'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, December 07, 2011
சினிமா நடிகையின் மன மாற்றம்!
ஒரு மனிதனின் மனத்தில் நேர் வழி வருவது எந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. பிலிப்பைனில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா தற்போது ஹதிஜாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய சங்கமத்தில் ஐக்கியமாகி உள்ளார். கோடிக்கணக்கான வருமானம் பேரும் புகழும் இவரைத் தேடி வரும்பொழுது அனைததையும் உதறி விட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜெததா வந்த அவரை சகோதரர்கள் பேடடி எடுத்தனர். தனது பழைய வாழவில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்தெறியப்படடிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்த பெண் சொல்லும் அழகை பாருங்கள்.
சிலர் சொல்வது போல் ஒரு கையில் கத்தியும் மறு கையில் குர்ஆனையும் வைத்துக் கொண்டு எதை முடிவு செய்கிறாய் என்று யாரும் இவரை வற்புறுத்தவில்லை. தனக்கு இந்த முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி முகமது நபியின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்நதெடுத்தள்ளதை அறியலாம்.
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனததில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
குர்ஆன் 13:28
By DONNA CORPIN & RIMA AL-MUKHTAR | LIFE.STYLE@ARABNEWS.COM
Published: Dec 7, 2011 01:49 Updated: Dec 7, 2011 01:49
Queenie Padilla shares her rebirth after performing Haj in Makkah
By all accounts, a young Filipino singer-actress dubbed "the future leading lady" was on her way to stardom before she had a spiritual rebirth.
Queenie Padilla was starring in primetime TV shows and would sing and dance in production numbers on popular variety shows in the Philippines. She was the other half of a romantic pairing ("love team" in local showbiz parlance) meant to set hearts aflutter. At 20, she was living her dream — or so she thought.
"It was a deceiving dream," Queenie told Arab News as she sat wearing an abaya and a veil on her head. Devoid of makeup, her face is just as angelic and even more beautiful than when she was all dolled up for guest appearances and shows.
The Saudi media had recently picked up on the story of the Filipino celebrity who went to Makkah and came back with Islam reignited in her. After performing Haj for the first time, she declared to all and sundry that show business was now behind her. The YouTube video in which she tearfully shares her life-changing Haj experience was going somewhat viral; it was garnering likes and getting shared and re-shared among Muslims, and not just in the Kingdom. "Inspiring" was the consensus.
What triggered a 180-degree turn for the young lady who was dead-set on pursuing a showbiz career a mere four years ago? How did the decision come about? And, how did she break it to her fans?
Queenie said she had been so worried what the producers, directors, managers, and especially, her fans would think. Everyone had expectations of her and she was feeling the pressure. She had to ask herself: “Am I going to live my life disobeying Allah or am I going to make the final decision in living my life as a good Muslim and really practice Islam the right way? There was a struggle but I had to make a choice. So I made that choice. I quit.”
Queenie calls herself a revert to Islam because it was only eight months ago that she embraced her faith wholeheartedly after visiting her mother in Australia, where she grew up nominally Muslim with her two sisters and their youngest brother.
Her father Robin, who comes from a big showbiz clan, famously married Queenie's mother in Muslim rites inside prison as he was serving a 21-year sentence for illegal possession of firearms in the early 90s. He was pardoned by the then president, and he left jail in 1998 no less famous than when he entered it. He remains one of the Philippines' most bankable action movie and TV stars to date.
The busy life of a celebrity didn't leave much time for Robin to educate his family about Islam as much as he would want, but Queenie credits him nonetheless, because if it weren't for him they would not be Muslim.
“When I went to the Philippines, my father told me to wear a hijab and pray. But I didn't know why I was praying. I was ignorant about Islam and about being Muslim. At that time I hadn't yet tasted the sweetness of faith. I think that's why I was misguided.”
Their mother started practicing Islam herself just two months before Queenie did, and she let her eldest daughter know her desire for her children to become good, practicing Muslims. Queenie says that when she first saw her mother after the latter rediscovered Islam, she was pleasantly “shocked.”
“I saw this glow in her that I've never seen growing up as a child. Everything that came out from her mouth was all about Islam and Allah. And she was reading the Qur'an constantly and listening to lectures and she wore the hijab. I asked her if she was afraid of wearing the hijab in this society. She said she wasn't because she has piety, and that's all that matters."
Over dinner, they would have conversations about the Hereafter and whether or not they obeyed Allah with their deeds and actions.
