Followers

Sunday, July 14, 2019

ஞான சார தேரர் திடீர் மாற்றம்

ஞான சார தேரர் திடீர் மாற்றம்
"முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் இனி நான் ஈடுபட போவதில்லை.
இஸ்லாம் வேத குர்ஆனை படித்து கொண்டு இருக்கின்றேன்"
இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த முதல் கட்டமே மாற்றம் ...
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்து விட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் ஏக இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
குர்ஆன் 9:32
இறைவன் இந்த புத்த துறவிக்கு நேர் வழி காட்டுவானாக!


3 comments:

vara vijay said...

Likewise why allah is notbrging change in you suvanappiriyan. You are still a saudi servant, acting against prophets wish. If you are a real Muslim you should have started working towards democratically elected caliphate. But you are so happy to serve an unislamic kindom. I pray to Allah to bring you in right tract.

suvanappiriyan said...

நான் இப்போதும் நேரான வழியில்தான் உள்ளேன். மன்னராட்சியோ, கலீஃபாக்கள் ஆட்சியோ, மக்களாட்சியோ எந்த ஆட்சயாக இருந்தாலும் மக்கள் நலமாக இருக்க வேண்டும்.

நம் நாட்டில் மக்களாட்சி நடக்கிறது. ஆனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். அதானியும் அம்பானியும் கொழிக்கிறார்கள். இதற்கெதிராக உங்களைப் போன்றவர்கள் போராடுங்கள்.

Dr.Anburaj said...

நான் இப்போதும் நேரான வழியில்தான் உள்ளேன். மன்னராட்சியோ, கலீஃபாக்கள் ஆட்சியோ, மக்களாட்சியோ எந்த ஆட்சயாக இருந்தாலும் மக்கள் நலமாக இருக்க வேண்டும்.
மக்கள் எங்கு மகிழ்ச்சியாக உள்ளாா்கள்?????.சுவனப்பிரியன் வழக்கம் போல் வழகொழ பதில் அளித்துள்ளாா்.
துருக்கி நாட்டில் உள்ள தூதர் அலுவலகத்திற்குச் சென்றவர் கொலை செய்யப்பட்டுள்ளாா்.நீதி எங்கே! என்று உலகம் கேட்கிறது.பதில் இல்லை.
யேமன் நாட்டில் சன்னி-சியா அரேபிய அடிமைகளின் சண்டை.சன்னிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவின் போா் விமானங்கள் குண்டு மழை பெய்கின்றது. சிரியாவில் உள்நாட்டுக்குழப்பம். ஆயுத போராட்டம்.
ஆப்கானிஸ்தானில் நிரந்தரகலகம்.குண்டு வெடிப்பு.பயங்கரவாத தாக்குதல் ஒரு நீண்ட நெடுந் தொடா்கதை.
இவை அனைத்திற்கும் காரணம் அரசு ஆட்சி எப்படி தோ்வு செய்ய வேண்டும் என்ற கருத்துஅரேபிய இலக்கியங்களில் காணப்படவில்லை. வல்லவன் போட்டதுதான் பாதை. முஹம்மது தன் வாழ்வில் சர்வாதிகாரியாக வாழ்ந்து மறைந்தாா்.ஆண் பெண் குறிகளில் முளைக்கும் மயிரைக் கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் சிரைக்க வேண்டும் என்று கூட உபதேசித்த அண்ணலுக்கு ஆட்சி எப்படி அமைப்பது ஆட்சியாளரை எப்படி தோ்வு செய்ய வேண்டும் என்பதுகுறித்து சொல்ல நேரம்யின்றிப் போனது.ஆனால் அதற்கு 1700 ஆண்டுகளாக எந்த அபேரபிய அடிமையாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் சர்வாதிகாரிகளின் எண்ணிக்கை மிகஅதிகமாக அரேபிய அடிமைகள் மத்தியில் காணப்படுவதுதான். ஆட்சிகள் அனைத்தும் பிரங்கிகளின் நிழலில்தன் நடைபெறுகின்றது.
ஜனநாயகம் என்ற தென்றல் அரேபிய உலகில்வீசாவிட்டால் சர்வாதிகாரப் புயல் வீசிக்கொண்டெயிருக்கும். சர்வாதிகாரிகளுக்கு சால்ரா தட்டும் வெண்சாமரம் வீசி பிழைக்கும் சுவனப்பிரியன் போன்றவர்களுக்கு வேண்டுமானால் மக்கள் படும் வேதனையை உணர முடியாமல் போகலாம். யேமனில் பட்டினிச் சாவு குழந்தைகள் மரணம் என்ற செய்தி சுவனப்பிரியன் மனதில் தைக்குமா ? சவுதி அரேபிய அடிமை சுவனப்பிரியனுக்கு அது விளங்காது.
ஜனநாயகம்.வாக்கு சீட்டு முறையில் ஆட்சியாளர்களை தோ்வு செய்யும் முறைக்கு அரேபிய நாடுகள் மற்றும் அரேபிய அடிமை சி்த்தாந்தங்களை படிக்கும் நாடுகள் மாறாவிட்டால் நிரந்தர மனித இரத்தம் ஆறு அங்கே ஓடிக் கொண்டேயிருக்கும். 1700 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கின்றது. என்று நிற்கும் ???????????????????