Followers

Saturday, April 14, 2018

இறைவனை அஞ்ச மாட்டீர்களா????


இறைவனை அஞ்ச மாட்டீர்களா????


இந்த புகைப்படத்தை பார்த்ததும், மீண்டும் ஒரு முறை இமாம் அன்வர் அவ்லகியின் வலைப்பூவில் ப்டித்த, அவருக்கு வந்திருந்த ஒரு கடிதம் நினைவுக்கு வந்தது. குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார். 

அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். கணவன் முக்கியமா, கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு.... ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர். 

அக்கம்பக்கம் சுற்றம் வெறுமனே வேடிக்கை பார்த்தது பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்றுயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடித்து விடாமல் காப்பதுமே பெரிய மனப்போர் என்று குமுறியிருந்தார். 

சுபஹானல்லாஹ். அந்த சகோதரரை எண்ணுகிறேன். இன்னும் எத்தனை பேரின் வாழ்வை இந்த அயோக்கியன் சீரழித்திருப்பான் என்றெண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான். எம் மக்களின் வாழ்வை சூறையாண்டவர்களின் கதி எதுவெனவும், அவனோடு இப்பொழுது கொஞ்சி குலவுகிற இந்த முனாஃபீக்குகளின் நிலை எதுவெனவும் அல்லாஹு ஆலா நிச்சயம் இவ்வுலனகிருக்கும் காட்டுவான், மறுமையிலும் காட்டுவான். ஆமீன்.... ஆமீன்....அல்லாஹும்ம ஆமீன்.

ஹஸ்புனல்லாஹ் நிஅமல் வகீல். (இறைவன் போதுமானவன்)

தகவலுக்கு நன்றி


இத்தனை உண்மைகளையும் தெரிந்த முக்தார் அப்பாஸ் நக்வி என்ற ஷியா சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பதை பாருங்கள். ஷியாக்கள் என்றுமே இஸ்லாத்துக்கு எதிரிகள் என்பதை பறை சாற்றும் ஒரு புகைப்படம் இது. நாளை மறுமையில் முக்தார் அப்பாஸ் நக்வியும் , ஷாநவாஸ் ஹூசைன் போன்ற ஷியாக்கள் மோடியோடு சேர்ந்து விசாரிக்கப்படும்போது உலக முஸ்லிம்கள் இந்த நன்றி கெட்டவர்களை பார்த்து சிரிக்கும் காலமும் வரும். அக்காலத்திற்காக நாமும் பொருத்திருப்போமாக!





1 comment:

Dr.Anburaj said...

இத்தனை உண்மைகளையும் தெரிந்த முக்தார் அப்பாஸ் நக்வி என்ற ஷியா சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பதை பாருங்கள். ஷியாக்கள் என்றுமே இஸ்லாத்துக்கு எதிரிகள் என்பதை பறை சாற்றும் ஒரு புகைப்படம் இது. நாளை மறுமையில் முக்தார் அப்பாஸ் நக்வியும் , ஷாநவாஸ் ஹூசைன் போன்ற ஷியாக்கள் மோடியோடு சேர்ந்து விசாரிக்கப்படும்போது உலக முஸ்லிம்கள் இந்த நன்றி கெட்டவர்களை பார்த்து சிரிக்கும் காலமும் வரும். அக்காலத்திற்காக நாமும் பொருத்திருப்போமாக!
------------------

இலவு காத்த கிளி போல் காத்திருங்கள் சுவனப்பிரியன். நரகம் என்று இருந்தால் அதில் மிகவும் கொடுரமான பிரிவில் முகம்மது சல் இருப்பாா்.