Followers

Monday, April 22, 2013

ஓரினச் சேர்க்கைகளை அங்கீகரிக்கும் நாடுகள்!(கார்டியனில் வ்ந்த புள்ளி விபரம்: படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.)

பல ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்டமே இயற்றியுள்ளனர். பிரான்சில் அரசு ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் செயலைக் கண்டித்து பெரும் போராட்டமே நடந்துள்ளது. அங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்க முன் வர வேண்டும். நியுசிலாந்து உருகுவே போன்ற நாடுகளில் சட்ட பூர்வ அந்தஸ்து தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் இப்படி என்று நாம் கேட்டால் 'தனி மனித சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்' என்ற பதில் வரும்.


ஒரு மனிதன் பலரோடு சேர்ந்து சிரித்தும் பேசிக் கொண்டும் இருந்தால் அது இயற்கை! அதே மனிதன் தனிமையில் செல்லும் போது சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சென்றால் அவனை எங்கு கொண்டு போய் விடுகிறோம்? அதே போல் இறைவன் (அல்லது உங்கள் பார்வையில் இயற்கை)மனிதனைப் படைத்து அவன் இன்பம் அடைவதற்கு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் படைத்திருக்கிறான். இதனால் அந்த மனிதனுக்கு மன அமைதியும் சந்ததி பெருக்கமும் ஏற்படுகிறது. இது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வழக்கம். இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் இன்று நானும் நீங்களும் கணிணியின் முன்னால் உட்கார்ந்திருக்க மாட்டோம். மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களினாலும் இயற்கைக்கு மாற்றமாக உறவு வைத்துக் கொள்ளும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களை திருத்துவது மருத்துவர்களின், சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா?

தவறிழைக்கும் தன் குழந்தைகளை கண்டிக்கும் பெற்றோரைப் பார்த்து 'ஏன் அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்?' என்று நாம் கேட்பதில்லை. கண்டிப்பதன் காரணம் தன் மக்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற விருப்பம் தான். அதே போல் தன் மக்கள் தவறிழைக்கும் போது கண்டிக்க வேண்டியதும் ஒரு அரசின் கடமையல்லவா?

இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனி மனித சுதந்திரம் என்று ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க நாடுகளிலும் இந்த ஓரினச் சேர்க்கையை அனுமதிக்கும் கொடுமையை நாம் பார்த்து வருகிறோம். மனிதனின் மனம் என்றுமே தவறை நோக்கியே இழுத்துச் செல்லும். அந்த வகையில்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான். சூழ்நிலைகள் சிலரை ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றி விடுகின்றனது. அநத பரிதாபத்திற்குரிய அன்பர்களை கவுன்சிலிங் கொடுத்து, முற்றியவர்களை மன நல மருத்துவ மனையிலும் சேர்ப்பித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சட்டம் தளர்த்தப்பட்டால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைப் போன்றே அரபு நாடுகளும் மாறி விடும் ஆபத்து உண்டு.

எங்கள் கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இது போன்ற ஒரு பிரச்னை. அவர்கள் வீட்டில் ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காததால் பம்பாய் நகருக்கு ஓடி விட்டான். வயதுக்கு வந்த இரண்டு சகோதரிகள். கஷ்டப் பட்டு அந்த பெண்களை உறவினர்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்வித்தார்கள். பம்பாய் ஓடியவன் அங்கு அரவாணிகளோடு சேர்ந்து கொண்டான். விபரம் தெரிந்து யாரும் அழைக்க பம்பாய் சென்றால் நம்மவர்களைப் பார்த்து விட்டு ஓடி விடுவான். இப்படியே இருபதுவருடம் ஓடியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனாகவே திரும்பி எங்கள் ஊருக்குவந்தான். பம்பாயிலிருந்து அவன் கூடவே கொண்டு வந்தது எய்ட்ஸையும் சேர்த்துதான். அவனது சகோதரிகள் ஒரு வாரம் மருத்துவ சிகிச்சைக் கொடுத்தார்கள். நோய்முற்றி விட்டதால் ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் நாற்பது வயதிலேயே மரணமடைந்து விட்டான். வாழ வேண்டிய வயதில் இன்றுஅவன் நம்மிடம் இல்லை.

ஓரினச் சேர்க்கையைப் பற்றி ஜூனியர் விகடனில் வந்த செய்தியை பார்ப்போம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மத ரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன் இது ஒரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக 'கிராஃப்ட் எபிங்' என்னும் செக்ஸூவாலஜிஸ்ட் 1886-ல் மருத்துவ பாட நூல் ஒன்றை எழுதினார். இதில் 'ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும் இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மன நோயாகவே கருதியது.

