Followers

Wednesday, October 14, 2015

படைப்புக் கொள்கை பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

//பெரு வெடிப்பு கொள்கை, குரானில் சொல்லப்பட்ட படைப்பு கொள்கையில் இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//- சகோ நரேன்!'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57

'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27


வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)

'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10

'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61


மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும்.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!

பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:

1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.

2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.

4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும்.

5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.

6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:

7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும்.

8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா?

மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.

12 comments:

Dr.Anburaj said...

மனிதன் இன்றி படைப்பு பல ஆயிரம் ஆண்டுகள் உலகில் இருந்தது.மனிதன் தோன்றி அவனது உடல் தோற்றம் பாிணாமம் பெற்று பேச்சு உடை வாழ்விடம் சண்டையிடும் முறை கருவிகள் என்று ஒவ்வொரு அம்சமாக பாிணாமம் பெற்று இன்றும் அந்த பாிணாமம் தொடா்ந்து கொண்டிருக்கின்றது. பெரு வெடிப்பு கொள்கைக்கும் குரானுக்கும் சம்பந்தம் இல்லை.போலியாக திணிப்பு என்பது முட்டாள்தனமானது. பாிணாமக் கொள்கையை ஏற்காத குரான் எப்படி பெரு வெடிபபு கொள்கையை பேச முடியும்.ஆதாம் -ஏவாளை அம்மணகுண்டியாகப் படைத்த அல்லாவுக்கு, நியாயத் தீாப்பு நாள் என்று ஒரு நாள் விசாரணை நடந்தால் - அன்று அல்லாவுக்கு என்ன தண்டனை ? மரபுவழி நோய்களைப் படைத்த அல்லாவுக்கு என்ன தண்டனை? ஆதாம்-ஏவாள் கையில் குரானைக் கொடுத்து வாசிக்க படிக்கக் கற்று்கொடுக்காத அல்லாவுக்கு என்ன தண்டனை ? இன்றும் ஆப்பிாிக்கை அந்தமான தீவுகளில் ஏராளமாக மக்கள் நாகரீகம் குறைந்து குரான் வழியில் உடையணயாமல் அம்மணமாக வாழ்ந்து வருகின்றாா்கள். அவர்களுக்கு எந்த உதவியும் அளிக்காத அல்லாவுக்கு என்ன தண்டனை ? அரேபிய சித்தாங்தங்களில் முக்கியமான ” நியாயத் தீா்ப்பு நாள் ” என்பது பொய் .கட்டுக்கதை.கற்பனைக் கதை. மழலையா் பள்ளி பாடம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா ? குரங்கும் மனிதனும் பொது மூதாதையாிடமிருந்து பிறந்தாா்களா ? என்பது மட்டும் பாிணாமம் அல்ல. இதர விசயங்கள்ில்ஏற்பட்டள்ள பாிணாமம் அல்லாவைக் காட்டவில்லை. நியாயத்தீா்ப்பு நாளைக் காட்டவில்லை. விள்க்கம் அளிக்க முடியுமா ? ஏற்கனவே தாஙகளும் இந்த கேள்விக்கு முகம்மது அலி ஜின்னா என்ற சாக்கடை செப்டிக் தொட்டி பன்றியும் பதில் அளிக்கவில்லை.

UNMAIKAL said...

எந்த பார்ப்பணனாவது காவடி எடுக்கிறானா? தீ மிதிக்கிறானா? எச்சில் இலை மேல் உருள்கிறானா? அலகு குத்திக்கொள்கிறானா? தெருவில் உருண்டு புரள்கிறானா? மண் சோறு உண்டிருக்கிறானா? சாமியின் நகைகளை திருட மட்டும் செய்கின்ற பார்ப்பணன் சாமிக்கு நகை செய்து போட்டிருக்கிறானா? சாமிகளுக்கு வேட்டி,புடவை வாங்கி போட்டிருக்கிறானா?

கூழ் காய்ச்சி ஊத்தீ இருக்கிறானா? தேர் இழுத்திருக்கிறானா? கோவிந்தா கோவிந்தா என கத்துகிறானா? ஐயப்பனுக்காக மாலை போட்டுக்கொள்கிறானா? தெருவில் பூசனிக்காய் உடைக்கிறானா? சாமியாடுகிறானா? அருள் வாக்கு சொல்லுகிறானா? வேப்பிலை கட்டிக்கொண்டு ஆடுகிறானா? ஆடு கோழி பலி கொடுத்திருக்கிறானா?

கோயில் கட்டியிருக்கிறானா? கோயில் திருவிழா நடத்தியிருக்கிறானா? கும்பாபிசேசத்துக்கு பணம் தந்திருக்கிறானா? கோயில் பராமரிப்புக்கு பணம் தந்திருக்கிறானா? கோயில் உண்டியலிலாவது பணம் போடுகிறானா? பரிவட்டம் கட்டிக்கொண்டிருக்கின்றானா?

மொட்டை அடித்துக் கொள்கிறானா? பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் அவன் சிலவில் பிள்ளையார் சிலை செய்து கொடுத்திருக்கிறானா? எந்த சாமி ஊர்வலத்திலாவது ஆடி பாடி கோஷமிட்டிருக்கிறானா?

பார்ப்பணன் செலவில் பாலாபிஷேகம் என்ற பெயரில் கடவுள் சிலைகளின் மேல் குடம் குடமாக ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை ஊற்றி வீணடித்திருக்கிறானா?

ஏன்? ஏன்? ஏன்? பார்ப்பணனனுக்குதான் தெரியும் எல்லாம் என்ன? என்று.


பசுவின் பெண்குறியில் லட்சுமி குடியிருக்கிறாள் என்று அதற்கு கோயிலில் கர்ப்பக கிரகத்தில் கடவுள்களுக்கு செய்வது போல் பசுவின் பெண்குறிக்கு கர்ப்பூர தீபம் காட்டும் பார்ப்பணன் மாட்டின் மூத்திரத்துக்கு புண்ணிய தீர்த்தம் கோமியம் என்று பெயர் சூட்டி குடிக்க சொல்லுபவன் ஏன் அதே கோமியத்தை சாமி சிலைகளின் மேல் குடம் குடமாக ஊற்றி அபிஷேகம் செய்யக்கூடாது?

FACE BOOK: Suthandhira Paravai

முஹம்மத் அலி ஜின்னா said...

இந்தியாவின் தலையெழுத்தை மாட்டுக்கறி அரசியல் மாற்றப் போகிறது. இந்திய அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த முஸ்லிம்களுக்கு இன்று மாட்டுக்கறி அரசியல் மிகப்பெரிய வலுவை கொடுத்துள்ளது. 80 சதவீதத்துக்கு மேலான ஹிந்துக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்கின்றனர். நேருவுக்கு பிடித்த உணவு பீப் ஸ்டீக். ஜெயலலிதா கமல்ஹாசன் போன்ற பார்ப்பனரும் பீப் ஸ்டீக்கை விரும்பி உண்கின்றனர்.

அதிர்ச்சியை தரும் விஷயம் என்னவென்றால், மாட்டுக்கறி எக்ஸ்போர்ட் வியாபாரத்தில் பார்ப்பனரின் முதலீடு மிகப்பெரிய அளவில் உள்ளது. இவர்களும் மாட்டுக்கறி தடை சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். முஸ்லிம் கிருத்துவர் தலித் மக்களின் வாழ்வாதாரத்தோடு மாட்டுக்கறி பின்னிப்பிணைந்துள்ளது. வாழ்வா சாவா எனும் நிலைக்கு லட்சக்கணக்கான மக்களை சிந்திக்க வைத்துள்ளது பாப்பானின் மாட்டுக்கறி அரசியல்.
————–

“தலித் – இஸ்லாமியர் – பெரியாரிஸ்ட்” ஒன்று சேரும் நாள் வந்துவிட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வரை “தலித் இஸ்லாமியர் பெரியாரிஸ்ட்” கூட்டணி முடிவு செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

முஹம்மத் அலி ஜின்னா said...

