Followers

Monday, October 16, 2017

முதியவருக்கு குடில் அமைத்துக் கொடுத்த மனித நேயம்!

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்!


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்து கொண்டேயிருப்பார்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: முஸ்லிம் (5000)




1 comment:

Dr.Anburaj said...


பெண்கள் தற்கொலையில் ஈரான் நாடு முன்னிலையில் உள்ளது.

Iran: Suicide takes daily victims among women

22 October 2017

At least three women committed suicide over the past two days in Iran.

Two young women threw themselves off the Chamran Bridge in Isfahan, central Iran.

“They were 17 and 18 years old,” said a regime’s official. “One has lost consciousness and is unlikely to survive and the other has broken all her limbs,” he added. (The state-run Jam-e-jam website – October 21, 2017)

Another woman in Paveh lost her life at hospital after setting herself on fire a few days ago.

Mrs. Fanous Azizi, 55, set herself on fire due to family problems and died on Friday night, October 20, 2017.

Zahra Hazrati, a professor of sociology, admitted in a conference in June 2015 that Iran ranks first in the Middle East in women’s suicide.
கல்வி சமூக கட்டுப்பாடுகள் பெண்களின் வறுமைக்கும் வேலை வாய்ப்பின்மைக்கும் காரணமாக இருக்கின்றன. கட்டாள பா்தா பழக்கமும் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது. மேலும் அரசின் உதவி பெண்களுக்கு இல்லை என்ற விசயம் பெண்களை பொிதும் பாதிக்கின்றது.

A plethora of social, economic and educational restrictions which lead to women’s poverty and unemployment along with daily suppression of women to enforce the compulsory veil, as well as the absence of any form of government support for women, make women feel desperate and commit suicide.

http://www.women.ncr-iran.org/iran-women-news/4420-iran-suicide-takes-daily-victims-among-women
------------------------------------------------------------------------
பா்தா போடும் பழக்கம் எல்லாம் சமூதாயத்தில் உயா் வருவாய் பிாிவினருக்குதான் எற்றது.
---------------------------------------------------------------------------------
நடுநிலை மற்றும் அதற்கு அடுத்த வருவாய் பிாிவில் உள்ள மக்களில் ஆண்களும் பெண்களும் உழைத்தால்தான் வாழ்க்கைப் படகை ஒட்ட முடியும். இந்நிலையில் பா்தா போடும் பழக்கம் மற்றும் இசுலாமிய பல சட்டங்கள் பெண்களை முடக்கிவிடுகின்றன. தோள் மீது ஏற்றப்பட்ட சுமையை சுமக்கவிடாது பா்தா என்று முஸ்லீம் பெண்களை அலைக்கழி்பதனால் தற்கொலை செய்து கொள்கின்றனா்.