Followers

Monday, October 26, 2015

ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பி.ஜைனுல் ஆபிதீன் பதில்!ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பாளர் பி.ஜைனுல் ஆபிதீன்........

"பாகிஸ்தான் தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்!"_ பீ.ஜைனுல் ஆபிதீன்

''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப் படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை.

கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக் கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது.
நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ் நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.

அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும் போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''

''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது.

நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச் செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்த போதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது.
பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம்.

இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்த வர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது.
ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பா ன்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்?

நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலை செய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

4 comments:

Unknown said...

சம்பை கட்டு.இந்தியாவில இருக்கும் ஒரு அரேபியன் எந்த மனநிலையில் இருப்பானே அதுபோல் இந்திய முஸ்லீம்கள் வாழந்து வருகின்றனா். முஸ்லீம்களைப் பொறுத்த மட்டும் இந்தியாவில் உள்ள கலை இலக்கியங்கள் புராதான கட்டடங்கள் கலாச்சாரப பழக்க வழக்கங்கள் என்பதுஉட்பட அனைத்தும் ஹராம். அரேபியன் போல் வாழ்நதுதான் அவர்களின் லட்சியம் ஆக வைக்கப்பட்டள்ளது. தனது படை வீரனின் மனைவியை - படை வீரனை ஆபத்தான பகுதிக்கு அனுப்பி கொன்று - கைபற்றிய கயவன் தாவீது -டேவிட். இவனது பெயரை தங்கள் குழந்தைக்கு வைக்கும் ........... கள் ”அாிச்சந்திரன்” என்ற பெயரை தங்கள் குழந்தைக்கு வைக்க மாட்டாா்கள். தஞ்சை பொிய கோவில் இந்துவுக்கு பொிய வெற்றிச் சின்னம்.அதை பாா்க்கும் போது எல்லாம் தமிழனின் இந்துவின் பராக்கிரமத்தை கல்வி கலைகளில் வல்லமையை பறைசாற்றும் ஒரு அடையாளம்.ஆனால் முஸ்லீம்களுக்கு அது ஒரு சிரங்கு பிடித்த கட்டடம்.காபீா்களின் கோட்டை.அசிஙக்மானது. காபாவை சுற்றி யிருந்த 360 சிலைகளை சிரங்கு என்று சொல்வித்தான் முகம்மது உடைத்தாா். இந்துக்ள் சிறுபான்மையாக மாறினால் சிாியாவில் புராதான சின்னங்கள் உடைபட்டதைப் போல் தஞ்சை பொிய கோவிலும் உடைக்கப்படும். முஸ்லீம்கள் பின்பற்றும் அரேபிய சிந்தனைகளில் பயங்கரவாம் இந்துவிரோதம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

முஹம்மத் அலி ஜின்னா said...

1. “தந்தை பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். ஆகையால், அவருடைய சிலையை நீ செருப்பால் அடி”.

2. திருக்குரான் உன்னை காபிரென அறிவிக்கிறது. உனது சிலைவணக்கத்தை ஒழிக்க ஜிஹாத் செய்ய சொல்கிறது. ஆகையால் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்து.

3. அரபித் தேவடியாமவன் ஹிந்து பெண்களை கற்பழிக்கிறான். லட்சக்கணக்கான ஹிந்துக்களை சம்பளமில்லாத அடிமைகள் போல் நடத்துகிறான். ஹிந்துக்கள் இல்லாவிட்டால், அரபித் தேவடியாமவன் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால் அரேபியாவில் வாழும் 1 கோடி ஹிந்துக்களை உடனடியாக வேலை நிறுத்தம் செய்யச்சொல். நாங்கள் அவனை உதைத்து அரேபியாவை பிடுங்கி உன்னிடம் தருகிறோம்
------------------------

"நீ இந்த நாட்டில் துலுக்கனா பொறந்ததே தப்பு. நீ ஒரு தேசத்துரோகி. துலுக்க தேவடியாமவனே, ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என மிரட்டி எங்களுடைய மண்ணில் எங்களை வாழவிடாமல் செய்யும் பாப்பாரத் தேவடியாமவன்களில் எவனாவது ஒருவன் ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தால், நான் மேலே வைத்துள்ள 3 சவால்களில் ஏதாவது ஒன்றை செய்து காட்டு. நாங்கள் 1947 போல் பாரத்மாதா தேவடியாமுண்டை மீது ஜிஹாத் செய்து பாப்பானை அட்ரஸ் இல்லாமல் செய்து காட்டுகிறோம். ரெடியா?.

முஹம்மத் அலி ஜின்னா said...

//// திருக்குரானை காபிர்கள் பார்லிமெண்ட் முன்னால் கொளுத்த வேண்டும் ////
------------------

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இதைத்தான் நானும் திரும்ப திரும்ப சொல்கிறேன்.

