Followers

Wednesday, December 13, 2017

சுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்?

ஒரு இறைவனை வணங்கும் முஸ்லிம்களிடத்தில் தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்?
(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) - 26-11-2017
இடம் : உடன்குடி - தூத்துக்குடி மாவட்டம்
உரை : பீ.ஜைனுல் ஆபிதீன்
(மாநிலத் தலைவர், TNTJ)


14 comments:

Dr.Anburaj said...

தமிழ் இன்பம்

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!


மாமன்னன் வரதுங்க பாண்டியன் மஹா சிவ பக்தன். மஹாராணியும் சிறந்த சிவ பக்தை. இருவருமே தமிழில் அருமையாகக் கவிதை புனையும் ஆற்றல் படைத்தவர்கள். சிவ மணமும் தமிழ் மணமும் கமழ பாண்டிய தேசம் சுபிட்சமாக இருந்தது.

நாட்கள், மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் உருண்டோடின.

மன்னன் வாழ்நாளின் இறுதியை அடைந்தான்.

மரணப்படுக்கையில் வரதுங்க பாண்டியர் படுத்திருக்க, மஹாராணி அருகில் அமர்ந்திருந்தாள்.

மன்னன் முகத்தில் சிந்தனை ஓங்கியிருந்தது. யாரையோ அவன் நினைத்துக் கொண்டிருந்தான் போலும்!

மன்னனைப் பார்த்த மஹாராணி மெதுவாகக் கேட்டாள்: “மன்னரே, மரணத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா?”

பாண்டியன் சிரித்தான். “எனக்கா, மரணத்தைக் கண்டா, பயமா. ஹஹ்ஹஹ்ஹா”


மன்னனின் சிரிப்பைத் தொடர்ந்து பாடல் ஒன்று பிறந்தது. தமிழில் சிவம் கலந்த பாடல் அது.

பாண்டியனின் பாடலையும், மஹாராணியின் பாடலையும் கால வெள்ளம் அழித்து விடவில்லை. இன்றும் அவை நம் முன்னே இருக்கின்றன.

பாடல்களைப் பார்ப்போமா?

அஞ்சலென்ற கரதலமுங் கணபண கங்கணமும்

அரைகிசைந்த புலியுடையு மம்புவிச் செஞ்சடையும்

கஞ்சமலர்ச் சேவடியுங் கனைகழலுஞ் சிலம்பும்

கருணைபொழி திருமுகமுங் கண்களொரு மூன்றும்

நஞ்சையுண்ட மணிமிடரு முந்நூலு மார்பும்

நலந்திகழ்வெண் ணீற்றொளியு மறியானு மழுவும்

பஞ்சடிச்சிற் றிடையுமையா ளொப்பனைபா கமுமாய்ப்

பால்வண்ண ருளத்திருக்கப் பயமுண்டோ யெனக்கே!


பால் வண்ணர் என் உள்ளத்தில் முழுக் கோலத்துடன் இருக்கையில் பயமா, எனக்கா என்றான் பாண்டியன்.

பாடலின் முழுப் பொருள் :

அஞ்சல் என்ற கரதலமும் - அஞ்சாதே என்று அபயம் கொடுக்கும் கையும்

கணபண கங்கணமும் - வட்டமாகிய படங்களையுடைய பாம்பாகிய கங்கணமும்

அரைக்கு இசைந்த புலி உடையும் - இடுப்பிற்கேற்ற புலித்தோலால் ஆன ஆடையும்

அம்புவி செஞ்சடையும் - சந்திரனை அணிந்த சிவந்த சடையும்

கஞ்சமலர் சேவடியும் - தாமரை மலரைப் போன்ற சிவந்த திருவடியும்

கனைகழலும் சிலம்பும் - ஒலிக்கின்ற வீரக்கழலும் சிலம்பும்

கருணைபொழி திருமுகம் - அருள் மழையைப் பொழிகின்ற திருமுகமும்

கண்கள் மூன்றும் - ஒப்பற்ற மூன்று கண்களும்

நஞ்சையுண்ட மணிமிடறும் - விஷத்தை உண்ட நீலமணி போலும் கழுத்தும்

முந்நூலும் மார்பும் - மூன்று இழைகளைக் கொண்ட பூணூலும் மார்பும்

நலம் திகழ் வெண்ணீற்று ஒளியும் - அழகு விளங்க நிற்கும் திருவெண்ணீற்றின் ஒளியும்மறிமானும் - மான் கன்றும்

