Followers

Monday, October 08, 2012

ஒரு மாதத்தில் 10 வன்புணர்வு! தலித் பெண் தற்கொலை!

ஒரு மாதத்தில் 10 வன்புணர்வு! தலித் பெண் தற்கொலை!



இதே ஹரியாணாவில் மற்றுமொரு தலித் மாணவி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவமானம் தாங்க முடியாத அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு பின் போலீஸ் விழித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளது. இதே நடவடிக்கையை ஒரு மாதம் முன்பே எடுத்திருந்தால் 10 இளம் பெண்களின் மானம் காக்கப்பட்டிருக்கும்.

"கற்பழிப்புகள், அதிக அளவில் நடப்பதற்கு, தொலைக்காட்சிகளும், திரைப்படங்களுமே காரணம். இவைதான், இளைஞர்களை, மோசமான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை, 16 ஆக குறைக்க வேண்டும். இதனால், ஆண்கள் செக்ஸ் தேவைக்காக, வேறு வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் கற்பழிக்கப்படுவதும் குறைந்து விடும்".இவ்வாறு, கிராம பஞ்சாயத்துக்களின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர். திரைப்படங்களுக்கு முறையான சென்சார் கொடுத்து வெளியிட்டால் பல குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. அதிலும் ஹிந்தி படங்கள் ஆபாசத்தின் மொத்த உருவங்களாக இன்று வலம் வருகின்றன.

"அரியானாவில், பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் குறைய வேண்டும் எனில், பெண்களின் திருமண வயதை, 16 ஆக குறைக்க வேண்டும்' என, அரியானா மாநில கிராம பஞ்சாயத்துகளின் உறுப்பினர்கள் பலர் கூறியுள்ளனர். இதற்கிடையில், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் துணைத் தலைவர், ஜக்மதி சங்வான் கூறியதாவது:அரியானாவில், சமீபத்திய மாதங்களில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு, மாநிலத்தில், ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம் என்கிறார். வெளி மாநிலங்களில் பெண்களை திருமணம் செய்து கொள்வோருக்கு ஊக்கத் தொகைகளை வழங்க சட்டம் இயற்ற வேண்டும. இதை எல்லாம் செய்யாது அலட்சியமாக இருந்தால் குடும்ப பெண்கள் இனி வெளியில் நடமாட முடியாத நிலையை சமூகம் அதிலும் குறிப்பாக ஹரியானா சந்திக்க நேரிடும்.

இந்த, 10 சம்பவங்களில், பெரும்பாலானவை, ஜிந்த் மாவட்டத்திலேயே நடந்துஉள்ளன.கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து விசாரிக்க, அரியானா மாநில அரசு, மூன்று பேர் குழுவை நியமித்திருந்தாலும், கற்பழிப்புகள் குறைந்தபாடில்லை. ஆனால், "கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறைவான அளவிலேயே, கற்பழிப்புகள் நிகழ்ந்துள்ளன' என்று, மாநில போலீஸ் டி.ஜி.பி., ரஞ்ஜீன் தலால் கூறியுள்ளார். ஆக டிஜிபி போன வருடத்தை விட இந்த வருடம் குற்றங்கள் குறைவு என்று சொல்லி திருப்தி பட்டுக் கொள்கிறார்.

டிஸ்கி: இதற்கு தீர்வு தான் என்ன? என்று மாத்தியோசி மணியிடம் கேட்டால் அவருக்குத் தெரிந்த ஒரு தீர்வை சொல்வார். :-) என்னிடம் கேட்டால் நாலு பேரை முச்சந்தியில் நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தலையை எடுத்தால் அடுத்த நாளே அனைத்து குற்றங்களும் வன் புணர்வுகளும் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும்.

பெரும் டிரக்குகளில் வரும் பொருள்களை ஆப்ரிக்க கும்பல் ஒன்று கொள்ளையடித்து அதன் டிரைவர்கள் இரண்டு பேரை(பாகிஸ்தானிகள்) கொன்று விட்டனர். இது தொடர்கதையானது. சவுதியில் பாலைவனப் பிரதேசத்தில் 200, 300 மைல்களுக்கு ஆள் அரவம் இருக்காது அல்லவா! இதை அந்த ஆப்ரிக்க கூட்டம் வசமாக பயன்படுத்தி கொள்ளையடித்தது. கொள்ளைக்கு பிறகு அந்த டிரெய்லாவை ஏதாவது ஒரு உள் கிராமத்தில் விட்டு விடடு சென்று விடுவர். இவர்களை பிடிக்க மஃடியில் 10 போலீஸார் இரவும் பகலும் ரோந்து வந்தனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல் இரண்டு கொள்ளையரை வளைத்து பிடித்தனர். அந்த இருவரையும் அதே வழியில் தலையை சிவி அந்த உடலை ரோட்டோரத்தில் கட்டி தொங்க விட்டனர். அதன் பிறகு அங்கு கொள்ளையடிக்க எவனுக்காவது மனது வருமா? தற்போது நிலை சீராகியுள்ளது....

25 comments:

திருபுவனம் வலை தளம் said...

இதன் உண்மை நிலையை அறியாமல்
அதை தவிர்க்க சரியான நிலையை நாடாமல் இதற்கு பதில் பதிவு போடுகிறேன் அப்படின்னு சில பேர்வழிகள் சவூதி ஆப்கனிஸ்தான் என்றெல்லாம் இனி கிறுக்க ஆரம்பிச்சுடுவாங்க ...

இராஜகிரியார் said...

//இதன் உண்மை நிலையை அறியாமல்
அதை தவிர்க்க சரியான நிலையை நாடாமல் இதற்கு பதில் பதிவு போடுகிறேன் அப்படின்னு சில பேர்வழிகள் சவூதி ஆப்கனிஸ்தான் என்றெல்லாம் இனி கிறுக்க ஆரம்பிச்சுடுவாங்க ... //

சரியாக சொன்னீர்கள் சகோ. திருபுவனம் வலை தளம்.

என்னதான் சரியாக இருந்தாலும் மறுப்பு கொடுக்கணும்ல...? ஏன்னா, சகோ. சுவனப் பிரியன் சவுதி பற்றியல்லலா குறிப்பிட்டிருக்கிறார்?

UNMAIKAL said...