// தலித், பெரியாரிஸ்ட் ஒற்றுபடல் என்பது மிகத் தேவையானதுதான். ஆனால் இடையில் ஏன் இசுலாமியரை நுழைக்கிறீர்கள்? //
—————————

அதெப்படி?. தலித்தும் பெரியாரிஸ்டும் சரிசமமா?. இது முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சு போடுவது போல் இருக்கிறது.

தலித் என்றால் தாழ்ந்த ஜாதி ஹிந்து. அதாவது அம்பேத்கரிஸ்ட். பெரியாரிஸ்ட் என்றால் பெரும்பாலும் உயர்ஜாதி நாத்திக ஹிந்து. தன்னை நாத்திகர் என சொல்லிக்கொள்ளும் ஹிந்துக்களிடம் நான் கேட்பது:

1. உங்கள் ஜாதியென்ன?.
2. கீழ்ச்சாதி நாத்திகரும் மேல்ஜாதி நாத்திகரும் சரிசமமா?.
3. நாத்திகராகிவிட்டால், ஜாதிகள் ஒழிந்து நாத்திகருக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா?.
4. ஒரு தலித் நாத்திகர், வன்னிய நாத்திகர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யமுடியுமா?. அப்படி செய்தால், அடுத்த நாள் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் கிடப்பார்.
5. ஒரு தலித் நாத்திகன், தேவர் நாத்திகர் வீட்டில் போய் பெண்கேட்டால் பெண்கொடுப்பாரா அல்லது பீயை திணிப்பாரா?
6. நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட் என்றால், பெரியார் செய்தது போல் பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பீரா, காலால் எட்டி உதைப்பீரா, சுக்குநூறாக போட்டு உடைப்பீரா, கீதையை நடுத்தெருவில் போட்டு கொளுத்துவீரா?
————————

கடவுள் இல்லையென சொன்னாலும், அல்லாஹ்வையோ முஹம்மது நபிகளையோ ஒரு முறைகூட பெரியார் இழிவாக பேசியதில்லை. ஜாதி ஒழிய நாத்திகனாக மாறு என ஒரு முறை கூட சொல்லவில்லை. மாறாக ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவு என பலமுறை கூறியுள்ளார்.
———————

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். “இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே”.

மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ முசல்மானுக்கு கிடையாது. எங்களுக்கு பெரியவனுக்கெல்லாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது. அதுபோதும். அல்லாஹு அக்பர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// தலித், பெரியாரிஸ்ட் ஒற்றுபடல் என்பது மிகத் தேவையானதுதான். ஆனால் இடையில் ஏன் இசுலாமியரை நுழைக்கிறீர்கள்? //
—————————

நாத்திகனாகிவிட்டால் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறமுடியுமா?:

ஹிந்து என்பது ஒரு பெரிய மாட்டுப்பண்ணை. அதில் ஜாதி என்பது மாட்டின் சொந்தக்காரன் அந்த மாடுகளின் மீது சூடான முத்திரை தகடால் போடும் அடையாளம். இதுதான் வர்ணதர்மம்.

“நான் நாத்திகன், ஹிந்து இல்லை ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும், எந்த ஜென்மத்திலும் உனது முதுகில் குத்தப்பட்ட ஜாதி முத்திரையை உன்னால் அழிக்கவே முடியாது. அந்த முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது.
—————

ஹிந்துமதத்தில் நாத்திகனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தண்டவாளத்தில் வெட்டியெறியப்பட்ட தலித்தும் நாத்திகன், அவனை வெட்டியெறிந்த அய்யாவும் நாத்திகன். தலித் வாயில் பீ திணிப்பவனும் நாத்திகன், பீ திணிக்கப்பட்ட தலித்தும் நாத்திகன். அதைப்பார்த்து சிரிக்கும் போலீஸ்காரனும் நாத்திகன்.

