உலக அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளராக வலம் வந்த மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா நேற்று (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தன்னுடைய 78வது வயதில் காலமானார்.
இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக! இவரது பாவங்களை மன்னிப்பானாக!
மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.
மே 24, 1961ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட மரியம் ஜமீலா தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியாகும் முஸ்லீம் டைஜஸ்டில் எழுத தொடங்கினார். அதே பத்திரிகைக்கு எழுதி கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனர் மவுலானா சையது அலா மெளதூதியின் எழுத்துகளில் தன்னை பறி கொடுத்தார் மரியம் ஜமீலா.
மெளதூதியின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானுக்கு 1962ல் சென்று மெளலானாவின் வீட்டோடு தன்னை இணைத்து கோண்டார். பின்பு முஹமது யூசுப் கான் என்பவருக்கு இரண்டாம் தாரமாக தானே முன் வந்து மணமுடித்து கொண்டார். யூசுஃப் கான் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒரு முழு நேர ஊழியர் - இவரே பின்னர், மரியமின் நூல்கள் அனைத்திற்கும் வெளியீட்டாளரானார். அதைத் தொடர்ந்து மரியம் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி தனது மக்களுடனும், சக மனைவியுடனும் (சக்காளத்தியாருடனும்) மாமனாரது ஒரு பெரிய, கூட்டுக் குடும்ப வீட்டில் வசித்து வந்தார்.
மரியம் நாத்திகம் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்து வித பழைய, புதிய வெளிப்பாடுகளின் மீதும் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டிருந்தார். சம்பூரணமான, நிலையான, பரலோக அறங்களின் பால் தனக்குள்ள தீராத் தேடுதலிற்கு விடையாக இஸ்லாத்தை கண்டார். அதுவே, வாழ்வுக்கு மற்றும் சாவுக்கு அர்த்தமும் திசையும் நோக்கமும் மதிப்பும் வழங்கும் இறுதி வழி என்பதில் உறுதியாக இருந்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் இவரது இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். லாகூரில் உள்ள சன்னத் நகர் மையவாடியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முஹம்மது அஸ்லம், டாக்டர் ஃபரீத் அஹ்மத், மியான் மக்சூத் போன்ற பிரபலங்கள் பிரார்த்தனை தொழுகையில் கலந்து கொண்டனர்.
மிகச் சிறந்த சிந்தனையாளரான மரியம் ஜமீலா எழுதிய புத்தகங்களில் சில பின்வருமாறு :
§ Islam and modernism
§ Islam versus the west
§ Islam in theory and practice
§ Islam versus ahl al kitab past and present
§ Ahmad khalil
§ Islam and orientalism
§ Western civilization condemned by itself
§ Correspondence between maulana maudoodi and maryum jameelah
§ Islam and western society
§ A manifesto of the Islamic movement
§ Is western civilization universal
§ Who is Maudoodi ?
§ Why I embraced Islam?
§ Islam and the Muslim woman today
§ Islam and social habits
§ Islamic culture in theory and practice
§ Three great Islamic movements in the Arab world of the recent past
§ Shaikh hasan al banna and ikhwan al muslimun
§ A great Islamic movement in turkey
§ Two mujahidin of the recent past and their struggle for freedom against foreign rule
§ The generation gap its causes and consequences
§ Westernization versus Muslims
§ Westernization and human welfare
§ Modern technology and the dehumanization of man
§ Islam and modern man
எல்லாம் வல்ல இறைவன் அறியாத காலங்களில் செய்த இவரின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தில் பிரவேசிக்க வைப்பானாக!
அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோருக்கு இவர் முன்பு எழுதிய கடிதம்.
AN OPEN LETTER TO HER PARENTS
By Maryam Jameelah
[Maryam Jameelah, a well-known convert from Judaism to Islam wrote an open letter to her parents.]
Dear Mother and Father,
I have now been living in Pakistan for more than twenty years during which time you have acquired an entire additional family of loved-ones there, adding much to your happiness. You have reached a ripe age, thank God, living longer in good health than I had ever expected. You have read all my books and Islamic literature I have sent you with a broad and open mind. Therefore you need no introduction to the subject I wish to discuss with you now and nothing I have to say will seem strange and new to you.