PART 1. ஜாதியின் பெயரால் - முத்துகிருஷ்ணன்

இந்திய அதிகார வர்க்கம் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளுக்கு நிரந்தர சவப் பெட்டியைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத திருப்பமாக மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது.

வி.பி.சிங் மண்டலை கையில் எடுத்த அதே நேரம் அத்வானி கமண்டலத்தைக் கையில் தூக்கி ரத யாத்திரையைத் தொடங்கினார்.

தேசமெங்கும் சாதிய, மதக் கலவரத்தை தனது வன்ம உரைகள் மூலம் அரங்கேற்றினார்.

மண்டல் பரிந்துரைகள் சமூகத்தில் பெற்ற கவனத்தைத் திசைதிருப்ப உச்சபட்ச செயலில் களமிறங்கியது ஹிந்து தீவிரவாதிகளின் படை.

அவர்கள் ராமருக்கு கரசேவை செய்யப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியைக் களங்கப்படுத்தினர், தரைமட்டமாக இடித்தனர்.

நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, அது முதல் இந்திய உயர் சாதி சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அங்கமாக அது நிலைத்துவிட்டது.

ஒவ்வொரு தினமும் இரு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்,

ஒவ்வொரு தினமும் மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள்,

ஒவ்வொரு 18 நிமிடமும் ஒரு தலித்துக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுகிறது,

ஒவ்வொரு வாரமும் 5 தலித்துகளின் சொத்துகள் சேதப்படுத்தப்படுகிறது,

வீடுகள் முற்றாக எரிக்கப்படுகிறது.

இப்படியான ஒரு பெரும் பட்டியல் நீண்டு செல்கிறது.

இது நாம் தயாரித்த அறிக்கை அல்ல, மத்திய அரசின் தேசிய கிரிமினல் ஆவணக் காப்பகம் வெளியிடும் விபரங்கள் தாம் இவை.


இந்தியாவில் தலித்துகள், சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளில் காவல் நிலையம் சென்று பதிவு செய்யப்படும் வழக்குகள் 5% கூட இருக்காது.

அப்படிப் பதிவு பெற்ற வழக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை தான் மேற்கூறிய புள்ளிவிபரங்கள், அப்படியானால் நாம் ஊடகங்கள் வழி அறியும் சம்பவங்கள், வன்கொடுமைகள் வெறும் குறியீட்டு அளவிலானவையே.

கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மனக் குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்கான தலித்துகள்,

திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே.

இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிகளாக ஆக்கப்பட்டவர்களை ஊடகங்கள் எப்பொழுதும் கண்டுகொள்வதில்லை .

இவர்களைத் தாண்டி எங்கு நோக்கினாலும் இதை ஒத்த கதறல்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

அது சுந்தூர், கீழ்வெண் மணி, கம்பளப்பள்ளி, பெல்ச்சி, சென்னகரம்பட்டி, எறையூர், தாமிரபரணி, விழுப்புரம் முருகேசன் - கண்ணகி, மேலவளவு, பாப்பாபட்டி - கீரிப்பட்டி, பில்கிஸ் பானு எனப் பெயர் மட்டுமே மாறித் திகழ்கிறது.

இந்தப் பட்டியல் நிரம்பிய காகிதச்சுருள் ஊர் மந்தைகளில் தொட்ங்கி சேரிகள் வழியாக காடுகளுள் புகுந்து, செசன்ஸ் நீதிமன்றங்களில் இழைப்பாறிவிட்டு மீண்டும் கர்ஜித்து உயர் நீதிமன்றங்களின் வெங்காய கோபுரங்களை எக்காளம் செய்துவிட்டு,

பெரு ஊடக நிறுவனங்களின் நுழைவாயில்களில் போதை ஏற்றிக் கொண்டு மிகச் சில சமயங்களில் மட்டுமே உச்ச நீதிமன்றங்களின் கடவாய்ப் பல்லில் சிக்கிக் கொள்கிறது.

அப்படி நீதிமன்றங்கள் கண்டிப்பான மொழியில் சுடும் சொற்களால் பேசினாலும் சிறிது நேரம் வாத்தியார் முன்பு கை கட்டி நிற்கும் மாணவனைப் போல, வாத்தி தலை மறைந்தவுடன் கும்மாளம் போடத் தொடங்கிவிடுகிறது.

1993ல் பம்பாய் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்கள் நடந்த பின் அதனை விசாரிக்க நியமிக்கபட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷ்னின் பரிந்துரைகள் மீது பல்லாண்டுக்காலத் தூசு படிந்துள்ளது.

அந்த கமிஷன் தனது ஆள்காட்டி விரலை துல்லியமாக பால் தாக்க்கரேயின் மீது நீட்டி உள்ளது.

அவர் அவரது வாழ்நாளிலாவது கைது செய்யபட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா?


CONTINUED ..

UNMAIKAL said...

PART 2 . ஜாதியின் பெயரால் - முத்துகிருஷ்ணன்

1984ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டுவுடன் 7000த்திற்கும் மேற்பட்ட சீக்கியர்களைல் கொன்று குவித்தவர்களை சட்டம் என்ன செய்தது?

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கபட்ட லட்சகணக்கானவர்களுக்க்கு இன்று வரை ஏன் நியாயம் கிடைக்கவில்லை?

நியாயத்தை விட்டு தள்ளுங்கள் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட வழங்கவில்லை,

லட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்த யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சனை சிறையில் தள்ளாமல் அவருக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு பதமஸ்ரீ வழங்க முயன்றதை எங்கு சென்று முறையிடுவது.

வெறும் 1450MW மின்சாரத்திற்காக கட்டபட்ட நர்மதா அணையால் பெயர்த்தெறியப்பட்ட லட்சக்கணக்கானவர்களின் வாழ்வுடன் விளையாடும் மூன்று மாநில அரசுகளுடன் நீதிமன்றம் ஏன் கொஞ்சி உறவாடுகிறது.

கோத்ராவில் 2000 இஸ்லாமியர்களைக் கொன்றவர்களே விரிவான ஆதாரபூர்வமான வாக்குமூலங்கள் வழங்கிய பின்னும் ஏன் ஹிந்து தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமான உலவ அனுமதிக்கபட்டிருக்கிறார்கள்.

பாபர் மசூதியை இடித்தவர்கள் எப்படி இன்று வரை பகிரங்கமாக வன்ம உரைகளை விதைக்க அனுமதிப்பட்டிருக்கிறார்கள்?