“It got me thinking,” she said. “I started evaluating and asking myself if I was really happy with my job, and I realized that there was something missing in my life. There was emptiness inside. I wanted to feel what my mother was feeling because she was so happy and content — and peaceful. I told her, ‘Oh please, I want to learn more about Islam.”
And she did. As she learned more about Islam, she knew she had found what would fill the void she was feeling: renewed religious fervor.
“It was an amazing feeling. I think it was a calling from Allah. The more I learned about Islam, the more it became my passion. And every day, when I gained more and more knowledge, the missing parts of myself began to grow. The emptiness is gradually going away too,” she added.
Queenie went to the Kingdom solely as a pilgrim and not an actress, although she met the Filipino community just the same. She visited the International Philippine School in Jeddah and other Saudi private schools where the students' reception was uniformly warm.
Her most unforgettable experience in her brief two weeks here, however, took place in a hospital where she visited a 30-year-old Filipino woman with a rare form of cancer. Queenie prayed for the patient who dreamed of going to the Kaaba. Shortly after, the woman reverted to Islam and declared her formula of faith in Islam, making Queenie “the happiest person alive.”
“The patient awakened me in a way; she reminded me that sickness or death could hit us anytime. Every day as Muslims, we should prepare,” Queenie said.
Queenie’s parents, now married to different people, are very happy over her decision to fully practice her religion. Her next mission is to share more about Islam with her sister Kylie, who is an up-and-coming star in her own right back home. Queenie also plans to major in business, and at the same time, take up Islamic studies.
These days, Queenie speaks with a conviction not previously seen in some of her TV interviews, in which she appeared reserved and even a little nervous. She has transformed into a lady who conveys the message of Islam to people with courage and confidence, even if she admits her knowledge is still limited.
Queenie — or Khadija, the Muslim name she recently adopted — is sure to lose fans once she leaves the glare of klieg lights completely, but she looks to have gained new ones in her journey of proclaiming her faith.
-அரப் நியூஸ்
07-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபர காத்துஹு...
உணர்ச்சி பெருக்குடன் கண்களில் கண்ணீர் ததும்புகின்றது இந்த சகோதரியின் பயணத்தை பார்த்தால்.
அல்ஹம்துலில்லாஹ்...
முஸ்லிம்களாக நாம் என்றைக்கும் இறப்பிற்கு தயாராக இருக்கவேண்டுமென்று அந்த சகோதரி கூறியதை படிக்கும்போது உள்ளம் சிலிர்க்கின்றது.
தான் நாடியோரில் ஒருவராக இவரை இறைவன் தேர்ந்தெடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.
நிச்சயம் இது பிலிப்பைன்ஸ் நாட்டில் சிலரையாவது மேலும் இஸ்லாம் குறித்து ஆராய வைத்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.
இதனை இங்கே பகிர்ந்ததற்கு ஜசாக்கல்லாஹ்.
வஸ்ஸலாம்...
வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!
//உணர்ச்சி பெருக்குடன் கண்களில் கண்ணீர் ததும்புகின்றது இந்த சகோதரியின் பயணத்தை பார்த்தால்.
அல்ஹம்துலில்லாஹ்...//
உண்மைதான் சகோ.... நான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் அல்ல. ஆனால் இந்த பெண்மணியின் உள்ளத்திலிருந்து பீரிட்டு எழுந்த அழுகை கலந்த எண்ணங்கள் என் கண்களையும் குளமாக்கி விட்டது. இறைவன் இந்த பெண்மணிக்கு இந்த கொள்கையிலேயே நிலைத்து நிற்க அருள்பாலிப்பானாக!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அன்புள்ள தங்கமணி!
//சுன்னி பிரிவு தாலிபான் ஆப்கானிஸ்தானத்தை ஆண்டபோது அங்கிருந்த ஹசாராக்கள் என்னும் ஷியா பிரிவினரை ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவரை கொன்றது செய்தி. நேற்று கூட ஷியா பிரிவினரின்மசூதியில் தற்கொலை படையாக சென்று நூற்றுக்கணக்கானவரை கொன்றதும் செய்தி. இதெல்லாம் அமெரிக்கர் தற்கொலைப்படையாக சென்று ஷியாக்களை கொல்ல தற்கொலை செய்துகொள்கிறார் என்று கூட நீங்கள் எழுதலாம்.//
இஸ்லாத்துக்கு அதாரிட்டி தாலிபான்கள் அல்ல என்று நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். இஸ்லாத்தை உரிய முறையில் அவர்கள் விளங்காதது பெரும் குறை.
