Followers

Friday, April 13, 2018

இரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது..

ஜம்மு காஷ்மீர் சிறுமி ஆசிபாவை கூட்டு வன்புணர்வு செய்த கொடுர நாய்களில்..

இந்த இரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது..

1.முதலாம் படத்தில் உள்ளவனின் பெயர் தீபக் கஜுரியா. (சிறப்பு காவலர்)

2.இரண்டாம் படத்தில் உள்ளவன் சஞ்சிவ் ராம்(60 வயது உடைய கோவில் பூசாரி)இவன் தான் கற்பழிப்புக்கு முழுமுதற் காரணம்..

3.மூன்றாம் நபர்‌ திலக் (ஹெட் கான்ஸ்டபிள்)

4.நான்காம் நபர் ஆனந்த் துட்டா(காவல் உதவி ஆய்வாளர்) கற்பழிப்பு நடத்திய ஆதாரங்களை அழிக்க 4லட்சம் கொடுத்துள்ளான்.

5.சுரேந்தர் வர்மா(சிறப்பு காவலர்)

இந்த சம்பவங்களை முன்னின்று நடத்தி இருக்கிறது நாட்டை காக்க வேண்டிய காவல் துறையினர் தான்

பயிரே வேலியை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் நிகழ்ந்தது உள்ளது.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க இந்த படங்களை அதிகமாக பரப்ப வேண்டும்..

காரணம் நம் வீட்டிலும் குழந்தைகள், பெண்கள் உள்ளனர்..

இந்தியனாக ஒன்று பட வேண்டுமே தவிர மதத்தால் பிரிவு அடைய வேண்டாம்.

(மற்றவர்களின் படங்கள் கிடைக்கவில்லை)

In this case, the 8-year girl is said to be kidnapped, gang-raped, and murdered by 3 men. She was out taking her ponies to gaze.

I have replaced her picture with two of her abuser's pictures.
1. His name is Deepak Khajuria Deepak Khajuria. He is an SPO - Special Police Officer. (Yes, please - read that again).
2. He is called Sanji Ram. 60 years Old. Is the main caretaker of the "Devisthan" (small temple), and is listed as the main conspirator in the crime.
3. Head Constable called Tilak Raj (No picture found)
4.  Sub-inspector - Anand Dutta (No picture found)
They took Rs. 4 lakh from Sanji Ram to destroy crucial evidence.
5. Special Police Officer - Surinder Verma (No picture found)

Their pictures need to go viral. Not hers. We don't need to be scared of being that child but these men in power, authority, and access.

Reason: To cause communal disharmony. Of course!
So, basically threaten the community by raping and murdering their children so that they live in perpetual fear of their safety and leave the place.

This is NOW a case of dispute between two political parties. Where people actually took to the streets to save him. (Finally, some civic movement and action is taking place). He might go scot-free. Asifa might not get her justice. The justice is not just for Asifa, but ALL the children in the country.

He goes scot-free, and we have so many more children left in the country (including our own) for him and his likes to exploit. You can keep your children at home to keep them protected. Stifle their growth, movement, and let them be abused by someone at home. Or let them out and face this.

What can we do: At least baat shuru karte hain. 53% of people are abused in the country. Meaning, about half of the folks on my list here. Break your silence and share with someone close to you about what happened.

#JusticeForAsifa #Bola #FocusOnTheAbuserNotTheVictim



1 comment:

Dr.Anburaj said...

மிகவும் கொடுமையானது.குற்றவாளிகள் கடும் தண்டனை பெற வேண்டும்.

இது போன்ற சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வழிமுறைகளைக் காண வேண்டும்.

pitrim A Sorokin என்ற ரஷ்ய சமூகவியலாளா்SANE SEX ORDER ( PUB: BHARATHIYA VIDYA BHAVAN ) எழுதியுள்ளாா்.அதில் காட்சி ஊடகங்களில் ஆபாசங்கள் மலிந்து காணப்படுவதுதான் இத்தகைய வக்கிரக நடத்தைக்கு காரணம் என்று சொல்லி மிக அருமையான நிரூபித்தும் உள்ளாா். அவசியம் வாசகர்கள் படிக்க வேண்டும்.சினிமாதொலைக்காட்சி தொடா் பத்திாிகை படங்கள் அனைத்திலும் அழகிய பெணகள் மிகக் குறைந்த அளவு துணியில் வருகின்றாா்கள். மேற்படி பெண்கள் யாரும் விரும்பி மேற்படி உடைகளை அணியவில்லை.பணம் கொடுக்கும் புண்ணியவான்களின் ஈனச் செயல்தான் காரணம். படிப்படியாக உடையில் அளவு குறைந்து கொண்டே வருகின்றது.நிா்வாணம்தான் அடுத்த கட்டம் என்று நினைக்கின்றேன். பச்சையான உடலுறவு காட்சிகளைக் காட்டினால் கூட யாரும் ஆபாவம் என்று சொல்ல மாட்டாா்கள் போலிருக்கின்றது.மக்கள் அப்படி அடிமைபடுத்தப்பட்டு விட்டாா்கள்.காம உணா்வை மீட்டி காசு பறிப்பதுதான் இந்த ஆடை அவிழ்ப்பு குறைப்பு நடவடிக்கைகளில் நோக்கம் என்பதை அறிவார்களா ?
-------------------------------------------

நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றது.அபபொழுதெல்லாம் நாய் பேய் என்று பதிவகளைப் போடவில்லை. பாதிக்கப்பட்டது ஒரு முஸ்லீம் சிறுமி என்ற உடன்அ நீதி நோ்மை தா்மம் நியாயம் என்று பீற்றத் தோன்றுகின்றது