Followers

Wednesday, April 18, 2018

பசுவை தெய்வம் என்று சொன்னார்களே!


கேரளாவில் பசு மாட்டை கற்பழித்த #ஆர்_எஸ்_எஸ் கிளை அமைப்பான ஐக்கிய வேதி என்ற இயக்கத்தை சார்ந்த  அஜேஸ்காவல் துறை இவனை கைது செய்துள்ளது. செய்தி

இவர்கள் மனிதப் பிறவிகளிலேயே சேர்க்க லாயக்கில்லாதவர்கள்.

பசுவை தெய்வம் என்று சொன்னார்களே! அந்த தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லையா?



3 comments:

Dr.Anburaj said...

அன்புக்கு ஒரு உதாரணம்.இறைவனிடம் ஒரு பிராத்த்தனை வேண்டுபவா்
இறைமகன் பிரான்சீஸ் அசீசி ( கத்தோலிக்கரான இவர் தங்களுக்கு வேண்டுமானால் காபீா் ஆக இருக்கலாம்)
Lord, make me an instrument of your peace;
where there is hatred, let me sow love;
when there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
and where there is sadness, joy.
Grant that I may not so much seek
to be consoled as to console;
to be understood, as to understand,
to be loved as to love;
for it is in giving that we receive,
it is in pardoning that we are pardoned,
and it is in dying [to ourselves] that we are born to eternal life.

Dr.Anburaj said...

இதெல்லாம் ஒருவித மன வியாதி.

உடனே இந்த மனிதனை மனநல மருத்துவமனையில் சோ்க்க வேண்டும்.

நல்ல முறையில் குணமாக்கிவிடலாம்.அதை விட்டு காவல் வழக்கு என்று திசைமாறி

பறந்தோம் என்றால் அந்த மனிதன் வாழ்வு திருந்த வாய்ப்புயின்றி வீணாக வாய்ப்புண்டு.

பசுவை புணர வேண்டும் என்று எந்த புத்தகத்திலும் எழுதியிருக்கவில்லை. ஆா்எஸ்எஸ இயக்கமும் அதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. காயல்பட்டணத்து கறிக்கடைகளில் மாட்டுக்கறியை இந்துக்கள் தாராளமாக வாங்கிச் செல்லும் காட்சிகளைக் காணுகின்றேன்.மனம் பதைக்கின்றது. நகர இந்து முன்னணி சாா்பில் ஒரு தட்டிப்போர்டு வைக்க ஆவன செய்ய வேண்டும்.

Dr.Anburaj said...

பசுவை தெய்வம் என்று சொல்வது ஒரு இலக்கிய வா்ணணை.
பசுக்களை பால் கறந்து விட்டு அடிமாட்டுக்கு விற்க கூடாது.ஆயுள் முழுவதும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கொள்கை. இதைத்தான் போதிக்கின்றது பிரச்சாரம் செய்துவருகின்றது ஆா்எஸ்எஸ.

எவனோ ஒரு மனநோய்காரன் எதையோ செய்தால் அதற்கு யாா் பொறுப்பு.

ஆா்எஸ்எஸ் இயக்கத்தை ஏன் சாட வேண்டும்.

ஆாஎஸ்எஸ் யின் சிறந்த சீலங்கள் கருத்துக்கள் பயிற்சிகள் அவன் மனதில் வோ்விட

வில்லை என்பதுதான் உண்மை.