டாக்டர் நாராயண ரெட்டி
ஜீனியர் விகடன்
26-03-2006

------------------------------------------

இந்த ஓரினச் சேர்க்கையைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம்.

'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.

'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.

'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.

'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.

26 : 165,166,167,168,169 - குர்ஆன்.


தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.

'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.

'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.

11 : 80,81 - குர்ஆன்.


லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.

'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்

இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்

17 comments:

Samy Kannan said...

//மனிதனின் மனம் என்றுமே தவறை நோக்கியே இழுத்துச் செல்லும். அந்த வகையில்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான்.//

i don't like to give any comment regarding your current post. but can you give us proper report for high lighted sentence.

regards from

kannan
abu dhabi
http://samykannan.blogspot.com

Anonymous said...

இதிலே என்ன அங்கிகாரம் வேண்டிக்கிடக்கு. யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரகள் இருந்துவிட்டு போகட்டுமே.

Anonymous said...

விஸ்வரூபம் படத்தில் குழந்தைகளும் அல்கொய்தா தீவிரவாதிகள் கூட்டத்தில் தீவிரவாதிகளாக காட்டப்படுகிறார்கள் என்று இங்கே வானத்துக்கும் பூமிக்குமாக அல்கொய்தா கூட்டத்தின் யோக்கிய ரூபம் தரித்த சகோதரர்கள் குதித்தார்கள், இதோ என்ன அழகிய முறையில் அல்லாவின் குட்டி பிள்ளைகள் பயிற்சி பெறுகிறார்கள் கண்டு களியுங்கள்,

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hkjGDsEscnw

சுவனப் பிரியன் said...

//விஸ்வரூபம் படத்தில் குழந்தைகளும் அல்கொய்தா தீவிரவாதிகள் கூட்டத்தில் தீவிரவாதிகளாக காட்டப்படுகிறார்கள் என்று இங்கே வானத்துக்கும் பூமிக்குமாக அல்கொய்தா கூட்டத்தின் யோக்கிய ரூபம் தரித்த சகோதரர்கள் குதித்தார்கள், இதோ என்ன அழகிய முறையில் அல்லாவின் குட்டி பிள்ளைகள் பயிற்சி பெறுகிறார்கள் கண்டு களியுங்கள், //

அந்த குழந்தைகள் ஆயுதத்தை ஏன் தூக்குகிறார்கள் என்று என்றாவது சிந்தித்தது உண்டா? அமெரிக்க நேட்டோ கூலிப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அந்நாட்டை இன்று வரை கொள்ளையடித்து வருகின்றனர். மண்ணின் மைந்தன் தனது நாட்டை காக்க ஆயுதம் ஏந்துகிறான். முதல் குற்றம் அமெரிக்காவினுடையது அல்லவா? விஸ்வரூபத்தில் அமெரிக்காவின் நயவஞ்சகத்தை இந்த அம்பி ஏன் காட்ட துணியவில்லை என்று என்றாவது கேட்டது உண்டா?

Many are orphans of Al Qaeda's 'martyrs' who have died in terror attacks.

சுவனப் பிரியன் said...

//இதிலே என்ன அங்கிகாரம் வேண்டிக்கிடக்கு. யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரகள் இருந்துவிட்டு போகட்டுமே.//

இதை அனுமதித்தால் பல மனிதர்களும் வழிகெட காரணமாகி விடும். குடும்ப சூழலே சீர்கெட்டு விடும்.

சுவனப் பிரியன் said...

திரு சாமி கண்ணன்!

//i don't like to give any comment regarding your current post. but can you give us proper report for high lighted sentence.//

ஓரினச் சேர்க்கை என்பது இன்று புதிதாக உண்டான பழக்கம் அல்ல. 4000, 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த பழக்கம் உள்ளது. இறைத்தூதர் லூத் (லோத்) அவர்களின் சமுதாய மக்களே முதன் முதலில் இந்த பழக்கத்துக்கு அடிமையானார்கள். அவர்களை திருத்தவே இறைவன் நபி லூத்தை அனுப்புகிறான். ஆனால் அவர்கள் அவரின் போதனைகளை செவி சாய்க்க வில்லை. எனவே நபியவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். கோபமுற்ற இறைவன் அந்த சமுதாய மக்களையே அழித்து விட்டதாக குர்ஆன் கூறுகிறது. அதைத்தான் நான் இங்கு பதிந்தேன். அந்த இடம் ஜோர்டானில் இன்றும் 'செத்த கடல்' என்ற பெயரில் உள்ளது. பல சுற்றுலாப் பயணிகள் பார்த்தும் இருப்பர். மனிதர்கள் வசிக்கவே லாயக்கற்ற இடமாக இன்று வரை இருந்து வருகிறது.

