Followers

Sunday, September 16, 2012

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்! சென்னையில்!

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்! சென்னையில்!








எகனாமிக்ஸ் டைம்ஸில் வந்த செய்தி

http://economictimes.indiatimes.com/news/politics/nation/muslim-organisation-attempts-to-picket-us-consulate/articleshow/16409291.cms

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்த செய்தி


http://www.indianexpress.com/news/antiislam-film-muslim-group-attempts-to-picket-us-consulate-in-chennai/1003024/

டெக்கான் ஹெரால்ட்

http://www.deccanherald.com/content/278883/muslim-organisation-attempts-picket-us.html

ஜீ நியூஸ்


http://zeenews.india.com/news/tamil-nadu/muslim-group-attempts-to-picket-us-consulate-in-tn_799774.html

மாலை மலர்

http://www.maalaimalar.com/2012/09/15131233/Chennai-US-embassy-siege-tod.html

தமிழ் ஒன் இந்தியா


http://tamil.oneindia.in/news/2012/09/15/tamilnadu-muslim-s-protest-halt-chennai-hours-161504.html

தினதந்தியில் வெளியாகியுள்ள செய்தி

http://www.dailythanthi.com/article.asp?NewsID=758688&disdate=9/16/2012

மாலைமலரில் வெளியாகியுள்ள செய்தி

http://www.maalaimalar.com/2012/09/15131233/Chennai-US-embassy-siege-tod.html

தினமலரில் வெளியாகியுள்ள செய்தி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=548430

தினமணியில் வெளியாகியுள்ள செய்தி

www.tntj.net/dinamani.png

சென்னை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் நேற்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர்.

சிலர் கேட்கலாம். எங்கோ நடந்த ஒரு தவறுக்கு இங்கு கோஷம் போடுவதால் என்ன நன்மை என்று?

முதலில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு தமிழக முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தி அமெரிக்க அரசு வரை செல்லும். அடுத்து தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாறு எதிர்ப்பு காண்பிப்பதால் தங்களின் கோபத்தை தணித்துக் கொள்கின்றனர். இப்படி ஒரு ஏற்பாடு இல்லாத போது தான் லிபியாவில் நடந்தது போன்ற வன்முறை சில நேரம் வெடித்து விடும். எனவே இது போன்ற போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்படுவது வன்முறை குறைய வாய்ப்பாக இருப்பதால் இதனை வரவேற்போம்.

மேலும் அந்த படத்தில் நபி அவர்கள் பெண்களை கொடுமைபடுத்தியதாக காட்டப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் நமது சென்னை முதற்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகம் பெண்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தாங்கள் இஸ்லாத்தில் பெற்ற சுதந்திரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே அதிகமதிகம் பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. முன்பு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகுதான் அமெரிக்காவில் மற்றும் உலகம் முழுவதும் இஸலாம் வேகமாக பரவியது. அதே போன்று இந்த திரைப்படத்திற்கு பிறகு முன்னிலும் வேகமாக இஸ்லாம் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஆட்கொள்ளும். 'யார் இந்த முஹம்மத்' என்ற கேள்வி இந்த படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வரலாற்றை புரட்ட ஆரம்பிப்பார்கள். பிறகு என்ன?

'லாயிலாஹா இல்லல்லஹ்! முகம்மதுர் ரசூலுல்லாஹ்!'

لا اله الله محمد الرسول الله

'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர! முஹம்மது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்று உறுதி கூறுகிறேன்.


எகிப்து கெய்ரோவில் அமெரிக்க தூதரகத்துக்கு முன் ஆர்பாட்டத்துக்குப் பிறகு வெள்ளிக் கிழமை தொழுகையில் ஈடுபட்டோர்........

-----------------------------------------


ஜோர்டானில்......

---------------------------------------


பாகிஸ்தான் கராச்சியில்.......

------------------------------------------


கென்யாவில்......

-----------------------------------------


துருக்கியில்.......

---------------------------------------------------------------


அந்த பிரச்னைக்குரிய படத்தின் டைரக்டர் நகோலா போசிலி தற்போது போலிஸ் வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். லிபியாவில் தாக்கப்பட்ட அமெரிக்க தூதரகமும கொல்லப்பட்டவர்களின் புகைப்படமும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றன. 'இந்த தாக்குதல்கள் அமெரிக்காவின் பெருமைக்கும் கௌரவத்துக்கும் ஏற்பட்ட இழுக்காக அமெரிக்க மக்கள் பார்ககின்றனர்' என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேய் கார்னே ஒப்புக் கொண்டுள்ளார்.

சூடான், ஏமன் போன்ற நாடுகளின் தூதரகங்களை காப்பாற்ற மேலதிக படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதை சாக்காக வைத்து இன்னும் ஒரு 2000 பேருக்கு சம்பளத்துக்கு வழி பண்ணி விடலாம். அடுத்து சரிந்திருந்த ஒபாமாவின் செல்வாக்கு சற்று நிமிர்ந்திருக்கிறது. மொசாத்தும், சிஐஏ யும் எதை எதிர் பார்த்து காய்களை நகர்த்துகிறார்களோ அது கச்சிதமாக நடந்தேறி வருகிறது.

இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் வளை குடா நாடுகளை ஓரளவு தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து விட்டு அமெரிக்க ராணுவம் தனது நாட்டை திரும்பி பார்க்கும். அங்கு 80 சதவீதமான பேர் இஸ்லாத்தை ஏற்றிருப்பவர். இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டதே என்று தலையில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமெரிக்க இஸ்ரேலிய ராணுவம் இடிந்து போய் உட்காரும் காலம் வெகு விரைவில் வரும். அதற்காக பிரார்த்திப்போம்.

போராட்டத்தின் காட்சிகள் காணொளியில்

51 comments:

Unknown said...

சகோ. சுவனப்பிரியன்

25 வருடங்களுக்கு முன்னர் வானொலி கேட்பதும் bbc நியுஸ் கேட்பதும் தான் பொழுது போக்கு என்றிருந்தீர்களே....உங்கள் வயது தான் என்ன..?ஏனெனில் தரை டிக்கெட் எல்லாம் உங்களை வைத்து பதிவை தேர்த்துகிறதே...விரும்பினால் சொல்லுங்கள் சகோ..

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//உங்கள் வயது தான் என்ன..?//

நான் பிறந்தது 1965 ஆம் வருடம் ஆறாவது மாதம்.

//ஏனெனில் தரை டிக்கெட் எல்லாம் உங்களை வைத்து பதிவை தேர்த்துகிறதே...விரும்பினால் சொல்லுங்கள் சகோ..//

ஹா..ஹா...ஏதோ அவர்கள் பதிவு எழுதி தெளிவு பெற நாமும் ஓர் காரணமாக இருப்போமே! சில காலங்களுக்கு பிறகு உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.

Unknown said...

//அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்! சென்னையில்! //

கல்லால் தாக்குவதை எல்லாம் அமைதி முறையின் கீழ் ஆக்கி விட்டார்களா இப்போது..
இல்லை சும்மா தெரிஞ்சிக்க தான் :)

Unknown said...

