'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, April 22, 2013
முகமது நபியிடம் மன்னிப்பு கேட்ட படத் தயாரிப்பாளர்!
முன்பு முகமது நபியை தவறாக சித்தரித்து படமெடுக்க உதவிய அர்னாடு வேன் மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று மதினாவில் முகமது நபியின் அடக்கத் தலத்துக்கு முன்னால் அமர்ந்து தான் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கோரினார். எல்லா புகழும் இறைவனுக்கே!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாத்தை எதிர்ப்பதையே தங்கள் வேலையாக வைத்திருக்கும் பலரும் உண்மையை விளங்கி ஒரு நாள் இது போல் இஸ்லாத்தின் முன் மண்டியிடுவார்கள். அது வரை தவறாக வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழி தவறிய அந்த சகோதரர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.
‘I am sorry, O Prophet…’
'இஸ்லாத்தைப் பற்றி எதிர் மறையான கதைகளையே நிறைய கேட்டு வளர்ந்தவன் நான். ஆனால் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் மற்றவர்கள் சொல்வதை கண்மூடிக் கொண்டு நம்புபவன் நான் அல்ல. சிலர் பிறந்த மதத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கூறுகின்றனர். பலர் நான் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்கின்றனர். டிவிட்டரிலும் பலர் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.'
MADINAH – Former Dutch Islamophobe and a former leading member of far-right Dutch politician Geert Wilders’ party Arnoud Van Doorn visited the Prophet’s Mosque in Madinah to pray and say sorry for becoming part of a blasphemous film.
Doorn was among the Freedom Party leaders who produced the blasphemous film, Fitna. Last month he reverted to Islam after an extensive study about the religion and the Prophet (peace be upon him).
He said that the worldwide outrage against the film made him study about the Prophet (pbuh) and that eventually led to his conversion.
He headed for Makkah to perform Umrah after meeting the two imams of the Prophet’s Mosque, Sheikh Ali Al-Hudaifi and Sheikh Salah Al-Badar, who enlightened him on how to lead the life of a good Muslim and confront challenges facing Islam in the West.
A member of the Dutch parliament and The Hague City Council, Doorn announced his decision to accept Islam on his Twitter profile. He also posted a tweet in Arabic declaring that “there is no god but Allah and Muhammad is his Prophet.”
At first, other users took the news as a joke. After all, an active supporter of a notorious Dutch hater of Islam, Wilders, he repeatedly approved Islamophobic statements and public actions, and personally participated in them.
But Doorn, who now serves as a regional adviser at the City Hall in The Hague, personally confirmed his decision to practice Islam in an official letter to the city mayor.
Most recently, the politician filed a formal application to the mayor of the city to allow him to perform prayers obligatory for Muslims during his working hours.
“I can understand people are skeptic, especially that it is unexpected for many of them,” Doorn told Al-Jazeera English satellite channel.
“This is a very big decision, which I have not taken lightly.”
“In my own close circle people have known that I have been actively researching the Qur’an, Hadith, Sunnah and other writings for almost a year now,” he said.
“In addition, I have had numerous conversations with Muslims about the religion.”
Driven by his party’s anti-Islam discourse, Doorn decided to dig in for the truth about the religion himself.
“I have heard so many negative stories about Islam, but I am not a person who follows opinions of others without doing my own research,” he said. “Therefore, I have actually started to deepen my knowledge of Islam out of curiosity.”
The 46-year-old has continued on The Hague Council as an independent candidate since splitting from Wilders’s party. Doorn’s decision to embrace Islam has won mixed reactions in the Netherlands.
“According to some people I am a traitor, but according to most others I have actually made a very good decision,” he told Al-Jazeera.
“The reactions are generally positive and I also received quite some support via twitter.
“It feels good that people who do not know me personally have understanding of my situation and support me in my choice.”
Asked if he now regretted joining the Freedom Party, he replied: “I have learned that every experience in life has a purpose. However, with the knowledge I have today, I would have undoubtedly made a different choice.”
For the Dutch politician, finding Islam was finally guiding him to the true path in his life. “I have made mistakes in life as many others. From these mistakes I have learned a lot,” Doorn said.
