Followers

Saturday, July 27, 2019

ரங்கராஜ் பாண்டே பேசிய பேச்சுக்களிலேயே மிக உண்மையான பேச்சு.

ரங்கராஜ் பாண்டே பேசிய பேச்சுக்களிலேயே மிக யதார்த்தமான உண்மையான பேச்சு.
இஸ்லாமியர்களை இந்த நாட்டை நேசிக்க வைத்து இம் மண்ணின் மைந்தர்களாக அவர்களை உணர வைத்து அவர்களை அரவணைக்காமல் உள் நாட்டு பாதுகாப்பு என்பது சாத்தியமே இல்லை. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமியனை 'நீ பாகிஸ்தானுக்கு போ, ஆப்கானிஸ்தானுக்குப் போ' என்று கூறும் கெட்ட பழக்கம் நம்மிடம் உள்ளது. இது மாற வேண்டும்.


2 comments:

vara vijay said...

Suvi, try to understand his view. None of this saudi_wahabbi followers (Towheed) can love a secular country like India. Do you remember quaid _e_milath, he was person who loved his country and people first and then only his religion. What about u and your towheed followers like you, your order of priority is totally different. It is impossible for towheed people to place their love for country in first place. Then how come others can unite with others. Love and trust should be mutual. If one side is not recipricrating same love which i give to them. How many days i can be like that one day or other aversion will be there. Say for instance you can see most of the hindu run institutions in tamilnadu will hold pictures representing three big religions of the world. Can you show me one example where a Muslim owened institution displaying such gratitude towards others. Do you ever wished a hindu person for diwali but you expect them to greet eid mubarak. There is no shrik or sin in expressing diwlai or cristmas wish, but you will never do, you are allready intoxicated by wrong and dangerous version of wahabi islam. Only one proof why i claim it wrong, according to prophet, no one herditeray rights to rule the country only a democratically ellected caliphate can rule but what is happening in the hollyland of you(MECCA&MEDINA). If this wahabis are followers of true islam then they should have installed caliphate atleast in the land where they emerged. But what they did they made a deal with saudis. You rule the country, i rule the religion. Is this is correct suvi? Do thesesaudis have any qualification or moral rights to hold the holy mosque. Despite knowing allthese you will support saudis without any question . Then how come you will love the country where u live. I hope in the future atleast you will relasie the mistake and come back to true islam what quaid_e_millath followed.

Dr.Anburaj said...


ரெங்கராஜ் பாண்டே ஒரு வடமாநிலத்தவா். இப்போது மட்டும் வட இந்தியாக்காரன் வேண்டும்.அவன் அறிவுள்ளவன் என்று மேற்கோள் காட்ட வேண்டும்.

திரு. பாண்டே ஜனரஞ்சகமாக பேச வேண்டும் என்று கருதி மேலோட்டமாக கருத்துக்களை தெளித்துள்ளாா்.இந்த கருத்து முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.

முஸ்லீம்கள் அரேபியர்களாக வாழ்கின்றார்கள்.
இந்தியர்களாக நடிக்கின்றாா்கள்.
இந்தியா அவர்கள் மனதில் இல்லை.

சமூக கடமைகளை செவ்வனே நிறைவேற்றலாம்.ஆனால் இந்தியாவை அரேபியாவாக மாற்ற வேண்டும் என்ற கருத்து முஸ்லீம்களை தனித்து வாழ வைக்கின்றது. டாக்டா் அப்துல் கலாமை முஸ்லீம் அல்ல என்று அறிவிக்க, கலாம் ஐயா் கலாம் அய்யங்காா் என்று கிண்டல் செய்ய அவர்களால் முடிகின்றது.

இதற்கு இந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறாா் பாண்டே. இந்துமதம் காடையர்களின், காட்டுமிராண்டிகளின் மதம்.எனவே அழிக்கப்பட வேண்டும். இசுலாம் அல்லது அரேபிய நாகரீகம் அரேபிய கலாச்சாரம்தான் ஆண்டவன் விதித்தது.அங்கிகரித்தது.எனவே இந்துக்கள் இந்து பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை கைவிட்டு முஸ்லீம்களாக -அரேபியர்கள் போல் வாழ வேண்டும் என்கிறாா்கள். இந்துக்களாகிய நாங்கள் அதை ஏற்க மாட்டோம். இதனால் ஏற்படும் விளைவுகளை 1000 ஆண்டுகளாக இந்துக்கள் சந்தித்து வருகின்றோம். இனியும் சாதிப்போம்.
ரெங்கராஜன் பாண்டே ஒரு அரேபிய அடிமை வீட்டில் நெய்சோறு சாப்பிட்டு இருக்கான். அதனால்தான் இப்படி உளறியிருக்கின்றான். பாண்டே ஒன்றும் பொிய மேதையல்ல . இந்துக்களுக்கு உபதேசம் செய்ய.

இந்துக்களை காபீர்கள் என்று இந்திய முஸ்லீம்கள் அனைவரும்
ஒரே குரலில் இழிவு படுத்துகின்றார்களே!

பாண்டேயின் எதிர்வினை என்ன என்பதை பதிவு செய்ய முடியுமா ? கோழைகள். 1000 ஆண்டுகால் அடிமைகள் வேறு எப்படி பேசுவான்.