1. ஹிந்துக்களை "காபிர்" என திருக்குரான் அறிவிக்கிறது.
2. காபிர்கள் மீது ஜிஹாத் செய்யென திருக்குரான் அறிவிக்கிறது.
3. சிலைவணக்கத்தை ஒழியென திருக்குரான் அறிவிக்கிறது. சிலைவணக்கம் ஹிந்து மதத்தின் ஆணிவேரென ஹிந்துமதம் சொல்கிறது.
4. மதுவை ஒழியென திருக்குரான் அறிவிக்கிறது. சோமபான பூஜை செய்து தேவருடன் சேர்ந்து மதுவருந்தி மகிழ் என ஹிந்துமதம் சொல்கிறது.
5. கோமாதா ஹலால். கோமூத்திரம் ஹராம். கோமாதா பிரியாணி, பாயா, கபாப், சுக்கா வருவல் மிகவும் ருசியானது. உண்டு மகிழென திருக்குரான் சொல்கிறது. கோமாதா எங்கள் தெய்வம். கோமூத்திரம் புனிதமானது. அதை குடிக்காதவன் ஹிந்துவல்ல என கீதையில் கோபாலன் கண்ணன் சொல்கிறான்.
6. பருவமடைந்த ஆணும் பெண்ணும் எந்த வயதிலும் திருமணம் செய்யலாமென திருக்குரான் அறிவிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆணும்தான் திருமணம் செய்யலாமென இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது.
7. விபச்சாரம், காமசூத்திரம், வப்பாட்டித்தனம், கள்ள உறவு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரின் பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது.
8. சட்டப்படி விபச்சாரம் செய்யலாம், 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் இஷ்டப்பட்டால் உடலுறவு கொள்ளலாம், ஓரினச்சேர்க்கையில் கட்டுண்டு மகிழலாமென இந்திய சட்டம் சொல்கிறது.

இப்படி எதைத்தொட்டாலும், இஸ்லாத்துக்கும் ஹிந்துமதத்துக்கும் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது. ஆகையால்தான் பேரறிஞர் ஜின்னா "ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு தேசங்கள். எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழமுடியாது" என ஸ்டைலாக சுருட்டை ஊதிய வண்ணம், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் பாக்கிஸ்தானை உருவாக்கி விலகிவிட்டார்.

ஜின்னா மட்டும் பாக்கிஸ்தானை உருவாக்கியிரா விட்டால், இந்நேரம் 80 கோடி முசல்மான்கள் பாரதமாதாவை மும்தாஜ் பேகமாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பியிருப்பர். நல்ல வேளை, பாரதமாதா பிழைத்தாள்.
--------------

ஆகையால்தான் சொல்கிறேன்:

தயவுசெய்து திருக்குரானை உனது ஹிந்து ராஷ்டிரத்தில் தடை செய். பார்லிமென்ட் முன்னால் கொளுத்து.

தாஜ்மஹாலை உடை. மசூதிகளை கொளுத்து.

"முஸ்லிம்கள் இன்றுமுதல் இந்தியாவின் பிரஜைகளல்ல. வெளியேறட்டும்" என பார்லிமென்டில் மோடியை அறிவிக்கச் சொல்.

நாற்பது கோடி முஸ்லிம்களை அடித்து விரட்டு. உனது ராணுவத்தை விட்டு போட்தள்ளு.

1947ல் போல் பாரத்மாதா தேவடியாமுண்டை மீது ஜிஹாத் செய்து 40 கோடி முஸ்லிம்கள் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவோம்.

முஸ்லிம் தேசத்தில் முஸ்லிம்கள் வாழட்டும், ஹிந்து ராஷ்டிரத்தில் ஹிந்துக்கள் வாழட்டும்.
இனி முடிவு உங்கள் கையில். என்ன செய்வதாக உத்தேசம்?


திருக்குரானை கொளுத்துவோம் என பல பேர் வீரமுழக்கமிட்டு அட்ரஸ் தெரியாமல் போய்விடுகின்றனர். அவர்களுக்கு நான் வைக்கும் சவால்:

"உங்களில் யாரவது ஒருவன் ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தால், அவன் பார்லிமெண்ட் முன்னால் திருக்குரானை கொளுத்தட்டும். ஆறே மாதத்தில், 1947ல் போல் பாரத்மாதா தேவடியாமுண்டை மீது ஜிஹாத் செய்து 40 கோடி முஸ்லிம்கள் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவோம். அல்லாஹு அக்பர்".

சவாலுக்கு தயாரா?.

Dr.Anburaj said...


ஒரு அரேபிய காடையனின் சலாலை எற்க எந்த இந்துவும் முன் வரமாட்டான்.குரானின் குறைகளை முஸ்லீம்கள் என்னைவிட நிறையவே அறிந்து வைத்துள்ளாா்கள்.இந்திய முஸ்லீம்கள் தங்களது புா்வீகம் இந்தியாதான் என்பதை உணா்ந்து வருகின்றாா்கள். ஜவஹா் அலி என்று பெயா் இருப்பதைப் போல் அாிச்சந்திரன் அகமது கண்ணன் கபீா் முருகன் முஸதாபா. சீதா பேகம் என்ற பெயா் வைப்பது நியாயம்.

குறிப்பாக முஸ்லீம் பெண்கள் நெற்றிக்கு பொட்டு வைத்துக் கொள்ளலாம். ஏன் தடை உள்ளது.சேலை கட்டும் முஸ்லீம் பெண்கள் பொட்டு வைத்தால் மங்களகரமாக இருக்கும்.சமூக ஒற்றுமைக்கும் உதவும்.