இப்பொழுது உள்ள தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது நாம் அனைவரும் இந்த முயற்சி எடுக்கலாம் இதோ வீடியோ பதிவு உங்களுக்காக👆🏾 நாம் இதில் மழைநீரை சேகரிக்கலாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத முன்கூட்டி விழிப்புணர்வு பதிவு
2 comments:
முதல்வா் ஜெயலலிதா அவர்கள் முன்னிலைப்படுத்திய மழை நீர் சேமிப்பு திட்டத்தை பின்வந்த கருணாநதி அரசு கைவிட்டது. விளைவுகளை மக்கள் அனுபவிக்கின்றார்கள். மக்கள் வீடுகளில்
மழை நீர் சேமிப்பு அமைப்புக்களை உருவாக்க வேண்டும்.பொது இடங்களில் ஆறு குளம் வாய்க்கால் போன்ற இடங்களில் மழை நீர் சேமிப்பு அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். ஏராளமான குளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன். இருக்கம் குளங்களும் தூா்வாரப்படாமல் மேடாகி தனது கொள்ளளவை இழந்து காணப்படுகின்றன். நீா் மேலாண்மை என்பது கடுகளவும் இன்றி தமிழ்நாடு பாழாகி நிற்கின்றது. குளங்களை தூா் அள்ள ஒதுக்கும் பணங்கள் அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் பைக்குள் லஞ்சமாகச் சென்று விடும். எந்த பணியும் நடக்காது.
கருணாநிதி காலத்தில் நுங்கம்பாக்கத்தில் இருந்த குளத்தை மூடி வள்ளுவா் கோட்டம் அமைத்து வருமானம் பார்த்தாா. சென்னையில் நிலத்தடி நீா் ஆதாரங்களை அழித்தது திராவிட கோமான் கருணாநிதி. இந்து சமயம் நீா் மேலாண்மையை ஓம்பி வந்தது.எனவேதான் வீராணம் ஏரியை 15கீமி நீளத்திற்கு 5 5 கிமி அகலத்திற்கு இராஜராஜ சோழனின் தாத்தா இராவாதித்தன் அமைத்தான்.இதற்கு வீர நாராயண மங்கலம் ஏரி என்ற பெயரும் வைத்தான்.
Post a Comment