Samy Kannan said...

please read my comment again. u have left original point.

மனிதனின் மனம் என்றுமே தவறை நோக்கியே இழுத்துச் செல்லும். அந்த வகையில்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான்.//

regards

kannan

Jenil said...

//'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்
//

Poor Allah he can't give the saem punishment to these countries now because he is afraid of the latest weapon systems the mordern world has... Allah has become so weak.. Please give him some Boost...

சுவனப் பிரியன் said...

//please read my comment again. u have left original point.//

எனது பதிவில் ஹைலைட் பண்ணியதைப் பற்றித்தான் கேட்கிறீர்களோ என்று எண்ணி விட்டேன்.

மற்றபடி இதற்கு பெரிதாக ஆராய்ச்சிகளெல்லாம் தேவையில்லை. நம் மனத்தையே ஆராய்ந்து பார்த்தாலேயே இதற்கு விடை கிடைத்து விடும். உலகில் திருட்டு, கொலை, காமம், சூது என்று பெரும் பாவங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் உலகின் பெரும்பாலான மக்கள் இது போன்ற பாவச் செயல்களை செய்வதில் அதீத ஆர்வம் காட்டுவதைப் பார்க்கிறோம். மனதை கட்டுப்படுத்தி அதனை தனது ஆளுமைக்குள் கொண்டு வருபவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். சிலர் தாங்களாகவே சுய பரிசோதனை செய்து கொண்டு நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சொற்பம் பேரே. பெரும்பாலான மக்களுக்கு வேதங்களும், இறைத் தூதர்களும் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் எனது வாழ்வை சீராக்கி கொள்வதற்கு குர்ஆன் மிக உறுதுணையாக உள்ளது.

சுவனப் பிரியன் said...

//Poor Allah he can't give the saem punishment to these countries now because he is afraid of the latest weapon systems the mordern world has... Allah has become so weak.. Please give him some Boost...//

உங்களின் வாதம் தவறு. உலகில் மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த நிமிடமே தண்டனை கொடுப்பதாக இருந்தால் உலகில் எந்த உயிரினமும் ஜீவித்திருக்காது என்று குர்ஆனில் ஒரு வசனமும் உண்டு. திருந்துவதற்கு சில வாய்ப்புகளை நமக்கு கொடுக்கிறான். அதை இயலாமை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அது உங்களின் புரிதலின் குற்றம்.

UNMAIKAL said...

கர்த்தரை வ‌ழிப‌டாத‌ ஆண்க‌ள் பெண்க‌ள் மீது தண்டணையாக‌ கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிக‌ரிக்க‌ செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.

புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

பைபிள்: உரோமையர். 1 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 21 – 28
BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28

CLICK 1. >>>
கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ?
<<<<TO READ

UNMAIKAL said...

ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்ய?? வேண்டுமாம்- பைபிள் கூற்று.

லேவியராகமம் Leviticus
20 அதிகாரம்

13. ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறது போல ஆணோடே சம்யோகம் பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.


If a man also lie with mankind, as he lieth with a woman, both of them have committed an abomination: they shall surely be put to death; their blood shall be upon them.


CLICK >>>> 2.
ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்ய??
<<<< TO READ>

Anonymous said...

