhra incident. This weaponry was then handed over to murderous mobs across Gujarat.

டெகல்கா இணையதளம் மோடி குஜராத்தில் இனப்படுகொலை செய்ததை ஆதரப்பூர்வமாக நிருபித்துள்ளது. அதன் மூலம்

http://www.tehelka.c...7gujrat_sec.asp

suvanappiriyan said...

இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. ‘இந்துத்வா பரவும்’ என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?

ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:

‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்’ என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.’

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:

‘முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.’

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

‘வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.’

அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:

‘எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.’

பிரகாஷ் ரத்தோட்:

‘பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். ‘முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.’

சுரேஷ் ரிச்சர்ட்:

‘முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.’

அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:

‘கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.’

வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:

‘மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!’

மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.

விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

suvanappiriyan said...

குமுதம் அரசு கேள்வி பதில்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவானது வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான். வந்தார் மோடி. போலீஸை அழைத்து அவர்களை ‘கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார். இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்தது. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன. படுகொலைகளை, பாலியல் வல்லுறவுகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். (‘ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்’). ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையைத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது? எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள். ஒருவர் சொல் கிறார் ”மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.’’ கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை.............

Unknown said...

தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு உதாரணமே இப்போ முஸ்லீம்கள் அடக்கி வாசிப்பது தான். பயம் வருதுல்ல

suvanappiriyan said...

முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவையாகும்.

பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்சிங்கிற்கு ‘முஸ்லிம்கள் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள்’ என்று கூறுவதற்காக தரப்பட்ட ரூ.50,000, டீ விற்கும் சிறுவன் அஜய்பாரியாவிடம், ‘நான்தான் பெட்ரோல் கேன்களை ரிக்ஷாவில் எடுத்து வைத்தேன்’ என்று பணம் தந்து நிர்ப்பந்தப்படுத்தி பெற்ற வாக்குமூலம், குறிப்பிட்ட தினத்தன்று வெளிநாட்டில் இருந்த ‘மவலபியாகூப்’ என்பவரை ‘தீ வைத்தார்’ என்று கைது செய்து நிரூபிக்க முடியாமல் திணறிய போலீஸ், சம்பவத்தின்போது அங்கே இல்லாத ‘பதக்’ என்பவரை ‘முஸ்லிம்கள் எரித்ததைப் பார்த்தேன்’ என்று சொல்ல வைத்தது.

நாதுராம் கோட்சே, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதுதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அவசரப்பட்டு அவனை முஸ்லிம் என அறிவித்துவிடாமல், நிதானமாக விசாரித்தறிந்து காந்தியை கொன்றது இந்துதான்’ என்று ரேடியோவில் அறிவிக்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு.

ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, ‘இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்’ என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.

ஒன்றா, இரண்டா... சுமார் 2,000 மனித உயிர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வேட்டையாடப்பட்டது. சொந்த மண்ணிலேயே லட்சக்கணக்கானவர்கள் அகதிகளான அவலமும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே தான் நிகழ்ந்துள்ளது.

ஒரு நாடு அல்லது ஒரு இனம் இவற்றின் மீதான துவேஷத்தை திட்டமிட்டு கட்டமைத்தே இது போன்ற இனப் படுகொலைகள், பேரழிவுகள் வரலாற்றில் சாத்தியமாகியுள்ளது. போர்களின் போது எதிரிகளை வீழ்த்த, பெரும் தீமைகளை அரங்கேற்ற ஒரு ‘பரிசுத்தமான உயர்ந்த நோக்கம்!’ மக்கள் மனதில் விதைக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. குஜராத்தில் ‘ஜெய்ராம்’ என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

சிலுவைப்போர்களின் போது குழந்தைகளின் சிலுவைப்படை பலகொடிய அழிவுகளுக்குப் பயன்பட்டு, பலியிடப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மானிய சமூகத்தினரை கொலை வெறியர்களாக மாற்ற முடிந்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு நாகரிகம் வளர்ந்த 21_ஆம் நூற்றாண்டிலும் அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்துக்களுக்கு சில விஷயங்களில் தெளிவை உண்டாக்க வேண்டும். எல்லாவற்றையும் வாளும், நெருப்புமே சாதிக்குமென்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்!

இப்படி பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது.