I wonder if you realize fully how very fortunate you are. So long as you can keep in reasonable health and are able to take care of yourselves, you can continue to enjoy a pleasant life. But do you ever think of the tragic faith of those hundreds of thousands of other older Americans, the victims of chronic illness and infirmities, who crowd to over-flowing hospitals and nursing homes (which are really charnel houses), the old-age homes and the senile wards of mental institutions? And do you ever think of those still greater numbers of older people who are widowed and live their lonely lives confined to their dingy rooms in constant fear of muggings, physical attacks and robberies by juvenile delinquents who prey on the old and infirm with no remorse or fear of punishment? The maltreatment of older people is a direct result of the collapse of the home and extended family. Does your elder sister - my aunt Rosalyn, a great-grandmother lovingly sheltered in a close and adoring family and a happy home, ever think how lucky she is and how few of her advanced age in America are left like her?
You must know that society in which you were brought up and have lived all your life is in a state of rapid disintegration on the brink of collapse. Actually the decline in our civilization was evident as far back as World War I but at that time few people except some intellectuals and artists were aware of what was happening. But since the end of World War II and especially during the last two decades, the rot has reached such a stage of advanced decay that nobody can any longer ignore it.
The moral anarchy in the absence of any respected, fixed standards of behavior and conduct, the obsession with perverted sex over the entertainment media, the mistreatment of older people, the divorce rate which has climbed so high that among the new generation, an enduring, happy marriage is becoming rare, child abuse, the destruction of the natural environment, the prodigious waste of scarce and valuable resources, the epidemic of veneral diseases and mental disorders, drug addiction, alcoholism, suicides as leading cause of death, crime, vandalism, corruption in the government and contempt for the law in general - all of this has a cause.
The cause of this is the failure of secularism and materialism and the absence of absolute, transcendental theological and moral values. Deed does in the final analysis depend upon creed because if the intention is wrong, the work always suffers.
No doubt that it may bore you to read this. You will protest that if you are not theologians, philosophers or sociologists, then why bother about such "deep" matters when they do not seem to be of any direct concern to you? After all, you are happy and content living just as you are. You only wish to enjoy life right now, live entirely in the present and accept each day as it comes. If life is a journey, is it not foolhardy only to be concerned with pleasant and comfortable accommodations along the way and never to think about the journey's end? Why were we born? What is the meaning and purpose of life, why must we die and what will happen to each of us after death?
Father you have told me more than once that you cannot accept any traditional religion because you are convinced that theology conflicts with modern science. Science and technology have indeed given us much information about the physical world, provided us with abundant comforts and conveniences, increased efficiency and discovered remedies for many diseases that used to be fatal. But science does not and cannot tell us about the meaning of life and death. Science tells us "how" but it never answers the question "why"?. Can science ever tell us what is right and what is wrong? What is good and what is evil? What is beautiful and what is ugly? And to whom are we accountable for what we do? Religion does.
Today America is in many ways a repetition of ancient Rome in the terminal stages of her decline and fall. Thinking people know that secularism has failed to be a sound foundation of our social order. They are anxiously searching in other directions for a solution to the crisis but do not know yet where to find it. This is not of concern only to a few sociologists. The disease of national disintegration directly affects you and me and each one of us.
During its most critical period, ancient Rome adopted Christianity as its salvation and henceforth the Church dominated Europe for more than a thousand years. This put an end to many of the worst social and moral evils of decadent Rome and greatly raised the moral and spiritual standards of the people. Unfortunately during the formative period of its history, the Church compromised with paganism and secularism, adopting an elaborate priesthood and incomprehensive theology which could not resist the impact of the renaissance, the revival of the natural sciences and the radical secularism of the French Revolution. While Christians in Europe and America have deserted their faith wholesale leaving the churches almost empty, the missionaries continue to represent the vanguard of western imperialism and exploitation in Asia and Africa.
After Christianity, the Jews comprise the second largest religious group in America who dominate politically, and economically, as well exercising considerable control over the media. But Judaism has always been parochial and tribal, seldom welcoming converts. It is not and has never been a universal faith. The Zionist movement which resulted in the establishment of the state of Israel, is the secular expression of Jewish nationalism and tribalism. The dreadful atrocities committed by the Israelis in occupied Palestine, the unprovoked aggression in Lebanon and adjacent areas and attempted genocide of the Palestine Arabs, depriving them of all human and political rights, is the logical result of this same narrow parochial outlook. This is the reason why even the most orthodox of the rabbis refuse to believe that Israel can do any wrong and uncritically support everything she does. These glaring moral and spiritual defects automatically disqualify Judaism as the faith of the future.