இந்தியாவை உலுக்கிய கயர்லாஞ்சி வன்கொடுமையில் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் இது ஒரு சாதாரணக் கொலை என வழக்கை முடிக்கிறது, இதற்கு ஜாதிய மேலாதிக்கத்திற்கும் தொடர்பு இல்லையாம்.

சுரேகாவும், பிரியங்காவும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை, நிர்வாணப்படுத்தப்ப படவில்லை என்கிறது.


1992ல் பன்வாரி தேவி அவரது கிராமத்தை சேர்ந்த 5 உயர் ஜாதி ஆண்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார், அவர் துணிச்சலாக காவல் நிலைய்த்தை அணுகியும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் படிகளிலும் ஏறினார்.

1995ல் நீதிமன்றம் இந்தியாவின் உச்சபட்ச உதாரணமாகத் திகழும் தீர்ப்பினை வழங்கியது. இப்படி ஒரு வன்புணர்வு பன்வாரி தேவிடின் மீது நிகழ்ந்திருக்க வாய்பே இல்லை, ஒரு உயர்ஜாதி ஆண் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணுடன் புணர்வது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் சாயலுடன் தான் பெரும்பாலான தீர்ப்புகள் வருகின்றன.

விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அதனை மட்டுமே நம்மால் கொண்டாட இயலாது.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் பயனாக சிறு சதவிகித தலித்துக்கள் அரசு பணிகள் நோக்கி சென்றுள்ளனர்.

இதை கூடத் தாங்க இயலாதவர்கள் பல தவறான தரவுகளை தயாரித்து சமூக மனநிலையை தலித்துகளுக்கு எதிராக அமைத்தவண்ணம் உள்ளனர்.

இவர்கள் தான் மண்டல் அமலான பொழுது அதற்கு எதிராக 1000த்திற்கும் மேற்பட்ட தலையங்கங்களை எழுதியவர்கள்.

ஆனால் இன்றும் தலித்துகளில் பெரும்பான்மையானவர்கள் கொத்தடிமைகளாக உள்ளன,

50% தலித் குழந்தைகள் ஊட்டக் குறைபாட்டுடன் உள்ளன,

12% தலித குழந்தைகள் 5 வயதைக்கூட எட்டுவதில்லை.

இவை எல்லாம் இந்திய அரசின் புள்ளிவிபரகளே. இந்திய ஜனத்தொலையில் 27.5% மாகத் திகழும் தலித்துகள், ஆதிவாசிகள், பழங்குடிகளின் நிலை இதுவே.

15% சிறுபான்மையினரின் நிலைமையும் இதுவே. இது எப்படி இருக்க 10% வளர்ச்சி யாருடைய வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி??

ஊடகங்கள் உருவாக்கும் போலியாஅன ஒளிரும் பிம்பங்களைப் பார்த்து கண்கள் குருடாய் திரிபவர்களுக்கு நாம் எங்கு சென்று சிகிச்சை அளிப்பது?

ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கபடும் நாடுகளில், நீதித்துறை தன் கடமையை செய்யத் தவறிய சமூகங்களில் என்ன நிகழ்ந்துள்ளது என்பது குறித்து உலக வரலாறும், சமகால நிகழ்வுகளும் நமக்கு எண்ணற்ற செய்திகளை, படிப்பினைகளை வழங்கிக் கொண்டேயிருக்கிறது.

வரலாற்றின் நெடுகிலும் தொடர்ந்து நியாயம் மறுக்கபட்ட சமூகங்கள் கிளர்ந்து எழுந்ததை காண்கிறோம். அப்படியிருக்க இங்கு மட்டும் “அய்யா மனு போட்டுக் கொண்டேயிருங்கள்” என அறிவுரை கூறுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

அவர்கள் தங்களின் சொந்த நலன் பாதிக்கபடும் பட்சத்தில் இவ்வாறு அமைதியாக அறவழியில் மினு போட்டுக்கொண்டேதான் இருப்பார்களா?

CONTINUED

UNMAIKAL said...

PART 3. . ஜாதியின் பெயரால் - முத்துகிருஷ்ணன்

ஜனநாயகத்தின் அனைத்து குறைதீர்ப்புக் கருவிகளும் செயல் இழந்த பின்பு ஒரு குடிமை சமூகம் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

கடந்த 20 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பூர்வகுடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து பெயர்த்தெறிய எண்ணற்ற தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன.

அவர்களுக்கு வழங்கபட்ட தற்காலிக உதவிகள் எவ்வகையிலும் அவர்களின் வாழ்வு சார் பிரச்சனைகளை தீர்க்காது.

பிரச்சனைகளை அதன் வேர்களுக்கு சென்று களையாமல் மேம்போக்கான, தற்காலிக தீர்வுகள் எந்த வகையிலும் பயனளிப்பவை அல்ல.

இந்த தேசத்தில் அதிகார வர்க்கத்தின் அலட்சியங்கள், முன்முடிவுகள் மற்றும் மநுவின் வன்மம் நிறைந்த உடும்புப் பிடியினால்தான் தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் உருவாகிறார்கள்.

இந்த கட்டுமானங்களின் வன்மத்தை நிர்மூலமாக்குவதுதான் இன்றைய செயல்பாட்டாளர்கள், போராளிகளின் இலக்காக இருக்க முடியும்.

இந்த சூழலில் பெரும் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் சமூகத்தின் மனதை மந்தமாக மாற்றி வருகின்றன.

கல்வி கற்ற சமூகம்தான் ஆகச் சுயநலமான ஒரு பொறுப்பற்ற மந்தையாக மிச்ச சமூகத்தையும் நுகர்வு, மற்றும் ஜாதிய வைரஸ் கிருமிகளைப் பரப்பி சீரழித்து வருகின்றது.

அரசு வேலை, வாழ்க்கை உத்திரவாதங்கள், தொழில், வங்கி இருப்பு, சொந்த ஐந்து செண்டு வீடு, என வாழும் இவர்கள் தான் தங்கள் வீட்டு திண்ணைகளிலும் சொந்த கிராமத்திலும் ஜாதியத்தின் பெரும் நாற்றாங்காலை செல்லமாய் வளர்த்து வருகிறார்கள்.