திருப்பதி கோயில் உண்டியலில் 10 லட்சம் போடுவான், 1 கோடி ரூபாய்க்கு வரிவிலக்கு வாங்குவான். அவனும் நாத்திகன்.

நான் கல்லூரியில் படிக்கும் போது, எனது நாத்திக நன்பன் தினந்தோறும் கோயிலுக்கு செல்வான். ஏனடா கோயிலுக்கு செல்கிறாயென கேட்டால் “பெண்களை சைட் அடிக்கப் போறேன்” என்பான்.
—–

கடவுள் நம்பிக்கைக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆத்திகனும் ஹிந்துதான், நாத்திகனும் ஹிந்துதான். ஜாதி அடையாளமொன்றே இருவருக்கும் பொதுவானது.

கடவுளை நம்பாத நாத்திகன், தனது பண்ணையில் பெரிய கோவில் கட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கும்பாபிஷேகமும் செய்வான். ஓட்டுவங்கியை தனது கட்டுப்பாடில் வைக்க அவனுக்கு கடவுள் ஒரு ஆயுதம். கடவுளை பிச்சைக்காரனாக்கி உண்டியல் வசூல் செய்து கடவுளையே முட்டாளாக்கும் கில்லாடி.

ஹிந்துமதத்தின் அடிப்படை:
“உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவடியாத்தனம்”.
———————-

கடவுளை மறுக்கும் நாத்திகன் கூட, ஜாதியென்று வந்துவிட்டால் வெட்டு குத்து அருவாளென்று வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குவான். ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?. 1400 வருடங்களாக சிந்தித்தவரெல்லாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

முஹம்மத் அலி ஜின்னா said...

// தலித், பெரியாரிஸ்ட் ஒற்றுபடல் என்பது மிகத் தேவையானதுதான். ஆனால் இடையில் ஏன் இசுலாமியரை நுழைக்கிறீர்கள்? //
———————-

தலித்துக்கும் பெரியாரிஸ்டுக்கும் என்ன உறவு?. ஜாதி முத்திரை ஒன்றே இருவருக்கும் பொதுவானாது. மற்றபடி கொள்கையளவில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.

தலித் என்பவன் இட ஒதுக்கீட்டுக்காக மேல்ஜாதி ஹிந்துக்களின் வன்முறையை சகித்துக்கொண்டு வர்ணதர்ம ஜாதிசாக்கடையில் உழல்பவன்.

பெரியாரிஸ்ட் என்பவர் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை ஒழிக்க போராடுபவர். ஆனால் தன்னுடைய முதுகில் குத்தப்பட்ட ஜாதி அடையாளத்தை அழிக்கத்தெரியாமல் முழிப்பவர்.

ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் அறிவித்தார்.

Dr.Anburaj said...

வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி “அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்” என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம். நம்புங்கள் குரான் எல்லாம் வல்ல அல்லா இறக்கியருளியது தான்.


Dr.Anburaj said...

அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.

Dr.Anburaj said...

நெத்தியடி முஹம்மத்

உங்களது உளறலுக்கு எவராலும் பதில் சொல்ல முடியாது.

இருப்பினும் என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு பிரச்னையை புரிய வைக்க முயல்கிறேன்.

அல்லாஹ் சுவனத்தில் ஆதாம் ஏவாளை உருவாக்கினார். பிறகு மரத்தை வைத்து அந்த கனியை சாப்பிடக்கூடாது என்று சொன்னார். சாத்தான் சாப்பிட சொன்னான்.

ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டார்கள்.

சரி இப்போது கேள்விக்கு வருவோம்.