அடுத்து தற்கொலை குண்டு தாரியாக அமெரிக்கர்கள் வருவதில்லை. சில முல்லாக்களை டாலருக்கு விலை பேசிக் கொள்வார்கள். அதன்பின் சில இளைஞர்களை அமர்த்தி ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுக்கப்படும். மூளை சலவை செய்யப்பட்ட அந்த இளைஞன் தற்கொலை குண்டுதாரியாக மாறுகிறான. அமெரிக்கர்களின் ராணுவ தளம் நிரந்தரமாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நிலை கொள்வதற்கு இது அவசியம். இதை நானாக சொல்லவில்லை. பாகிஸ்தானிய ஆப்கானிய நண்பர்களின் வாக்கு மூலங்கள் இவை. அமெரிக்க பொருளாதாரம் படபாதாளத்துக்கு செல்வதால் அமெரிக்கர்கள் இங்கு நிலைகொண்டு சம்பளத்தை அந்நாடுகளிடமிருந்து பெறுவது அவசியமாகிறது.
//தாய்லாந்தில் பௌத்தர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அதற்கு அத்வானி காரணமா?//
இந்தியாவில் ஒரு சில இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை கையிலெடுத்ததற்கு பாபரி மசூதி தகர்க்கப்பட்டது காரணமா இல்லையா? அதற்குமுன் முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கையிலெடுத்திருக்கிறார்களா?
அடுத்து பர்மாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்களை பல நாடுகளக்கும் அகதிகளாக விரட்டி அடித்தது யார்? நமது பக்கத்தில் இலங்கையில் பிரபாகரன் கும்பலால் தொழுத கொண்டிருநத முஸ்லிம்களை கோழைத்தனமாக கொன்றது யார்? இன்று வரை அகதிகளாக இலங்கையில் முஸ்லிம்கள் இருப்பதற்கு யார் காரணம்?
கோத்ரா ரயில் விபத்தை தான் தேர்தலில் ஹிந்துக்களின் ஓட்டை அள்ள வேண்டும் என்ற சுயநலத்தால் முஸ்லிம்களின் மீது பழியை போட்டு கொன்று குவித்தது யார்?
//பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அதற்கு யார் காரணம்?//
எந்த கிறித்தவரையும் அங்கு கொல்லவில்லை. தனி நாடு கேட்டு போராடி வரும் முஸ்லிம்களை ராணுவம் கொல்கிறது. அதற்கு பதிலடியாக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள. அடுத்து தற்போதய எந்த ஒரு பிரசாரமும் இல்லாமல் வெகு வேகமாக பிலிப்பைனில் இஸ்லாம் பரவி வருகிறது. பிரபல சினிமா நடிகையின் சமீபத்திய பேட்டியை இன்று பதிவாக இட்டுள்ளேன். பாருஙகள்.
http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_07.html
//ஒரு சில பெரியாரிஸ்டுகள் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் மற்றவ்ர்களை கொல்வதற்கு ஒரே காரணம் அத்வானிதான் என்று எழுதுவார்கள். நம்பி ஏமாறாதீர்கள்.//
பெரியாரிஸ்டுகள் ஏன் அபாண்டமாக பழி சுமத்த வேண்டும்? இருவருமே இந்துக்கள்தானே! மோடியும் அத்வானியும் செய்த அட்டூழியங்களுக்கு வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். மோடி ஆட்சியை விட்டு இறங்கட்டும். அதன்பிறகு பாருங்கள் எவ்வளவு உண்மை வெளி வருகிறது என்று.
பாகிஸ்தானிய தீவிரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்ட இர்ஸத் ஜஹானின் என்கவுண்டர் போலீசாரால் நடத்தப்பட்ட நாடகம் எனறு தற்போது தீர்ப்பு வெளியாகியிருப்பதை பார்த்தீர்களா? பொறுங்கள் இன்னும் இருக்கிறது.
தங்கமணி!
// குரான் உலகம் தட்டை என்றுதான் சொல்கிறது. அதன் படி சொல்லித்தராத மேற்கத்திய படிப்பை கொண்டுவராதே//
இது என்ன புது கதை. பூமி தட்டையாக இருப்பதாக குர்ஆனில் எங்கு பார்த்தீர்கள்?
50:7 – and the earth we had spread it out and set thereon firm mountains.