சொந்த ஜாதிஜ்ஜுள் கச்சிதமாய் குடும்ப உறவுகள் மற்றும் திருமணம்,

ஊர்க் களரிகளில் சென்று ஜாதியச் செருக்கைக் காட்ட பணத்தை சூறைவிடுவது,

மகனுக்குக் காதுகுத்து - மகளுக்கு சடங்கு நடத்துவது,

ஜாதிய திருமணத் தகவல் மையம் நடத்துவது,

ஆவணி ஆவிட்டத்துக்திற்கு பூநூல் மாற்றுவது என,

சீரழிவுகள் கச்சிதமாகச் செய்து ஜாதிய சங்கிலியை அறுபடாமல் பாதுகாத்துவிட்டு,

அதையெல்லாம் அவ்வளவு எளிதாகத் தகர்த்துவிட முடியாது என அறிவியல் பூர்வமாக விளக்கமும் அளிப்பர்.

அவர்களின் ஜாதியும், பூநூலும், குடும்பமும் சொந்த விஷயமாம் -

அதில் அவரது நண்பர்கள், சக ஊழியர்கள், இயக்கத்தார் என எவரும் நுழைய இயலாது.

இதில் கூத்து “ ஜாதி ஒழிந்தால் தான் சார் எல்லாம் சரியாகும்” என அசந்தால் பொது இடத்தில் அவர் பெரும் உரையே நிகழ்த்தக்கூடும்.

குறிக்கோள் அற்ற ஒரு கல்விமுறையால் விழைந்த பேராபத்து இது.

லஞ்ச ஒழிப்பு, திவிரவாத ஒழிப்பு என்றால் மைக் செட் கட்டிக் கொண்டு வரும் இயக்கங்களின் கூட்டமைப்புகள்,

ஜாதி ஒழிப்பு - ஜாதிய நீக்கம் என்றால் “ சாரி சார் ராங் கால்” என உரையாடலை பட்டெனத் துண்டித்துக் கொள்கிறார்கள்.

முற்போக்கு இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் கூட ஜாதி ஒழிப்பை தங்கள் இயக்க அளவில் கூட விவாதப் பொருளாக மாற்றில் தங்களின் கைகளில் எடுக்காததுதான் இந்த நூற்றாண்டின் பெரும் சோகம்.

ஜாதி ஒழிப்பு போன்ற ஒன்றை கட்டாயமாக நாம் நம்மிலிருந்து தான் தொடங்க வேண்டும்.

இந்திய சூழலில் ஜாதி தான் இங்கு சமூகத்தை பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரும் ஆற்றல் அதனை முறியடிக்காமல் இங்கு அனைவருக்குமான ஒரு அமைதியுடன் கூடிய சமதையான வாழ்வு, சுகவாழ்வு சாத்தியமில்லை.
அத் திசையில் நாம் ஒரு பெரும் தோழமையை உருவாக்க முனைய வேண்டும். - முத்துகிருஷ்ணன்


SOURCE: thamizhmeenavan.blogspot.com

suvanappiriyan said...

சகோ திருபுவனம் வலைத்தளம், சகோ இராஜகிரியார், சகோ உண்மைகள்!

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

பர்வீன்பானு said...

தலித் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகளை படிக்கும்போது அது என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடும். நானும் பெண் என்பதால் அந்நேரத்தில் அப்பெண்கள் படும் அவஸ்தைகளையும் மன உணர்வுகளையும் நினைத்து பல நாட்கள் தூங்கியதில்லை. தலித் பெண்களின் இந்த அவல நிலைக்கு காரணம் இந்து மதமே. உயர் சாதியினரும், அரசு எந்திரங்களும் இவர்களை கீழ்த்தரமாக பார்க்கப்படுவதே இவர்கள் மீதான அதி பயங்கர கொடுமைகளுக்குக் காரணம். ஆனால், இது போன்ற நிகழ்வுகள் பத்தோடு ஒன்றான செய்தியாக ஊடகங்களால் சொல்லப்படுகின்றன. இணையத்தில் தங்களைப் பகுத்தறிவுவாதிகளாக படம் காட்டிக்கொள்ளும் பலரோ இதைப் பற்றி மூச்சு விடுவதே இல்லை. ஆனால், பர்தா பிடித்து திங்கிக் கொண்டிருப்பதில் மட்டும் அதி தீவிர பகுத்தறிவுவாதிகளாக செயல்படுவார்கள். அப்பெண்கள் அனைத்துக் கொடுமையிலிருந்தும் மீள எல்லாம் வல்ல அல்லாவை பிரார்த்திக்கின்ர்றேன்.

பர்வீன்பானு said...

பார்வையில் எனும் பகுதியில் தலித் பெண்களின் நிலைகள் பற்றி எழுதப்படாததற்கு கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால் அங்கு எழுதிய பலர் எனது கேள்விக்கு பதில் அளிப்பதை விடுத்து பர்தாவுக்குள் எனது அங்கங்களை தேடுவதிலேயே குறியாக இருந்தனர். தலித்துகளுக்காக திரவிட இயக்கங்கள் போராடுவதாக ராஜநடராஜன் கூறியிருந்தார். எந்த திராவிட இயக்கம் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறது :) இவர் பெரியார் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போலும் :) இவர்கள் மெய்நிகர் உலகில் இஸ்லாத்தை எதிர்ப்பதை மட்டுமே குத்தகைக்கு எடுத்து இருக்கறார்களோ :)

suvanappiriyan said...

சகோ ஃபர்வீன் பானு!

//தலித் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகளை படிக்கும்போது அது என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடும். நானும் பெண் என்பதால் அந்நேரத்தில் அப்பெண்கள் படும் அவஸ்தைகளையும் மன உணர்வுகளையும் நினைத்து பல நாட்கள் தூங்கியதில்லை. //

ஒரு பெண்ணான உங்களுக்கு மற்றொரு பெண்ணின் சிரமம் என்னவென்பது நன்றாகவே தெரியும். எனவே தான் உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். பார்ப்போம். இனி வருங்காலமாவது அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுகிறதா என்று.

Unknown said...

பாகிஸ்தான்ல ரேப்பே நடக்குறது இல்லையா சுவனம்?

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//பாகிஸ்தான்ல ரேப்பே நடக்குறது இல்லையா சுவனம்?//

நான் அப்படி எங்கும் சொல்லவில்லையே! அப்படியே அங்கு நடப்பதால் இதை நியாயப்படுத்தப் போகிறீர்களா?

suvanappiriyan said...