ஆதாமும் ஏவாளும் சாப்பிடுவார்கள் என்பது மரத்தை வைக்கும்போதே அல்லாஹ்வுக்கு தெரியுமா தெரியாதா?

தெரிந்திருக்கவேண்டும் இல்லையா? ஏனெனில் அல்லாஹ் முக்காலமும் உணர்ந்தவர் இல்லையா?

ஆகவே மரத்தை வைக்கும்போதே ஆதாமும் ஏவாளும் இதனை சாப்பிடப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் ஏன் மரத்தை வைத்தார்?

நீங்கள் சொல்கிறீர்கள், அல்லாஹ் பரிசோதிக்கிறான் என்று.

அல்லாஹ் அந்த மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், அல்லாஹ்வுக்கு ஏற்கெனவே அந்த மரத்தின் கனியை அவர்கள் சாப்பிடப்போகிறார்கள் என்று தெரியும். இல்லையா? பிறகேன் மரத்தை வைக்கவேண்டும்?

சரி, அந்த மரத்தின் கனியை ஆதாம் சாப்பிடவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது அல்லாஹ் ஏற்கெனவே நிச்சயம் செய்து வைத்திருந்த “ஆதாம் அந்த கனியை சாப்பிடுவார்” என்ற எதிர்காலத்தை உடைக்கிறது. அல்லாஹ் ஏற்கெனவே நிச்சயம் செய்து வைத்திருக்கும் எதிர்காலத்தை ஆதாமால் உடைக்க முடியுமா? முடியாது. ஆகவே வேறு வழியின்றி ஆதாம் அந்த கனியை சாப்பிடுகிறார். ஆதாம் சுயமாகவே சென்று அந்த கனியை சாப்பிடுவதாக நினைக்கிறார். ஆனால், ஏற்கெனவே அல்லாஹ் எதிர்காலத்தை நிச்சயம் செய்துவிட்டதால், அவர் கனியை சாப்பிடுகிறார்.

ஆதாமால் கனியை சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஏனெனில் அதுதான் அல்லாஹ் நிச்சயம் செய்துவைத்த எதிர்காலம். ஆகவே ஆதாமின் சுய விருப்பம் என்று ஒன்றும் இல்லை.


இந்த பிரச்னையுடன் பள்லிக்கூடம், போலிஸ் ஆகியவற்றை ஒப்பிடமுடியாது. ஏனெனில், பள்ளிக்கூட வாத்தியார் பரிட்சை வைப்பது போன்றதல்ல அல்லாஹ் வைக்கும் பரிட்சை.
பள்ளிக்கூட வாத்தியாருக்கு ஒரு மாணாக்கன் என்ன மதிப்பெண் வாங்குவான் என்று தெரியாது. ஆனால், அல்லாவுக்கு ஏற்கெனவே இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்று தெரியும்.

இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்பது முன்பே தெரிந்தால் பரிட்சையே தேவையில்லை.

இரண்டாவது ரிமோட் கார் பிரச்னைக்கு வருவோம்.

ரிமோட் கார் தானாகவே ஓடும்படியும் சில நேரங்களில் விடப்படுகிறது சில நேரங்களில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சொல்கிறீர்கள். அது போலத்தான் சில நேரங்களில் மட்டுமே அல்லாஹ் இடையூறு செய்கிறான் என்று சொல்கிறீர்கள்.

இதில் இருக்கும் பிரச்னையும் பழைய பிரச்னைதான். சில நேரங்களில் நம்மிடமே விட்டுவிடும் சமயங்களில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று அல்லாஹ்வுக்கு தெரியுமா? அபப்டி நாம் என்ன செய்யப்போகிறோம் என்று ஏற்கெனவே அல்லாவுக்கு தெரியும்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதும் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது என்று பொருள். அப்படியானால், நம்மால் அதனை மீறி வேறு சாய்ஸை எடுக்க முடியுமா?