பின் தொடர

suvanappiriyan said...

//கல்லால் தாக்குவதை எல்லாம் அமைதி முறையின் கீழ் ஆக்கி விட்டார்களா இப்போது..
இல்லை சும்மா தெரிஞ்சிக்க தான் :)//

கல்லால் தாக்கப்பட்டதாக நான் செய்தியில் பார்க்க வில்லையே! எங்கு தாக்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திலா?

IlayaDhasan said...

suntv il migath thelivaaga kaatinaargale video vudan..paarkkavillaya?

Unknown said...

சகோ.சுவனபிரியன்
எனக்கு தற்போது தமிழ் மணம் பற்றி அதிகம் தெரியாது... தங்களது தளத்தில் எவ்வாறு வாக்களிப்பது ... ?ஒட்டு பட்டை இல்லையே..

Unknown said...

நபிகளை அவமதிக்கும் படம்: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ் பூத்துகள் உடைப்பு!

http://tamil.oneindia.in/news/2012/09/15/tamilnadu-muslim-protestors-attack-u-s-consulate-chennai-161476.html

Nasar said...

/ இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் வளை குடா நாடுகளை ஓரளவு தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து விட்டு அமெரிக்க ராணுவம் தனது நாட்டை திரும்பி பார்க்கும். அங்கு 80 சதவீதமான பேர் இஸ்லாத்தை ஏற்றிருப்பவர். இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டதே என்று தலையில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமெரிக்க இஸ்ரேலிய ராணுவம் இடிந்து போய் உட்காரும் காலம் வெகு விரைவில் வரும். அதற்காக பிரார்த்திப்போம். //
இவர்களின் எதிர்ப்பினால், இஸ்லாம் " நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக ஜெகத்ஜோதியாக " முன்னிலைக்காட்டிலும் நன்றாக பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறது...
முன்பு டென்மார்க் காரன் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான் ...இப்போ
அமெரிக்காவின் முறை போலும் .....

Nasar said...

அமைதியான முறையில் ஆர்பாட்டம் வேலைக்காவாது......
லிபியன் ஸ்டைலுதான் வேலைக்காவும் .....
அமெரிக்காவுக்கு லிபியன் ஸ்டைல்ல சொன்னாதான் உரைக்கும் .......

suvanappiriyan said...

//நபிகளை அவமதிக்கும் படம்: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ் பூத்துகள் உடைப்பு!

http://tamil.oneindia.in/news/2012/09/15/tamilnadu-muslim-protestors-attack-u-s-consulate-chennai-161476.html //

அடடா...அந்த நிகழ்வு நடந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் என்று கவனிக்கவில்லையா? அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வன்முறை தேவையில்லாதது.

நான் எழுதியது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அனுசரித்த போராட்டத்தைப் பற்றி. அங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

suvanappiriyan said...

//suntv il migath thelivaaga kaatinaargale video vudan..paarkkavillaya?//

Athu tmmk yin porattam enbhathai parkkavillaiya?

naan sonnathu tntj yin porattaththaippatri.

suvanappiriyan said...

சகோ நாஸர்!

//இவர்களின் எதிர்ப்பினால், இஸ்லாம் " நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக ஜெகத்ஜோதியாக " முன்னிலைக்காட்டிலும் நன்றாக பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறது...
முன்பு டென்மார்க் காரன் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான் ...இப்போ
அமெரிக்காவின் முறை போலும் .....//

பாபரி மசூதியை இடித்தவர் இஸ்லாத்தை தழுவி இன்று இந்தியா முழுக்க பள்ளிகள் கட்ட ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாரோ அதுபோல் தான் தற்போதும் நிகழும். ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பில் வளர்ந்ததுதானே இஸ்லாம்.

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//சகோ.சுவனபிரியன்
எனக்கு தற்போது தமிழ் மணம் பற்றி அதிகம் தெரியாது... தங்களது தளத்தில் எவ்வாறு வாக்களிப்பது ... ?ஒட்டு பட்டை இல்லையே.. //

http://www.bloggernanban.com/2011/12/8.html

இந்த தளத்துக்கு செல்லுங்கள். சகோ அப்துல் பாசித் மிக அழகாக எவ்வாறு ஒரு பிளாக் தொடங்குவது? என்பதை தொடராகவே எழுதியுள்ளார். அது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

அதன் பிறகு தமிழ் மணத்தில் ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள். அதற்கு தமிழ்மண முகப்பிலேயே வழிகள் இருக்கிறது.

பிறகு உங்களுக்கே அனைத்தும் விளங்கி விடும்.

Unknown said...

செமையா இருக்கு !!!...ஜசாகல்லாஹ் ..

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சில இடங்களில் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்த தெரியாத காட்டுமிராண்டி கூட்டத்தால் நடந்த வன்முறை மனதுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் பல இடங்களில் அமைதியாக நடந்தது சற்று ஆறுதலை கொடுக்கிறது.

////// 'யார் இந்த முஹம்மத்' என்ற கேள்வி இந்த படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வரலாற்றை புரட்ட ஆரம்பிப்பார்கள். பிறகு என்ன?

'லாயிலாஹா இல்லல்லஹ்! முகம்மதுர் ரசூலுல்லாஹ்!'/////////
இன்ஷாஅல்லாஹ்.
//////இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் வளை குடா நாடுகளை ஓரளவு தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து விட்டு அமெரிக்க ராணுவம் தனது நாட்டை திரும்பி பார்க்கும். அங்கு 80 சதவீதமான பேர் இஸ்லாத்தை ஏற்றிருப்பவர். இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டதே என்று தலையில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமெரிக்க இஸ்ரேலிய ராணுவம் இடிந்து போய் உட்காரும் காலம் வெகு விரைவில் வரும்.அதற்காக பிரார்த்திப்போம்.///////////ஆமின்.ஆமின்...ஆமின்

Nasar said...

சகோ நாகூர் மிரான் ....
என் ஐடியில் தொடர்பு கொள்ளுங்கள் , த.மணத்தில் எப்படி ஓட்டு போடுவது என்று சொல்கிறேன்..இன்ஷா அல்லா..
NASARNAVAS54@GMAIL.COM

Unknown said...

Hmmmmmm. Kallala aadichu poratam panraga nu aadharathoda sonna aadhu vera katchi pa naaga illa nu solra maadhiri iruku. Hehehehe muslim la enna enna katchi iruku and aadhula neega endha katchi(aarasiyala pathi kekkala madhatha pathi thaan kekkuran.) unga aaluga oru gundu vachi yarayavadhu sagadicha vaaiya muditu irukiga aadhuve ungala oru vartha sollita poratam. Hehehehehe

k.rahman said...

//அமைதியான முறையில் ஆர்பாட்டம் வேலைக்காவாது......
லிபியன் ஸ்டைலுதான் வேலைக்காவும் .....
அமெரிக்காவுக்கு லிபியன் ஸ்டைல்ல சொன்னாதான் உரைக்கும்//

அறிவோடு தான் எழுதுகீறீர்களா?

Unknown said...

சலாம் சகோ.நாசர்

Email ; nagoormeeran453@gmail.com

ஜசாகல்லாஹ் ..

Unknown said...

Oruthara naama pugalradhuku enna urimai iruko aadhe maatheri iegaldhu pesuradhukum urimai iruku. Varalatrula padikura nallavagalaam nallavagalum illa kettavagala katta padura ellarum kettavagalum illa. Unmai therichavan eavanum illa poi ah kandu pidika therichavanum eavanum illa. So varalatra padikuradha vittutu naama varalarula varadha pathi yosikalaam.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அப்துல் அஜீஸ்!

// சில இடங்களில் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்த தெரியாத காட்டுமிராண்டி கூட்டத்தால் நடந்த வன்முறை மனதுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் பல இடங்களில் அமைதியாக நடந்தது சற்று ஆறுதலை கொடுக்கிறது.//

புதிதாக காணொளியையும் இணைத்திருக்கிறேன். பாருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு வேல் வாஸ்!

//Oruthara naama pugalradhuku enna urimai iruko aadhe maatheri iegaldhu pesuradhukum urimai iruku. Varalatrula padikura nallavagalaam nallavagalum illa kettavagala katta padura ellarum kettavagalum illa. Unmai therichavan eavanum illa poi ah kandu pidika therichavanum eavanum illa. So varalatra padikuradha vittutu naama varalarula varadha pathi yosikalaam.//

நிறைய கருத்துக்கள் அள்ளி விடுரீங்களே! வாழ்த்துக்கள்.

Anonymous said...

நபிக‌ள் நாயக‌ம் கு‌றி‌த்த தவறான ‌சி‌னிமா கு‌றி‌த்து அமெ‌ரி‌க்கா ப‌கிர‌ங்க ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் என்0று மறுமல‌ர்‌ச்‌சி ‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து வைகோ வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறி ‌க்கை வருமாறு:

மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.

குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறான். தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்த திரைப்படத்தை தயாரித்த குழுவினுடைய பெயர்தான், மனதை வாள்கொண்டு பிளக்கிறது.

காரணம் அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரை ‘கிறிஸ்துவுக்கான ஊடகம்’ என்று பெயர் சூட்டிக்கொண்ட கொடுமை ஆகும்.

பாலியல் உறவுகளை பச்சையாக சித்தரிக்கும் ஆலன் ராபர்ட் என்பவன்தான் ‘அப்பாவி இஸ்லாமியர்கள்’ என்ற இப்படத்தை இயக்கி உள்ளான். கோடானுகோடி இஸ்லாமியர்களின் உள்ளத்தை மட்டுமல்ல, அண்ணலார் நபிகள் நாயகத்தை போன்றுகின்ற, உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நெஞ்சிலும் நெருப்பை கொட்டிவிட்டது.

இந்த படம் அரசின் வெளியீடு அல்ல என்றும், தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் அக்கிரமம் ஆகும்.

இப்படத்தை தயாரித்த கூட்டத்தை கைது செய்து சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கழுகுப் புத்தியை மாற்றிக் கொண்டு, இப்போது வந்துள்ள பிரளயத்தை கண்டாவது அறிவும், உணர்வும் பெற்று உடனே அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ாறு வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1209/16/1120916005_1.htm

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//அங்கு 80 சதவீதமான பேர் இஸ்லாத்தை ஏற்றிருப்பவர். இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டதே என்று தலையில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமெரிக்க இஸ்ரேலிய ராணுவம் இடிந்து போய் உட்காரும் காலம் வெகு விரைவில் வரும். அதற்காக பிரார்த்திப்போம்.

//

செம சோக்கு..அது எப்படி இப்படிலாம் :-))

ஏன் லிபியாவில் இருக்கவன் எல்லாம் காட்டுமிராண்டியா? ஏற்பாடு ,இல்லை பொங்கிட்டான்னு சொல்லிக்கிட்டு.

இந்தியாவில் அப்படி அமைதியா சொல்ல மட்டும் தான் அனுமதி.திமிறினா நொங்கெடுப்பாங்கன்னு தெரிஞ்சு தான் அமைதியா எதிர்ப்பு :-))

இதுல நீங்க என்ன அமைதியான்னு சொல்லிக்கிட்டு,உதைக்கு பயந்து அமைதியா போனோம்னு சொல்லிட்ட்டு போறது :-))

suvanappiriyan said...

வவ்வால் சுவாமிகள்!

//இந்தியாவில் அப்படி அமைதியா சொல்ல மட்டும் தான் அனுமதி.திமிறினா நொங்கெடுப்பாங்கன்னு தெரிஞ்சு தான் அமைதியா எதிர்ப்பு :-))

இதுல நீங்க என்ன அமைதியான்னு சொல்லிக்கிட்டு,உதைக்கு பயந்து அமைதியா போனோம்னு சொல்லிட்ட்டு போறது :-)) //

கீழே கொடுத்துள்ள காணொளியை நன்கு பார்க்கவும். எந்த அளவு உணர்வு பூர்வமான கட்டுப்பாடான கூட்டம் என்பது தெரிய வரும். அங்கிருக்கும் காவல் துறையே கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஆனாலும் தவ்ஹீதை வாழ்வியலாக ஏற்றிருக்கும் நாங்கள் பொது மக்களுக்கோ பொதுச் சொத்துக்களுக்கோ எந்த தீங்கும் செய்ய மாட்டோம்.

Anonymous said...

Seri. Ippo enna athukku???

கோவி.கண்ணன் said...

கூகுள்காரன் விடியோவை எடுக்கமாட்டேன் என்கிறான், நீங்களெல்லாம் கூகுளுக்கு எதிராக அமைதியான முறையில் கூகுள் பளாக்கை, இணைய வசதிகளைப் புறக்கணிப்பு செய்திருந்தாலே பெரும்பாலான அசம்பாவிதங்கள் பரவாமல் தடுக்கப்பட்டிருக்கும்.

//சுவனப் பிரியன் said...
வவ்வால் சுவாமிகள்!//

நீங்க வவ்வாலை சுவாமிகள் என்று தெரிந்து தான் குறிப்பிட்டுள்ளீர்களா என்று தெரியவில்லை, இந்துக்கள் சாமிகள் என்று கூறினால் கடவுளுக்கு நிகராக வைத்துள்ளார்கள் என்பது பொருளே. வெறும் அறிமுக வணக்கத்தை இறை வணக்கத்துடன் முடிச்சுப் போட்டு குதர்க்கம் பேசும் நீங்க வவ்வாலை அல்லாவுக்கு இணை வைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். கிடைக்கும் கன்னிகைகள் ஒன்றிரண்டு குறையவும் வாய்ப்புள்ளது.