மழுவும் - மழு ஆயுதமும்

பஞ்சு அடி சிற்றிடை உமையாள் - பஞ்சு போன்ற பாதத்தையும் சிற்றிடையையும் கொண்ட உமாதேவி

ஒப்பனை பாகமும் ஆய் - ஒப்பனையம்மை பாகமும் ஆகி

பால்வண்ணன் உள்ளத்து இருக்க - பால்வண்ண நாதர் எம்முளத்தில் இருக்கும் போது

எனக்குப் பயமும் உண்டோ - எனக்குப் பயமும் உண்டோ?

நிச்சயமாக இல்லை

Dr.Anburaj said...



பாரதி பாடல்கள் பாரதி உள்ளம்

சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல

தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்றப்

பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி - நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என் னிடத்தில் - அந்த

இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை - நான்

இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் - நல்ல

பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு - நம்

நற்றமிழர்க் கெழில் மூச்சு!

மேலவர் கீழவர் இல்லை - இதை

மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள்

நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும்

தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் - "சாதி

வேரைப் பொசுக்குங்கள் என்றே.

செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்

சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! - எந்த

நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை - கையிற்

காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல

செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.







Dr.Anburaj said...

பிழை பொறுக்க வேண்டுதலை அவ்வையாரின் வெற்றி வேற்கை முதல் கந்தசஷ்டிக் கவசம் வரை காண்கிறோம். அதைக் கம்பனும் இப்பாடலில் புகுத்தியுள்ளான்.



தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்



பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

Dr.Anburaj said...

ஹிந்து மதத்தின் அடிநாதமான ஒரே ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம!

உண்மை ஒன்றே; இரண்டு இல்லை.

ரிஷிகள் அல்லது அறிஞர்கள் அதைப் பலவாறாக அழைக்கின்றனர்.

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி!

நாமக்கல் கவிஞர் அழகுறச் சொன்னார், சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே என்ற பாடலில்.

அதில் சில பகுதிகள்:



சூரியன் வருவது யாராலே சந்திரன் திரிவது எவராலே

காரிருள் வானில் மின்மினி போல கண்ணிற் படுவன அவை என்ன



அத்தனையும் தர ஒரு கருத்தன் யாரோ எங்கோ இருப்பது மெய்

அல்லா வென்பார் சில பேர்கள்;

அரன் அரி என்பார் சில பேர்கள்;

வல்லான் அவன் பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள்

சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’

என்றும் சில பேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பல பேசும்

ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைந்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்

Dr.Anburaj said...

பகவத் கீத 1 வானாய் வந்த மஸ்லீம் மாணவன்

Muslim teen pens winning essay in Rajasthan Gita contest

Shoeb Khan | TNN | Updated: Dec 20, 2017, 07:06 IST

JAIPUR: A self-confessed Sanskrit lover, 16-year-old Nadeem Khan has been declared the winner of a state-level Sanskrit essay competition on Bhagvad Gita in the Rajasthan capital.

At a 'Gita Fest' organised by the Akshaya Patra Foundation that concluded on Monday, two other Muslim students from Jaipur, Zaheen Naqvi of Class II and ZorabiaNagori of Class IV, also bagged top positions in a contest on the recitation of Gita verses.

The winners will receive their awards on Wednesday. A student of Class X at a government s chool, Khan, the son of a labourer, has had a keen interest in Sanskrit language ever since it was introduced in his curriculum in Class VI. "I find this language best among all known to me. I never found it alien despite the fact that I rarely get a chance to speak it, even in my class. The competition has acknowledged my devotion for the language," said Khan.

"In my Sanskrit class, the teacher rarely speaks the language. They ask us to only focus on writing in Sanskrit. I am not fluent in speaking Sanskrit," he added. The teenager, however, will not able to make it to the award ceremony. "I have an exam on Wednesday but my parents and grandmother will collect the prize on my behalf," said Khan.

The foundation organised three competitions - essay on Gita, recitation of Gita verses and handwriting competitions - which saw participation by over 8,000 students from 200 schools across Rajasthan.

Tanveer Ahmed, a government employee in the health department, was upbeat about daughter Zaheen's win. "My daughter worked very hard. Every day she would memorise verses from the Gita for hours to improve her diction and pronunciation. It's a proud moment for us," said Ahmed.

timesofindia.indiatimes.com/city/jaipur/muslim-teen-pens-winning-essay-in-rajasthan-gita-contest/articleshow/62142722.cms

---------

Dr.Anburaj said...

அனுபவத்தின் மதிப்பு!

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.

நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.

காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.

அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.

கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.

திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் - பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் - பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.அவர் பிறந்த தேதி : 24-6-1927.

மறைந்த தேதி : 17-10-1981 ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!

இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!

திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.

1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:50

இறந்த நாள் அனைத்தும் எண்ணி

இனிவரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம்

பிழை இலை: ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத்

தேர்ந்து கொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனிவ ராது

பாக்கி நாள் நன்னா ளாக!



50

ஐம்புலன் ரசித்த வாழ்வு

அறம்மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு

ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது

அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண

பரமனே அருள்வா னாக!

50

ஆண்டுகள் ஐம்ப தாகும்

ஆரம்பம் திருநா ளாகும்

ஆண்டுகள் அறுபதா னால்

அந்தியில் நன்னா ளாகும்

ஈண்டுயான் ஐம்ப தாண்டை

இனிதுற வரவேற் கின்றேன்

நீண்டநாள் வாழ ஆசை

நிமலன் என் நினைக்கின் றானோ!



நீண்ட நாள் வாழ ஆசைப் பட்டார் கவிஞர்! ஆனால் நிமலனோ அவருக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் மட்டுமே கொடுத்தான்!

பின்னாளில் அவர் மிகவும் வருந்திப் பாடினார் இப்படி:

சேராத கூட்டத்தில் என்னை மறந்து நான்

சேர்ந்தேன் அந்த நாளே

செறிவான புத்தியை தவறான பாதையில்

செலுத்தினேன் அந்த நாளே

பாராத பூமியைப் பார்க்கிறேன் இப்போது

பார்த்தனைக் காத்த நாதா

பதிநினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம்

பார்த்தருள் கிருஷ்ண காந்தா!

கண்ணனை நினைந்து மனமுருகிப் பாடிய கவிஞரின் பாடலை அழியாமல் காக்கிறான் கிருஷ்ணகாந்தன். அவரது புகழுடல் நிற்கப் பொய்யுடல் போய் விட்டது கால வெள்ளத்தில்!

என் வாழ்வைப் பார்க்காதே; என் பாடலைப் பார்த்து அதன் படி நட என்பது அவரே கூறிய அன்புரை.

ஆக, வனவாசத்தில் அவர் பார்த்த பிசாசுகளை நாம் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவர் மனவாசத்தில் கண்ட சத்தியத்தில் அவர் வாழ்வு புனரமைக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் பேசியதால், அருந்தமிழில் அதைக் குழைத்துக் கொடுத்ததால் அதை நாம் படிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஆக கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் அனுபவத்தின் அடிப்படையிலான அற்புத உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்; இனி, காலத்தில் சற்றுப் பின்னோக்கிப் போனால் நம் முன் வருவது இன்னொரு அனுபவஸ்தர். அருணகிரிநாதர்!

Dr.Anburaj said...

வாழ்வின் முற்பகுதியில் பெண்களின் மையலில் மனதையும் உடலையும் இழந்தவர் அருணகிரிநாதர். ஆனால் அனுபவம் தந்த பாடத்தால் மனம் வருந்தி, திருந்தி வேலனின் அருளை வேண்டினார்.

‘சும்மா இரு சொல் அற’ என்றவுடன் “அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே” என மயங்கிப் பின் தெளிவு பெற்றார்.

முருகனின் புகழைப் புதிய தமிழ் நடையில், புத்தமுதமாகக் கொட்டினார்.

ஆனால் தன் அனுபவங்களை ஆங்காங்கே கொட்டத் தவறவில்லை.

வேசியரின் விளையாட்டுக்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.

குலமகளிரின் புகழையும் கொண்டாடிப் பாடினார்.

நமக்குக் கிடைத்திருக்கும் ஏறத்தாழ 1311 பாடல்களில் எங்கு தொட்டாலும் அவர் தன்னிரக்கப்பட்டு புலம்பும் புலம்பலைப் பார்க்கிறோம்:

“கொள்ளை யாசைக் காரிகள் பாதக

வல்ல மாயக் காரிகள் சூறைகள்

கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்

வெல்லும் மோகக் காரிகள் சூதுசொல்

கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்

அல்லை நேரொப் பாமன தோஷிகள்

உள்வி ரோதக்காரிகள் மாயையி லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு

கையு நீபத் தார் முக மாறுமுன்

உள்ள ஞானப் போதமு நீதர வருவாயே

(சிதம்பரத்தில் அருளிய பாடல் இது)

மதனச் சொற் காரக் காரிகள் பவளக் கொப்பாடச் சீறிகள்

மருளப் பட்டாடைக் காரிகளழகாக

மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்காரிகள்

வகைமுத்துச் சாரச் சூடிகள் விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்

குசலைக்கொட் சூலைக் காலிகள் மயல்மேலாய்க்

கொளுவிக் கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை

குமுதப் பொற் பாதச் சேவையி லருள்வாயே!

(சீர்காழியில் அருளிய பாடல் இது)

இப்படித் தோட்ட தொட்ட இடம் எல்லாம் தனது பழைய வாழ்வை நினைத்து வருந்தி முருகனின் அருள் நிரந்தரம் வேண்டி

“உய்யவே அருள் தாராய்” என அவர் பாடும் பாடல்களைப் பார்க்கிறோம்.

Dr.Anburaj said...

இனி, இதே போல வாழ்வின் முற்பகுதியில் சேரக் கூடாதோருடன் சேர்ந்து சீரழிந்து பின்னர் சிவபிரானின் அருளால் தெளிவு பெற்ற அப்பரைப் பார்ப்போம்.

சமணர் தம் கூட்டத்தில் சேர்ந்து தன் இளமைக் காலத்தை வீணாக்கியதை நினைத்து பல இடங்களில் நாவுக்கரசர் தம்மை நொந்து கொள்கிறார்.

“பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேல் உலாம் பழன வேலித் திருக் கொண்டீச்சுரத்து உளானே”

என்று இப்படி, ‘குறிக்கோள் இலாது கெட்டேனே’ என்று மனம் வருந்திப் பாடுகிறார்.

“பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர்தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக் கொண்டாய்”

என்றும்,

“மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும்

மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்

சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

மெய் என்று கருதாதே போத நெஞ்சே”

என்றும் அமணர் தம் சேர்க்கை பற்றிப் பாடுகிறார் அப்பர்.

“துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர்

சொல் கேட்டு துவர் வாய்க் கொண்டு

என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை

ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

பொன் ஆகத்து அடியேனைப் புகப்

பெய்து பொருட்படுத்த ஆரூரரை

என் ஆகத்து இருத்தாதே ஏதன்

போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே”

என்று வருந்துகின்றவர்,

சிவபெருமானின் அருளைப் பெற

வம்மின், வம்மின், பணிமின், பணிமின். தொழுமின், தொழுமின் என்று பல முறையும் பற்பல பாடல்களில் கூறுகிறார்.

தன் அனுபவத்தைக் கூறி நம்மை நல் வழிப்படுத்த அவர் பாடி அறைகூவல் விடுக்கும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.

அப்பரின் அனுபவ வாக்கால், அதில் இருக்கும் சத்திய ஒளியால், அவர் அதில் குழைத்துத் தரும் சிவபக்தியால் சிவனின் அருளைப் பெற முயல்கிறோம்.
இங்கு நாம் பார்க்கும் மூவரிடமும் அனுபவம் பேசுகிறது. அதை உண்மையில் குழைத்துத் தரும் போது நாம் சற்று பிரமித்து உண்மையை உணரத் தலைப்படுகிறோம்.

கண்ணதாசன் திராவிட மாயையில் சிக்கிச் சீரழிந்தார். சீரழிக்கப்பட்டார்.

அவர்களின் கள்ள விளையாட்டை எல்லாம் தனது கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் கூறி நம்மை எச்சரித்தார்.

கண்ணதாசனின் கதறல் அர்த்தமுள்ள கதறலாக மிளிர்ந்தது.

அருணகிரிநாதர் தன் அனுபவத்தைக் கூறி வேசையரைத் திட்டித் தன் இழிந்த வாழ்க்கையையும் சுட்டிக் காட்டி நம்மை எச்சரித்துக் காக்கிறார்.

அவரது புலம்பல் பொருள் பொதிந்த புலம்பல் ஆயிற்று.

அடுத்து அப்பர் பிரான் தன் வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கூடாதோருடன் சேர்ந்து கூத்தடித்தேனே என்று வருந்திக் கூறி, எழுமின், வம்மின், சிவனைத் தொழுமின் என்று அறைகூவல் விடுக்கும் போது அவரது சொல்லெல்லாம் பொருள் பொதிந்த அருள் சொல்லாக ஒளிர்கிறது.

அவரது அறைகூவல் அர்த்தமுள்ள ‘சிவன்கூவலாக’ மிளிர்கிறது.

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும் அனுபவத்தின் விளைவு.

Dr.Anburaj said...

பெண்களைத் தவறான எண்ணதுடன் நெருங்கும் ஆண்களுக்கு, பெண்கள் பலவகைகளில் பதில் சொல்லுவர். சில நேரங்களில், அவர்கள் குறிப்பால் உணர்த்துவர். இன்னும் சில நேரங்களில் நேரடியாகவே சொல்லுவர். இதெல்லாம் பழங்கால இந்தியாவில்.இப்போதெல்லாம் இதற்குத் தேவையே இல்லை; முதலில் எச்சரிப்பர்; அத்துமீறினால் காலில் போட்டிருப்பதைக் கையில் எடுத்துக் காட்டுவர்; தேவையானல் போலீஸாரையும் அழைப்பர். அந்தக் காலத்திலோ ஆண்களுக்கு முன் நிற்கவே கூசிய பெண்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். இருந்த போதிலும் அழகாக எண்ண

த்தைத் தெரிவித்தனர். இதை விளக்க சாணக்ய நீதியின் ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறேன்.

சாணக்கிய நீதி நூலின் 17 ஆவது அத்தியாயத்தில் கடைசி ஸ்லோகம் இதோ:

அதஹ பஸ்யஸி பாலே பதிதம் தவ கிம் புவி

ரே ரே மூர்க்க ந ஜானாஸி கதம் தாருண்ய மௌக்திகம்

பொருள்:

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்த ஒரு இளைஞன், அவளை வசப்படுத்த எண்ணினான். நடுத்தர வயது என்று அவள் 'முகத்தில் எழுதி ஒட்டியிருந்தபோதிலும்', புன்னகைத்த முகத்துடன் அவளை அழைத்தான்.

" ஓ இளம் பெண்ணரசியே, எதையோ தேடுகிறாய் போலும்? எதைக் குனிந்து பார்த்துக்கொண்டு தேடுகிறீர்கள்?" என்றான்

அவளுக்கு இவன் எண்ணம் புரிந்தது. உடனே நேரடியாகவே பதில் சொல்லிவிட்டாள்.

“ஆமாம், அன்பரே! என்னுடைய இளமை என்னும் முத்து உதிர்ந்துவிட்டது அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்"- என்றாள்.

இளைஞனுக்குப் புரிந்தது; ஏமாற்றத்துடன் திரும்பினான்.xxx

இதே போல பிராக்ருத மொழியில் உள்ள காதா சப்த சதியில் ஒரு ஸ்லோகம் உள்ளது. புது மணத் தம்பதிகள் புகுந்த வீட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம். எல்லோரும் சேர்ந்து வாழ்ந்தனர். புதுக் கணவன் வணிகம் காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டது.

புதுமணப் பெண்ணை, புகுந்த வீட்டில் கொழுந்தன் ஒருவிதமான பார்வையில் பார்த்தான். அதை எப்படி கண்டிப்பது அல்லது நிறுத்துவது என்று தவியாகத் தவித்தாள். அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ் டப்பட்டாள். கணவனிடம் சொன்னாலோ குடும்ப உறவுகள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள்.

