Followers

Tuesday, October 16, 2012

விவசாயி தற்கொலை செஞ்சுகிட்டா அது அவன் தலைவிதி!

நரேந்திர மோடியின் பரமபத விளையாட்டு!



விவசாயி தற்கொலை செஞ்சுகிட்டா அது அவன் தலைவிதி!

இப்படி ஒரு முத்தை உதிர்த்தது வேறு யாருமல்ல. குஜராத் பிஜேபியின் தலைவர் ஆர்.சி.பல்து இந்த அரிய கருத்தை கூறி விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக நமது மீடியாக்கள் ஏகத்துக்கும் மோடியை தூக்கி வைத்து கொண்டாடி வரும் வேலையில் சௌராஷ்ட்ராவில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி யோசிப்பதை விட்டு பக்கத்து மாநிலங்களான ஆந்திராவில் இதை விட அதிகம். இது போன்ற நிகழ்வுகள் அவர்களின் விதியினால் ஏற்படுகிறது. என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ஆர் சி பல்து.



மக்கள் தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவது அவர்களின் சிரமங்களை நீக்கி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். இது போன்ற சோகங்கள் அவர்களின் விதி என்று சொன்னால் இவர்கள எதற்கு ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும்?

குஜராத் காங்கிரஸின் பேச்சாளர் மோத்வாதியா இது பற்றி கூறும் போது ' விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வழி சொல்வதை விட்டு விட்டு அதனை விதியின் மேலும் கடவுளின் மேலும் பழியை போட்டு பிஜேபி தப்பிக்க பார்க்கிறது' என்று குற்றம் சாட்டுகிறார்.

டெக்கான் ஹெரால்ட் தனது செய்தியில் ஒரு மாதத்தில் மட்டும் 11 விவசாயிகள் சௌராஷ்ட்ராவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பரிவர்தன் பார்டியின் தலைவர் கேசுபாய் பட்டேல் தனது செய்தியில் 'விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முழு காரணம் மோடியின் திறமையற்ற ஊழல் மிகுந்த ஆட்சியே! மக்கள் ஒரு வித பீதியில் உள்ளனர். குண்டர்களின் ராஜ்ஜியமாக போய் விட்டது குஜராத்.' என்கிறார்.

மோடியின் தலைமையின் கீழ் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாஜகவினரும் ஊடகங்களும் குஜராத் மாநிலத்திற்கு வெளியே பிரச்சாரம் செய்து வந்தாலும் அம்மாநிலத்திற்குள் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் பெரும் வணிக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபப் பார்வைக்கு மாநில அரசு ஆளாகியுள்ளது.

கடலும் கடல் சார்ந்த இடங்களும் மீனவர்களுக்குச் சொந்தமானது என்ற இயற்கையான நடைமுறைக்கு மாற்றமாக , கட்ச் மற்றும் செளாராஷ்டிரா மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகள் பெரும் வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. சௌராஷ்டிரா பகுதியில் நிர்மா சிமெண்ட் ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். மற்ற விவகாரங்களில் அவர்கள் ஒன்றாக இணைந்து போராடாவிட்டாலும் அவர்களிடம் அரசுக்கு எதிரான நிலையே உள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கணிசமான பிஜேபியின் வாக்குகளை கேசுபாய் பட்டேல் பிரிக்க சாத்தியம் உண்டு எனவே இம்முறை மோடி வருவது கேள்விக் குறியே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

http://www.deccanherald.com/content/273527/farmer-suicides-gujarat-go-up.html


http://indiatoday.intoday.in/story/gujarat-bjp-chief-blames-it-on-farmers-fate-for-their-suicide/1/214167.html

ஐஏஎஸ் அதிகாரி திரு சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எழுதிய பகிரங்க கடிதம்!

Gujarat’s suspended IPS officer Sanjiv Bhatt, who had once accused chief minister Narendra Modi of instructing bureaucrats and top cops to allow Hindus to vent out their anger against the minority community, has written scathing open letters to Modi and Maya Kodnani, the BJP MLA, who has been sentenced 28 years imprisonment in the 2002 Naroda Patiya massacre case.

In his letter to Modi, Bhatt wrote, “You must have been apprised about the punishment meted out to your loyal lieutenants Dr Maya Kodnani and Babu Bajarangi, as well as the misguided foot-soldiers of misconceived Hindutva, who have now been condemned to spend a life in prison. Was it perchance that you smartly distanced yourself from all these unfortunate people at an opportune moment?”

