Followers

Sunday, June 16, 2019

நாத்திகம் மக்களுக்கு மன அமைதியை தருவதில்லை

ரஷ்யாவில் நாளுக்கு நாள் பள்ளி வாசலுக்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு புதிதாக பள்ளிவாசல்கள் கட்ட பல முட்டுக் கட்டைகள் போட்டாலும் பள்ளிவாசல்களின் தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.
கம்யூனிஷ ரஷ்யாவில் இஸ்லாம் வளர்வதை கம்யூனிஷ்டுகள் விரும்பவில்லை என்றாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை.
நாத்திகம் மக்களுக்கு மன அமைதியை தருவதில்லை. இறை வணக்கமே மனிதனுக்கு மன நிம்மதியை தரும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.


1 comment:

Dr.Anburaj said...

அரேபிய மதம் ரஷ்யாவில் வளா்வது ஆபத்தானது. முளைவிட்டு மரம் ஆன பிறகுதான் அது ஒரு விஷமரம் என்று உணர முடியும். அதற்குள் ஆழமாக வோ் விட்டு பரவிவிடும்.அழிக்க கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க தேவைப்படும். அரேபிய கிறிஸ்தவ மதங்கள் ரஷ்யாவின் அறிவியல் அறிவு பெற்ற மக்களின் ஆன்மீக தேவைகளை என்றும் நிறைவேற்ற முடியாது. ஆதம் ஏவாள் கதை போன்ற படு முட்டாளதனமான கதைகளை அறிவியல் அறிவு பெற்ற ரஷயர்களின் ஏற்க மாட்டார்கள். மற்ற மக்களை காபீர்கள் என்று வெறுத்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் அரேபிய மதம் ரஷ்யாவிற்கு பேரழிவைத்தரும்.இந்து மதம்தான் அறிவியல் அறிவு மிக்க ரஷ்யர்களின் ஆன்மீக அறிவுக்கு ஈடுகொடுக்க முடியும். பரிணாம கொள்கையை ஏற்றுக் கொள்ளும் இந்துமதமே உலகத்தை நெறிபடுத்த ஆன்மீகத்தைப் போதிக்க சரியானது.