:)

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

// கீழே கொடுத்துள்ள காணொளியை நன்கு பார்க்கவும். எந்த அளவு உணர்வு பூர்வமான கட்டுப்பாடான கூட்டம் என்பது தெரிய வரும். அங்கிருக்கும் காவல் துறையே கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஆனாலும் தவ்ஹீதை வாழ்வியலாக ஏற்றிருக்கும் நாங்கள் பொது மக்களுக்கோ பொதுச் சொத்துக்களுக்கோ எந்த தீங்கும் செய்ய மாட்டோம். //

அந்த ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுது அந்த வழியாகச் சென்ற ஒரு மாற்று மத நண்பர், சிராஜ் எங்க இருக்கீங்கன்னு போன் போட்டார்... வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னேன்... நீங்க மவுண்ட் ரோட்ல இருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொல்லிட்டு ஆர்பாட்டத்த பத்தி சொன்னார்.. டிராபிக்கு இடஞ்சல் பண்ணல, அவங்களே ஒழுங்குபடுத்திகிட்டு இருந்தாங்கன்னு சொன்னார்... பெருமையா இருந்துச்சு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தோட இந்த போராட்டத்தின் போதும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கக்கூடாது மற்றும் பொது மக்களுக்கு தொல்லை தரக்கூடாது என்ற இந்த கொள்கையை அனைத்து கட்சிகளும் கடை பிடித்தால் இன்றும் நன்றாக இருக்கும்...

சிராஜ் said...

Peer Mohamed ஜாஹிலிய்யா கால அபூ லஹாப், உத்பாஹ் ,ஷைபாஹ், அபூ ஜகஅல், அபூ சுப்யான், உமர் போன்றோரை விடவா திரைப்படம் தயாரித்தவர்கள் வந்து விட்டார்கள்?
அதிலிருந்த வந்த உமர் தானே பின்னாளில் பாரசீக, ரோம மற்றும் கிரேக்க பேரரசுகளை எல்லாம் வெற்றி கொண்டு உலகின் பாதிப்பகுதிக்கும் அதிகமாக இஸ்லாத்தை எடுத்துச் செல்ல காரணம் ஆனார்...

பாதர் டெர்ரி ஜோன்ஸ் இஸ்லாத்தை தழுவினால் அது உலகை எப்படி உலுக்கி எடுக்கும் சகோஸ்? ஒரு நிமிடம் நிதானமா யோசியிங்கள்...அமெரிக்கா அழிய வேண்டும் என்று துஆ செய்ய வேண்டுமா? டெர்ரி ஜோன்ஸ் இஸ்லாத்திர்ற்கு வர வேண்டும் என்ட்ரி துஆ செய்ய வேண்டுமா?

சிராஜ் said...

Peer Mohamed இது தான் சாக்கு என்று பெருமானார் ஸல் அவர்கள் எவ்வளவு புனிதமானவர்கள் என்றும் அவர்களின் போதனைகள் உலகத்திற்கு எவ்வளவு பரிசுகளை தந்திருக்கிரதேன்றும் புத்தங்களை கொடுத்ததும் தெருவில் களத்தில் இறங்கி மக்களிடம் பேசியும் dawah செய்த லண்டன் சகோதரர்கள் தான் இன்ற தேதிக்கு உலகின் சூப்பர் ஸ்டார்கள்

சிராஜ் said...

Rifath Abdul Razack https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/c60.0.403.403/p403x403/185084_10151197952969124_1865256384_n.jpg

STOP COLLECTIVELY HATING AMERICANS!

Who wrote this? Who ranked the Prophet Muhammed as number 1 out of 100 Most Influential People?

AN AMERICAN!

A few bad Americans cause a fitnah and you play right into their hands?

Americans do not need your hate, they need your dawah!

Burning down their embassies and killing and injuring people IS NOT GOOD DAWAH!!

சிராஜ் said...

Ayusha Begum Peer Mohamed..மாஷா அல்லாஹ் சகோ..உங்களின் கருத்து தான் என் கருத்தும்..போர்களத்தில் இருந்து கொண்டு எப்படி வாளை எடுக்காமல் இருப்பவனை கோழை என அழைப்போமோ அப்படி தான் தேவை இல்லாத இடத்தில் வாளை எடுப்பவனும் என்பது எனது புரிதல்..

இப்படி எதிரியின் சதியைக் கூட நமக்கு சாதகமாக மாற்றும் லாவகம் தான் இன்றைய தேவை... அதுதான் ஹிக்மத் :)///

அருமை..:)

சிராஜ் said...

Peer Mohamed //என்னை கேட்டால் அமெரிக்க தூதரகங்களில் அவர் வேலைசேர்நதே பெரிய தவறு.//

அப்போ என்ன செய்யணும் சகோ? வேல செய்யாம பட்டினி கெடக்கனுமா?

இந்தியா சமீபத்தில் இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறேன் என்று இறங்கி லட்சக்கணக்கில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட காரணம் ஆனது...அப்போ வெளிநாட்டுல இருக்கிற நம்மளஎல்லாம் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வந்து தாக்கலாமா?
Saturday at 4:53pm · Unlike · 4

Peer Mohamed தன்னை கொலை செய்ய வந்தவனே மன்னித்து அனுப்பிய பெருமானாரின் புகழை இழிவுபடுத்த்டிய ஒருவனின் மீதுள்ள கோபத்தில் நபிகளார் காட்டித்தராத வழிகளில் எல்லாம் செல்கிறோம். இதுதான் நபிகளாரை நாம் கண்ணியபடுத்துவதா?
ஆயிரம் திரைப்படங்கள் வேண்டுமானாலும் யூதர்கள் எடுக்கட்டும்....ஒரே ஒரு அப்பாவியை கொன்றதை ஒரே ஒரு அப்பாவியின் உடமைகள் நாசமானதை அல்லாஹ் கேள்வி கேட்டால் எனா சொல்வீர்கள் சகோ?
Saturday at 4:56pm · Unlike · 6

சிராஜ் said...

மேற்சொன்னவையெல்லாம் முகநூலில் பதிந்த சகோதரர்களிக் கருத்து..நிறைய இருக்கு..புரிதலுக்கு சில கொடுத்தால் போதுமானது.. நிறைய பேர் முஸ்லிம்கள் அனைவருமே வன்முறைய ஆதரிப்பவர்கள் என்பது போல் எழுதி வருவதால், அப்படி அல்ல என்று சொல்வதே நோக்கம்..

அந்த சகோதரர்களின் ஒப்புதல் இல்லாமெலே காபி பண்ணிவிட்டேன்... ஒன்னும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...என்னை கேட்காமல் பதிந்தது தவறு என்று சொன்னால் நீக்கிவிடலாம்...அது என் பொறுப்பு...

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//கூகுள்காரன் விடியோவை எடுக்கமாட்டேன் என்கிறான், நீங்களெல்லாம் கூகுளுக்கு எதிராக அமைதியான முறையில் கூகுள் பளாக்கை, இணைய வசதிகளைப் புறக்கணிப்பு செய்திருந்தாலே பெரும்பாலான அசம்பாவிதங்கள் பரவாமல் தடுக்கப்பட்டிருக்கும்.//

யு ட்யூப் மூலமாக மிக அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். எனவே அது ஒரு மிகச் சிறந்த அழைப்பு பணிக்கான ஒரு வழி. எனவே அதை முற்றிலுமாக தடை செய்யாமல் நமது எதிர்ப்பை தற்போதைக்கு காட்டினாலே போதுமானது. அந்த படத்தின் மூலம் புதிதாக எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள் என்ற விபரம் இனி வரும் பாருங்கள்.

