Followers

Friday, December 29, 2017

முஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..!முஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..! எதற்காக 'தலாக் தலாக் தலாக்' என்று மும்முறை கூறிவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்..? அதற்கு பேசாமல் எதுவுமே சொல்லாமல் மனைவியை அம்போவென விட்டுட்டு... இந்தியாவின் பிரதமர் ஆகிவிடுங்களேன்..!!


தமிழாக்கம் முஹம்மது ஆஷிக்

5 comments:

Dr.Anburaj said...

அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.

அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.

சமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.

ஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை - இதுவே சமஸ்யா பூரணம்.

‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

சமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.

முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.

திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.

பத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?

ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.

பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.

கூட்டம் அயர்ந்து போனது.பாடலைப் பாடினார் காளமேகம்:

மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்

இச்சையிலென் சென்ம மெடுக்கவா - மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்


கூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”! என்ன இது?காளமேகமே விளக்கினார்:

மெச்சு புகழ் - தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய

வேங்கடவா - திருவேங்கடம் உடையானே!

வெண்பாவில் பாதியில் - ஒரு வெண்பாவில் பாதியில்

என் இச்சையில் - எனது விருப்பப்படி

உன் சென்மம் எடுக்க - உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற

வா - வந்து அருள்வாயாக!

மச்சா - மச்சாவதாரத்தைச் செய்தவனே

கோலா - வராஹாவதாரத்தைச் செய்தவனே

கூர்மா - கூர்மாவதாரத்தைச் செய்தவவே

சிங்கா - நரசிங்கனே

வாமா - வாமனனே

ராமா - பரசுராமா!

ராமா - தசரத ராமா!

ராமா - பலராமா!

கோபாலா - கிருஷ்ணா

மா ஆவாய் - இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!

மச்சம் - மீன்; கூர்மம் - ஆமை; கோலம் - பன்றி; வாமனம் - குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)

சபையோர் ஆரவாரம் செய் தார்.

Dr.Anburaj said...

ஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்!

ஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

எங்காவது ஈ ஏற மலை குலுங்குமா? இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.

வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்

தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் - நாரணனைப்

பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த

புண்வாயி லீமொய்த்த போது


பொருளைக் காளமேகமே விளக்கினார்.

நாரணனை - ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை

பண்வாய் இடைச்சி - இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி

பரு மத்தினால் அடித்த - பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய

புண் வாயில் - புண்ணின் இடத்தில்

ஈ மொய்த்த போது - ஈ ஒன்று மொய்த்த போது

வாரணங்கள் எட்டும் - எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்

மாமேருவும் - மகா மேரு மலையும்

கடலும் - ஏழு கடல்களும்

தாரணியும் - உலகங்களும் ஆகிய எல்லாம்

சலித்தன - அசைந்தன!

(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்!)

எப்படி ஒரு அற்புதமான கற்பனை!

அனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்!!

Dr.Anburaj said...

இல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.

ஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

அனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்?

காளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை

இடத்திலே வைத்த விறைவர் சடாம

குடத்திலே கங்கை அடங்கும்.கூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.

கங்கை - கங்கா நதியானது

விண்ணுக்கு அடங்காமல் - ஆகாயத்திற்கு அடங்காமல்

வெற்புக்கு அடங்காமல் - மலைகளில் அடங்காமல்

மண்ணுக்கு அடங்காமல் - பூமிக்கு அடங்காமல்

வந்தாலும் - பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்

பெண்ணை இடத்திலே வைத்த - உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்

இறைவர் ஜடா மகுடத்திலே - சிவபிரானின் ஜடை மகுடத்திலே

அடங்கும் - அடங்கும்.

Mohamed Farook.M said...

இதுதான் ஹிந்துத்துவா: Horrific Devadasi Practice:

In a village in Madhya Pradesh, girls born of the Devadasi, dedicate themselves to the temple. lifelong prostitution. Women born in Bedia family remain unmarried. They engage in prostitution in order to meet the economic needs of the family.இதுதான் ஹிந்துத்துவா.

Dr.Anburaj said...


Prostitution is not the monopoly of any sect.
Muslims have a fabulous share.Prophet Mohammed had 9-13 wifes and more than 20 Kumus concubines.Having sex with a women not wedded to one ,is prostitution.Mohammed founder of Islam committed adultery.