பூமியை நீட்டினோம் -குரஆன் 50:7
'இதன் பின்னர் பூமியை விரித்தான்' -குர்ஆன் 79:30
மேற்கண்ட வசனத்தை பார்த்து விட்டு நீங்கள் பூமி தட்டையாக உள்ளதாக குர்ஆன் சொல்வதாக விளங்கியிருக்கிறீர்கள். இதன் விளக்கத்தை இனி பார்ப்போம்.
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்ள வெண்டும். அரபு இலக்கணத்தின் படி இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!
இந்த வசனம் அறிவியலை உண்மைபடுத்துகிறதா? அல்லது பொய்ப்படுத்துகிறதா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
//எபப்டி நடக்கிறது எந்த போரின் போது என்ன வசனம் சொன்னார் என்பதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது பின்னால் எத்தனை ஜிகாதிகள் இருந்தார்கள், யார் யாரை கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்பதெல்லாம் இஸ்லாமிய வரலாறுதான்.//
பல தெய்வங்களை விட்டு ஒரு தெய்வத்தை வணங்குங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக முகமது நபியையும் அவரது தோழர்களையும் மெக்காவிலிருந்து அடித்து விரட்டினார்கள். மதினாவில் சென்று வாழ முற்படும் போது அங்கும் படை திரட்டி கொல்ல வந்தார்கள். தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தற்காப்பு யுத்தம் நடத்தினர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போரிடுவது வன்முறையா?
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
மாறாத இஸ்லாமும்! மாறும் உலகமும்!! முல்லை பெரியாறும்!!! சிந்திக்க !!!! –
முல்லை பெரியார் அணை விவகாரத்தின் விஷ வித்து என்ன?
தயவு செய்து பொறுமையுடன் காணொளியை முழுமையாக கேளுங்கள்.
எல்லா விசயங்களுமே மாறிக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றங்கள் இருப்பதனால் தான் உலகில் நாம் பல முன்னேற்றங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது
இஸ்லாம் மட்டும் மாறாமல் இருப்பதும், மாறவும் கூடாது. ஏன்? மாற்றுவதற்கு அவசியம் எங்கே?
ஆஸ்திகர்களே, நாத்திகர்களே, பகுத்தறிவாளர்களே சிந்தியுங்கள்.
முல்லை பெரியார் அணை விவகாரம் மற்றும் அதை போன்ற விவகாரங்கள் உருவாக விஷ வித்து என்ன?
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
***** மாறாத இஸ்லாமும்! மாறும் உலகமும்!! முல்லை பெரியாறும்!!! சிந்திக்க !!!! – ******
.
.
திரு தங்கமணி!
//இல்லை. ஹப்பிள் சொல்வது பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போவதை பற்றி. நீங்கள் சொல்வது பூமியை பற்றி.//
ஐயா... பிரபஞ்சத்துக்கள்தானே பூமியும் அடங்குகிறது. பிரபஞ்சம் விரிவடைந்தால் அதோடு சேர்ந்து பூமியும் தானே விரிவடையும். நீங்கள்தானே குழப்புகிறீர்கள்?
//ஜெயினுலாபுதீன் பூமிதான் முதலில் ஆண்டவனால் படைக்கப்பட்டது. பிறகுதான் வானம் படைக்கப்பட்டது என்று சொல்கிறாரே. பிரபஞ்சம் உருவாகி 10 பில்லிய்ன வருடங்களுக்கு பின்னர்தான் உலகம் உருவாகிறது//
'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
-குர்ஆன்21:30
குர்ஆன் வசனம் இவ்வாறு இருக்க ஜெய்னுல்லாபுதீன் இதற்கு மாற்றமாக எப்படி கருத்து சொல்லியிருப்பார். எந்த இடத்தில் சொன்னார் என்ற விபரத்தைத் தாருங்கள். போகிற போக்கில் ஏதாவது அடிதது விட்டு போக வேண்டாம்.
//இந்த போகோஹராம் அமைப்பின் மனித்ரகளிடம் போய் சொல்லுங்கள்.//
இந்த அமைப்பைப் பற்றி என்னை விட நீங்களே அதிகம் தெரிந்தவர் என்பதால் இந்த செய்தியை அவர்களுக்கு நீங்களே கொண்டு செல்லுங்கள்.
//இந்தியாவில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு காரணத்தை நீங்கள் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிக்கலாமா?//
அதற்கு முன்னால் பவுத்த கோவில்களையும் சமண மடங்களையும் இந்துத்வாவுக்கள் கொண்டு வர எத்தனை கொள்ளைகள் நடந்தது. என்னென்ன கொலைகள் நடந்தது. சூழ்ச்சிகள் எவ்வாறெல்லாம் செய்யப்பட்டன என்பதையும் பார்த்து விட்டால் வரலாறை முழுவதும் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்படும். எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றிய வரலாறையும் அங்கு அவசியம் சேர்க்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வாஞ்சூர் பாய்!