திரு பூவண்ணன்!

//மாத விடாய் என்ற வார்த்தை அடிக்கடி வருகிறத
period நின்ற பெண்களை தலாக் செய்வது எப்படி.//

ஒரு மாதவிடாய் காலம் என்பது சுமாராக ஒரு மாதம் அல்லது சற்று அதிகமாகவும் வரும். இதனை வைத்து மாத விடாய் நின்றவர்கள் தங்களின் கணக்கை சரி பார்த்துக் கொள்வார்கள்.

//அதற்கும் விவாகரத்திற்கும் ,மூன்று முறை கூறுவதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை//

மூன்று தவணைகள் என்று வைத்தது அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து விடட்டும் என்பதாலேயே!

அடுத்து பெண் மறு மணம் செய்ய ஒரு மாத விடாய் காலம் பொருத்திருக்கும் படி சொன்னதற்கான காரணம் முதல் கணவன் மூலமாக ஏதும் குழந்கைகள் வயிற்றில் இருந்தால் அதை தெரிந்து கொள்ளும் பொருட்டே

//முஸ்லிம்களிடம் விவாகரத்து குறைவாக உள்ளது.//

நான அதனை இந்தியாவை வைத்தே சொன்னேன். மற்ற மதங்களை விட நமது நாட்டில் முஸ்லிம்களிடம் விவாகரத்து குறைவாகவே உள்ளது. சவுதியில் விவாகரத்துகள் அதிகமானாலும் அதே அளவு மறுமணங்களும் நடந்து அதனை சரி செய்து விடுகிறது. கணவன் மனைவி சம்பந்தமான கொலைகள் சவுதியில் நடக்காததற்கு காரணமும் இந்த விவாகரத்து இலேசாக்கப்பட்டதுதான்..

suvanappiriyan said...

திரு இந்தியன்!

//Sp, you have not answered this question. Why cannot women say thalak 3 times and divorce their husbands as men do? Why should they have go through all the hazels when men do not have to? Straight forward answers please. No monologue on protecting women, etc.
Anyway, why should religion ( Islam here) should poke it’s nose in affairs that are essentially a private ” business”( for want of better word, don’t go harping on this) between two mature adults?//

இதற்கான பதில் இந்த பதிவில் இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/09/blog-post_10.html

suvanappiriyan said...

K A V Y A says:
August 5, 2012 at 5:53 pm

திண்ணையில் என்னால் வைக்கப்படும் கருத்துக்களுக்கு ன் மட்டுமே சொந்தக்காரன். கிரடிட்டோ டெபிட்டோ என் கணக்கில்தான் சேரவேண்டும். ஏன் அவற்றை எப்போதோ வாழ்ந்த ஈ வே ரா என்ற ஆளுக்கு நான் விட்டுக்கொடுக்க வேண்டும் ரமேஷ்? உங்கள் சொத்தை பிறருடையது என்று பச்சையாகப் பொய் சொன்னால் ஏற்பீர்களா?

கிடக்கட்டும். ஜெயமோஹன், ஈவேரா, மலர்மன்னன் இவர்களுக்கிடையே நடப்பது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயம். திண்ணையில் விவாதம் வேறு. இங்கு நாந்தான் நிற்கிறேன் பழமையை எதிர்த்து. எனக்குப்பதில் சொன்னால் போதும். அதை எல்லாரும் வாசித்துப்பார்க்கட்டும்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இங்கிலீசு மீடியம். அரசு பெருமுயற்சிகள் எடுத்து ஆங்கில மோஹத்தை வீழ்த்திவிடலாமென செயல்படுகின்றது. தமிழ் பாடத்தை எடுத்தவருக்குத்தான் ரேங்க்கில் முதலிடம். தமிழில் படித்தால் ஸ்காலர்ஷிப் என்று ஏகப்பட்ட உந்துக்கள்.

நேற்றைய செய்தித்தாள்கள் சொல்லின‌: தமிழறிஞர்கள் கூடி (குமரி அனந்தன் தலைமையில்) ஆங்கில மீடியமே இருக்கக்கூடாதென்று கோரிக்கையை அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், ஒரு தலைமையாசிரியரை அணுகி, உங்கள் பள்ளியில் எத்தனை பேர் தமிழ் மீடியத்தை விரும்பி எடுத்தார்கள் என்று கேளுங்கள்: அவர் சொல்வார்: ஒருவருமே இல்லை.

இதையே உங்கள் தமிழர்ச்சினையை எத்தனை பேர் கேட்டார்கள் என்ற கேள்விக்கு ஒப்பீடுங்கள்., விடை கிடைக்கும்.

தமிழர்ச்சினை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டது ஒரு சில பத்தாண்டுகளுக்குமுன்புதானே. வடமொழி அர்ச்சினையென்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கிறதே!

மேலும், தமிழிலிலா, வடமொழியிலா ? என்ற சர்ச்சை திராவிடவியாதிகளால் மட்டுமே எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள்/ அவர்கள் உங்கள் கான்ஷியசை நிறைத்து வருத்துகிறார்கள். எனவே. ஆதிகாலத்திலிருந்தே வருவது. திருமங்கையாழ்வார் முன்னேயும் வந்தது. அதன் தீர்வாக அவர் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். படித்துப்பாருங்கள். அத்தீர்வே என் தீர்வும் ஆகும் என்னிடம் கேட்கப்பட்டால்.

ஆக, நீங்களும் நானும் உயிர்வாழும்வரைக்கும் அதற்கப்பாலும் கோயில்களில் வடமொழி அர்ச்சனைதான் கேட்பார்கள். மகிழ்ச்சியடையுங்கள். தமிழ் என்றாலே துர்நாற்றம். இல்லையா? நானும் உங்கள் கட்சிதான். எனக்குத் தமிழ் பிடிக்காது. திண்ணை கட்டாயப்படுத்துகின்றப்டியாலே தமிழில் எழுத வேண்டியாதியிற்று. என்று தணியும் இந்த தமிழ் மோஹம் திண்ணை ஆசிரியர் குழுவுக்கு?

ரமேஷ். உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன். நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழில் எழுதப்பட்டதனால் அதற்கு தெய்வத்தின் முன் பாட தகுதியில்லை என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்ப்பார்ப்ப்னர்கள் எதிர்த்தார்கள். இராமனுஜர் காலத்தில்தான் தமிழுக்கு தகுதியுண்டு என்று வந்தது.