இதே இந்தியாவின் மற்ற பகுதிகளில் சகிப்புத்தன்மையின் சாட்சியமாக இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான இந்துக்களும் வாழ்கின்றனர்.

‘அகம் பிரம்மாஸ்மி’ அகமே தெய்வம். தத்துவமஸி.. நீயே கடவுள் என்ற உபநிஷத்தின்படி ஒவ்வொரு மனிதனுமே தெய்வம்!

‘‘காக்கை குருவி எங்கள் ஜாதி’’ நீள் கடலும், வானும் மலையும் எங்கள் கூட்டம்’’ என்ற வேத வாழ்வை விரும்பிய மகாகவி பாரதியாரின் பிரகடனத்தை ஒரு உண்மையான இந்துவின் பிரகடனமாக இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்வோம்..


நன்றி குமுதம்

suvanappiriyan said...

//தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு உதாரணமே இப்போ முஸ்லீம்கள் அடக்கி வாசிப்பது தான். பயம் வருதுல்ல //

மோடியின் அமைச்சர் இப்போதுதான் ஆயுள் தண்டனை பெற்று உள்ளே சென்றுள்ளார். மோடியும் உள்ளே செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அது என்ன? சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களில் பெரும்பாலோர் மனிதனை வேட்டையாடுவதில் இந்த அளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். ஹிட்லரிலிருந்து, பெவுத்த துறவிகளிலிருந்து, நம்நாட்டு இந்துத்வா வாதிகள் வரை சைவப் பிரியர்களே....

இன்னும் ஆயிரம் பெரியார்கள் இந்த தமிழகத்தில் உருவானால்தான் ஜெய்சங்கர் போன்ற தீவிரவாதிகளை நேர் வழிபடுத்த முடியும். அன்று பெரியார் போட்ட அடியில்தான் இன்று வரை அமைதியாக உள்ளீர்கள். தற்பொழுதுதான் மெல்ல தீவிரவாதத்தை இந்த நாட்டில் விதைத்து வருகிறீர்கள். கூடிய விரைவில் அவையும் ஒடுக்கப்படும்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//நர மாமிச மோடி! இவனா மனிதன்?

நடு நிலையாளர்களே சிந்தியுங்கள்....//

வருகைககும் கருத்துக்கும் நனறி!

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//பொதுவாகவே எல்லா இந்திய மாநிலங்ளிலும் இந்த பிரச்சனை இருக்கவே செய்கிறது...

ஆனா நிச்சயமா குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடுதுன்னு சொல்றது கப்ஸா.....//

தலித் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான். ஆனால் மற்ற முதல்வர்களை விட நான் மட்டுமே இந்து மதத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்துள்ளேன். என்று பொய் செய்திகளை பரப்புவதும் அதனை தினமலர் ஏகத்துக்கும் விளம்பரப்படுத்துவதையும் நடுநிலை வாதிகள் நம்பி விடக் கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதே நமது நோக்கம்.

T.Thenmathuran said...

ஹி...ஹி... மோடி பீதி ஓவராயிடுச்சு போல... கொஞ்சமாச்சும் உருப்படுற வழியப் பாருங்கப்பா... குஜராத் முஸ்லிம் மக்களே அவருக்கு ஆதரவா வோட்டு போட்டு கிட்டு இருக்காங்க... அங்க பத்து கிராமத்தில தண்ணி இல்லன்னுகிட்டு.... உங்களுக்கு மோடி மீது சுமத்துவதற்கு உருப்படியாக ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா கலவரம் தவிர்த்து...? அதுவும் ஒரே ஒரு கலவரம்... அதன்பின்பு கடந்த பத்து வருடங்களில் வேறெந்தக் கலவரமும் நிகழாமல் நல்லாட்சி புரிந்து வருகிறார்.... அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பதில் என்ன பிரச்சனை.... சும்மா சும்மா பேதியாகிக்கிட்டு.. :) ஊழலில் கொழுத்த காங்கிரஸ்-மக்கள் விரோதப் பணிகளை மட்டுமே தேடிப்பிடித்து வலிந்து அமல்படுத்தும் ஊமைப் பிரதமர் அல்லது அரைவேக்காட்டு ராகுல் யார் வந்தாலும் பரவாயில்லை.. ஆனால் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கிக்கொள்ளாத- மக்களுடன் இணைத்த வகையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் மோடி வேண்டாம்... நீங்கள் அல்லாவை விட மோடிக்குத்தான் அதிகம் பயப்படுகிறீர்கள் போலுள்ளது... என்னவோ கத்தித் தொலையுங்க.... எனக்கு ஒரு டவுட்.. ஜெ பிரதமாரகனும் எண்டது தொடர்பா உங்களது, முஸ்லிம்களது கருத்து என்ன...?

suvanappiriyan said...

