இப்பல்லாம் யார் சார்
சாதி பாக்குறா?
இதுவரை ரத்தத்தில்
மட்டும் தான் சாதி பார்க்காமல் இருந்தார்கள். தற்போது ரத்தத்திலும் சாதி பார்க்க ஆரம்பித்து
விட்டனர்.
//3 வயது குழந்தைக்கு
ரத்தம் தேவைப்படுகிறது. O+ குரூப்பை சேர்ந்தவர்கள்
தொடர்பு கொள்ளவும். கம்மா சாதியினர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.//
No comments:
Post a Comment