நீங்கள் அன்றிருந்தால், அந்த எதிர்ப்பாளர்களுள் ஒரு சிறப்பான இடத்தைப்பெற்றிருப்பீர்கள்.

Kamalan said...

//மாநிலத்தில், ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம் என்கிறார்//
our islam gave us a wonderful solution for this. First convert all of them into Islam. Then allow a woman to marry maximum of seven men. Problem solved..

suvanappiriyan said...

முன்னாள் முஸ்லிம்!

இந்து பெயரிலேயே வரலாமே! :-)

//ஆண்டவன் கொடுத்ததாக சொல்லப்படும் சட்டத்தில் ஒரு அணுவுக்கும் அநீதி நடக்குமா?
அப்படி ஒருவருக்கு அநீதி நடந்தால், அது ஆண்டவன் கொடுத்ததாக இருக்குமா?//

இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் அல்ல என்று இஸ்லாம் சொல்கிறது. இறப்புக்கு பிறகு உள்ள மறுமை வாழ்க்கையே ஒரு மனிதனுக்கு நிரந்தரம் என்கிறது குர்ஆன்.

'ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'
-குர்ஆன் 2:155

நல்லவர்களுக்கே அதிகம் சோதனைகள் வரும். அதனை சகித்துக் கொண்டு இறை நம்பிக்கையில் எந்த சலனமும் ஏற்படாமல் அவனிடத்திலேயே நமது கஷ்டங்களை சொல்லி பரிகாரம் தேட வேண்டும். இவ்வளவு சிரமத்திலும் இந்த அடியான் என் மீது நம்பிக்கை வைத்துள்ளானா என்று இறைவன் சோதிக்கிறான். இந்த இறை நம்பிக்கையானது ஒரு மனிதனை பக்குவப்படுத்தி தற்கொலைகளிலிருந்தும் அவனை காக்கிறது. முஸ்லிம்களிடம் அதீத இறை நம்பிக்கை இருப்பதால்தான் உலக அளவில் தற்கொலைகள் அவர்களிடம் குறைவாக உள்ளது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஐந்து வேளை தொழுகையில் இறைவனிடம் தனது பாரத்தை ஒரு முஸ்லிம் இறக்கி வைத்து தனது மனதை லேசாக்கிக் கொள்கிறான். பிரார்த்தனையால் கிடைத்த பல நன்மைகளில் இதுவும் ஒன்று.

suvanappiriyan said...

திரு கமால் பாலன்!

//First convert all of them into Islam. Then allow a woman to marry maximum of seven men. Problem solved..//

ஹி...ஹி....ஒரே நேரத்தில் ஒருவனை மாத்திரமே இஸ்லாத்தில் திருமணம் முடிக்க பெண்களுக்கு அனுமதி உண்டு. இதில் நம்ம இஸ்லாம் என்று வேறு சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.

என்னதான் முகமூடி போட்டுக் கொண்டாலும் எழுத்து காட்டிக் கொடுத்து விடும். :-)

Kamalan said...

@ Suvanappiriyan.
You only told that islam allows men to marry more than one girl because of the less amount of men in the world at that time( due to wars etc..etc..)
Then why don't you think this is a good solution to marry a girl more than one men as there are lack of women n Hariana.

suvanappiriyan said...

@kamal balan

//You only told that islam allows men to marry more than one girl because of the less amount of men in the world at that time( due to wars etc..etc..)
Then why don't you think this is a good solution to marry a girl more than one men as there are lack of women n Hariana.//

1. If a man has more than one wife, the parents of the children born of such marriages can easily be identified. The father as well as the mother can easily be identified. In case of a woman marrying more than one husband, only the mother of the children born of such marriages will be identified and not the father. Islam gives tremendous importance to the identification of both parents, mother and father. Psychologists tell us that children who do not know their parents, especially their father undergo severe mental trauma and disturbances. Often they have an unhappy childhood. It is for this reason that the children of prostitutes do not have a healthy childhood. If a child born of such wedlock is admitted in school, and when the mother is asked the name of the father, she would have to give two or more names! I am aware that recent advances in science have made it possible for both the mother and father to be identified with the help of genetic testing. Thus this point which was applicable for the past may not be applicable for the present.

2. Man is more polygamous by nature as compared to a woman.

3. Biologically, it is easier for a man to perform his duties as a husband despite having several wives. A woman, in a similar position, having several husbands, will not find it possible to perform her duties as a wife. A woman undergoes several psychological and behavioral changes due to different phases of the menstrual cycle.

4. A woman who has more than one husband will have several sexual partners at the same time and has a high chance of acquiring venereal or sexually transmitted diseases which can also be transmitted back to her husband even if all of them have no extra-marital sex. This is not the case in a man having more than one wife, and none of them having extra-marital sex.
The above reasons are those that one can easily identify. There are probably many more reasons why Allah, in His Infinite Wisdom, has prohibited polyandry.

விஜய் said...

சுவனப்பிரியன் அவர்களே! உலகில் எங்கு என்ன தவறு நடந்தாலும் நீங்கள் வழக்கமாக சொல்வது இஸ்லாம் சொல்கிறபடி நடந்தால் இந்த தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறீர்கள். அதுவே ஒரு இஸ்லாமியன் தவறு செய்திருந்தால் அவன் உண்மையான இஸ்லாமியன் இல்லை என்கிறீர்கள்.

இஸ்லாம் ஒன்றே இந்த உலகத்தில் சிறந்த மார்க்கம் என்று நீங்கள் சொல்லும் கருத்துக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்து மதத்தை குறை கூறுவது போல் உள்ளது. நான் இந்து மதத்தை சார்ந்தவன் என்பதால் இந்து மதத்தை முழுவதும் ஆதரிப்பதில்லை. அதில் உள்ள தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் இவ்வாறு நேர்மையாக ஒப்புக்கொள்வதில்லை. ஏன் என்றால் உங்களுக்கு பயம். அவ்வளவுதான் உங்களுக்கு கிடைத்திருக்கும் கருத்து சுதந்திரம் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் பொதுவில் உங்கள் மார்க்கத்தை பரப்பும்போது அதில் உள்ள குறைகளை விமர்சிக்க அனைவருக்குமே உரிமை உண்டு. விமர்சித்தால் அதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் பத்து கேள்விகள் கேட்டால் அதில் உங்களுக்கு சாதகமான கேள்விகள் ஒன்றிரண்டுக்கு மட்டும் நாசூக்காக பதில் சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறீர்கள்.