//ஹி...ஹி... மோடி பீதி ஓவராயிடுச்சு போல... கொஞ்சமாச்சும் உருப்படுற வழியப் பாருங்கப்பா... //

ஹி..ஹி...மோடி என்ன...மோடியைப் பொல் இன்னும் 10 பேர் வந்தாலும் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது முஸ்லிம்களுக்கு தெரியும். பயம் எனது தாய்நாட்டின் வருங்காலத்தைப் பற்றியே...

//ஆனால் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கிக்கொள்ளாத- மக்களுடன் இணைத்த வகையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் மோடி வேண்டாம்...//

மோடி பிரதமரானால் ஊழல் நடக்காது என்ற உத்தரவாதத்தை உங்களால் தர முடியுமா? கார்கில் சவப்பெட்டியிலேயே ஊழல் செய்தவர்கள் அல்லவா பிஜேபியினர். தற்போது மோடி ஆட்சியிலும் மிக பெரிய ஊழல் தற்போது வெளி வந்துள்ளதே... யார் வந்தாலும் ஊழல் செய்யாமல் இருக்கப் போவதில்லை.

ஊழலை விட மதவாதம் மிக பயங்கரமானது. அதிலும் இந்துத்வாவின் கொள்கை இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித்களும் மேலும் கீழ் நிலைக்கே செல்வார்கள். காங்கிரஸை நான் தூக்கிப் பிடிக்கவில்லை. ஆனால் பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ்தான். சிதம்பரம் பிரதமராக வந்தால் நாடு சிறந்த முனனேற்றம் அடையும்.

//என்னவோ கத்தித் தொலையுங்க.... எனக்கு ஒரு டவுட்.. ஜெ பிரதமாரகனும் எண்டது தொடர்பா உங்களது, முஸ்லிம்களது கருத்து என்ன...?//

இந்துத்வாவைக் கையிலெடுக்காமல் சிறந்த ஆட்சி கொடுக்கும் பட்சத்தில் ஜெயலலிதா பிரதமராவதில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

மேலும் வல்லரசுகளை ஆட்டம் காண வைத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த அற்ப பதரான மோடியை பார்த்து எந்த முஸ்லிமும் பயப்பட மாட்டான். அது தேவையுமில்லை. அந்த அளவு அவருக்கு எந்த ஒரு சிறப்பும் இல்லை.



Anonymous said...

//வல்லரசுகளை ஆட்டம் காண வைத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த அற்ப பதரான மோடியை பார்த்து எந்த முஸ்லிமும் பயப்பட மாட்டான். அது தேவையுமில்லை. அந்த அளவு அவருக்கு எந்த ஒரு சிறப்பும் இல்லை.//
நெத்தியடி, நாம் நமது ஈமானில் உருதியாக இருந்தால் போதும்.
ஷாஜஹான் - தம்மாம்

SNR.தேவதாஸ் said...

தங்களது பதிவில் பதிவை எழுதும் தாங்களும் அதற்கு பின்னுட்டம் எழுதும் அனைவருமே தங்களது முகம் காட்டாமல் எழுதும் போதே தாங்களனைவருமே வயற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் எழுதி வருகிறீர்கள்.என்பது தெரிகிறது.
அப்புறம் எப்படி தங்களது கருத்துக்களை பொருட்படுத்துவது?
ஜெய்சங்கர் என்னும் அன்பர் இரண்டு வரி எழுதினால் அதற்கு இருபது வரி பதில் தருகிறீர்கள்.அவர் போகிற போக்கில் ஒரு பின்னட்டம் இடுகிறார்.
அதற்கு இவ்வளவு மெனகெடுகிறீர்கள்.
என்னமோ நீங்க எல்லாம் சேர்ந்து இந்த பிரச்னைகளை தீர்க்காமல் விடுவது இல்லை என சபதம் எடுத்தது போல இந்த எழுத்து போர் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.
அதிலும் ஒருவர் போடா வாடா என்று எழுதுகிறார்.அதையும் தங்களது பதிவில் பதித்து உள்ளீர்கள்.
என்ன செய்ய ஏதோ பொழுது போக வேண்டுமல்லவா?எனக்கும்தான்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Unknown said...

