Followers

Tuesday, June 25, 2019

ஜப்பானில் இஸ்லாமிய பெண்களுக்காக புது உடை அறிமுகம்.

ஜப்பானில் இஸ்லாமிய பெண்களுக்காக புது உடை அறிமுகம்.
தற்போது ஜப்பானில் கணிசமாக இஸ்லாமியர் வாழ்ந்து வருகின்றனர். ஜப்பானின் பாரம்பரிய உடையான கிமோனாஸூடன் இஸ்லாமிய பெண்கள் அணியும் துப்பட்டா, புர்ஹா வையும் இணைத்து புதிய டிசைன் அலங்காரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது யுமேயாகட்டா என்ற நிறுவனம். விலையும் 500 யென்னிலிருந்து 300 யென்னாக குறைக்கப்பட்டுள்ளது.
தன்னிறைவு பெற்ற நாடுகள் தங்கள் நாடு மேலும் முன்னேற்றமடைய இஸ்லாத்தையும் அரவணைத்து செல்கின்றன. கனடா, நியூஸிலாந்தை உதாரணங்களாக சொல்லலாம். ஆனால் வறுமையிலும் ஊழலிலும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நமது நாடு இந்துத்வாவாதிகளால் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு சிலரை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி கொன்று விடுவதன் மூலம் இஸ்லாத்தை துடைத்து விடலாம் என்று மோடி வகையறாக்கள் கனவு காண்கிறார்கள். இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் ஒரு இஸ்லாமியனைக் கூட இவர்களால் வர்ணாசிரமத்தில் தள்ள முடியாது. மாறாக இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி செல்லும். இன்று வாய் மூடி மவுனிகளாக வேடிக்கை பார்க்கும் பெரும்பான்மை இந்து சமூகம்தான் இதில் அதிகம் பாதிக்கப்படும். இதனை வருங்காலம் உணர்த்தும்.




2 comments:

Dr.Anburaj said...

முகத்தை மறைக்காத இந்த உடை கண்ணியமானது. வாழ்க.இந்தியாவிலும் எல்லா பெண்களும் இந்த உடையை அணியலாம்.
-----------------------------------------------------------------
இஸ்லாத்தை துடைத்து விடலாம் என்று மோடி வகையறாக்கள் கனவு காண்கிறார்கள். இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் ஒரு இஸ்லாமியனைக் கூட இவர்களால் வர்ணாசிரமத்தில் தள்ள முடியாது.
முஸ்லீம்கள் சாதி பணம் குடும்பம் பிறப்பு சமயம் நிறம் தொழில் அழகு சார்ந்த மமதையி்ல்தான் வாழ்ந்து வருகின்றாா்கள்.வீட்டிற்கு வீடு வாசல்படி.

Dr.Anburaj said...

இசுலாமை துடைக்க வேண்டும் என்று யாரும் கனவு காணவில்லை.தகுதியற்ற அரேபியனால் உருவாக்கப்பட்ட அரேபிய வல்லாதிக்க வாத கொள்கைகட்டான இசுலாம் தானாகவே அழிந்து விடும். முஸ்லீம்களே முஸ்லீம்களை அழிப்பா். அழிப்பதில் வல்லவர்கள் அரேபிய காடையர்கள்.
இந்துக்களுக்கு உருவாக்க ஆக்க தெரியும். அழிக்கத் தெரியாது.காரணம் இந்துக்கள் படிப்பது கௌதமனனை திருவாசகத்தை திருமந்திரத்தை சுவாமி விவேகானந்தரை வள்ளலரை தாயுமானவரை.