சமுக வலைதளங்களில் மோடியின் வளர்ச்சியை பற்றி பொய் பிரச்சாரம் செய்யவே மிகபெரிய குழு அமைக்கபட்டு உள்ளது. மோடியை தொடரும் பல லட்சம் ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்கிறது சமிபத்திய கருத்துகணிப்பு. இவரே ஒரு கருத்து கணிப்பு குழுவை அமைத்து பிஜேபி அனுதாபிகளிடம் கருத்து கேட்பதை போல் பாவலா செய்து 45% மக்கள் ஆதரவு மோடிஜிக்கு என்று முடிவு வெளியிடுவது. தினமும் பத்திரிக்கை தொலைகாட்சிகளுக்கு 4-5 வெத்து அறிக்கைகளை விடவேண்டியது. கட்சி தொண்டர்களுக்கு கட்டளையிட்டு இந்தியாவில் இருக்கும் நகரங்களில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யவேண்டியது அதில் அண்ட புளுகு ஆகாச புளுகு புளுக வேண்டியது, மொடிஜியின் பொய் பிரசாரத்தின் ஒருபகுதி: 2 நாளைக்கு முன்பு கொல்கத்தாவில் புளுகினாரே ஒரு அண்ட புளுகு, இவர் குஜராத்தில் மகளிருக்கு 50% இட ஒதுக்கிடு மசோதா கொண்டுவர கவர்னர் தடையாக இருக்கிறார் என்கிற பொய்யை நேற்று அணைத்து டிவி சேனல்களும் (நம்ம ஊர் புதிய தலைமுறை உள்பட) போட்டு உடைத்துவிட்டது. அது மட்டுமில்லை, குஜராத்தில் 24 மணிநேர மின்சாரம் என்பதுவும் போய்தான், உண்மையில் அங்கே விவசாயத்துக்கு முதலில் 8 மணிநேர மின்சாரம் இப்போ 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது, அங்கும் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளு நிலைதான். இந்த உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்க (மோடியின் நல்ல நேரம்) அங்கே லோக் ஆயுக்தவும் கிடையாது, உறுதியான எதிர்க்கட்சி தலைவர்களும் கிடையாது. குஜராத்தில் பட்டி தொட்டியெல்லாம் குடிநீர் வருகிறதாம் - தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே பட்டிதொட்டியெல்லாம் குடிநீர் விநியோகம் செய்து முடித்தாகிவிட்டது. கிராமம் கிராமமாக தார் ரோடு போடபட்டுலதாம்- இதும் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் போட்டாகிவிட்டது. 10-20 பெரிய கம்பெனிகள் அவர்களுக்கு சொற்ப விலையில் விவசாயிகள் வயிற்றில் அடித்து அவர்களின் நிலங்களை பிடுங்கி கொடுக்க வேண்டியது, அதுக்கு பதிலாக அந்த தொழில் அதிபர்கள் உலகெங்கும் lobying செய்து மோடியை பற்றிய பொய் பிரசாரம் செய்ய வேண்டும். மோடி செய்து கொண்டிருக்கிற ஒரே நல்லது பாஜக என்னும் கட்சியை முழுவதுமாக அபகரிதாகிவிட்டது, இருக்கின்ற அணைத்து தலைவர்களும் அவருக்கு அடிமையாகிவிட்டனர், இனி அந்த கட்சி காணமல் போகும் நாள் வெகு தூரமில்லை. ஒன்னே ஒன்னு சொல்லி முடிக்கிறேன் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகபோரனாம்?

தினமலர்: வாசகர் கடிதம்

Anonymous said...

எப்படியாவது மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு, அவரை பற்றி காது சவ்வு கிழியுமளவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து வருகிறார்கள். உண்மை நிலை என்ன ? இதோ உங்கள் பார்வைக்கு .... மும்பை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த குஜராத், 1960 ஆண்டு மே 1 தேதி தனி மாநிலமாக ஆனது .இது தனி மாநிலமாக ஆனா நாள்முதலே தொழில் வளம் மிகுந்த மாநிலமாகத்தான் இருந்து வருகிறது. காரணம், எண்ணெய். சோப்பு. டெக்ஸ்டைல்ஸ் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் இங்கு பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்றன . 1970 ஆம் ஆண்டுவரை அஹ்மதாபாத் தான் குஜராத்தின் தலைநகரமாக இருந்தது .அப்புறம் தான் காந்திநகர் தலைநகரமாக மாற்றப்பட்டது. இந்த அகமதாபாத் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதற்கு அங்கு ஏற்கனவே உள்ள தொழில் வளம்தான் காரணமே தவிர மோடியின் ஆட்சிக்கு இதில் எந்த பங்கும் இல்லை. வெண்மை புரட்சியின் அடையாளமான ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் குஜராத்தில் இருக்கிறது, நாட்டில் உற்பத்தியாகும் பாலுணவு உற்பத்தியில் 63 சதவீதம் குஜராத்தின் பங்களிப்பாக இருப்பதற்கு மோடியின் ஆட்சி எந்த விதத்திலும் காரணமில்லை. குஜராத்தில் கண்ட்வா உள்ளிட்ட 40 சிறிய துறைமுகங்கள் உள்ளன . துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவை என்று அனைவருக்கும் தெரியும் . மத்திய அரசின் இந்த துறைமுகங்கள் மூலம் குஜராத் வளர்ச்சி பெறுகிறது எனில் அதற்கு மோடி எந்த விதத்தில் உரிமை கொண்டாட முடியும்? மத்திய அரசல்லவா இதற்கு உரிமை கொண்டாடவேண்டும் . 1074 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான கடற்கரை குஜராத்தில்தான் இருக்கிறது. இது இயற்கையாக அமைந்ததே தவிர மோடி இதற்கு எப்படி உரிமை கொண்டாடமுடியும்? வைரங்களின் நகர் -சூரத்.பட்டேளா.தாயகம். இந்தபுகழுக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையே மோடியின் ஆட்சிக்கு முன்பும் இதே புகழ் இருந்ததே 1913 - ல் கிர் வன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது . 1965 ல் இது வனவிலங்கு சரணாலயம் ஆனது. அப்போது குஜராத்தில் மோடியின் ஆட்சி இருந்ததா? குஜராத்தின் ஜுனாகட் மாவட்டத்தில் 258.71 ச.கி.மீ.பரப்பளவில் ஆசிய சிங்கங்களை பாதுகாக்கும் நோக்கில் 1975 - ல் தேசிய பூங்கா அமைக்கப்பட்ட போது மோடியின் ஆட்சி அங்கு நடக்கவில்லையே இந்தியாவின் மிக நீளமான கடற்கரை குஜராத்தில் இருப்பதினால் இந்தியாவின் உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாக குஜராத் இருக்கிறது .இந்த உப்பு உற்பத்தி சாதனைக்கும் மோடியின் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? இந்தியாவின் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனமான IIM ஐ மத்திய அரசு அகமதாபாத்தில் அமைத்துள்ளது. இதனால் குஜராத்திற்கு பெருமை. இதில் மோடி பெருமை கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பருத்தி,நிலக்கடலை உற்பத்தியில் குஜராத் முன்னணி மாநிலம்தான். மோடியின் ஆட்சிக்கு முன்பும் குஜராத் இந்த நிலையில்தான் இருந்தது. குஜராத்தில்பனாஸ்,மாஹி.சபர்மதி.தபதி.நர்மதை,சரஸ்வதி,பாதர்,டாமன்,ஆகிய ஆறுகள் ஓடுகின்றன .இயற்கையான இந்த ஆறுகள்கூட மோடியின் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டன என்று சொல்வார்களோ என்னவோ? குஜராத் இயற்கை வளம் நிறைந்த மாநிலம். இந்த இயற்கை வளத்தால் குஜராத் எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது . மோடியின் ஆட்சிக்கு முன்பு முன்னணி மாநிலமாக இருந்த குஜராத் , இப்போதும் அப்படியே இருக்கிறது. அதனால் குஜராத்தின் முன்னேற்றத்திற்கு மோடி எந்தவிதத்திலும் காரணமல்ல என்பதே உண்மை. இது மட்டுமின்றி குஜராத்திகள் உலகம் முழுவதும் தங்களின் வட்டி தொழிலின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து, அதை குஜராத்தில் முதலீடு செய்து, அதன் மூலம் அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்கள். இந்த பெருமை அம்மாநில மக்களை சேருமே தவிர மோடிக்கு அல்ல. அதே சமயம் இயற்கையாகவே வளம் மிகுந்த குஜராத் , மோடியின் நிர்வாக திறமையினால்தான் வளம் வாய்ந்து காணப்படுவதாக பி.ஜே.பி.யினர் பில்டப் செய்கிறார்கள் , இதைதான் கரையான் புற்றெடுக்க பாம்பு குடிவந்த கதை என்பார்களோ? மோடிக்கு விசா மறுத்த இங்கிலாந்து ,இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டது. நாளை இங்கிலாந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்கும் மோடிதான் காரணம் என்று பி.ஜே.பி.காரர்கள் சொல்வார்களோ ?என்னவோ? யார் கண்டது? சுருங்க சொல்வதெனில் பி.ஜே.பி காரர்களின் பேச்சில் சத்தும் இல்லை,சாரும் இல்லை,உண்மை துளிகூட இல்லை ,இதைதவிர சொல்வதற்கு வேற ஒன்றும் இல்லை. அப்படிதானே

-
Hajji mohamed Hidayathullah - alqassim,சவுதி அரேபியா

Anonymous said...

