Followers

Thursday, October 22, 2015

இந்தியர்களுக்கு இலவச உணவு வழங்கும் பாகிஸ்தானியர்!

சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு பாகிஸ்தானிய குடும்பம் விடுதி கிடைக்காததால் நடு ரோட்டில் தங்களின் பொழுதை கழித்ததை மறந்திருக்க மாட்டோம். இந்திய அரசும் பாகிஸ்தானிய அரசும் போட்டி போட்டுக் கொண்டு இரு நாட்டு மக்களையும் பிரித்து வைத்தே தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். சில அரசியல் அமைப்பினரோ பாகிஸ்தானை இந்தியாவின் எதிரியாகவே, இந்திய மக்களுக்கு சித்தரித்து வருகின்றனர். 'பாகிஸ்தானை சேர்ந்தவர்' என்றாலே அவர் 'இந்தியாவுக்கு எதிரானவர்' என்ற எண்ணம் பல இந்தியர்களின் மனதில் ஆணி வேராக பதிந்திருக்கின்றது.

இதை தகர்க்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான இக்பால் லத்திஃப், ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பாகிஸ்தானை சுற்றிப் பார்க்க குறுகிய கால விசாவில் வருகை தரும் அனைத்து இந்தியர்களுக்கும், தனது 'டங்கின் டோனட்ஸ்' உணவகத்தின் அனைத்து கிளைகளிலும் உணவும், டோனட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இக்பால் விடுத்துள்ளார். பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத், லாகூர், பேஷாவர் ஆகிய நகரங்களில், உலகப் புகழ் பெற்ற டோனட் உணவகமான டங்கின் டோனட்ஸின் 26 கிளைகளின் உரிமையாளரான இக்பால், இந்த அறிவிப்பை விடுத்த சில நாட்களில் 2400 க்கும் அதிகமான இந்தியர்கள், தனது உணவகங்களில் உண்டு மகிழ்ந்ததாக கூறி பெருமை கொள்கிறார்.

'ஒரு பாகிஸ்தானிய குடும்பம் தங்குவதற்கு இடமின்றி காவல் நிலையத்திலும் ரோட்டோரத்திலும் தங்கியிருந்ததை பத்திரிக்கைகளில் படித்தேன். இது என்னை மிகவும் பாதித்தது. இது போன்று மனிதர்களுக்குள் பிறந்த நாட்டை வைத்து வெறுப்பை வளர்க்காமல் நட்புக் கரம் நீட்ட என்னால் ஆன சிறிய முயற்சியே இது' என்கிறார் இக்பால் லத்தீஃப்.

வாழ்த்துக்கள் இக்பால் லத்தீஃப் அவர்களே!

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

////// தலித்துகள் இஸ்லாதிருக்கு போவது அவர்கள் உரிமை. ஆனால் இஸ்லாதிலாயே தீவிரவாதம் உள்ளது. இஸ்லாத்தின் வேரானா அரபு நாட்டிலயே பிரச்சனை உள்ளது அவனே அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறான். இஸ்லாத்திற்கு வந்தால் அரபுநாட்டில் சௌக்கியமாக வாழலாம் என்று இப்போது சொல்ல முடியாது . இந்தியாவில் தான் முஸ்லிம்கள் சுதந்திரமாக பேச முடியும் (இஸ்லாம் உட்பட) அந்த நாடுகளில் தலை போய்விடும் ////////////
——————————

“இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல்” மனது வைத்தால், அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக்கொள்ள முடியும்:

அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியரும் 60 லட்சம் பாக்கிஸ்தானியரும் வேலை செய்ன்றனர். இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியரும் பாக்கிஸ்தானியரும் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

ஆக இந்தியரும் பாக்கிஸ்தானியும் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. ஏமனுக்கெதிராக சவூதியும் மற்ற அரபுநாடுகளும் போர் அறிவித்தன. பாக்கிஸ்தான் போர் செய்வான், நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம் என மனப்பால் குடித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ராணுவம் “எங்களுக்கும் ஏமனுக்கும் எந்த பிரச்னையுமில்லை. ஆகையால் நாங்கள் ஏமனுக்கெதிராக போர் செய்ய மாட்டோம். உனது போரை நீயே செய்” என அறிவித்து விலகிவிட்டது. இதனை ஈரான் அரசாங்கமும் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றது.

இந்த சூழ்நிலையில், பாக்கிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்றுத்தருவோமென ஒரு முட்டாள் துபாய் ஷேக்கு அறிவித்தான். அவசர அவசரமாக மோடியை அபுதாபிக்கு அழைத்து ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயிலிருந்து மோடி மூலம் பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான். அன்று முதல், அரேபியாவில் வாழும் இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் “அடத்தூ !!. இவனெல்லாம் ஒரு முஸ்லிமா. காபிரை விட மோசம். இவன் இனிமேல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன” என சொல்லி அரபிகளை விட்டு விலகிவிட்டனர். அதாவது, யாராவது அரபு நாடுகளை உதைத்தால், இனி இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்.
————————————

அரேபியாவில் வீட்டு வேலை செய்ய வந்த ஏழை ஹிந்து பெண்களை அரபி தேவடியாமவன் சகட்டுமேனிக்கு கற்பழிக்கிறான். டெல்லியில் சவூதி தூதராக வேலை பார்த்த சவூதி தேவடியாமவன், 2 நேபாள ஹிந்து பெண்களை 20 அரபி நாய்களை வைத்து இரவும் பகலும் கற்பழித்துள்ளான். இது போல் லட்சக்கணக்கான அநியாயங்கள் அரேபியாவில் நடக்கிறது. அனைத்தும் அமுக்கப்படுகிறது. இந்த தேவடியாமவன்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், சவூதி அரசாங்கம் இந்த அரேபிய தேவடியாமவன்களை தண்டிக்குமா?.

பிழைக்க வந்த லட்சக்கணக்கான இந்தியர் மீது அரேபியாவில் அநியாயம் நடக்கிறது. சம்பளம் தராமல் அவர்களை மிரட்டி வேலை வாங்குகிறான் அரேபிய தேவடியாமவன். அநியாயத்துக்கெதிராக இந்தியா எழுந்து நின்றால், எனது தாய் நாடு என பெருமையோடு மார் தட்டுவேன்.

இந்தியரை காப்பாற்ற இந்தியா வராவிட்டால் வேறு யார் வருவார்?. ஆகையால்தான், உங்களுடைய பாரத்மாதாவை 800 வருடங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட அரேபியாவை அடிமைப்படுத்த உங்களுக்கு அருமையான வாய்ப்பு என லாஜிக்காக பேசுகிறேன்.
————————-

இது இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. இரண்டு நாடுகளும் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து, மோடியும் நவாஸ் ஷெரீப்பும் இணைந்து “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என அறிவிக்க வேண்டும்.

இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியமூன்று நாடுகளும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

முட்டாள் அரபியால் என்ன புடுங்கமுடியும்?.

முஹம்மத் அலி ஜின்னா said...

தந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை?:

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.

ஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.
————————

காலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.

தனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.

தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

தத்து எனும் பொய்யான உறவை முறிக்க, தனது வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையே பெருமானார்(ஸல்) திருமணம் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான். தந்தை பெரியார் 71ஆம் வயதில் தத்து மகள் எனும் பொய்யான உறவை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்ததும் இதே அடிப்படையில்தான்.

இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.

இப்பொழுது சொல்லுங்கள், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தாரென்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.