ஆனால் இதனை சாக்காக வைத்து லிபியாவில் நடந்த கொலை தூதரக உடைப்பு என்பது அர்த்தமற்றது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சென்னையில் தவ்ஹீத் ஜமாத் செய்தது போன்ற எதிர்ப்புகளை சாத்வீகமான முறையில் எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் காட்டியிருக்கலாம்.

//இந்துக்கள் சாமிகள் என்று கூறினால் கடவுளுக்கு நிகராக வைத்துள்ளார்கள் என்பது பொருளே. வெறும் அறிமுக வணக்கத்தை இறை வணக்கத்துடன் முடிச்சுப் போட்டு குதர்க்கம் பேசும் நீங்க வவ்வாலை அல்லாவுக்கு இணை வைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.//

அது கடவுள் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது அல்ல. நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டதால் பதிலுக்கு நானும் சொன்னேன். அது தவறான அர்த்தத்தை தரும் என்றால் இனி தவிர்த்துக் கொள்கிறேன்.

//கிடைக்கும் கன்னிகைகள் ஒன்றிரண்டு குறையவும் வாய்ப்புள்ளது.//

ஒன்றிரண்டு குறைந்தால் அதனால் எந்த குறையும் வந்து விடாது. அதை விட இன்னும் சிறப்பானதை நமது இறைவன் எனக்கு தருவான். இது போன்ற இன்பங்களை பெற உங்களுக்கு ஆசை இல்லையா! நிரந்தரமான உலகம் ஆச்சே அது. இருவருக்கும் தாய் மொழி ஒன்றல்லவா! மொழிப் பற்றினால் கூறுகிறேன்.

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//Who wrote this? Who ranked the Prophet Muhammed as number 1 out of 100 Most Influential People?

AN AMERICAN!

A few bad Americans cause a fitnah and you play right into their hands?

Americans do not need your hate, they need your dawah!

Burning down their embassies and killing and injuring people IS NOT GOOD DAWAH!!//

ஆம். இது போன்ற அழகிய முறைகள் இருக்க ஒரு சிலர் ஏன் வன்முறையாக தங்களின் எதிர்ப்புகளை காட்டுகிறார்களோ தெரியவில்லை. இன்னும் இவர்கள் பக்குவப்பட வேண்டியிருக்கிறது.

//பாதர் டெர்ரி ஜோன்ஸ் இஸ்லாத்தை தழுவினால் அது உலகை எப்படி உலுக்கி எடுக்கும் சகோஸ்? ஒரு நிமிடம் நிதானமா யோசியிங்கள்...அமெரிக்கா அழிய வேண்டும் என்று துஆ செய்ய வேண்டுமா? டெர்ரி ஜோன்ஸ் இஸ்லாத்திர்ற்கு வர வேண்டும் என்ட்ரி துஆ செய்ய வேண்டுமா?//

இன்று உலக அளவில் அமெரிக்காவில் தான் தாவா பணி மிக அருமையாக நடந்து வருகிறது. அதை பொறுக்காமல் தான் அந்த பாதிரி இப்படி ஒரு படத்தை எடுத்தது. எனவே அமெரிக்காவின் அழிவுக்கு நாம் பிரார்த்திக்காமல் அந்த மக்களின் மன மாற்றத்திற்கு பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

Sunday 16 September 2012

BEIRUT: Pope XVI Benedict spoke on the second day of his visit to Lebanon, a country with the largest percentage of Christians in the Middle East.

"Let us not forget that religious freedom is a fundamental right from which many other rights stem," he said, speaking in French to government officials, foreign diplomats and religious leaders at the President Palace in Mount Lebanon in the southern suburbs of Beirut. He held up Lebanon, which is still rebuilding from a devastating 1975-1990 civil war largely fought on sectarian lines, as an example of coexistence for the region.

He said Christians and Muslims in Lebanon share the same space — at times in the same family — and asked, "If it is possible in families why not in entire societies?" Marriages where husband and wife are from different religious groups are not uncommon in Lebanon. He said the freedom to practice one's religion "without danger to life and liberty must be possible to everyone."

A Syrian priest from Homs said yesterday the Archdiocese of Syriac Catholics in Hamidiyeh was torched this week. The motives behind the attack were unclear.
The priest told The Associated Press by telephone that the attack took place Thursday. He said residents tried for 14 hours to put out the raging fire because fire engines could not reach the area under rebel control. No further details were immediately available.

Enthusiastic crowds lined the streets in Lebanon and cheered along the 30-kilometer motorcade route to the palace as Benedict went by yesterday in the bullet-proof glass popemobile. Soldiers in horseback rode ahead of the car.

As the pope arrived in the presidential compound, officials released about 20 white doves.

சிராஜ் said...

// எனவே அமெரிக்காவின் அழிவுக்கு நாம் பிரார்த்திக்காமல் அந்த மக்களின் மன மாற்றத்திற்கு பிரார்த்திப்போம். //

அப்படியே பிராத்திப்பதாக இருந்தாலும்.. அவர்கள் ராணுவத்துக்கு எதிராக மட்டுமே பிராத்தனை இருக்க வேண்டும்..மக்களுக்கு எதிராக அல்ல... எனக்கும் பாசமுடன் பழகும் எத்தனையோ அமெரிக்க நண்பர்கள் இருக்கிறார்கள்.. அவர்களிடம் எந்த வன்மத்தையும் நான் கண்டதில்லை...

suvanappiriyan said...

Arab News

Sunday 16 September 2012

RIYADH: The Kingdom’s Grand Mufti, Sheikh Abdul Aziz Al-Asheikh, yesterday denounced attacks on diplomats and embassies as un-Islamic after deadly protests against a US-made anti-Islam film swept the Middle East.

At the same time, he called on the international community to take steps to criminalize any act of abusing great prophets and messengers such as Abraham, Moses, Jesus and Muhammad (peace be upon them).

In a statement issued yesterday, Al-Asheikh also appealed to world Muslims to react to any attempt to denigrate Prophet Muhammad (pbuh) by strictly adhering to the values advocated by the Prophet (pbuh) instead of unleashing violence against innocent people, the SPA reported.

“Condemnation of the attempts to abuse the Prophet (pbuh) should be within the Law of Allah and Sunnah of the Prophet. The Muslims should not shed the blood of innocent people, or vandalize properties or of public institutions,” the Grand Mufti said.

The mufti said the hatred of Islam through such movies would not harm the great personality of the Prophet (pbuh) or any aspect of Islam but would only backfire on the people who spread venomous ideas.

"Such animosity only helps in spreading the glory of the Prophet (pbuh) with greater vigor,” he said.
The mufti also warned that the enemies of the Prophet (pbuh) and Muslims achieve their goals when Muslims resort to violence. “Muslim rage is playing into the hands of their enemies when Muslims attack innocent people and set fire to public or private institutions. Such acts, in fact, damage the image of Islam, a situation the enemies of Islam seeks to create. Such acts go against the teachings of the Prophet (pbuh) and are deplorable,” the mufti said, while reminding the faithful that all Muslims are willing to sacrifice their lives and properties for the cause of their dear Prophet (pbuh).
“The goal of those who abuse Islam and Muslims is to divert the energy of Muslims from building their nations and efforts for unity and development,” the mufti warned.

