Followers

Wednesday, August 14, 2013

இவ்வருடம் மட்டும் 708 நபர்களின் வாழ்வு முறை மாறியுள்ளது!



சவுதி அரேபியாவில் அழைப்பு வழிகாட்டு மையங்களின்(தாவா சென்டர்) பங்கு அளப்பரியது. இந்த வருடம் மட்டும் 708 நபர்கள் தங்கள் வாழ்வை இஸ்லாத்தோடு பிணைத்துக் கொண்டுள்ளனர். இதில் 146 பேர் இலங்கையை சேர்ந்த சகோதரர்கள். 136 பேர் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்ட இந்த உள்ளங்களை வாழ்த்தி வரவேற்போம்.

தகவலுக்கு நன்றி: அரப் நியூஸ் (13-08-2013)

A total of 708 expatriate workers, including 146 Sri Lankans and 136 Filipinos, have embraced Islam this year as a result of the efforts of the Cooperative Dawa Centers at Maader and Um Al-Hammam in Riyadh.

The new converts included 392 Ethiopians and Eritreans, 29 Europeans and Americans, and five Indians, the Saudi Press Agency reported on Monday quoting annual reports of the two centers in the capital city.

Highlighting the centers’ achievements, the report said they organized a total of 1,118 lectures and study classes in different languages at hospitals and government departments. They distributed more than 68,000 copies of the Qur’an and 545,000 copies of Islamic books and booklets in various languages.
Fuad Kawther, a Saudi engineer associated with dawa activities in Jeddah, voiced his happiness over the increasing number of people who embrace Islam as their way of life despite the strident media campaign against the religion. “This once again proves that Islam is a divine and truthful religion. It is the fastest growing religion in the world,” Kawther told Arab News. He narrated an amazing incident that took place in Germany after Yusuf Estes gave a lecture on Islam. About 1,000 people who were in the hall expressed their readiness to embrace Islam after the lecture.

“It’s a great blessing that hundreds of expats who came to Saudi Arabia for work used the opportunity to learn and embrace Islam, despite the fact that some Saudis do not represent Islam in its full spirit,” Kawther said.

Filipino workers topped the list of new converts to Islam, he said and attributed it to their country’s long Islamic history before Western colonialists occupied it. “Now the Chinese workers are competing with the Filipinos in embracing Islam,” he pointed out.

-------------------------------------------------------------------------

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு!

1



2



3



4



5



6


5 comments:

Anonymous said...

*விடுதலை போரில் முஸ்லிம்கள் *

உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய
பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட
இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும்,
துப்பாக்கிகளுக்கும்
அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள்
மிகச்சில.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள்
தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் - வடக்கே பகதூர்~h, வங்கத்தில்
சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின்
மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது
இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள்
வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.

இவர்களை பற்றி எழுதுவதென்பது, இந்தக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் நாட்டில், அதுவும் திருநெல்வேலி மாவட்டத்து
சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான்.

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

பற்றி பார்போம் - தொடரும் !!!
— with நஸீர் இப்னுஆதம்

Anonymous said...

பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா…? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று வேடம் போட்டு பந்த் நடத்தும் ப.ஜ.க. வின் வேஷம் கலைக்கும் ஆதாரங்கள். தேவையான இடங்களில் பகிருங்கள் இந்தியர்களே, தமிழர்களே..!.

1. 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட “முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்”.

http://www.dinakaran.com/News_Detail.asp?nid=18393

2. 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=31815

3. 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.

http://www.thinaboomi.com/2013/04/06/20905.html

4. 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

http://www.dailythanthi.com/node/361658

5. 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆக, மேலே சொல்லப் பட்ட வழக்குகளில் ஒருவர் கூட இந்து முஸ்லிம் மதப் பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு.

இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், உண்மைகள் இருந்தும், அயோக்கியத்தனமாக மக்களை பிரித்தாளும் கொள்கையை விதைத்து தமிழகத்தில் எப்படியாவது 1998ன் சூழலை திரும்ப கொண்டு வந்து பிஜேபிக்கு சில சீட்களாவது வாங்க இவர்கள் நடத்தும் வெறியாட்டத்தை நல்லவர்களே, நியாயவான்களே கண்டு கொள்ளுங்கள். இவர்களை அடையாளம் காணுங்கள்.
மக்களை சாதி, மதத்தால் பிரித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய மனிதகுல விரோதிகளை இனம் கண்டு தனிமைப் படுத்துங்கள்.

Anonymous said...

பாட்னா: பீகார் மாநிலம் புத்த கயா மகாபோதி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து சாமியாரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரூப் பிரம்மச்சாரி, புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஜூலை 7-ந் தேதி புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி புத்த கயா கோயில் நிர்வாகிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தியது.

மேலும் வினோத் மிஸ்திரி என்பவர் உட்பட 6 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் புத்த கயாவில் தங்கியிருந்து குண்டுவெடிப்புக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அரூப் பிரம்மச்சாரியை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர் தற்போது ராம்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/14/india-bodh-gaya-blasts-hindu-priest-arrested-181249.html


suvanappiriyan said...

PATNA: The National Investigation Agency (NIA) probing the serial bomb blasts at Bodh Gaya's Mahabodhi temple, has arrested a Hindu priest, Arup Brahmachari, police said on Wednesday.

"The NIA team, with the help of the police, arrested Arup Brahmachari who was absconding after the blasts," an officer of the Bodh Gaya police station said.

Brahmachari, hailing from West Bengal and staying at Bodh Gaya, has been lodged in Rampur police station of Gaya town due to security reasons, the officer said.

"The NIA team will interrogate him," he added.

A breakthrough still eludes the NIA, investigating the July 7 blasts in which 10 bombs exploded while three other devices were defused.

The NIA had interrogated several people, including members of the Bodh Gaya temple management committee and the temple watch and ward staff.

The NIA also detained at least six people, including Vinod Mistri, a suspect. He was picked up at least three times during the last one month before being released.

http://timesofindia.indiatimes.com/india/Bodh-Gaya-blasts-Hindu-priest-arrested/articleshow/21822949.cms

Dr.Anburaj said...

எப்படியோ சக இந்துக்கள் குறித்து வெறுப்பை விதைக்கும் பணியை அருமையாகச் செய்து வருகின்றீா்கள். பாக்கிஸ்தான் பிாிவினை என்ற உலகிலேயே மிகக் கொடுரமான பயங்கரவாதச் செயலைச் செய்ததைக்குறித்து எழுதலாமே ? பங்கா தேஷ்யில் இந்துக்கள் படும் வேதனை குறித்து எழுதாமே ? சியா சன்னி அஹமதி கலவரம் குறித்து எழுதலாமே ? பாக்கிஸ்தானில் அஹமதி முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தின் நீதி மன்ற அறிக்கை முனீா் கமிஷன் அறிக்கை newageislam என்ற இணைய தளத்தில் உள்ளது.அதையும் படியுங்கள்.