The Muslims comprise the third and fastest growing faith in America today. No longer is Islam confined to remote regions of the deserts and jungles of Asia and Africa. No longer is Islam foreign to the American scene. There are more than three million Muslims in America today and their numbers are increasing fast. There are thousands of students from all Muslim countries studying in American universities, and well-educated, highly-trained Muslims are busily at work in all professions. In the last two decades, hundreds of native-born American converts have swelled their ranks. At first most of the converts were black people who found in Islam, dignity, honor, self-respect and racial brotherhood as did Malcolm-X, but in recent years more and more white converts of European origin, searching for guidance in all the affairs of their formally chaotic lives, have also embraced Islam, making many sacrifices and enduring much hardships to do so. Few of them are fortunate as I am to have loving parent like you. Most of them suffer severe frictions with their non-Muslim parents and relatives. Today churches and synagogues are almost deserted but the newly-built mosques and Islamic centers, springing up in every important American city and town, are attracting rapidly growing numbers. Most of the new Muslims in America are young, intelligent and well-educated. What attracts so many young Americans to Islam?
Americans today, both young and old, are desperately searching for guidance. They know from bitter experience that the personal freedom and opportunities they as Americans enjoy are meaningless and self-destructive without reliable guidance, direction and purpose. Secularism and materialism are powerless to provide any positive or constructive moral values for Americans either individually or collectively. That is why after Christianity and Judaism have failed them, more and more people in America today are turning towards Islam. In Islam as new Muslims, they find a sane, healthy, clean and honest life. And for Muslims, everything does not come to an end at death. They look forward to an Eternity of bliss, peace and perfect happiness (in the Hereafter).
This Guidance found in the Holy Qur'an and the recorded words and deeds of the Holy Prophet Muhammad, upon whom be peace, is not only for foreign races in some far-away corner of the East, centuries ago. Here are to be found the solutions to all economic, social, moral and political problems which face us right here in the West today. Furthermore, Islam is not cold, remote and impersonal. Muslims have complete faith in a very personal God who not only created, sustains and rules the universe but also loves and deeply cares about the fate of each of us. The Holy Qur'an tells us that God is nearer to everyone of us than our jugular veins!
Since the Holy Qur'an is divine revelation, it cannot and will never be changed. Because it is perfect, it cannot be improved, revised or reformed. Since Muhammad, upon whom be peace, is the final Prophet, his guidance can never be superseded by any other. The Qur'an and Sunnah are addressed to all peoples, in every country of the West as well as the East. Since it is relevant for all times, in all places, it can never become obsolete or out-of-date.
You are both of very advanced age and there is so little time left. Yet it is not too late if you act now. If your decision is positive, your ties with your loved ones in Pakistan will not only be by blood but also in faith. You cannot only love them in this world but be all together with us forever in eternity.
If your decision is negative, I am very much afraid that your happy, comfortable and pleasant life will very shortly come to an end. As soon as the inevitable occurs, it is too late for remorse and regrets. The punishment will be terrible from which there is no refuge and no escape.
It is as your daughter who loves you and hopes to the end that you will be spared this fate. But the decision rests entirely with you. You have complete freedom to accept or reject: Your future depends upon the choice you make now.
All my love and best wishes.
Your devoted daughter,
Sd/-
(Maryam Jameelah).
(Courtesy: The Universal Message). Also see Iqra: The Islamic Journal, Nairobi, Rabi-ul-Awwal 1407, November 1986, p35-37.
source:
http://islamiyakolgai.blogspot.in/2012/11/blog-post.html
http://maryam--jameelah.blogspot.com/
http://www.islamicity.com/Mosque/MyJourney/list.htm
http://www.facebook.com/pages/Maryam-jameelah/276429665804885
http://en.wikipedia.org/wiki/Maryam_Jameelah
---------------------------------------------------
ரியாத்தில் பெரிய பெட்ரோல் டாங்கர் மேம்பாலத்திலிருந்து தலைகீழாக விழுந்து விபத்து . கீழே சென்றுகொண்டிருந்த கார்களும் மனிதர்களும் எரிந்து சாம்பலாகியுள்ளனர்.டிரக்கை ஓட்டி வந்த ஆசிய டிரைவர் சிறு காயங்களோடு தப்பியுள்ளார். 22 பேர் இந்த விபத்தில் இறந்துள்ளனர். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக.
http://www.alriyadh.com/net/article/780926
9 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !!!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்…
இறைவன் பிரபல இஸ்லாமிய பெண் அறிஞர் மர்ஹும் மரியம் ஜமீலா அவர்களின் பாவங்களை மன்னித்து அருள்வானாக!
இறைவன் பிரபல இஸ்லாமிய பெண் அறிஞர் மர்ஹும் மரியம் ஜமீலா அவர்களை பொருந்திக் கொள்வானாக!
//இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !!! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ நாகூர் மீரான்.