“And by my conversion to Islam I have the feeling that I finally found my path. I realize that this is a new start and that I still have much to learn as well.”
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130422162428
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
mohsin
thanks
ALLAH bless you.Ofcours this is your right possition.Thank you.
22-04-2013 12:54 AM
2
Atta M.Gill
SubhanAllah
SubhanAllah, The power of Truth of Islam.
22-04-2013 7:04 AM
3
tayoadek
MaashaAllah
I am so delighted to read this Allah guides whomever he wills to the straight path. May Allah make your feet firm, pls i beg you and challenge you to spread the truth Allah bless you with and to use your position in the society to enlighten others, that is a very easy way to earn good rewards for your hereafter
22-04-2013 8:19 AM
4
Hamzah
Lesson learned
From brother Doorn conversion, there is a lesson for all of us. We all must all take heed from it. Welcome to Islam brother Doorn, may you find peace and prosperity as I found in this great religion of Islam (peace).
22-04-2013 8:57 AM
Arshad
Very Encouraging
This Article is really encouraging.I hope such news articles keep coming often in all mainstream media.
22-04-2013 9:01 AM
6
irfan
masha allah
as salam aliakum to every one.he makes mistake but allah will forgive him regarding his past sins but he should bcome a true muslim like mohammed(sws) live his whole life.amin
22-04-2013 9:07 AM
mohammed irfan
SUBHAN ALLAH
Whomever Allaah guides no one can make him go astray and whomever Allaah makes go astray no one guide them I guess no one ever imagined this could have happened, but for Allaah (subhan wa ta la) it is very easy Just cannot control my joy over this article I am quiet sure no western & European media will report this coz of the fear that more may revert to Islam and know the truth Allaah is enough for us Muslims, who is the best of the planners. May Allaah accept & guide our new brother
22-04-2013 9:20 AM
MNK
SubhanAllah
May Allah purify our hearts from heedlessness and grant us guidance, Aameen!
22-04-2013 9:29 AM
9
Viquaruddin
Allahu-akbar
Masha-allah. This confirms that whoever is guided by Allah, no one on this earth can mis-guide him.
May Allah make you a model for others in your community for the chosen religion ( islam ), Aameen.
22-04-2013 9:31 AM
10
Nazeer Ataullah
Praise be to Allah
Thanks and Praise be to Allah Who has saved his slave from the hell fire. High time to spread the message of our beloved Prophet and to remove the misconceptions spread by the anti-Islamic media. Ultimately truth will prevail. The best method is to follow our Prophet (peace be upon him) in our daily life and in all walks of life. He is the best Model approved by our Creator.
FEDERAL WAY, Wash. —
Gunfire erupted at an apartment complex in a city south of Seattle and five people were shot to death, including a suspect who was shot by arriving officers, police said early Monday.
Officers responding to an emergency call at 9:30 p.m. PDT Sunday at the apartments in Federal Way encountered a chaotic scene, with bullets flying.
"When officers arrived there were still shots being fired," said Federal Way police spokeswoman Cathy Schrock.
They found two wounded men on the ground in a parking lot. One of the men reached for a gun as police moved in to assist the two, she said.
At that point, officers opened fire. The suspect died but police said it wasn't immediately clear if it was from their gunfire.
The other man on the ground and a third man in the parking lot were found dead.
http://www.ajc.com/ap/ap/crime/police-5-dead-in-shooting-in-federal-way/nXSZ8/
பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:
Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்
மாலேகான் குண்டுவெடிப்பு-1
Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:
May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு :
Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.
மாலேகான் குண்டுவெடிப்பு-2
Sep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.
தானே சினிமா குண்டுவெடிப்பு:
Jun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.
கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:
Aug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.
கோவா குண்டுவெடிப்பு:
Oct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி
தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு :
தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.
மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.
இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)
கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..
இப்படியே போகும் காவி தீவிரவாதம் இல்லை சங்பரிவார் பயங்கரவாதம் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைத்து, சமூக ஒற்றுமையை குலைத்து வரும் நிலையில் இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் "பலிகடா" வாக்கியது முஸ்லிம்களைத் தான்.