Foreign Minister Prince Saud Al-Faisal yesterday reiterated the Kingdom’s strong disapproval of the film and also stressed the principles of interfaith dialogue in a telephone talk with the US Secretary of State Hillary Clinton. The prince condemned the attack on the US diplomatic missions.

Meanwhile, the Taleban claimed responsibility for an attack on a base that killed two American Marines, saying it was a response to the film.

Hundreds of Muslims took to the streets of Sydney, some throwing rocks and bottles in clashes with police.

Police stormed into Cairo’s Tahrir Square and rounded up hundreds of people early yesterday after four days of clashes and demands from protesters for the US ambassador’s expulsion.

Libyan authorities said they had identified 50 people who were involved in the attack in which Ambassador Christopher Stevens died.

suvanappiriyan said...

//Seri. Ippo enna athukku???//

நீங்க தான் நாட்டாமை! தீர்ப்பை சொல்லணும். :-)

Anonymous said...

நாகூர் மீரான் said...

//இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தப் படத்தில் இஸ்லாம் முக்கியமாக கருதும் இரண்டு இறைத்தூதர்களும் சித்தரிக்கப்பட்டு இருந்தனர். ஆம் ! மூசா, ஈசா என்பவர்கள் நிர்வாணமாக காட்டப்பட்டு இருந்தனர். ஆனால் எந்தவொரு முஸ்லிமும் அதற்கு எதிர்ப்போ, கண்டனங்களோ, ஆர்ப்பாட்டங்களோ செய்யவில்லை. மாறாக முகம்மது என்ற இறைத்தூதருக்கு மட்டுமே அவர்கள் கிளர்ந்து எழுகின்றார்கள். அது தான் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.//


சகோ.இக்பால் செல்வன்

இரண்டுக்கும் வித்தியாசம் தெரிய வில்லையா ...? முகம்மத் நபிக்கு உருவம் கொடுக்கப்படுவதை இஸ்லாமியர்கள் விரும்புவதில்லை...ஏன் என்றல்
இது தான் இக்பால் செல்வனின் தந்தை என்று நான் ஒரு படம் வரைந்தால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா...மாட்டீர்கள்..ஏன்.. நான் உங்கள் தந்தையை பார்த்தது கிடையாது...அதனால் நான் வரையும் படம் உங்கள் உங்கள் தந்தையை போன்று ஒரு சதவிதம் கூட பொருத்தம் ஆகாது... அது உங்கள் தந்தை ஆகாது... அதுக்காக தான் உருவம் கற்பிப்பதை இஸ்லாமியர்கள் விரும்புவதில்லை... அது நன்மைக்காக இருந்தாலும் சரியே... அசிங்கமாக வரையப்பட்ட ஓவியம் கிருஸ்தவர்களும் யூதர்களும் கற்பனையில் வரைந்த ஓவியத்தையே... கற்பனைக்கே இஸ்லாத்தில் இடம் இல்லை எனும் பொது அதை ஒருவன் அசிங்கபடுதினால் என்ன அழகு படுத்தினால் என்ன... ? கோப பட வேண்டும் என்றால் அதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் வர வேண்டும் ...அவர்களுக்கே இல்லை...அதுக்கு என்ன அர்த்தம் அவர்களுக்கே அதில் நம்பிக்கை இல்லை.. நம்பிக்கை இல்லாத விஷயத்தை ஏன் ஆதாரமாக காட்ட வேண்டும்....இதுல சில மக்கள் "எனக்கு ஒண்ணுமே தோனல" ....நம்பிக்கை இருக்கணும்,நம்பிக்கை இருந்த மட்டும் போதாது போராட திராணி வேண்டும்.. உடனே ...ஒரு கேள்வி ..."அதுக்காக அப்பாவி மக்களின் உயிரை எடுப்பதா.?" ..இந்த அரவேக்காட்டு தன்மான கேள்விய இன்னும் எதனை தடவ தான் கேக்கபோறீன்களோ.. ?அநியாயமாக ஒரு உயிரை கொல்பவன் மனிதர்கள் யாவரையும் கொல்பவன் போலாவான்..என்கிறது அல் குர்ஆன்...அநியாயமாக ஒரு உயிரை கொல்பவனும் கொல்ல பட வேண்டியவனே.. இது தான் இஸ்லாம்...பாதிக்கபட்டவனின் இடத்தில இருந்து பார்ப்பது இஸ்லாம்...அப்பறம் ஒருவனை தண்டிப்பது என்பது அவன் செய்த செயலுக்காக மட்டும் அல்ல ..மறுபடியும் அதே தப்பு திரும்ப யாரும் செய்து விட கூடாது ...அதுனாலதான் இன்னும் இந்தியாவில் குற்றங்கள் குறைந்த பாடில்லை ...சவூதி தான் குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு..குற்றம் நடக்க வில்லை என்று சொல்ல முடியாது...கிறுக்கர்கள் எல்லா இடத்திலையும் இருப்பார்கள்,,ஆனால் குற்றத்தை குறைக்க முடியும்.. .

அடுத்து கேள்வி ...நபி அவர்களின் படத்தை டென்மார்க் காரன் போட்டதுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தீர்களே..? ஆம் நாங்கள் ஒரு கற்பனை செய்து அந்த கற்பனையை கொச்சை படுத்தினால் கண்டனம் தெரிவிக்க தேவை இல்லை...நாங்கள் யாருமே யூகிக்காத ஒருவரின் உருவத்தை அவர் இப்படி தான் இருப்பார் என்று அதுவும் கொச்சையாக போட உமக்கு யார் அதிகாரம் தந்தது.. அதுக்காக தான் எங்கள் எதிர்ப்பே தவிர ,..கற்பனையை கேவல படுத்தினால் அதை இஸ்லாமியர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்....அது உங்கள் பாடு...நாங்கள் எல்லா இறை தூதர்களையும் மதிக்கிறோம்... அவர்களுக்கு கற்பனை உருவம் கொடுக்காமல்....

இனிமேல் இதே கேள்வியை திரும்ப கேட்காதீர்கள் ..

நன்றியுடன்
நாகூர் மீரான் .

Anonymous said...

வன்முறையை மறைப்பதினால் இது அமைதியான போராட்டம் ஆகாது. சென்னை தூதரக அமைதிப் போராட்ட படத்தினைக் காண
http://www.facebook.com/photo.php?fbid=136920253120240&set=a.117278698417729.33392.100004067993961&type=1&theater

கோவி.கண்ணன் said...