Till late Saturday night, neither Modi nor Kodnani, or anybody from the government, had reacted to Bhatt’s letter.

“Have you even once thought about the plight of the wives and children of your onetime adulators who have been condemned for life?” Bhatt wrote to Modi.
Mincing no words, Bhatt said, “Have you ever looked at the reflection of the real face behind the mask? Have you ever introspected about your true self concealed behind the meticulous imagery created by your media managers?”

An alumni of Indian Institute of Technology, Bombay (IITB), Bhatt chose his words carefully, asking, “Have you even once thought whether it is really worth it to sustain power, even if it requires sacrificing fellow human beings at the alter of expediency? Have you ever considered, even once, whether it is alright to facilitate or connive in the killing of another human being just because he does not conform to your beliefs?”

Bhatt asked Kodnani how as a woman and a doctor she could incite the kind of violence that took place in Naroda Patiya. “Have you ever thought is it ok to kill another human being just because someone directed you to wreak vengeance on a particular community?” he asked Kodnani, adding, “Did it ever occur to you that those who patronised you, might one day betray and sacrifice you for political expediency?”

Mr. Narendra Modi,

Some very evocative thoughts shared by my dear friend and practicing Gandhian, Mr. Shrikant Barhate from Wardha in Maharashtra, has inspired me to write this open letter to you.

You have recently embarked upon the Yuva Vikas Yatra in the name of Swami Vivekananda with much fanfare and at a tremendous burden to the Public exchequer. It is perceived that you have chosen Swami Vivekananda to unscrupulously paraphrase and propagate your version of ‘Weltherrschaft’ (World Domination) and forward your ideology of ‘Lebensraum’ (Living Space), sterilized of sections of Society who do not agree with your perverted interpretation of Hinduism and your brand of divisive Nationalism.
You are widely believed to be reasonably intelligent and well read. You are said to have been trained and indoctrinated by the RSS. However it seems that you are not adequately acquainted with the major philosophical underpinnings of the thought systems of Hindu Philosophy. Inadequacy of such knowledge and awareness would have been acceptable in a benign Shaiva, Vaishnava, Shakta, or Smarta. But you, Mr. Modi, apparently seem to be none of these. You are widely perceived as a very intelligent and diabolic political leader who wants to rule on the basis of myopic segregation and divisive hatred. Since you chose Vivekananda to present your sophistries in front of the religiously inclined Gujarati populace, it is important to remind you that Swami Vivekananda was a seeker of truth and not a practitioner of deceit.
Do you know Mr. Modi that the paper through which Swami Vivekananda presented his idea of Hinduism to the West resolutely adopts the Advaita approach of Vedanta? Do you know that this approach is the complete antipode of the concept of discrimination on the basis of ‘Self versus the Other’ or ‘Us versus Them’? Do you know that Swami Vivekananda invoked the Krishna Yajurvediya Shwetashwataropanishad dictum that calls humanity as children of immortal bliss - Shrunvantu Vishwo Amrutasya Putra! Are you aware that the ecstasy of Swami Vivekanda’s belief is evident in his joyous proclamation of the phrase "Children of immortal bliss”! Do you, Mr. Modi, believe that all the citizens of Gujarat are children of the same divine light?
Did you ever think of Swami Vivekananda or his ideology when thousands of innocent children of divine light were mercilessly massacred under your watch or when inconvenient and expendable individuals were liquidated at your instance? Did the voice of Swami Vivekananda ever prick your conscience in the eerie silence of continuing subjugation and dominance? Why is it that most of your actions and pronouncements still propagate the divisive ideology ‘Us versus Them’.

We know that Swami Vivekananda believed that ‘Religion is the idea which is raising the brute unto man, and man unto God’. We know that Swami Vivekananda prescribed more than 100 years ago, that ‘We must not only tolerate other religions, but positively embrace them’. But you seem to have conveniently reduced God to a particular religion, a wholly misconceived religion that converts some of your enthusiastic and gullible followers in to heartless brutes who are potentially willing to kill innocent people. Where does Swami Vivekananda or his venerable ideology fit into your diabolical scheme of Realpolitik

In the humble estimate and opinion of many Indians like me, your megalomania for grandeur and the insatiable and self-consuming hunger for power can be appropriately graced by certain illustrious historical figures like Adolf Hitler, Pol Pot, Bernard Munyagishari, Radovan Karadžić, or Ratko Mladić. Any of these icons of diabolism would be appropriate mascots for the on-going, Government of Gujarat funded, Yuva Vikas Yatra.

May the divine light lead you and Gujarat from Untruth to Truth and from Darkness to Light.

God bless!
Sanjiv Bhatt IPS
Ahmedabad




http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Sanjeev-Bhatt-writes-open-letter-to-Narendra-Modi/Article1-922809.aspx



10 comments:

அஞ்சா சிங்கம் said...

ஆஹா அருமையான கட்டுரை. இதற்காகத்தான் இந்த மத வெறி பிடித்தவர்கள் என்றுமே அரசியல் அதிகாரத்திற்கு வர கூடாது என்று நினைக்கிறேன் .
ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள் . நிச்சியமாக சாந்தியும் சமாதானமும் இருக்காது . அதே போல எந்த மத நிறுவனமும் . அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை எதிர்க்க வேண்டியது நமது கடமை ஆகும் .எந்த மதமும் மனிதனை சமத்துவமாக நடத்தாது . நாத்திக சிந்தனை கொண்டவர்கள்தான் மக்களை நிம்மதியாக வாழவிடுவார்கள்.

suvanappiriyan said...

திரு அஞ்சா சிங்கம்!

//எந்த மதமும் மனிதனை சமத்துவமாக நடத்தாது . நாத்திக சிந்தனை கொண்டவர்கள்தான் மக்களை நிம்மதியாக வாழவிடுவார்கள். //

ரஷ்ய வரலாறு: சீன வரலாறு எல்லாம் இன்னும் நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதை முழுவதுமாக படித்து விட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

Unknown said...

ஐ!!!! அஞ்சா சிங்கம்....



suvanappiriyan said...

//ஐ!!!! அஞ்சா சிங்கம்....//

அஞ்சா சிங்கத்துக்கு ரசிகராயிட்டீங்களோ? :-)

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,

மாஷா அல்லாஹ், இந்தப் பதிவின் மூலம் இந்திய அரசாங்கத்தில் வேலை செய்யும் ஆன்மாக்களில் சில இன்னும் நீதியை நிலை நாட்டவே விரும்புகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மாஷா அல்லாஹ், திரு.சஞ்சீவ் பட் அவர்களின் மடலுக்கு ராயல் சல்யூட். அல்லாஹ் அவருக்கு நேர்வழி தருவானாக.

ஆனால் அத்தனை மக்களின் இரத்தத்தையும் பார்த்து மனமிரங்காத அந்த கொடியவன் இந்த கடிதத்தை பார்த்தா மனம் மாறப்போகிறான்.... ல’னத்துல்லாஹி அலைஹ்!!!!

மற்றபடி அருமையான பகிர்வு. படிக்க படிக்க புது தெம்பை ஊட்டுகிறது. அல்ஹம்துலில்லாஹ் :)

Unknown said...

சலாம்.சகோ.சுவனப்பிரியன்

ஏன் சகோ.ஆக கூடாதா..???

நீங்க பதிவுல தான் காமெடி பண்ணுறீங்கலாம்....அவரு பேருல இருந்து பேச்சு வரைக்கும், போட்டோல இருந்து அவரு கொடுக்குற புள்ளிவிவர டேட்டா வரைக்கும் காமெடிதான்...வடிவேலு கூட ஏமாத்தி இருக்கலாம்..ஆனால் அஞ்சா சிங்கம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்....

suvanappiriyan said...

சலாம் சகோ அன்னு!

//மாஷா அல்லாஹ், இந்தப் பதிவின் மூலம் இந்திய அரசாங்கத்தில் வேலை செய்யும் ஆன்மாக்களில் சில இன்னும் நீதியை நிலை நாட்டவே விரும்புகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மாஷா அல்லாஹ், திரு.சஞ்சீவ் பட் அவர்களின் மடலுக்கு ராயல் சல்யூட். அல்லாஹ் அவருக்கு நேர்வழி தருவானாக.//

இவ்வளவு அருமையாக வாதங்களை வைக்கும் சஞ்சீவ் பட்டை மன நோயாளி என்கிறது மோடி அரசு. இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்ல. வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பர் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//ரஷ்ய வரலாறு: சீன வரலாறு எல்லாம் இன்னும் நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதை முழுவதுமாக படித்து விட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.//

நாத்திக ஆட்சியாளர் வேண்டாம் என்றால், மோடி ஒரு ஆன்மீகவாதி அவரை ஏன் வேண்டாம் என்கிறீர்கள், வந்துவிட்டு போகட்டுமே ஒரு இறை உணர்வாளர் :-))

மோடி வேண்டாம்னு சொல்றிங்க,அப்போ நீங்க கடவுள் இல்லைனு சொல்லுறிங்களா?

