Followers

Saturday, December 30, 2017

புதிய தலைமுறை பேட்டியில் சகோ அருள் மொழி

'1400 வருடங்களுக்கு முன்பு வந்த சட்டங்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வக்கீல் என்ற முறையில் தலாக் சம்பந்தமான அனைத்து சட்டங்களையும் அலசி ஆராய்ந்துள்ளேன். குர்ஆனில் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். தலாக் சொல்ல காரணம் சொல்லச் சொல்லும் குர்ஆன் குலா சொல்ல பெண்களுக்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை என்றும் குர்ஆன் கூறுகிறது. பெண்களுக்கு பல சுதந்திரத்தை 1400 வருடங்களுக்கு முன்பே வொல்லப்பட்டுள்ளதை எண்ணி ஆச்சரியமுறுகிறேன்.

உண்மையில் பெண்கள் மேல் மோடிக்கு அக்கறையிருந்தால் காசியில் பிருந்தாவனத்தில் இந்து விதவைகள் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கையை கடத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு முடிவை மோடி சொல்லட்டும்.

-புதிய தலைமுறை பேட்டியில் (29-12-2017) திராவிடர் கழக பெண்மணி சகோ அருள் மொழி

1 comment:

Mohamed Farook.M said...

Hinduism, Buddhism, Jainism, and Sikhism all originated in India.

Sikhism - வட்டியை வாங்கி நக்கித்தின்னும் கூட்டம். They are the Killers of Indra Gandhi (Prime Minister) in the year 1984.
Indra Gandhi was killed by her own two Body Guards at her residence.
This is the greatest level of dishonesty by Sikhism.

Hinduism: வட்டியை வாங்கி நக்கித்தின்னும் கூட்டம். Killed Mahathma Gandhi and Rajeev Gandhi (Prime Minister) etc.etc.

Buddhism: வட்டியை வாங்கி நக்கித்தின்னும் கூட்டம். So called king Asoka killed entire people in the country (more than 1 lakh people including children and women) in the name of Kalinga War.

Jainism: வட்டியை வாங்கி நக்கித்தின்னும் கூட்டம் They are the people who promote Interest in the Economy and Commerce. This is destroying the people.