//யு ட்யூப் மூலமாக மிக அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். எனவே அது ஒரு மிகச் சிறந்த அழைப்பு பணிக்கான ஒரு வழி. //

"ஏற்று வருகின்றனர்" என்கிற உங்கள் கருத்துபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை, உங்க நம்பிக்கை எப்படியோ இருக்கட்டும், ஆனாலும் அசிங்கப்படுத்தும் எதிரியினால் மதத்திற்கு நன்மை கிடைத்தால் போதும் என்கிற உங்களின் கூற்றும் அதில் ஒளிந்துள்ளது. பிறகு எதற்கு இத்தனை கண்டனக் கூப்பாடு ?

suvanappiriyan said...

//"ஏற்று வருகின்றனர்" என்கிற உங்கள் கருத்துபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை, உங்க நம்பிக்கை எப்படியோ இருக்கட்டும், ஆனாலும் அசிங்கப்படுத்தும் எதிரியினால் மதத்திற்கு நன்மை கிடைத்தால் போதும் என்கிற உங்களின் கூற்றும் அதில் ஒளிந்துள்ளது. பிறகு எதற்கு இத்தனை கண்டனக் கூப்பாடு ? //

நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டீர்கள். ஒரு படம் தவறாக எடுக்கப்பட்டு விட்டது. அதற்கு வன்முறை யில்லாத எதிர்ப்பை காட்ட வேண்டும். அதே நேரம் இந்த படத்தை பார்த்து எத்தனையோ பேர் முகமது நபியின் உண்மையான வரலாற்றை படிக்க ஆரம்பிப்பர். எனவே நமக்கு ஏற்பட்ட பாதகத்தையும் சாதகமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்ல வந்தது.

//பிறகு எதற்கு இத்தனை கண்டனக் கூப்பாடு ?//

அந்த படம் தவறு என்பதை உலக மக்களுக்கு காட்டவும் முஸ்லிம்கள் தங்களின் கண்டனத்தை பதிவு பண்ணவும் இது போன்ற போராட்டங்கள் உதவுகிறது.

மேலும் உணர்ச்சி வசப்பட்ட சில இளைஞர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்காமல் அவர்களின் எண்ணங்களை சாந்தப்படுத்த இது போன்ற போராட்டங்கள் உதவும்.

suvanappiriyan said...

சகோ கோவி கண்ணன்!

சுவன அண்ணன்////

எனக்கு வயது 47 தான். எனவே சாதாரணமாக சுவனப்பிரியன் என்றே கூப்பிடலாம்.

//தெரிஞ்சோ தெரியாமலோ சுவன அண்ணனை பதிவுல வஹாபிகளின் தலைவர் ஆகிவிட்டார்கள்,//

ஆகவில்லை. ஆக்கி விட்டார்கள். 

//இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?,//

தாலிபான்கள் செய்யும் சில காரியங்களை கண்டித்து இருக்கிறேன். தற்போது லிபியாவில் நடந்த காட்டு மிராண்டி தனமான தாக்குதலையும் கண்டித்தேன். இனிமேலும் இஸ்லாத்தின் பெயரால் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்க சென்றால் அதையும் கண்டிப்பேன்.

//உங்களது இறுதி இறைத் தூதர் மற்றும் இறைத் தூதர்கள் நம்பிக்கைகள் பற்றி எமக்கு எந்தக் கருத்தும் இல்லை, ஆனால் இந்தியாவிற்கான இறைத் தூதர்கள் இவர்களாக இருக்கக் கூடும் என்று திருவள்ளுவர் உள்ளிட்டவர்களை நீங்கள் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள், மேற்குலக மதங்களில் மட்டும் தான் இறைத் தூதர் சித்தாந்தகள் இருக்கிறது, இந்திய மதங்களில் வழிகாட்டிகளை கடவுளின் அவதாரங்கள் என்று தான் பார்ப்பார்கள், நீங்கள் போகிற போக்கில் இவர் இவர் இறைத்தூதராக இருக்கலாம் என்கிற கூற்று தேவை இல்லாமல் இந்து மதத்தினரை இஸ்லாமுக்குள் அடைக்கும் கூற்றாக இருக்கிறது, உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன் ?//

அதை எனது கருத்தாக சொல்லவில்லை. குர்ஆன் மூல மொழிகள் அனைத்துக்கும் தூதர்களை அனுப்பியிருப்பதாக சொல்கிறது. அதன் அடிப்படையில்தான் 'இருக்கலாம்' என்று சொன்னேன். அது எனது நம்பிக்கை. உங்களை கட்டாயப்படுத்த வில்லையே

//எங்க ஆட்கள் பிற மதங்களை கொச்சைபடுத்த துணியமாட்டார்கள் என்கிற பச்சை பொய்யை அவிழ்த்துவிடாதீர்கள், அவர்கள் சொந்தமாக எழுதவில்லை கட் & பேஸ்டு தான் செய்தார்கள் என்று சப்பைக்கட்டாதீர்கள், இஸ்லாம் பற்றி ஏனையோர் எழுதும் மாற்றுக்கருத்துகளும் அவர்களே உருவாக்கிக் கொண்டது இல்லை, எங்கெங்கோ படித்தவை தான்.//

எனது தளத்துக்குத்தான் நான் பதில் சொல்ல முடியும். வாஞ்சூர் அண்ணனின் கருத்துக்களுக்கு அவர் தளத்தில் கேட்டால் அதற்கு பதிலளிப்பார். தமிழ் ஓவியா, போன்று பல தளங்கள் இந்து மதத்தின் ஆபாசங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையே இஸ்லாமியர் செய்தால் பிரச்னையாகும் என்று நண்பர்களுக்கு நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இனி அவ்வாறு ஆட்சேபகரமான பதிவுகள் வந்தால் சுட்டிக் காட்டுங்கள். நானும் அவர்களிடம் சொல்லி நீக்க முயற்ச்சிக்கிறேன். கருத்து மோதல் இருக்கலாம். அது ஆபாசமாகி விடக் கூடாது. போன பதிவில் உங்கள் தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததை வெளியிட்டதையும் நான் விரும்பவில்லை.

UNMAIKAL said...

இஸ்லாமிய மக்களால் போற்றுதலுடன் கடைபிடிக்கப்படும் குர் ஆனை,

இறைவனின் தூதர் நபிகள் நாயகத்தை சிறுமைபடுத்தும் படத்தை அமெரிக்கா தடை செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி

அப் படம் தடைசெய்யப்பட வேண்டும் என வலியிறுத்தி, அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் ;


சிறுமைப்படுத்தும் ஒரு திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானுடத்தின் வழிகாட்டிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருமகன் ஒருவரை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறோம் என்கிற பெயரில் புத்தகம் வெளியிடுவது, திரைப்படம் எடுப்பது என்பது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டவை என்பது கடந்த காலங்களில் உறுதியாகியிருக்கிறது.

உலக மக்கள் யாவரும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று நோக்குடன், ஒரு பரந்துபட்ட, விரிவான ஒத்திசைவுடன்

வாழ்வதற்கான பன்முகத்தன்மை கொண்ட புரிந்துணர்வு வலுப்பெற்றுவரும் ஒரு சூழலில்,

மக்களிடையே பிளவையும், மோதலையும், வெறுப்புணர்வையும் உருவாக்கும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பது என்பது நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத, நிச்சயமான உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக பறைசாற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் இருந்துதான், மானுடத்தை பிளவுபடுத்தி மோதவிடும் இப்படிப்பட்ட படைப்புகள் வெளியாகின்றன.