பாபர் மசூதி இடிப்பை எடுத்துக்கொள்வோம்.
பாபரி மசூதி இடிப்பை அல்லாஹ் விரும்பவில்லையா? அப்படி அல்லாஹ் விரும்பாத ஒரு விஷயம் நடக்கமுடியுமா? ஆகவே இன்ஷா அல்லாஹ்தானே அல்லாவின் விருப்பப்படிதானே அது நடந்தது? அப்படி அல்லாவின் விருப்பப்படி நடந்ததை நீங்கள் எதிர்க்கலாமா?

ஆகவே பாபரி மசூதி இடிப்புக்கு தூக்கிலிட வேண்டியது அல்லாதான்!

Dr.Anburaj said...

திருமூலா் என்ற இந்து ஞானி இந்திய ஞானி ” நடமாடும் கோவில் நமமவா்கள் ” என்று மனித சமூகத்தை நடமாடும் கோவில்கள் என்று பெயாிட்டு அழைக்கின்றாா்கள். இந்துத்துவா என்பது இதுதான். தீண்டாமை என்பது மனிதன் செய்த சதி. ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கு அனைத்து இந்துக்களும் ராஷ்டிாிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் தக்க பயிற்சி எடுக்க வேண்டும்.தீண்டாமை ஒழிய அதுதான் ஒரே வழி.

Dr.Anburaj said...


இடைச்செருகல் -கட்டுக்கதையாக மாறியது

, சிவலிங்கம் பழங்குடி ஆண்குறி வழிபாட்டினின்றும் பிறந்தது என்று மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை சுவாமி விவேகானந்தர் தனது பேருரைகளில் கடுமையாக மறுக்கிறார். பின்னாளில் வாமாசார தாந்திரீகம் ஓங்கியபோது ஆத்மா, ஜீவன், பிரம்மம் என்று எல்லா சமயக் குறியீடுகளுமே ஆண்-பெண் உறவை மையமாக வைத்து விளக்கப்பட்டபோது சிவலிங்கம் பற்றிய உருவகம் இவ்வாறு மாறியதே தவிர அதன் மூலம் அதுவல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். சிவலிங்க வழிபாட்டின் மூலம் வேத காலத்தில் வேள்விகளில் வணங்கப் பட்ட யூபஸ்தம்பம் (கம்பம்) என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார் –

“The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda Samhita sung in praise of the Yupa-Stambha, the sacrificial post. In that hymn a description is found of the beginningless and endless Stambha or Skambha, and it is shown that the said Skambha is put in place of the eternal Brahman. As afterwards the Yajna (sacrificial) fire, its smoke, ashes, and flames, the Soma plant, and the ox that used to carry on its back the wood for the Vedic sacrifice gave place to the conceptions of the brightness of Shiva’s body, his tawny matted-hair, his blue throat, and the riding on the bull of the Shiva, and so on — just so, the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.

In the Linga Purna, the same hymn is expanded in the shape of stories, meant to establish the glory of the great Stambha and the superiority of Mahadeva.”

(From: Complete-Works / Volume 4 / Translations: Prose / The Paris congress)

Dr.Anburaj said...

ஆதாம் -ஏவாள் அம்மணமாக இருந்தாா்கள் எனவே நானும் அம்மணமாக இருப்பேன் என்று யாரும் சொல்வதில்லை.இதுபோல் சிவலிங்கம் என்ற பழக்கத்தின் ஆரம்பம் எப்படி இருந்தாலும் மக்களின் நாகாீக பாிணாமத்திற்கு இணங்க புதிய விளக்கங்கள் புதிய நம்பிக்கைகள் சுமத்தப்பட்ட அவைகள் தூய்மையாக்கப்படுவது இன்றளவும் உலகில் உள்ளது. இன்று சிவலிங்கத்திற்கு விளக்கம் திருமூலாின் விளக்கம்தான்.சிவனாக -இறைவினின் உருவமும உருவம் அன்ற நிலையை விளக்கம் அடையாளம்.