அதையே அஞ்சா ஸிங்கமோ, நானோ சொன்னா ஏன் ஒத்துக்க மாட்டேன்கிறிங்க.

மோடி சொல்லும்,நம்பும் கடவுள் உங்களுக்கு இல்லை, நீங்க சொல்லும்,நம்பும் ,கடவுள் மோடிக்கு இல்லை, ரெண்டு கடவுளும் இல்லைனு நாங்க சொல்லப்படாதா அப்போ :-))

ஒரு தெளிவான முடிவுக்கு சீக்கிறம் வாங்கோ ,அப்பாலிக்கா யாரு ஆட்சி வரலாம்னு யோசிக்கலாம் :-))

Unknown said...

//இவ்வளவு அருமையாக வாதங்களை வைக்கும் சஞ்சீவ் பட்டை மன நோயாளி என்கிறது மோடி அரசு.//

நபி அவர்கள் 40 வயது வரை அன்றைய மக்களிடம் உண்மையாளராக இருந்து ,பின்பு.. தான் நபி என்று புரிய வைத்து,சொல்லொணா துயரங்களை அனுபவித்து ,அம்மக்களை நேரான பாதைக்கு கொண்டு வந்து , 1400 ஆண்டுகளாக பல மக்கள் திருக்குர் ஆனை ஆராய்ந்து இஸ்லாத்திற்கு வந்து, பலருக்கும் எடுத்து சொல்லி வரும் இவ்வேளையில்,,,, வரலாற்றிலே நபிகள் நாயகத்திற்கே ஆதாரம் இல்லை என்று சொன்னவர்களும்,

மோடிக்கு எதிரான ஆதாரங்களை கொண்டிருக்கும் சஞ்சீவ் பட்டை மன நோயாளி என்று சொன்ன மோடி அரசும் ,

இரு தரப்புமே ஒரே நேர் கோட்டில் வருபவர்களே....

தான் தோற்று விடும் சூழ்நிலை இருக்கும் போது எதிரியை தகுதியானவர் இல்லை என்பது...

(குடியரசு தலைவருக்கு போட்டியிட்ட சங்மா,எதிராக போட்டியிட்ட பிரணாப் முகர்ஜிக்கு எதிராக பல வழக்குகள் தொடுத்தது..இந்த வகையே..)

(தோற்று மண்ணை கவ்விய பிறகும் தி.மு.க அரசை மைனாரிட்டி அரசு என்று ஏளனமாக ஜே.சொன்னதும் இந்த வகையே..)

அப்படியென்றால் ஜெயித்து கொண்டிருப்பது பரிணாமவாதிகள் அல்ல, மோடி அரசும் அல்ல...."நிச்சயம் நாம் தான்"

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

வவ்வால்!

//நாத்திக ஆட்சியாளர் வேண்டாம் என்றால், மோடி ஒரு ஆன்மீகவாதி அவரை ஏன் வேண்டாம் என்கிறீர்கள், வந்துவிட்டு போகட்டுமே ஒரு இறை உணர்வாளர் :-))//

மோடியும் ராம கோபாலனும் அத்வானியும் உண்மையிலேயே இந்து மத ஆர்வலர்களா? கண்டிப்பாக இல்லை. இவர்களால் இந்து மதம் வளரப் போவதும் இல்லை. தாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் ராமருக்கு கோவில் கட்ட மாட்டார்கள். ஆட்சியை விட்டு இறங்கியவுடன் இந்துக்களை உசுப்பி விட இவர்களுக்கு ராமர் அவ்வப்போது தேவைப்படுவார். இந்த நாடகத்தைத்தான் எதிர்க்கிறோம்.

குன்றக்குடி அடிகளாரும், கிருபானந்த வாரியாரும், விவேகானந்தரும் உண்மையான ஆன்மீக வாதிகள். எனவே இது பொன்ற ஒரு ஆன்மீக வாதி வருவதை எந்த முஸ்லிமும் எதிர்க்க மாட்டான். தற்போது அமைச்சர் உள்ளே போயிருக்கிறார். ஆட்சியை விட்டு இறங்கியவுடன் மோடியும் உள்ளே செல்வார். பொறுத்திருந்து பாருங்கள்.