தூய்மை பணியில் உள்ளவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
வெயில், மழை, குளிர் என்றும் பாராமல் நகரங்களை தூய்மையாக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கண்ணியப்படுத்தும் முகமாக சவுதி அரேபியால் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களை அமர வைத்து பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் கைகளால் உணவு பரிமாறினர். அன்பளிப்புகளையும் பெருநாள் தினத்தன்று அள்ளி வழங்கினர். இஸ்லாத்தின் கட்டளைகள் அந்த அளவு சவுதி மக்களை ஆட்கொண்டுள்ளது.
நமது நாட்டில் இவ்வாறு துப்புறவு தொழில் செய்பவர்களை 'தோட்டிகள்' என்று தனி சாதியாக பிரித்து அவர்களை நம்மோடு நெருங்கக் கூட விடுவதில்லை. அவர்களோடு இந்துக்கள் திருமண உறவுகளையும் வைத்துக் கொள்வதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சவுதி போன்ற சம நிலை நமது இந்தியாவிலும் ஏற்பட வேண்டும்.

1 comment:

--------------------------------------------------------------------------------------
தீண்டாமைக்க காரணம் முகலாளர்களின் ஆட்சிதான். முறையான சமய கலாச்சார பயிற்சி பெறாத காரணத்தால்தான் தீண்டாமை என்ற சமூக நோய் தோன்றியது. பெரிய புராணம் படித்தால் சாதி பேதமில்லாது அனைத்து மக்களும் மகான்களாக வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பது விளங்கும்.
01.இந்தியாவில் தோட்டிகளாக இருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள்.தமிழ்நாட்டில்எந்த ஒரு முஸ்லிம் கூட தோட்டி-துப்புறவு தொழிலாளியாக வேலை செய்யவில்லை.அது ஏன் ?
02.முஸ்லீம் நாவிதர்கள் உண்டு.ஆனால் நாவிதர் வீட்டில் ....லி ஜவல்லா்ஸ் தனது குடும்பத்திற்கு பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டாா் . தனது பொருளாதாரத்திற்கு பொருத்தமான இடத்தில்தான் சம்பந்தம் செய்வாா். சமூக அந்தஸ்து என்பது ஒரு விசயம்.
முஸ்லீம்கள் இறைச்சிக் கடை வைத்திருப்பவர்களுக்கும் இறைச்சிக் கடை வைத்திருப்பவர்களே சம்பந்தம் செய்து கொள்கின்றார்கள். சும்மா எமாற்ற வேண்டாம். முஸ்லீம்கள்ஊரில் தங்கள் ஜமாத்தைச் சோ்ந்தவர்களை துப்பறவு தொழில் செய்ய ஆவன செய்யுங்கள்.பார்க்கலாம்.அப்படியே சில முஸ்லீம்கள் துப்புறவு தொழில் செய்ய முன் வந்தால் அவர்களை மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதைக் காண ஆசை எனக்கு. நிறைவேறுமா?
03.காயல்பட்டணம் கீழ்க்கரை போன்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையான ஊர்களில் கூட முஸ்லீம் தோட்டி வேலை செய்வது இல்லையே ஏன் . ஆதிக்கம்தானே. தோட்டி வேலை செய்ய இந்துக்கள் வேண்டும். பீற்றிக் கொள்ள அரேபிய மதம் வேண்டும் போலும்.
ஆதிக்க வெறி பிடித்தவர்கள் முஸ்லீம்கள்.
Post a Comment