சிறந்த காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!
மனமாற்றம் அடைந்து - பிற மதத்தை தழுவிய முஸ்லீம் நடிகைகளும் இருக்கிறார்கள். மதம் மாற வாய்ப்புள்ளவர்கள் மதம் மாறுகிறார்கள். முஸ்லீம் பெண்களுக்கு - மதம் மாறக்கூடிய வாய்ப்பு அதிகமாக இல்லை. அந்த வாய்ப்பு - சில நூற்றாண்டுகளுக்கு பிறகாவது நிச்சயம் கிடைக்கும்.
சகோ காவ்யா!
//இக்கட்டுரையின் தலைப்பே ஒரு கேள்விதான். மொழிபெயர்ப்பாளர் குரானை மொழிபெயர்ப்பதை மட்டும் செய்யாமல் தனக்குத்தெரிந்த இந்து ஞான மரபையும் சேர்த்துவிடுவதால் பிரச்சினையாகிறது என்று இக்கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. எனவே இங்கு இந்து மதமும் இருக்கிறது.//
//எனவே குரானை அப்படியே மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். குரானின் கருத்துக்களுக்கு வியாக்யானங்கள் சொல்ல விழைவோர் தனியாக நூல்கள் வரைந்து கொள்க. It is appropriate to leave Kuran as it was given to you when you translate it into Tamil.//
இதைத்தான் நான் இங்கு நானும் சுட்டிக் காட்டினேன். நேரிடையான மொழி பெயர்ப்பை விடுத்து பீர்அப்பா அவர்களுக்கு தெரிந்த இந்து மத வியாக்யானங்களையும் மொழி பெயர்ப்பில் சேர்த்தால் குழப்பமே மிஞ்சும். இப்படி ஒரு குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத்தான் மொழி பெயர்ப்புகளில் மூல மொழியான அரபியையும் சேர்த்தே வெளியிடுகின்றனர். இதிலும் யாரேனும் இடைச்செருகல் செய்தால் முகமது நபி காலத்தில் தொகுக்கப்பட்டு ஜனாதிபதி உஸ்மான் காலத்தில் புத்தகமாக வெளியிடப்பட்ட கையெழுத்து பிரதி இன்றும் துருக்கியிலும் ரஸ்யாவிலும் உள்ளது. அதை வைத்து இடைச் செருகலை கண்டு பிடித்து விடலாம்.
மூல மொழியிலும் மூல கருத்திலும் கை வைத்ததாலேயே இந்து மத வேதங்களும் கிறித்தவ மத வேதங்களும் பல முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
பின்னூட்டங்களில் மிகச் சிறந்த கருத்துக்களை வழங்கி வரும் உங்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.
//இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. //
Oh!
!!!!!!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
இஸ்லாம் நோக்கி மக்களை ஆர்வமூட்டும் பதிவு. உணர்ச்சிமிக்க வீடியோ பகிர்வுக்கு நன்றி சகோ. பதிவின் இறுதியில் மிக பொருத்தமான இறைவசனம்.
தங்கமணி!
//ஜெயினுலாபுதீன் பூமிதான் முதலில் ஆண்டவனால் படைக்கப்பட்டது. பிறகுதான் வானம் படைக்கப்பட்டது என்று சொல்கிறாரே.//
பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கிசையப் பார்க்கும் போது பேரண்டத்தில் இன்று காணப்படும் நட்சத்திரங்கள் யாவும் ஆதியிலேயே தோன்றியவை இல்லை. பெரு வெடிப்பு நிகழ்ந்து பேரண்டம் விரிவடையத் தொடங்கியதும் அங்கு பெரும் குழப்பமான நிலை காணப்பட்டதாக அறிவியல் அறிஞர் சேப்லி கூறுகிறார். ஆரம்பத்தில் சராசரி பொருளடர்த்தி மிக அதிகமாக இருந்ததாகவும் நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் பற்பல காலக்சிகள் தனிததனி தொகுதிகளாக பிரிந்து இராமல் ஒன்றுக்குள் ஒன்று திணிக்கப்பட்டும் ஒன்றன் மீது ஒன்றாக குவிக்கப்பட்டும் இருந்தன.இதனால் ஒன்றோடொன்று மோதல்களும் வெடித்தல்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
-A Brief History Of Time. Page 53,54
சுருங்கக் கூறுவதாக இருந்தால் பேரண்டம் ஆரம்ப கட்டங்களில் இப்போது இருப்பது போன்ற ஒழுங்குடன் இல்லாமல் ஒழுங்கற்ற குழப்பமான நிலையிலேயே இருந்ததாக அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றனர்.
