Followers

Monday, June 17, 2019

உண்மையான காவலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

மெக்காவில் வழி தவறி காலில் செருப்பின்றி ஒரு மூதாட்டி வெயிலில் தவித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த காவலர் தனது ஷூவை அந்த மூதாட்டிக்கு கொடுத்து அவரது இருப்பிடத்தில் சேர்க்கிறார். உண்மையான காவலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.


1 comment:

Dr.Anburaj said...

இதுஒரு மிகச் சாதாரண நிகழ்சசி.அரேபியன் குசி விட்டால் கூட பெரு மணம் கமழும் என்பது சுவனப்பிரியன் கருத்து.அரேபிய அடிமை வேறு எப்படி இருப்பாா். இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சுவனப்பிரியன் கண்டு கொள்ளவே மாட்டாா். அரேபியன் அடிமை.

ஒருமுறை மதுரையில் ஒரு ஜவுளிகடையில் துணி எடுத்து விட்டு வெளியே வரும் போது கன மழை பெய்தது. கைகுழந்தையோடு ஒரு பெண் தவித்த போது நான் எனது குடையை கொடுத்து உதவினேன்.