Followers

Saturday, April 12, 2014

குஜராத்தின் சபர்மதி ஆற்றை வைத்து மோடி காட்டும் வித்தை!

இந்துக்கள் புனிதமாக நினைக்கும் சபர்மதி ஆற்றில் பல தொழிற்சாலைகளின் கழிவுகள் அளவுக்கதிமாக குவிந்ததால் இன்று நாட்டின் மிகவும் மோசமாக சுகாதாரம் குறைந்த ஆறுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் முதல் இடத்துக்குக் கூட வரலாம். கார்பரேட் கம்பெனிகளுக்கு நாட்டின் நீர் வளத்தை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு 'குஜராத் ஒளிர்கிறது' என்ற வெற்று கோஷத்தை போட மோடி ஒருவரால்தான் முடியும். கடைசி படத்தில் ஆற்றின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மோட்டார் படகில் வந்து மோடி பண்ணும் தமாஷையும் பார்க்கத் தவற வேண்டாம்.:-)







Sabarmati: Third most polluted river in the country BCCL





Boys collect coconuts thrown in as offerings by worshippers in the waters of the Sabarmati river ...



26 Mar, 2013

The report also said that biological oxygen demand (BOD) — which indicates the concentration of biological microorganisms in water — had increased by 290%; F.Coli by 860%; and T.Coli by 480%.

Moreover, one should factor in the millions of litres of 'treated' effluent water of 3,365 units of Vatva, Odhav, and Naroda pumped into the river by the GIDC Megapipeline at the Vasna-Narol Bridge.

AHMEDABAD: Three Gujarat Industrial Development Corporation (GIDC) estates - those in Vatva, Odhav and Naroda - and the industry cluster in Kathwada are under the scanner for polluting river Sabarmati. The state industries department is now desperately seeking some accountability from the common effluent treatment plants (CETPs) in treating industrial effluents. The department found from data with the Gujarat Pollution Control Board that, in the last four years, discharge norms set by the central pollution control board were not met. This has become a matter of concern for the state

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/common-treatment-plants-are-poisoning-the-sabarmati/articleshow/30639331.cms

GANDHINAGAR: The sight of millions of litres of toxic effluents and domestic sewage being let into the Sabarmati at Vasna barrage will wrench any heart-especially the way the river is choked to nothing more than a toxic gutter.

Following a month-long campaign by TOI-'My City, My River'-the high court allowed a public interest litigation in April last year which demanded speedy action on controlling pollution in the Sabarmati. As fallout of the high court monitoring the issue, chief secretary Varesh Sinha has ordered a separate special-purpose vehicle (SPV) to be formed to monitor pollution in the river. One of the most potent sources of the toxic pollution is the 27-km long Naroda to Pirana pipeline and associated effluent treatment plants. The SPV would not only manage the pipeline functioning but also monitor the effluent treatment plants. Also, the government will construct a Rs 120 crore central effluent treatment plant (CETP) for the Danilimda industrial cluster to treat their waste water.

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Rivers-health-finally-gets-treatment/articleshow/30584068.cms



சபர்மதி ஆற்றின் மற்றொரு புறத்தில் ஆற்றின் கரைகளை அலங்கரித்து உலகை ஏமாற்றும் மோடி!

'குஜராத் ஒளிர்கிறது' எல்லாரும் நம்புங்க. இல்லேன்னா அமீத்ஷாவிடம் சொல்லி எல்லோரையும் என்கவுண்டர் பண்ணி விடுவேன்!'

இப்படிக்கு

உலக மகா பொய்யன் நரேந்திர மோடி.

No comments: