தன்னுடைய சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கானின் இன்றைய பரிதாப நிலை..!
டாக்டர் கஃபீல் கான் 8 மாதம் போராடியும், உ.பி யோகி ஆதித்யநாத்தின் காவி அரசு,
அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து வருகிறது. தற்போது சிறையில் இருக்கும் கஃபீல் கானுக்கு திடீரென ஏற்பட்ட மார்பு வலியின் காரணமாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, பத்திரிக்கையாளர்களை சந்திக்க விடாமல், ஒரு டாக்டர் என்றும் பாராமல், கழுத்தைப் பிடித்து தள்ளுகிறது, யோகியின் காவி போலீஸ்.
Yes well said there is no strong Muslim Organization to fight against this good Doctor in UP.
Doctor helped from his pocket money to save the poor people those who have got admitted in same Hospital.
Let us pray for him Inshaallah Allah can him out through reliable sources ........ we can only rise our hand to Allah .....
No comments:
Post a Comment