அமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்!
'நான் வாஷிங்டன் ஏர்போர்டில் இறங்கி வெளியே வந்தேன். அங்கு ஒன்றை புரிந்து கொண்டேன். நம் நாட்டு சாலைகள் அமெரிக்க சாலைகளை விட சிறந்ததாக உள்ளதை தெரிந்து கொண்டேன்'.
-மத்திய பிரதேச பிஜேபி முதல்வர் சவுஹான்.
பொய் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது சவுஹானுக்கு நிறையவே உள்ளது. இதே வீடியோவில் மத்திய பிரதேச சாலைகளின் லட்சணத்தை பாருங்கள்.
மேலும் இதே மத்திய பிரதேசத்தில் தான் ஒரு பெண்மணி சரியான மருத்துவ மனை இல்லாமல் ரோட்டோரத்தில் தனது குழந்தையை பெற்றறெடுத்தாள்.

1 comment:
one swallow does not make a summer.
ஒரு பொிய மாநிலத்தின் சிறு நிகழ்வுகளை ஒரு முதலமைச்சா் கட்டுப்படுத்த இயலாது. கொஞ்சம் நியாயமான பதிவுகளைச் செய்யுங்கள். பாரதீய ஜனதாக்கட்சியை அழிக்க தங்களால் இயலாது. முஸ்லீம் பெண்களை கண்ணியத்தைக் கெடுக்கும் நிக்கா ஹலால் என்ற அசிங்கமான பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வக்கற்ற அரேபிய அடிமைகள் இருக்க திரு நரேந்திர மோடி அவா்கள் தலாக் என்ற கொடுமையில் இருந்தும் நிக்கா ஹலால் என்ற அசிங்கத்தில் இருந்தும் காப்பாற்றி இருக்கின்றாா். இசுலாமிய பெண்கள் திரு.மோடி அவா்களுக்கு பெருவாாியான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்துள்ளாா்கள். சுவனப்பிாயின் தாங்கள் தோற்று விட்டீர்கள்.
Post a Comment