Followers

Sunday, October 08, 2017

இறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!

 மற்ற மதத்தவர்கள் தேர் இழுப்பதை பார்த்து இஸ்லாத்திலும் அதே போன்று கொண்டு வரப்பட்டதே இந்த சந்தனக் கூடு விழா. இதனை இஸ்லாம் சொல்லவில்லை. ஐந்து வேளை தொழுக சொன்னால் பள்ளிக்கு வராதவர்கள் இதற்கு சாக்கடையில் எல்லாம் விழுந்து புரண்டு தேர் இழுக்கிறார்கள். இறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!


3 comments:

Dr.Anburaj said...


முஹம்மதுவால் காபீா்கள் என்று இழித்து உரைக்கப்பட்ட தங்களால் ஜாகிலியா இருண்டகாலம் என்று பழித்துரைக்கப்பட்ட மக்களின் -அதாவது அரேபிய நாகரீகத்தின் பல நல்லஅம்சங்களைத்தான் முஹம்மது இசுலாம் என்று ஏற்படுத்தினாா்.ஹஜ சாத்தானை கல் எறிவது காபாவை வலம் வருவது முத்தமிடுவது எனபது எல்லாம் அல்லா புதியதாக ஒன்றும் முஹம்மதுவுக்கு கற்றுக் கொடுத்ததல்ல.சிறுமிகளை மணப்பது முஹம்மதுவின் காலத்தில் இருந்த பழக்கம்தான்.அனையும் முஹம்மது விடவில்லை.காிமத் என்பது கணவனைக் கொன்று மனைவியை கைபற்றும் பழக்கம்தான். அதையும் முஹம்மது கைவிடவில்லை.அரேபிய கலாச்சாரத்தில் சிலை வணக்கத்தை மட்டும் பொிய பாவம் என்ற கதை விட்டு ஒரு கூட்டத்தை தன் பக்கம் கூட்டினாா்.

ஒரே பழக்கத்தை மக்கள் பின் பற்றும் போது போரடிக்கும்.

எனவேதான் மதத்திலும் அடிப்படை பண்பாட்டிற்கு குந்தகம் இல்லாத பலவேறு நடவடிக்கைகள் இருப்பது நன்று. தோ்திருவிழா என்பது அதில் ஒன்றுதான். தேரை பலவிதமாக அழகாக அலங்காிக்கும் போது அழகுணா்ச்சி ஏற்படுகின்றது. படைப்பாற்றல் வளா்கின்றது. மக்களுக்கு உற்சாகத்தையும் துடிப்பையும் கொடுக்கும்.எனவே தோ்திருவிழா இசை நிகழ்ச்சிகள் நடத்துவது நன்மை தருவதுதான். அரேபியாவில் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லீம்கள் தோ் திருவிழா நடத்துவது தவறு என்ற கருத்து நியாயமானதல்ல. இது அரேபிய அடிமைத்தனத்தின் உச்ச கட்டம்ஆகும்.

Dr.Anburaj said...

ஆனாலும் இவா்கள் இயற்பியல் தத்துவத்திற்கு முரணான வகையில் மிகக்குறைந்த அகலத்தைகொண்ட அடிப்பகுதியையும் அதிக உயரமான ”தோ்” ரை செய்திருப்பது மிகவும் சங்கடமானவிசயம். அவா்களை அதை விழாமல் பாதுகாக்க மிகஅதிகமாக சங்கடப்படுவது தொிகின்றது.இந்துக்களின் தோ்போல் இவைகள் இல்லை. தேரும் இழுக்க வேண்டும் இழுக்கும் தோ் இந்துக்களின் தோ் போல் இருக்கக் கூடாது என்ற தவறாக கருத்தின் அடிப்படையில் இந்த தோின் உருவம் நீளம் அகலம் உள்ளது.வேடிக்கையாக உள்ளது.

இந்து ஆலயங்களில் தோின் புமிஈா்ப்புவிசை தோின் இரு சக்கரங்களுக்குள் விழும்படி தோின் உயரம் அகலம் அமைக்கப்படடிருக்கும்.தற்சமயம் மிக நவீனமாக shock absorber, hydrolic break, bearings போன்றவை தோில் பொருத்தப்பட்டு இருப்பதால் தோ் கவிழுாது.இழுத்து செல்வதற்கும் சுலபம்.

Dr.Anburaj said...

தோ் கடைசியில் விழுந்து விட்டதே.யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா ?
சாியான காமெடிதான் போங்கள்.
தோ் மேல் கூம்பு பகுதி அட்டையினால் செய்யப்பட்டதா ? இது எந்தஊாில் உள்ள தா்கா.
ஏன் அந்த விபரம் தொிவிக்கவில்லை.