இஸ்லாத்தை பின்பற்றாத அனைவரும் முறைதவறி நடப்பதில்லை. கெட்டவர்கள் எல்லா மதத்திலும், ஜாதியிலும் இருக்கிறார்கள். ஜாதிகள் ஒழிந்துவரும் இந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் ஜாதி பிரச்சினைகளை பயன்படுத்தி உங்கள் மார்கத்தை பரப்பும் செயலை என்னவென்று சொல்வது.

உலகத்தில் அதிகம் பேர் இஸ்லாத்துக்கு மாறிக்கொண்டிருப்பதால் இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பது உங்கள் கருத்து. தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அப்படி என்றால் ஜெயலலிதா தான் தமிழ்நாட்டுக்கு மிகச்சிறந்த தலைவர்.

நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல. மதமாற்றத்துக்கு எதிரானவன். மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவன். நீங்கள் சிந்திக்கவே இந்த பின்னூட்டம். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

Nellai Premkumar said...

திரு. விஜய்
சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். இதற்கும் வழக்கம் போல இவர்களிடம் இருந்து மழுப்பலாகவே பதில் வரும் அல்லது பதிலே வராது.
சுவனப்பிரியன் போன்றவர்களின் நோக்கமே தவறை சுட்டி கட்டுவதோ அல்லது திருந்துங்கள் என்று சொல்வதோ அல்ல. இவரை போன்றவர்களின் உள் நோக்கமே நீங்கள் பின்பற்றும் மதம் அல்லது வழிமுறை தவறு. நாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் எனவே எங்கள் வழிக்கு வாருங்கள் என்று அழைப்பதே. சொல்லபோனால் தலிபான்கள் இவர்களை விட உத்தமர்கள். அவர்கள் வெளிப்படையாக தங்கள் மத உணர்வை காட்டி கொள்கிறார்கள். சுவனப்பிரியர் போன்றவர்கள் வேஷம் கட்டியவர்கள். அங்கே கற்பழிப்பு நடக்கிறது இங்கே நடக்கிறது என்று எழுதும் இவர் அதற்க்கெல்லாம் தீர்வாக வைத்திருப்பது இஸ்லாம் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்கும என்பதே. தவறை சுட்டி கட்டுவது அல்ல இது போன்ற வேடதாரிகளின் நோக்கம் தனது மதத்தை பரப்புவதே. இஸ்லாமியர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் அவர்கள் இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை. பெயர் தாங்கிகள் என்று சப்பை கட்டு கட்டுவார்கள். ஆனால் மற்ற மதத்தினரை குறை சொல்லும்போது மட்டும் ஒட்டு மொத்த மதமே அந்த தவறை செய்து கொண்டிருப்பது போல் சொல்வார்கள்.

தங்கள் மதத்தவர் செய்யும் தவறுகளை இவரை போன்றவர்கள் ஒப்பு கொள்வார்கள். ஆனால் எதோ வாயில் விரல் சூப்பி கொண்டிருந்தவர்களை மற்றவர்கள் அப்படி செய்ய வைத்து விட்டார்கள் என்று கூறுவார்கள். அஜ்மல் கசாபை இந்துக்கள் தான் பாகிஸ்தானில் இருந்து பயிற்சி அளித்து இங்கே தாக்குதல் நடத்த வர சொன்னதாக தானே இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொத்தத்தில் உலகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது தலிபான்களை விட இதுபோன்ற முக மூடி அணிந்தவர்களிடமே

suvanappiriyan said...

//இஸ்லாமியர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் அவர்கள் இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை. பெயர் தாங்கிகள் என்று சப்பை கட்டு கட்டுவார்கள். ஆனால் மற்ற மதத்தினரை குறை சொல்லும்போது மட்டும் ஒட்டு மொத்த மதமே அந்த தவறை செய்து கொண்டிருப்பது போல் சொல்வார்கள்.//

தலித்களை சமூகத்தில் ஓரங்கட்டி அவர்களை சூத்திரர்களாக்கி இன்று வரை கொடுமையை இழைக்க யார் காரணம்? எந்த சட்டம் காரணம்? என்பதை சிந்தித்தீர்கள் என்றால் விஜயின் கேள்விக்கும் விஜய குமாரின் கேள்விக்கும் தகுந்த பதில் கிடைக்கும். வர்ணாசிரம சட்டங்களை இன்றும் மதிப்பு கொடுத்து அதை கோவில்களில் பாராயணம் செய்து கொண்டு தீண்டாமையும் ஒழிய வேண்டும் என்றால் எங்கிருந்து ஒழியும்?

Nellai Premkumar said...

நீங்கள் சொல்வது சரிதான் சுவனம் ஜாதி வெறியை எம் மக்கள் துடைத்து எரிந்து கொஞ்சம் இந்த நாட்டின் பாரம்பரியம் பண்பாட்டை எண்ணிப்பார்த்து தம் சமயத்தின் மீது பற்று வைத்திருந்தார்கள் என்றால் உங்கள் கூட்டம் இன்று இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் ஷரியா கொண்டு வருவோம் என்று ஊளை இடும் நிலை வந்திருக்காது. எந்த ஒரு சமூகமோ அல்லது நாடோ தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் கண்டவைகளும் அங்கே ஆதாயம் தேட பார்க்கும் அதுபோலதான் ஒரு பாலைவன கூட்டம் இன்று இந்த நாட்டை சொந்தம் கொண்டாட பார்க்கிறது. துப்பு கெட்ட அரசாங்கங்கள், தன் தேசத்தின் பெருமை உணராத மக்கள் இருந்தால் என்ன நடக்குமோ அதுவே இன்று இந்தியாவில் நடக்கிறது.இந்துக்களின் ஜாதி பிரிவினை உங்கள் கூட்டத்திற்கு ஒரு ஆதாயம். ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல எம் மக்களின் மனங்களிலும் ஜாதி பிரிவினை எண்ணங்கள் மறைந்து வருகின்றன கண்டிப்பாக மறையும். அப்படி அது முழுமையாக நடக்கும்போது உங்கள் கூட்டம் தனது மத வியாபாரத்தை இங்கே செய்ய முடியாமல் போகும்.