முதலில் முஸ்லிம்களும் இத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்தவர்கள் முஸ்லிம்களே என்று நம்பி வந்தனர். அதற்கு காரணம் குண்டு வெடித்தவுடனே முஸ்லிம் அமைப்புகளை தொடர்புப்படுத்தி, முஸ்லிம்களையே குற்றவாளியாக்கி தீர்ப்பையும் எழுதி விடும் ஊடகத்தின் பாரபட்ச போக்கு. காவி தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் பலி கொடுத்து வந்த முஸ்லிம்களின் இந்த நிலைமை, சங்பர்வார்களுக்கு மிகவும் வசதியாக போனது. காவிகள் வைக்கும் குண்டுகளுக்கு அப்பாவிகள் தண்டனை பெற்றனர். இதனால் காவி தீவிரவாதம் மறைவாகவும் விரைவாகவும் வளர்ந்து வந்தது.
ஆனால், சமீபகாலமாக குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லோரும், 10 அல்லது 15 வருடங்கள் கழித்து நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிரபராதி என்றால்.. உண்மை குற்றவாளி யார்?
வழக்கை தோண்டினால் வண்டி வண்டியாக காவி பயங்கரவாதத்தின் சுயரூபம் பல்லிளிக்கிறது. அரசாங்கமே இலைமறை காயாக சங்பரிவாரங்களின் கொட்டங்களை கண்டும் காணாமல் இருந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்திலேயே தூக்கி போட்டு உடைத்தார்கள். காவி தீவிரவாதம் என்று ஒன்று இருப்பதாக அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒத்துக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இப்போதைய அமைச்சர் ஷிண்டேவும், ஒரு படி மேலே போய், இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் பயங்கரவாத பயிற்சியைக் கொடுத்து வருகின்றன என்ற அப்பட்டமான நிஜத்திலும் நிஜமான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.
இதே கருத்தை தான் நாம் தமிழர் சீமான், விடுதலை சிறுத்தை திருமாவளவன், திராவிட கழக கீ. வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய் போன்றோரும் கூறி வருகின்றனர்.முன்னர் காவி தீவிரவாதத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாவீரன் கார்க்ரேயையும் திட்டம் மிட்டு கொலை செய்தார்கள். இதுவரையிலும் அவருடைய மரணம் மர்மமாகவே உள்ளது. பொய்யால் பூசி மெழுகி வந்த உண்மை தடாலென்று உடைந்ததால் குய்யோ..முறையோ என்று குதிக்கிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று பா.ஜ.க.மிரட்டுகிறார்கள்.
இதே நிலை நீடித்தால் அப்பாவிகள் குற்றவாளிகலாக்கபடுவார்கள். உண்மை குற்றவாளிகள் சுதிந்திரமாக தப்பிக்க வழிவகையாக ஆகிவிடும்.
இங்கே உண்மையை உணர்ந்து கடமையை செய்யுமா காவல்துறை என்பது கேள்விகுறி தான்.எப்படியோ குண்டு வெடித்தால் கைது செய்ய முஸ்லிம் அடிமைகள் இருக்கிறார்கள் என்றே காவல் துறை கவலை இல்லாமல் இருக்கிறது.
நன்றி- மலர்விழி
தமிழகத்தை அச்சுறுத்தும் சங்க்பரிவார அமைப்புக்கள்..................
நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள்
விசமிகளால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து
கோவை, திருப்பூர், நீலகிரி
மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் நேற்று
கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கடைகளை மூடாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என்று அஞ்சி பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு ஓட்டல் திறந்து இருந்தது. அந்த ஓட்டல் மீது இரவு 10 மணி அளவில் இந்து முன்னணியினர் சிலர் சரமாரியாக பாட்டில் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பினர்.
தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர்கள் பிரவேஷ்குமார்,ராமர் மற்றும் சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் 4 பாட்டில்களில் மண்ணெண்ணை நிரப்பப்பட்டும் 1 பாட்டிலில் பெட்ரோலும் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.