// அமெரிக்க நேட்டோ கூலிப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அந்நாட்டை இன்று வரை கொள்ளையடித்து வருகின்றனர்//
அய்யோ, அய்யோ. சிரிப்பு தாங்க முடியலை. ஆப்கானிஸ்தானில் பாலாரும் , தேனாறும் வழிந்து ஓடி அந்த நாடு அமெரிக்காவை விட செல்வதிலும் வளத்திலும் செழிப்பாக உள்ளது, அதனால் அமெரிக்கர்கள் அங்கே கொள்ளை அடிக்கின்றனர். நல்லா சுத்துறீங்களே. இந்தியாவில் குண்டு வைத்தால் ஒரு அறிக்கையோடு விட்டுவிடுவார்கள், அமெரிக்காவில் வைத்தால் விடுவானா அவன், செய்யிறத எல்லாம் செய்ய வேண்டியது பிறகு ""அய்யோ அடிக்கிறாங்க கொல்லுரங்க" என்று புலம்ப வேண்டியது

//மண்ணின் மைந்தன் தனது நாட்டை காக்க ஆயுதம் ஏந்துகிறான். முதல் குற்றம் அமெரிக்காவினுடையது அல்லவா//

மண்ணின் மைந்தன் தனது நாட்டில் பிரியாணி தின்றுவிட்டு இருக்க வேண்டியது தானே, அவனுக்கு அடுத்த நாட்டில் குண்டு வைக்கவும் காபிர்களை அழிக்கவும் தூண்டி விட்டு கொண்டிருப்பது யாரு, முதல் குற்றம் உங்கள் இனத்தவருடையது, எவன் எந்த மதத்தை பின்பற்றினால் உமது கூட்டத்திற்கு என்ன , என்னவோ உலகத்திலே எங்களை போல் யோக்கியர்கள் இல்லை, மற்றவற்றில் மனித கரம் பட்டுவிட்டது, இடை சொருகல் வந்துவிட்டது என்று உங்கள் இனத்தவரின் மதவெறி கொள்கையே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் துன்பத்திற்கு காரணம் சுவன கன்னிகைகளுக்கு ஆசைப்படும் அல்லாவின் பிள்ளைகள் முதலில் திருந்தட்டும் , உங்களுடையதை பொத்திக்கொண்டு இருந்தால் உங்களுக்கு ஏன் தொல்லை வர போகிறது. என் மதம் தான் யோக்கியம், அது உலகம் எங்கும் பரவ வேண்டும் , மற்றவை மோசம் அவை அழிய வேண்டும் என்று உங்கள் இனத்தவர் நினைத்து அதற்கான செயல்களில் ஈடுபடும் வரை இது போன்றவை தொடர்கதையே, இது தொடரவும் வேண்டும், சில புத்தி கேட்டவர்களுக்கு சாம, தான, பேதத்தை விட தண்டத்தை எடுத்து புத்தி சொன்னால் தான் புத்தி வருகிறது.

Anonymous said...

///புத்தி கேட்டவர்களுக்கு சாம, தான, பேதத்தை விட தண்டத்தை எடுத்து புத்தி சொன்னால் தான் புத்தி வருகிறது.///

இலங்கையில் ஈழம் கேட்ட புத்தி கெட்டவர்களுக்கு தண்டத்தை எடுத்து, பதில் அளிக்கத் தூண்டிய இந்தியாவை என்னவென்று சொல்லலாம்?

Anonymous said...

//இலங்கையில் ஈழம் கேட்ட புத்தி கெட்டவர்களுக்கு தண்டத்தை எடுத்து, பதில் அளிக்கத் தூண்டிய இந்தியாவை என்னவென்று சொல்லலாம்?//

இலங்கை தமிழர்களின் பூர்வீக நாடு, சொந்த நாட்டை தான் அவர்கள் கேட்டார்கள், துலுக்க கூட்டத்தை போல பிழைக்க போகும் நாட்டில் ஷரியாவை, கொண்டுவா, இசுலாமை கொண்டுவா என்று கேட்பதை போல கேட்கவில்லை, பிழைக்க போன நாட்டை காபிர் நாடு என்று தமிழர்கள் குண்டு வைக்கவில்லை. என்றுமே ஈழம் தமிழர்களின் பூர்வீகம் தான். அரேபியனின் காலை கழுவி குடிக்கும் துலுக்கர்களுக்கு தான் அந்நிய நாடு, ஈழதமிழர்களுக்கு கூட இருந்தே குழி பறித்த துலுக்கர்களுக்கு காத்தான்குடியில் தமிழர்கள் தண்டத்தை கட்டினார்களே அது போல மேலும் காட்டாமல் விட்டது தான் தவறு