ஒரு பக்கம் இஸ்லாமிய நாடுகளின் வளங்களுக்காக அவைகளோடு அரசு ரீதியிலான நட்பு பாராட்டுவதும், மறுபக்கத்தில் அந்நாடுகளின் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய படைப்புக்களை அனுமதிப்பதும் கடைந்தெடுத்த பொருளாதார சுய நல அரசியல் ஆகும்.

அதனை நன்கு புரிந்துகொண்டதனால்தான் உலக அளவில் அந்தத் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது.

இதனை அமெரிக்க அரசு புரிந்துகொண்டு, அந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதுடன், இப்படிப்பட்ட படைப்புகள் எதிர்காலத்தில் வெளிவராமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=I6zuKbBlmRo&feature=youtube

I see that you do not react to comments written in English. Please take a look at this video. A sensitive and sensible Muslim says the right thing! Moving!

I am not sure, if he is a Shia or a Sunni or any other group. His Message is simple and powerful!

Flavour Studio Team said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுவன பிரியன் அண்ணே :) மாஷா அல்லாஹ்

///இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. முன்பு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகுதான் அமெரிக்காவில் மற்றும் உலகம் முழுவதும் இஸலாம் வேகமாக பரவியது. அதே போன்று இந்த திரைப்படத்திற்கு பிறகு முன்னிலும் வேகமாக இஸ்லாம் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஆட்கொள்ளும். 'யார் இந்த முஹம்மத்' என்ற கேள்வி இந்த படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வரலாற்றை புரட்ட ஆரம்பிப்பார்கள். பிறகு என்ன?

'லாயிலாஹா இல்லல்லஹ்! முகம்மதுர் ரசூலுல்லாஹ்!'

لا اله الله محمد الرسول الله

'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர! முஹம்மது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்று உறுதி கூறுகிறேன்.// இன்ஷா அல்லாஹ் அதையே நானும் எதிர்பார்க்கிறேன்..!!

Flavour Studio Team said...

//ஜாஹிலிய்யா கால அபூ லஹாப், உத்பாஹ் ,ஷைபாஹ், அபூ ஜகஅல், அபூ சுப்யான், உமர் போன்றோரை விடவா திரைப்படம் தயாரித்தவர்கள் வந்து விட்டார்கள்?
அதிலிருந்த வந்த உமர் தானே பின்னாளில் பாரசீக, ரோம மற்றும் கிரேக்க பேரரசுகளை எல்லாம் வெற்றி கொண்டு உலகின் பாதிப்பகுதிக்கும் அதிகமாக இஸ்லாத்தை எடுத்துச் செல்ல காரணம் ஆனார்...

பாதர் டெர்ரி ஜோன்ஸ் இஸ்லாத்தை தழுவினால் அது உலகை எப்படி உலுக்கி எடுக்கும் சகோஸ்? ஒரு நிமிடம் நிதானமா யோசியிங்கள்...அமெரிக்கா அழிய வேண்டும் என்று துஆ செய்ய வேண்டுமா? டெர்ரி ஜோன்ஸ் இஸ்லாத்திர்ற்கு வர வேண்டும் என்ட்ரி துஆ செய்ய வேண்டுமா?// சகோ சிராஜின் கருத்தில் நூற்றுக்கு நூறு சதம் உடன்படுகிறேன்..! அவன் அழிவுக்கு துவா செய்வதை விட.. அவன் உள்ளம இஸ்லாத்தின் பால் புரட்டப்பட வேண்டும் என்று பிரார்திப்பதே சிறந்தது என்பதே என் கருத்தும்..! அவன் அழிந்தால் யார்க்கும் எந்த லாபமும இல்லை.. ஆனால் அவன் இஸ்லாத்தை ஏற்றால் எப்படி இருக்கும்? உலகை உலுக்கி விடாதா? இன்ஷா அல்லாஹ்..!! அவரின் உள்ளம சீக்கிரமே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்..! ஆமீன் :)

Nellai Premkumar said...

// ஆம் நாங்கள் ஒரு கற்பனை செய்து அந்த கற்பனையை கொச்சை படுத்தினால் கண்டனம் தெரிவிக்க தேவை இல்லை...நாங்கள் யாருமே யூகிக்காத ஒருவரின் உருவத்தை அவர் இப்படி தான் இருப்பார் என்று அதுவும் கொச்சையாக போட உமக்கு யார் அதிகாரம் தந்தது.. அதுக்காக தான் எங்கள் எதிர்ப்பே தவிர ,..கற்பனையை கேவல படுத்தினால் அதை இஸ்லாமியர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்....அது உங்கள் பாடு...நாங்கள் எல்லா இறை தூதர்களையும் மதிக்கிறோம்... அவர்களுக்கு கற்பனை உருவம் கொடுக்காமல்....//

உங்கள் தூதர் உங்களுக்கு பெரிய இவராக, கண்ணுக்கு தெரியாத அரூபமாக இருக்கலாம். அவரை பத்தி யாரும் பேசக்கூடாது, வரைய கூடாது என்றால் உங்கள் தூதரின் புகழை உங்களுக்குள்ளேயே பாடிகொள்ள வேண்டும். உங்கள் தூதரை பற்றி யாரும் விமர்சிக்க படம் வரைய யாருக்கும் அதிகாரம் இல்லை என்றால் பிற மதங்கள் பொய் என்றும், வேதங்கள் கரை பட்டுவிட்டன. மனிதகரம் பட்டுவிட்டது, என்று பிற மதங்களை விமர்சித்து. பிற மத நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் தவறு என்றும். நீங்கள் மட்டுமே உணமையானவர்கள் என்றும் மத மாற்றம் செய்ய உங்கள் கூட்டத்திற்கு அதிகாரம் தந்தது யார். எந்த உரிமையில் பிற மதங்களை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள். நான் பெரிய இவன், உத்தமன், யோக்கியன் என்று ஒருவர் சொல்லும்போது அவரை நோக்கி எழும் விமர்சனங்கள், கேள்விகள், அவமானங்கள் இதை எல்லாம் சகித்து கொள்ளத்தான் வேண்டும்,. அப்படி முடியாதவர் பிறரை குறை சொல்ல கூடாது. முகமது வாழ்ந்த காலத்தில் உருவத்துடன் தானே இருந்தார். அரூபமாக இருக்கவிலையே. உருவம் இல்லாமல் வாழ்ந்த ஒருவருக்கு உருவம் வரைந்தால் தான் தவறு. உருவத்துடன் மனிதனாக வாழ்ந்த ஒருவரை வரைந்தால் உங்களுக்கெல்லாம் ஏன் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. உங்கள் தூதரை யாரும் விமர்சிக்க கூடாது என்றால் பிற மதங்களை விமர்சனம் செய்யும் உங்கள் வாய்களை பொத்துங்கள் பிறகு உங்கள் கண்ணுமணி மின்னுமினிய யாரும் விமர்சிக்க போவதில்லை.