Followers

Thursday, October 29, 2015

பி.எம்.பார்கவா பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்!நாட்டின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமான பி.எம்.பார்கவா தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் 'தி இந்து'வுக்கு (ஆங்கில நாளிதழுக்கு) அளித்த பேட்டியில், "நாட்டில் தற்போது நிலவும் சூழல் தொடர்ந்தால் இந்திய தேசம் ஜனநாயக தேசம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு பாகிஸ்தான் போல் மதசார்பு நாடாக உருவாகும். நம் நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வருத்தமளித்தப்பதாக இருக்கிறது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவிருக்கிறேன். ஒரு விஞ்ஞானியாக என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார்.

அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்:

அண்மையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கூடங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர். அறிவியல் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன வேலை. அதேபோல் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வருத்தத்துக்குரியது என பார்கவா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை பாராட்ட வேண்டும்:

அவர் மேலும் கூறும்போது, "என்னுடைய நூலில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர்களை ஒரு விஷயத்துக்காக நான் வெகுவாக பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியினர் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கெடுபிடி விதிக்கவில்லை. அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும்" என்றார்.

நாட்டில் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் மதிப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என வருத்தம் தெரிவித்தார்.

அறிவியல் அறிவு குடிமகனின் கடமை:

இந்திய அரசியல் சாசனத்தின் 51 (எச்) பிரிவின்படி இந்திய மக்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது என்பது கடமை என பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் பதவியேற்க நல்ல நேரம் பார்க்கிறார்கள், பல்வேறு மூடநம்பிக்கைகளும் முன் நிறுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது விநாயகர் பால் குடிப்பதாக எழுந்த வதந்திதான்யும் பின்னர் அது உண்மையல்ல என்பதை மக்களுக்கு நாங்கள் தொலைக்காட்சி வாயிலாக செயல்முறை விளக்கம் மூலம் நிரூபித்ததுமே ஞாபகத்துக்கு வருகிறது என பார்கவா கூறியுள்ளார்.

பிரதமர் இப்படிச் செய்யலாமா?

இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் விநாயகருக்கு யானை தலை பொருத்தப்பட்டதை தொடர்புப்படுத்தி இந்தியர்களுக்கு பண்டைய காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தெரிந்திருக்கிறது எனப் பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா என பார்கவா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-10-2015

மாட்டுக்காக மனிதர்களைக் கொல்லும் இந்துத்வாவாதியினரே! வெட்கித் தலை குனியுங்கள்.

7 comments:

பிசாசு குட்டி said...

அதெல்லாம் சரி சுவனா சவூதி இளவரசர் அமெரிக்காவுல மாட்டிக்கிடாரமே அது சம்பந்தமா ஏதாவது நியுஸ் இருக்கா ?

பிசாசு குட்டி said...

சுவனா இந்த முகம்மது அலி ஜின்னான்னு ஒருத்தரு கமெண்டை படிக்கும்போது பைத்தியம் புடிக்கிறமாதிரி இருக்கு அதை நிறுத்த வழி இருக்கா ?

Dr.Anburaj said...

முகம்மது அலி ஜின்னாவும் சுவனப்பாியனும் ஒன்றுதான். எனது கடிதங்களுக்கு பதிலடியாக அவர சம்பந்தமில்லாத விசயங்களை எழுதிக்கொண்டிருக்கின்றாா். கடையில் இஞ்சிி இருக்கா என்று கேட்டால் சுக்கு இருக்கின்றது என்பாா். சுவனப்பாியனம் ஒரு அரை பைத்தியம்.முஹம்மது அலி ஜின்னா வும் முக்கால் பைத்தியம்.அரேபிய இலக்கியங்களைப் படித்தால் கிறுக்குதனம்தான் வளரும் என்பதற்கு இந்த இரண்டு பேரும் சிறந்த உதாரணம். விடுங்கள் பிசாசுக்குட்டி

Dr.Anburaj said...

பாரத விலாஸ் என்றொரு திரைப்படம் பாரத்திருப்பபீா்கள்.அதில் ஒரு பாடல்
நாற்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தொிந்து நடக்கணும்
அறுபது வயதில் பேய் குணம் ........................
பாா்பவா வயது 60 க்கு மேல். மூளை கெட்டுப் போய்விட்டது.

UNMAIKAL said...

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தது யார் ? பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..!

Tamil Selvan Sp commented onRajendra Ramnivas's post.
நிவாசூ. ஒங்ட்டே கொடி வரஞ்சு போட்டது அந்த பிள்லேங்றது சரிதாணேன்ணு காலித் கண்ணு கேட்டதுக்கோசரம் உன்க்கு புடிக்லைனா ஒம் பூட்டி வரஞ்சுதுண்ணு வச்சுக்கோயேன். இன்னா வந்த்ருப்போவுது. அத்த உட்டுப்புட்டு
.
// Rajendra Ramnivas அங்கே கேட்ட அதே கேள்விதான்..... இப்போவும்.... சாரநாத் ஸ்தூபி சக்கர விளக்கத்தை இஸ்லாம் ஏத்துக்குமா?....... // இப்டி சொந்நாய் நிவாசூ
..
Rajendra Ramnivasu நான் கேட்துக்கு ஜவாப்ஸொல்மா.. சாரநாத ஸ்டூப்பி சக்கரத்தை ஒரு வண்டிஓட கழன்ட சக்கரம்னு எடுத்க்கிட்டா போச்சு. அதை விடுங்க. சக்கரந்தேனெ. ஆமா சூர்யங்கூட செக்ஸ்லே புள்ள பெர்ரானாமே. நிசந்தானுங்களா. என்க்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனுங்க. குஞ்சோன்டு இங்ங்ன http://pathivuthokupukal.blogspot.sg/2015/10/blog-post_73.html போயி படிச்சுட்டு வெவெரமா சொல்றியளா. சும்மா கழுவுற மீன்ளே நலுவுற மீன்ம்மாதிரி வயக்கம் போல பண்ணிடாதிங்கோவ். - நான் இப்டி சவ்வாப் சொன்னேன்
.
// Rajendra Ramnivas நீங்க எல்லாம் இங்கதான் இருக்கீகளா... மதம் மாறும்முன்ன...நீங்க என்ன சாதியில இருந்து மாறினீக?..... // இப்டி சொந்நாய் நிவாசூ
.
இன்னா நிவாசூ, ஒலகத்தை படச்சு காத்து அழிக்கற சிவனுக்கே பொரந்த ந்ச்சத்திரம் குரிச்சு அவனுக்கு பாருவதியோட கண்ணாலம் கட்ண திலுருந்து பாருவதிக்கு தீட்டு வர்ர தேதிலாம் குற்ச்சு வச்சுக்கின் படா கில்லாடீங்னா நீங்ங . அம்ம கிட்ட போயி என்னஓ கேட்கிட்டு. இத இந்த அய்யர்ட்ட கேட்டா புட்டூபுட்டு வச்ருவாங்னோவ். ஐயரு இந்தாக்கிறாருன்கோவ்.https://www.facebook.com/smfaroz/videos/o.305289786311344/10207909624569061/?type=2 இதேங்க. - நான் இப்டி சவ்வாப் சொன்னேன்
.
// Rajendra Ramnivas இவிங்க எப்பவுமே இப்படிதாம்ணே...... கொஸ்டின் பேப்பருக்கு பொறந்தவய்ங்க. //... - இப்டி சொந்நாய் நிவாசூ
.
பதில சொல்லாங்காட்டியும் கொய்ட்டின் மேளெ கொய்டின் நீ கேட்ட்குனு இன்னமா டபாய்க்க்ரே. என்த்தை சொல்லி ஏதின்னு ஒரச்சாலும் கந்தனுக்கு புத்தி கவ்ட்ட்டுக்குலே இங்ற மாதிரி பெரண்டு கிட்டு வர்ர.
.
// Rajendra Ramnivas ஏ... நா... இங்க வந்திட்டேன்.... ஐ.... ஜாலி... ஜாலி...ஏப்பா... அட்மினு....
இப்போ சொல்.... // இப்டி சொந்நாய் நிவாசூ
.
ஜாலி ஜாலின்னு கூவ்னே. இப்ப இன்னாச்சு. கேட்டதுக்கு பதில் சொல்லுங்னா. வயக்கம் போல உர்ள்ரீங்க். பெர்ள்ரீங்க. கோய்ல்ல் உர்ண்டுக்கிட்ருக்கும் போது பெர்சவமோ? - நான் இப்டி சவ்வாப் சொன்னேன்

அடிபட்ட சொறிநாய் மாதிரிக்கி உடாம ஊள இட்டிக்கினுருக்கே. இடய இடய கோம்யம் குடுச்க. ரொம்ப ஒலக்க்றே. அதாம்பா முதல்லே கூவ்னே. இப்ப வேப்ல கட்டிக்னெ ஆட்றே.
.
//நான் யார். ஆதாம்க்கு ஏவாள் என்ன உறவு. நான் யார் தமிழ் பாய் ஜவாப் தோ பாய் /ஒன்க்கு சிங்கியடிக்ற எடுபுடி நான்ய்யார் நான்ய்யார் நு உர்முது. சொல்லிருப்பா. நிவாசூ.
.
இட்லியிடியாப்பம் அவிப்பேன். பெர்ட்டிபெர்ட்டி தோச போட்வேன். கொத்கொத்னு கொத்தி கொத்து ப்றாட்டா போட்றது அம்ம பெசல்
..
கண்ணு அசாம்லே கௌகாத்தி காமாக்யா கோய்ல்லே பார்வதி தீட்ம் தீட்டுத்துணீயும் விசேசம்ங்றாங இங்னைக்குலே http://pathivuthokupukal.blogspot.com/2015/10/blog-post.html பட்சுட்டு பாரேன்.

வர்ர்ட்டா. இதுவரக்கும் நீ உட்ற ஊலயிலே அல்லாரும் அவ்ங்க அவ்ங்க பூட்டாங்ப்பா. உட்றாதெ ஊலயிட்க்னே வேப்ல கட்டி ஆட்க்னே இரி. வர்ர்ட்டா..

Tamil Selvan Sp commented on Rajendra Ramnivas's post.
.
// Rajendra Ramnivas ஏ... நா... இங்க வந்திட்டேன்.... ஐ.... ஜாலி... ஜாலி...ஏப்பா... அட்மினு....
இப்போ சொல்.... //
.
ஜாலி ஜாலின்னு கூவ்னே. இப்ப இன்னாச்சு. கேட்டதுக்கு பதில் சொல்லுங்னா. வயக்கம் போல உர்ள்ரீங்க். பெர்ள்ரீங்க. கோய்ல்ல் உர்ண்டுக்கிட்ருக்கும் போது பெர்சவமோ?

UNMAIKAL said...

அம்புராசா பிச்சாசுக்குட்டியோட இங்கே வாடோய். உன்க்கு தீவ்ளி பர்சுடோய்.
இங்னே பார்ரேய் ஒன்கோமனத்தல இடி உளுவுது.
CLICK நம் நாட்டு கோயில்களின் பரவசங்கள்.
********************
அம்புராசா பிச்சாசுக்குட்டியோட இங்கே வாடோய். உன்க்கு தீவ்ளி பர்சுடோய்.
இங்னே பார்ரேய் ஒன்கோமனத்தல இடி உளுவுது.

மகளுடன் உறவு ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு வருகின்றது.

மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.

CLICK >>> இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.

UNMAIKAL said...

/// Dr.Anburaj said...ஆதாமும் ஏவாளும் அம்மணக்குணடியாக படைக்கப்பட்டனா். பலகாலம் வாழ்ந்தாா்கள். அதற்கான ..... சொல்லப் போகின்றாயா ? முட்டாளே ! அதற்கு பதில் சொல்லாமல் இருக்கின்றாறே வெட்கமாகயில்லை. ///

அட பன்னாட ஒன்னெ புரம்மன் கோவ்னத்தோட வாடா பட்ச்சான்? ஆதாமும் ஏவாளும் எங்கேயாவது CLICK >>> இந்தமாதிரி வலிச்சுகாட்க்ணு நிக்றாங்களாடோய்? கோமயம் கொஞ்ஜுண்டா குட்சுட்டியா? இன்னம் ரெண்டு தபா அடி. காமாக்யா கோய்ல்ல பார்வதி தீட் குட்சுட்டு தீட் துணிய வாங்கி தலலே கட்டிக்கோ.