//வர்ணாசிரம சட்டங்களை இன்றும் மதிப்பு கொடுத்து அதை கோவில்களில் பாராயணம் செய்து கொண்டு தீண்டாமையும் ஒழிய வேண்டும் என்றால் எங்கிருந்து ஒழியும்?//

எந்த கோவிலிலும் தீண்டாமை கடைபிடிக்க சொல்லி எதையும் பாராயணம் செய்வது இல்லை சுவனம். இந்துக்களை விட இன்று தீண்டாமையை அதிகமாக கையில் எடுத்து பேசிக்கொண்டு இருப்பது நீங்கள் தான். இந்த ஜாதி வேற்றுமை தான் உங்கள் மத வியாபாரத்தின் முக்கிய கருவி. இந்துக்களிடம் ஜாதி வேற்றுமை இல்லை என்றால் உங்கள பாலைவன மார்க்கத்தை இங்கே பரப்ப உங்களிடம் எந்த உயர்ந்த கருத்துக்களோ தத்துவங்களோ உங்கள் கூட்டதவரிடம் இல்லை. எனவே இன்றைய சூழலில் இந்துக்களை விட ஜாதி வேற்றுமையை பற்றி பேசுவது உங்களுக்கு தான் முக்கியமாக இருக்கிறது .

மத வெறிக்கும் ஜாதி வெறிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்துக்களுக்கு ஜாதி வெறி என்றால் உங்களுக்கு மத வெறி. தாழ்த்தபட்டவன் என்பதால் நீ கோவிலுக்குள் வர கூடாது என்பது தீண்டாமை என்று சொன்னால். நான் உருவாக்கிய மதத்தை பின்பற்றாத பிற மதத்தை சேர்ந்த நீ எனது வழிபாட்டு தலத்திற்கு வரக்கூடாது என்பதும் தீண்டாமை தான். எந்த யோக்கியதையில் நீங்கள் இந்துக்களை குற்றம் சாட்டுகிறீர்கள். உங்கள் கூட்டத்திற்கு முதலில் தீண்டாமையை கடை பிடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி விட்டு பிறருக்கு அறிவுரை கூறுங்கள். உங்கள் கூட்டதவரின் மதவெறியால் கொல்லப்பட்ட காபிர்கள் எத்தனை பேர்? உங்கள் மத வெறியை முதலில் தூக்கி எரிந்து விட்டு அடுத்தவருக்கு அறிவுரை கூறுங்கள். ஜாதி வெறி தவறு, தீண்டாமை என்பது குற்றம் என்பது எங்களுக்கு தெரியும். உங்களை போன்ற மத வெறியர்கள் அதை விளக்க தேவை இல்லை.

suvanappiriyan said...

//நான் உருவாக்கிய மதத்தை பின்பற்றாத பிற மதத்தை சேர்ந்த நீ எனது வழிபாட்டு தலத்திற்கு வரக்கூடாது என்பதும் தீண்டாமை தான். எந்த யோக்கியதையில் நீங்கள் இந்துக்களை குற்றம் சாட்டுகிறீர்கள். உங்கள் கூட்டத்திற்கு முதலில் தீண்டாமையை கடை பிடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி விட்டு பிறருக்கு அறிவுரை கூறுங்கள்.//

யார் தடுத்தது? நீங்கள் வந்தால் எங்கள் ஊர் பள்ளிவாசலில் முதல் வரிசையில் உங்களை உட்கார வைக்கிறேன். ஒரு தாழ்த்தப்பட்ட அன்பரை கொண்டு வந்தாலும் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் கொண்டு செல்கிறேன். அவர் இஸ்லாத்தை ஏற்கா விட்டாலும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்க்கவாவது அவரை அழைத்து செல்கிறேன்.

குறையை உங்களிடம் வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் மேல் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை.

Nellai Premkumar said...

//யார் தடுத்தது? நீங்கள் வந்தால் எங்கள் ஊர் பள்ளிவாசலில் முதல் வரிசையில் உங்களை உட்கார வைக்கிறேன். ஒரு தாழ்த்தப்பட்ட அன்பரை கொண்டு வந்தாலும் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் கொண்டு செல்கிறேன். அவர் இஸ்லாத்தை ஏற்கா விட்டாலும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்க்கவாவது அவரை அழைத்து செல்கிறேன்.//

நகைச்சுவை செய்யாதீர்கள் சுவனப்பிரியன், பிற மதத்தவர்களுக்காக பிரத்யேக பள்ளிவாசல் எதாவது வைத்திருக்கிறீர்களா. கொஞ்சம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் விஜயம் செய்கிறீர்களா. பிற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை பல பள்ளிவாசல்களில் காணலாம். அதை எல்லாம் இல்லை என்று மறுக்கிறீர்களா. எங்கள் ஊரில் பள்ளிவாசல் இருக்கிறது அங்கே பிற மதத்தவர் யாரையும் அனுமதிப்பது இல்லை. ஒருவேளை அவர்கள் வேறு அல்லாவையும் நீங்கள் வேறு அல்லாவையும் வணங்குகிறீர்களா. அவ்வளவு ஏன்! எனக்கு சவுதிக்கு வந்து காபாவில் என்ன நடக்கிறது என்று பார்க்க விருப்பபடுகிறேன். எல்லா மதத்தவரையும் ஏற்று கொள்ளும் நல்ல முஸ்லீமான நீங்கள் என்னை அங்கே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அழைத்து செல்ல இயலுமா? சவுதியின் சட்டம் அது இது என்று சப்பை கட்டு கட்டாமல் ஒரு இந்துவை இந்துவாகவே காபாவிற்கு அழைத்து செல்ல நான் விருப்பபடுகிறேன் என்று முழு மனதுடன் உங்களால் கூற முடியுமா.

உங்களின் குறைகளை சுட்டி காட்டினால் ஒத்துகொள்ள பழகுங்கள். அது தான் பண்பட்டவர்களுக்கு அழகு அடுத்தவர் குறைகளையே சுட்டி காட்டி கொண்டிருப்பது கேவலமான விஷயம். அதிலும் மதமாற்றத்தை குறிக்கோளாக வைத்து அங்கே அப்படி நடக்கிறது இங்கே இப்படி நடக்கிறது என்று பதிவு போடாதீர்கள் அது அருவெறுப்பான விஷயம்.