Followers

Tuesday, October 20, 2015

ஆஷூரா நோன்பு நினைவூட்டல்......வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நபிகள் நாயகம் வலியுறுத்திய ஆஷூரா நோன்பை கடைபிடித்து அதிகமதிகம் நன்மைகளை பெற்றுக் கொள்வோம். அதே போல் நபிகளின் பேரன் ஹூசைன் அவர்கள் இறந்ததற்காக நாங்களும் துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில் உடலைக் கீறிக் கொண்டு ரோடுகளில் தீமிதிக்கும் ஷியாக்கள் தங்கள் தவறை உணர்ந்து இஸ்லாம் காட்டிய வழியில் நோன்பை கடைபிடிப்பார்களாக!

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்”

(ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

-----------------------------------------

ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

-----------------------------------------

எதிர்வரும் வருடம் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

ஆதாரம் : முஸ்லிம்)

-----------------------------------------

5 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

மேலே உள்ள படத்தில் முஸ்லிம்கள் ரத்தம் சொட்ட சொட்ட நிற்கிறார்களே, என்ன அது?. ஷியா முஸ்லிம்களின் மாத்தம் என சொல்லப்படும் மாரடிப்பு திருவிழாவா?. அல்லாஹ்வின் பெயரால் மாரடித்தல், சுயவதை செய்தல், மனித ரத்தம் சிந்துதல், நரபலி கொடுத்தல் ஆகியவையெல்லாம் தடுக்கப்பட்டது, காபிர்களின் செயல் என திருக்குரான் வன்மையாக கண்டிக்கிறது.

Anonymous said...

//நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். //

இசுலாமும் , குரான் என்ற உதவாக்கரை புத்தகமும் முகமதுவின் சொந்த சித்து விளையாட்டுகள் என்பதற்கு உதாரணம் தான் இந்த அஷுரா நோன்பு சமாசாரம். இந்த பிர் அவுன் என்பவனது உடலைத்தான் உலக இறுதி நாள்வரை மக்களுக்கு எச்சரிக்கை ஊட்டும் விதமாக பாதுகாப்பதாக அல்லா வாக்குறுதி கொடுத்திருக்கிறானாம், அதன்படி அந்த உடல் பாதுகாப்பாக இருக்கிறதாம். ஆனால் அவனை தண்ணில கவுத்து கொன்ன நாளை அண்ணாச்சி முகமது யூதர்களின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறார். எனவே அவர்களுக்கு மாறு செய்யும் விதமாக ஒரு நாள் எக்ஸ்ட்ராவாக நோன்பு பிடிக்கிறார். மொத்த துலுக்கமும், குரானும் இப்படி யூதர்களுக்கு மாறு செய்யும் சமாச்சாரம் தான் .குரானில் இந்த நாளைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

//நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்”//

பாருங்கள், ஒரு புது விஷயம் கிடைத்து விட்டது . அதை மார்க்கத்தில் கடமையாக்கி விட்டார். உலக பித்தலாட்ட பேர்வழிகளின் மிக சிறந்த தலைவர்.

Anandan Krishnan
Kanyakumari

Dr.Anburaj said...

காபாவில் ஒரு ஓட்டை போன்ற அமைப்பு உள்ளது அதன் பெயா் HAJR-E-ASWAD ஹர்ஜர்-ஈ-அஸ்வாத். அது என்ன என்று விளக்க முடியுமா ? அதையும் முத்தமிடுகின்றனா் அரேபிய மத வாதிகள்.

Dr.Anburaj said...
HAJR-E-ASWAD ஹர்ஜர்-ஈ-அஸ்வாத். என்பது ஒரு பெண் தேவதையின் தொடை இடுக்கில் உள்ள இனவிருத்தி புழை-VAGINA என்கின்றாா்கள் . உண்மையா சுவனப்பாியன்

Dr.Anburaj said...சுவனப்பாியன் தங்களின் பதிலை ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றேன். இதற்கு பதில் அளிக்கக் கூட தங்களுக்கு நேரம் இல்லை.பாரதமாதா தேவடியா முண்டை ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் என்று எழுதும் ஒரு நீசனின் கடிதங்களை தாங்கள் வெளியிடுவது ஆச்சாியமாக உள்ளது. தாங்களும் ஒரு பட்டி பயல்தானோ ?