நல்ல வேளையாக அந்த வீட்டுச் சுவரில் ஒரு ராமாயண ஓவியம் இருந்தது. இந்தக் காலத்தில் நாம் காலண்டர் அல்லது ஓவியங்களை கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டிவைக்கிறோம்; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.

லெட்சுமணன், அண்ணன் மனைவியான சீதையின் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டான்.அவள் காலில் அணிந்திருந்த மெட்டி மட்டுமே அவனுக்குத் தெரியும். அந்தப் படத்தைக் காட்டி அவள் லெட்சுமணனின் பெருமையை கதை சொல்லுவது போலச் சொல்லுகிறாள். இலட்சுமணன் போல அண்ணியை நீயும் தாயாக மதிக்க வேண்டும் என்று சொல்லாமற் சொன்னாள்.

இதைச் சொல்லும் பிராக்ருத மொழி ஸ்லோகத்தை மு.கு.ஜகந்நாத ராஜா அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது சாலிவாஹநன் என்ற மன்னன் எழுதியது:

கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செலும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடரோவியத்தே

--சாலிவாஹனன் (ஹாலன்) 1-35, காதா சப்த சதி

கோது= குற்றம்

பெண்கள் கெட்டிக்காரிகள்!

Dr.Anburaj said...

பிழை பொறுத்தல்

அடுத்ததாக சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை) என்றும் மொழிகிறான்.



பிழை பொறுக்க வேண்டுதலை அவ்வையாரின் வெற்றி வேற்கை முதல் கந்தசஷ்டிக் கவசம் வரை காண்கிறோம். அதைக் கம்பனும் இப்பாடலில் புகுத்தியுள்ளான்.



தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்



பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

Dr.Anburaj said...

Thanks a lot for publishing.Let muslims readers understand Hinduism-Hindu culture - the greatness of India- Tamilnadu - their mother land.

ஜாகிர் ஹீசைன் said...

இந்து மதம் உருவாக காரணமாக இருந்ததே இந்த வரைபடம்தானே அந்த (2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.) காலத்தில் எழுத்து வடிவம் இல்லாத காலம் ஓவியங்களை வரைந்துதான் தகவல் அனுப்புவார்கள் அதையே பிர்காலத்தில் இதுதான் கடவுள் என்று என்னி வணங்க ஆரப்பித்த விலைவுதான் இன்றைக்கும் ஓவியத்தைக் கடவுளாக வணங்கப்படுகிறது

ஜாகிர் ஹீசைன் said...

இந்து மதம் உருவாக காரணமாக இருந்ததே இந்த வரைபடம்தானே அந்த (2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.) காலத்தில் எழுத்து வடிவம் இல்லாத காலம் ஓவியங்களை வரைந்துதான் தகவல் அனுப்புவார்கள் அதையே பிர்காலத்தில் இதுதான் கடவுள் என்று என்னி வணங்க ஆரப்பித்த விலைவுதான் இன்றைக்கும் ஓவியத்தைக் கடவுளாக வணங்கப்படுகிறது

Dr.Anburaj said...

அதையே பிர்காலத்தில் இதுதான் கடவுள் என்று என்னி வணங்க ஆரப்பித்த விலைவுதான் இன்றைக்கும் ஓவியத்தைக் கடவுளாக வணங்கப்படுகிறது
01. How do you write your comments in tamil - method ? I was using NHM writer.Now it does not work.I have tried my best.It does not work properly. I have no idea/means to write my comments in tamil.
02. idolatry is not the touchstone to test the greatness of a civilisation particularly Hindu/Indian civilisation,which is your own civilisation.idolatry is not at all a sin. I am ready to challenge Allah on Judgement day. In fact is foolish to believe in Judgement day.I do not believe in Jannat/Malk/mirage travel/ participation of celestial warriors in Badhr war etc.
03. Egyptians had idols /idolatry.They are far more advanced in all branches of knowledge.Prior to Islam ,They had pyramids ,excellent Mansions minuments , knowledge of chemistry to preserve dead bodies etc.
04.Umar ,Kalifa II defeated and destroyed the ancient civilisation and implanted Arab culture which was pagan on several aspects
05. Karimath Kumus women are signs of cultural backwardness
06.Hindustan is far more civilised than any other Arab countries,which are taking bath in human blood now.
07.No Muslim dominated country is happy and safe.