இதன் பிறகு தான் இறைவன் கோள்களை தனித்தனியாகப் பிரிக்கிறான். பிரித்தவுடன் மனிதர்கள் வாழ்வதற்காக பூமியை படைக்கிறான். அதன்பிறகு வானத்தைப் படைக்கிறான். இதற்கு முன்னால் இவை இரண்டும் கேலக்சிக்குள் ஒன்றாக இருந்தன. பிரித்தவுடன் பூமியையும் வானத்தையும் படைத்ததைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் 41: 9,10,11 வசனங்கள் கூறுகின்றன. பேரண்டப் படைப்பையும் அதன் பிறகு பூமி வானத்தின் படைப்பையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொண்டதால் நீங்களும் குழம்பி ஜெய்னுல்லாபுதீனிடமும் குறை காண்கிறீர்கள்.
//அதாவது போகட்டும். உங்கள் ஜெயினுலாபுதீனிடமாவது பிரபஞ்சம் தோன்றி பல பில்லியன் வருடங்களுக்குப் பிறகுதான் பூமி வந்தது என்பதையாவது ஒத்துகொள்ளச்சொல்லுங்கள்.//
அவர் சரியாகத்தான் குர்ஆனை அணுகுகிறார். நிங்கள் தான் உங்கள் எண்ணத்தை அறிவியலுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். இனி உங்கள் எண்ணத்திலும் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன். :-)
மற்றபடி.....பவுத்தம், சமணம், கழுவிலேற்றல் பற்றி கேட்டிருந்தேன். :-( ஒரு பதிலையும் காணோமே!
-
வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!
//இஸ்லாம் நோக்கி மக்களை ஆர்வமூட்டும் பதிவு. உணர்ச்சிமிக்க வீடியோ பகிர்வுக்கு நன்றி சகோ. பதிவின் இறுதியில் மிக பொருத்தமான இறைவசனம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தருமி!
//Oh!
!!!!!!!!!!//
அப்படியே தங்கமணிக்கு கொடுத்த பின்னூட்டத்தையும் ஒரு எடடு பார்தது விடுங்கள். அந்த சினிமா நடிகையின் உள்ளக் குமுறலை பார்ததீர்கள்தானே! என்றைக்குமே ஜெயிக்கிற கட்சி பக்கம் இருப்பதுதான் உசிதம். தோற்றுப் போன நாத்திகத்தை விட்டு பரலோகத்தில் இருக்கும் பிதாவை ஏற்று சுவனத்தில் பிரவேசிக்க வேண்டாமா... ஆசையில்லையா...
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனததில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
குர்ஆன் 13:28
//இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன//
ஆமாம் ... உங்களைப் போன்றவர்களுக்கு.
அய்யனாரும் நானும்'பதிவில் கிறித்துவ பாதிரியாருக்கு சொன்னதே உங்களுக்கும் பொருந்தும்.
Assalamu Alaikkum,
JAZAKALLAH for sharing ...
Please concentrate on title
Alhamdulillah you have patience in replying, keep it up ...
//என்றைக்குமே ஜெயிக்கிற கட்சி பக்கம் இருப்பதுதான் உசிதம். //
தப்புங்க ... "நம்ம" கட்சியில் நாம இருக்கணுங்க! அதான் conviction! ஜெயிக்கிற பக்கம் போறதுக்கு இதென்ன அரசியலா....?
//Assalamu Alaikkum,
JAZAKALLAH for sharing ...
Please concentrate on title
Alhamdulillah you have patience in replying, keep it up ..//
வஅலைக்கும் சலாம். சகோ ஜமால்!
வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி!
//தப்புங்க ... "நம்ம" கட்சியில் நாம இருக்கணுங்க! அதான் conviction! ஜெயிக்கிற பக்கம் போறதுக்கு இதென்ன அரசியலா....?//
அதாவது மறுமையில் ஜெயிக்கிற என்ற அர்த்தத்தில் நான சொன்னேன். தேவனுக்கு முன்னால் மற்ற சொர்க்கவாசிகளுக்கு முன்னால் தோற்றுப் போகக் கூடாது அல்லவா!
Post a Comment