//நாம் நமது ஈமானில் உருதியாக இருந்தால் போதும்.//

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். ஒரு காலத்துல இஸ்லாம் என்ற மதம் இருந்தது என்று படிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

suvanappiriyan said...

//என்னமோ நீங்க எல்லாம் சேர்ந்து இந்த பிரச்னைகளை தீர்க்காமல் விடுவது இல்லை என சபதம் எடுத்தது போல இந்த எழுத்து போர் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.//

பொய்கள் சபையில் அரங்கேறும் போது அதை பொது மக்களுக்கு நம்மால் முடிந்த வரை எடுத்துச் சொல்ல வேண்டும். முஸ்லிம்களிடம் தினப்பத்திரிக்கைகள் குறிப்பிடும்படி இலலை. எனவே தான் இணையத்தின் மூலம் நான் நினைப்பதை பதிக்கிறேன். மோடியும் இந்துத்வாக்களும் அதிகாரத்துக்கு வந்தால் முதலில் பாதிப்படைவது பிற்படுத்தப்பட்ட இந்துக்களே! இதை உணராமல் பலர் இருக்கின்றனர். இதை உணர்த்த வேண்டியது நமது கடமை அல்லவா!

//ஜெய்சங்கர் என்னும் அன்பர் இரண்டு வரி எழுதினால் அதற்கு இருபது வரி பதில் தருகிறீர்கள்.அவர் போகிற போக்கில் ஒரு பின்னட்டம் இடுகிறார்.
அதற்கு இவ்வளவு மெனகெடுகிறீர்கள்.//

இதற்காக நான் அதிகம் மெனக்கெடுவதெல்லாம் இல்லை. அலுவலக வேலைகளையும் பார்த்துக் கொண்டு கிடைக்கும் இடைவெளியில் சினிமாக்களில் நேரத்தை போக்காமல் இது போன்ற பின்னூட்டங்களுக்கு பதில் தருகிறேன்.

//அதிலும் ஒருவர் போடா வாடா என்று எழுதுகிறார்.அதையும் தங்களது பதிவில் பதித்து உள்ளீர்கள்.
என்ன செய்ய ஏதோ பொழுது போக வேண்டுமல்லவா?எனக்கும்தான்.//

அநாகரிகமாக வரும் பின்னூட்டங்களை முடிந்த வரை மட்டுறுத்தியே விடுகிறேன். அரபு நாடுகளில் இருப்பதும் என்னை சுற்றி ஹிந்தி மொழி பேசுபவர்களே அதிகம் இருப்பதாலும் எனது தாய் மொழியான தமிழோடு உறவாட இந்த இணையம் மிகவும் உதவுகிறது. அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

Unknown said...

//ஜெய்சங்கர் என்னும் அன்பர் இரண்டு வரி எழுதினால் அதற்கு இருபது வரி பதில் தருகிறீர்கள்.அவர் போகிற போக்கில் ஒரு பின்னட்டம் இடுகிறார்.
அதற்கு இவ்வளவு மெனகெடுகிறீர்கள்.///

சுவனம் அந்த 2 வரி எழுத உங்க பதிவை முழுசா படிக்கிறேனே. அது போதாதா. ஏன் அனானிக்கு டென்ஷன்

Dr.Anburaj said...

இந்தியாவில் பல கலவரம் நாசவேலைகள் சமய சார்பான சில அமைப்புகளால் நடத்த உயிரச்சேதம் எற்பட்டு வருகின்றது.இந்தியாவில் தோன்றிய பிரதான இந்துமத வேதங்களில் பிறமத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற கருத்துயில்லை.முகம்மதுவின் வரலாற்றில் போதனையில் உள்ளது.
அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றாதவனை அரேபியன்போல் வாழாதவனை காபீர் என்ற முகம்மது அவர்களை கொல்லுங்கள் என உத்தரவுயிடுகின்றார். வாழநாள் முழுவதும் சிலை வழிபாடை அழிக்கின்றேன் என ஆயிரக்கணக்கானமனித உயர்களை அழித்தவர்இமுகம்து.