அங்கு வைக்கப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி இருந்த அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய போது பாட்டில் குண்டு வீசியது சரவணகுமார் (30), பிரபு (24), ராதாகிருஷ்ணன் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் நேற்று நடந்த கடையடைப்பு போராட்டத்தின்போது பஸ்கள் மீது கல்வீசியது, கடைகளை அடைக்க வற்புறுத்தியது உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய இந்து முன்னணியினர் மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாஷா அல்லாஹ். நல்லதொரு பகிர்வுக்கு ஜசகல்லாஹைர் பாய்.
லா இலாஹா இல்லல்லாஹ். முஹம்மது ரசூலுல்லாஹ்.
சுவன் பாய், அஸ்ஸலாமு அலைக்கும்.
செய்த தவருக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் ஏதோ logic இருக்கின்றது என்று நினைக்கலாம்.
செத்துப்போனவரிடம் கேட்டால், மன்னிப்பு கிடைக்குமா?
best regards from
kannan.
abu dhabi.
http://samykannan.blogspot.com
வஅலைக்கும் சலாம் சகோ கண்ணன்!
//செய்த தவருக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் ஏதோ logic இருக்கின்றது என்று நினைக்கலாம்.
செத்துப்போனவரிடம் கேட்டால், மன்னிப்பு கிடைக்குமா?//
சரியான வார்த்தை. முகமது நபியைப் பொருத்த வரை நம்மைப் போன்ற ஒரு மனிதரே! விஷேசமாக அவருக்கு இறைவனிடமிருந்து குர்ஆன் அருளப்பட்டு மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் அந்த இறைவனால் ஆக்கப்பட்டார். செய்த தவறுக்கு அவர் இறைவனிடம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. முகமது நபியும் தனது அருளுரைகளில் தனது அடக்கஸ்தலத்தை வணங்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று உபதேசமும் செய்துள்ளார்.
பரம்பரையாக முஸ்லிம்களாக வாழ்ந்து வரும் பல தமிழ் முஸ்லிம்கள் நாகூர் தர்ஹாவில் சென்று வழிபாடு செய்வதை பார்க்கிறோம். இவர்களே இஸ்லாத்தை தவறாக புரிந்திருக்கும் போது புதிதாக இஸ்லாத்தை தழுவிய அந்த நபர் இன்னும் சரியாக விளங்காதிருக்கலாம். அல்லது அவர் பாவமன்னிப்பை இறைவனிடமே கூட கேட்டிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.
தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
சகோ ரபீக்!
//மாஷா அல்லாஹ். நல்லதொரு பகிர்வுக்கு ஜசகல்லாஹைர் பாய்.
லா இலாஹா இல்லல்லாஹ். முஹம்மது ரசூலுல்லாஹ்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மதங்கள் நம்பிக்கை அடிப்படையில் இயங்குபவை.அவரரவர் நம்பிக்கை அவர்களுக்கு பெரிது. அதை கொச்சைப்படுத்துவது விஷமம். அதுவும் உலகம் முழுதும் முஸ்லிம் நாடுகள் மீது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வல்லாதிக்கம் செய்யப்படும் நிலையில்! மேற்கண்ட நபர் அதை உண்மையிலேயே உணர்ந்து கொண்டால் நன்று.
சகோ சொர்ணமித்ரன்!
//மதங்கள் நம்பிக்கை அடிப்படையில் இயங்குபவை.அவரரவர் நம்பிக்கை அவர்களுக்கு பெரிது. அதை கொச்சைப்படுத்துவது விஷமம். அதுவும் உலகம் முழுதும் முஸ்லிம் நாடுகள் மீது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வல்லாதிக்கம் செய்யப்படும் நிலையில்! மேற்கண்ட நபர் அதை உண்மையிலேயே உணர்ந்து கொண்டால் நன்று.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//மதங்கள் நம்பிக்கை அடிப்படையில் இயங்குபவை.அவரரவர் நம்பிக்கை அவர்களுக்கு பெரிது. //
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது துலுக்க தீவிரவாதிகளும் அவர்களுக்கு கொடி பிடிக்கும் வேடதாரி சுவனப்ரியர்களும் தான்,
Post a Comment