//இறைவன் பிரபல இஸ்லாமிய பெண் அறிஞர் மர்ஹும் மரியம் ஜமீலா அவர்களை பொருந்திக் கொள்வானாக!//
ஆமீன. வருகைக்கும் கருத்தை பதிந்தமைக்கு நன்றி சகோ உண்மைகள்.!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !!!
ஹைதராபாத் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.
Friday, 02 November 2012 05:45
NOV 2, ஹைதராபாத்தை சேர்ந்த "ஜேம்ஸ்" என்பவர், தன் குடும்பத்துடன் "துபை"யில் வசித்து வருகின்றார்.
இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர்.
மகன் திருமணமாகி, அவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார்.
இந்த குடும்பம், தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே,
ஜேம்ஸ் "முஹம்மது" என்றும்,
இவரின் மனைவி "மரியம்" என்றும்,
மகள் "ஆயிஷா" என்றும்,
மகன் "ஈஸா" என்றும் மருமகளுக்கு "சாரா" என்றும்
"இஸ்லாமிய பெயர்களை சூட்டி" தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.
>>
அவர்களின் படம்>>
இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி "துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி" கூறுகையில்,
இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
இவர்களுக்கு, யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை,
இவர்களின் ஆர்வம், தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இஸ்லாத்தை தழுவிய ஜேம்ஸ், "கலீஜ் டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில்,
"கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது" என்றும்,
ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில்,
கடந்த இரண்டு வருடமாக, இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும்,
குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும்,
தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார்.
SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/589--5-
"சார்மினார்" வளாகத்தில் "ஆக்கிரமிப்பு" கோவில் :
ஹைதராபாத்தை கலவர பூமியாக்க திட்டம்!
Friday, 02 November 2012 02:50
NOV 2, 400 ஆண்டு பழமைவாய்ந்த "சார்மினார்" வளாகத்தில் கோவில் கட்டும் முயற்சியில் இறங்கி "ஹைதராபாத்" நகர் முழுவதிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர், காவி பயங்கரவாதிகள்.
ஹைதராபாத்தின் எழிலுக்கு அடையாளமாக உள்ள சார்மினார் கட்டடத்தை ஒட்டி,
சில ஆண்டுகளுக்கு முன் திடீர் என, ஒரு "கல்" வைக்கப்பட்டு "பூஜை" செய்யப்பட்டு வந்தது.
பிறகு, அதற்கு "பாக்கியலக்ஷ்மி கோவில்" என பெயர் சூட்டப்பட்டு,
மேற்கூரை இல்லாத "திறந்தவெளி கோவிலாக" செயல்பட்டுவருகிறது.
பழங்கால நினைவு சின்னங்களுக்கு அருகில், 100 மீட்டர் தூரம் வரை எந்த ஆக்கிரமிப்பும் கூடாது, என்ற "உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி" இந்த ஆக்கிரமிப்பு கோவில் செயல்பட்டு வந்தது.
இதை, முஸ்லிம்கள் கண்டு கொள்ளவில்லை.
தற்போது, பாக்கியலக்ஷ்மி கோவிலை மேல்கூரை போட்டு கட்டிட வடிவத்தில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டதையடுத்து,
அதற்கு முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
என்றாலும், கலவர திட்டத்துடன் களம் இறங்கியுள்ள காவிகள்,
சார்மினார் வாசலையே மறைக்கும்வகையில்,
மேற்கூரை வேய ஆரம்பித்ததையடுத்து,
பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
எனினும் போலீஸ் படை குவிக்கப்பட்டு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, கோவில் கட்டுவதை தடுப்பது "பெரும்பான்மை ஹிந்துக்கள் மீது செய்யப்படும் அநியாயம்"
இதை, பொறுத்துக்கொள்ள மாட்டோம், என்று வீராவேசம் பேசி, நிலைமையை மோசமடைய செய்துள்ளார்.
முஸ்லிம்கள் தரப்பில் கூடியவர்கள், சார்மினார் வளாகத்தில் எவ்வித ஆக்கிரமிப்புக்கும் இடமளிக்க மாட்டோம் என்று, போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து "எழுத்து பூர்வமான உத்தரவாதம்" பெற்ற பின்னர், களைந்து சென்றனர்.
இன்று "வெள்ளிக்கிழமை" என்பதால், நகர் முழுவதும் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/588-qq-qq-
Inna lillahi wa inna ilayhi raji'un
சகோ முஹம்மது ஜஃபான்!
//Inna lillahi wa inna ilayhi raji'un//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment