Followers

Monday, October 19, 2015

ஸ்மிருதி ராணிக்காக எம்பிஏ பட்டத்தை வாங்க மறுத்த காஷ்மீரி!

Islamic University of Science and Technology (IUST) படித்து எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார் காஷ'மீர் இளைஞர் சமீர் கோஜ்ரி. இன்று 19ம் தேதி பட்டத்தை வாங்கியிருக்க வேண்டும். பட்டத்தை வழங்கவிருப்பது மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி என்று தெரிய வரவே விழா மேடைக்கே வரவில்லை இந்த காஷ்மீரி இளைஞர். இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது

'தற்போதய இந்திய சூழலை வைத்து 41 எழுத்தாளர்கள் நாடு தழுவி தாங்கள் வாங்கிய அவார்டுகளை திருப்பி தருகின்றனர். ஒரு மாணவனுக்கு பட்டம் வாங்குவது என்பது வாழ்நாள் கனவு. அந்த கனவை கறை படிந்த கைகளுக்கு சொந்தக்காரரின் கையால் வாங்க என் மனம் ஒப்பவில்லை:'

என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.

இந்துத்வாவாதிகளுக்கு சரியான பதிலைக் கொடுத்துள்ளார் சமீர். மதம் பிடித்து அலையும் இந்துத்வாவாதிகளை இனி மாணவர்கள்தான் அடக்க வேண்டும்.

தகவல் உதவி
NDTV.COM
TIMES OF INDIA
19-10-2015

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

/// பாப்பாரத் தேவடியா மவன் என்று நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று கருதினால், துலுக்கத் தேவடியாமவன் என்று ஒரு பார்ப்பனன் சொல்வானேயானால் அதிலும் நியாயம் இருக்கத் தான் செய்யும். வார்த்தையில் கண்ணியம் தேவை பாய். ///
—————————

2 முஸ்லீம் வாலிபர்களை அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறிய மும்பை போலீஸ்

மும்பை: மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இரண்டு முஸ்லீம் வாலிபர்களை தாக்கி அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆசிப் ஷேக்(19), தனிஷ் ஷேக்(19). அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் கேதர் பவார் உள்ளிட்ட போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்று கூறி அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு பவார் தெரிவித்துள்ளார் என ஆசிபின் உறவினர் கூறியுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை இரவு 2.30 மணிக்கு அவர்களை பந்த்ரா பகுதியில் இருந்து அழைத்து வந்தோம். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். காவல் நிலையத்தில் ஆசிப் போலீசாரை திட்டியதுடன், தனக்கு அதிகாரம் மிக்க முஸ்லீம் அரசியல் தலைவர்களை தெரியும் என்றார். மேலும் அவர் இன்ஸ்பெக்டர் பவாரை மூன்று முறை குத்தினார். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுக்கச் சென்றார். அவர்கள் இருவருக்கும் காயம் எப்படி ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரிய வரும் என்றார். இந்த சம்பவம் குறித்து ஆசிபின் உறவினர் உமர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து துணை கமிஷனர் விசாரணையை துவங்கியுள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் அகமது ஜாவித் தெரிவித்துள்ளார்
—————————————

பொய் கேசு போட்டு முஸ்லிம்களை அடிக்கலாம், உதைக்கலாம், கொல்லலாம். என்ன கொடுமை செய்தாலும், முஸ்லிம்கள் “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என பாடவேண்டும்.

எங்களை எங்களுடைய மண்ணில் வாழவிடாமல், “நீ இந்த நாட்டில் துலுக்கனா பொறந்ததே தப்பு. நீ ஒரு தேசத்துரோகி. பாக்கிஸ்தானுக்கு ஓட்றா துலுக்க தேவடியாமவனே” என இந்த நாட்டை ஆளும் பெரு மதிப்பிற்குரிய பார்ப்பன சகோதரர்கள் சொல்கின்றனர்.

உங்களை இப்படி யாராவது சொன்னால் என்ன செய்வீர்?.

முஹம்மத் அலி ஜின்னா said...

ஹரியானாவில் தலித் குடும்பத்திற்கு தீ வைத்ததில் 2 குழந்தைகள் உடல் கருகி பலி:

சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பம் வசித்த வீட்டிற்கு உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர். ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சன்பெத் கிராமத்தில் வசித்து வரும் தலித் குடும்பத்தின் வீட்டின் மீது உயர் சாதியான ராஜ்புட் சாதியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமை இரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களின் இரண்டரை வயது மகள் மற்றும் ஒன்பது மாத ஆண் குழந்தை உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கடந்த மாதம் நடந்த கொலையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது தீ வைத்து எரிக்கப்பட்ட வீட்டினரின் பெயர் அந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தவர்கள் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் ஆக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த சம்பவம் பழிக்குப்பழியாக நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
—————————

தலித்துக்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெருமதிப்பிற்குரிய தாகூர் பார்ப்பன மேன்மக்கள், இந்த தலித் குடும்பத்தை கதறக்கதற தீ வைத்து எரித்து விட்டனர் என சொல்லப்படுகிறது.

முஸ்லிம்கள், தலித்துக்கள் மற்றும் ஏழை ஹிந்து சகோதரர்கள் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டு வாழ விடாமல் செய்கிறனர் பெருமதிப்பிற்குரிய பார்ப்பன மேன்மக்கள். ஆகையாலதான் தந்தை பெரியார்:

1. “பாம்பையும் பார்ப்பன மேன்மக்களையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பார்ப்பன மேன்மக்களை அடி” என சொன்னார்.

2. “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என சொன்னார்.
—————–

இந்தியாவில் தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். இரண்டும் சேர்ந்தால் 70 சதவீதத்துக்கு மேல். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அரேபியா மற்றும் 55 இஸ்லாமிய நாடுகளும் இந்தியா சொன்ன பேச்சை கேட்கும். இந்தியா மிகப்பெரிய வல்லரசாகிவிடும். வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கும்.

தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. இந்த பெருமதிப்பிற்குரிய பார்ப்பன மேன்மக்களின் இடஒதுக்கிடு உனக்கு இனியும் தேவையா?. பார்ப்பன மேன்மக்களின் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.