வடநாட்டில் தலித்களுக்கு
எதிரான வன்முறையின் போது, துப்பாக்கி ஏந்திய
வன்முறையாளரை முஸ்லிமை போல ஃபோட்டா ஷாப் செய்து மாட்டி கொண்ட ZEE News Tv !
உண்மையை தோலுரித்து
காட்டிய N.D.T.V...
நன்றி N.D.T.V
துணிந்து பொய்களை
பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எவ்வாறு அழைக்கலாம்?
No comments:
Post a Comment