Followers

Tuesday, October 13, 2015

மனைவியையும் மகளையும் பறி கொடுத்த பாலஸ்தீனியர்!கடந்த 12 நாட்களில் 23 பாலஸ்தினியர்களை பாசிஸ இஸ்ரேலிய மிருகங்கள் கொன்று குவித்துள்ளன. வயிற்றில் குழந்தையுடன் இருந்த நூர் ஹஸன் என்ற தனது மனைவியையும் ரஹாப் என்ற இரண்டு வயது பெண் குழந்தையையும் ஒரே நேரத்தில் பறி கொடுத்த தந்தை கதறி அழும் காட்சி!

இறைவா! பாலஸ்தினத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவாயாக! அநியாயக்கார இஸ்ரேலிய அரசை அழித்தொழிப்பாயாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
12-10-2015

6 comments:

C.Sugumar said...


இறைவா! பாலஸ்தினத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவாயாக! அநியாயக்கார இஸ்ரேலிய அரசை அழித்தொழிப்பாயாக!
தங்கள் மனதில் என்ன கொடூரம் !
பால் பிரொண்டன்( A Secret Search in India என்ற புத்தகத்தின் ஆசிரியா் ) என்ற அறிஞா் காஞ்சி பொியவரைச் சந்தித்து உரையாடினாா்.அணுகுண்்டை ஒழித்து விட்டால் அனைத்து குண்டுகளையும் ஒழித்து விட்டால் உலகில் அமைதி வந்து விடுமா என்று பால் கேட்டாா்கள்.அதற்கு பொியவா் ” மனதில் அன்புஇல்லையெனில் கம்பு எடுத்தாவது அல்லது கைகளைக் கொண்டு சண்டையிடுவாா்கள். மனதில் வெறுப்பற்று இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இஸ்ரவேல் நாட்டில் பாலஸ்தீனா்களும் அரேபியா்களும் நிம்மதியாக சந்தோசமாக சீரம் சிறப்பாகவும் வாழந்து வருகின்றாா்கள். அரேபிய காடையா்களின் வழியைத்துறந்து பாலஸ்தீனா்கள் அன்பின் வழிக்கு காந்தியின் வழிக்கு கௌதமனின் வழிக்கு வர வேண்டும். இஸரவேலின் பிரங்கிகளை அன்பு நெஞ்சம் வென்று விடும்
அன்பு உடையாா் எல்லாம் உடையாா்.
அனைவருக்கும்எனது ஆழந்த அனுதாபங்கள். இறைவன் உமக்கும்எமக்கும் நல்ல புத்தியைத் தருவானாக. மனதில் அன்பை விதைப்பானாக

மனதில் அமைதி இருந்தால் அன்பு இருந்தால் குடும்பத்தில் அமைதி வரும்.அன்பு வரும். குடும்பத்தில் அமைதி இருந்தால் ஊாில் அமைதி வரும்.அன்பு பெருகும். ஊாில் அமைதி இருந்தால் அன்பு பெருகும்.

சுவனப்பாியன் தங்கள் மனதில் அமைதி அன்பு இல்லையே ? திக்ரி மற்றம்மதினா நகரை விட்டு யுதா்கள் எவ்வளவு கொடுமையாக முகம்மதுவால் விரட்டப்பட்டனா்கள் என்பதைப் படிக்கும் போது மனம் அமைதியற்றுப் போகின்றதே!

பாலஸ்தீனா்கள் முதலில் காந்திய வழியில் பிரச்சனைகளை அணுக வேண்டும். அவசரப்பட்டு ஆயுத போராட்டாக மாற்றி விட்டாா்கள் காட்டறபிகள். பாவம் அவர்கள் என்ன செய்வாா்கள். 1400 ஆண்டுக்கு முந்திய காலாச்சாரத்தில் அவர்கள் வாழ்கின்றாா்கள்.

அனைவா் வாழ்விலும் வசந்தம் வீச இறைவனை நான் இறைஞ்சுகின்றேன்.யுதர்கள் வாழ்க வழமுடன்.பாலஸ்தீனா்கள் வாழ்க வளமுடன்.

Dr.Anburaj said...

பாலஸ்தீன மக்கள் பிற நாடுகளில் வாழும் வாஹாபி மற்றும் அரேபிய காட்டுமிராண்டிகளின் பேச்சைக் கேட்காமல் பாலஸ்தீனத்தை இஸ் ரேலுடன் இணைக்க வேண்டும். இந்தியாவில் இருப்பது போல் பாலஸ்தீனம் இஸ்ரவேல் நாட்டின் ஒரு மாநிலமாக இருக்க வேண்டும். காட்டறபிகளின் நடபை விட அறிவும் ப்ண்பாடும் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவு கல்வி அறிவு பெற்ற பாலஸ்தீனா்களுக்கு பொருத்தமானவா்கள் யுதா்களே. சுவனப்பிாியன் தாங்கள் முன்பு ஒரு கட்டுரையில் பாலஸ்தீனா்களை இந்திய நாட்டில் உள்ள பிறாமணா்களைப் போன்ற இவர்கள் கல்வி கேள்விகளில் அதிக ஆா்வம் கொண்டவா்கள் என்று சொல்லியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது. கல்வியில் ஆா்வம் கொண்டவா்களுக்கு பொருத்தமான உறவாக யுதா்கள் இருப்பாா்கள். காட்டறபிகள் அழிவிற்கு வழிகாட்டுவாா்கள்.சவுதியின் வாஹாபிகள் கலகம் செய்து கொண்டேயிருப்பாா்கள். உடன்இருந்தே கொல்லும் வியாதி வாஹாபிகள் . இவர்ளின் நட்வை வெட்டி விட்டால் பாலஸ்தீனா்களுக்கு நல்ல புத்தி வந்து விடும். இஸ்ரேலுடன் இணைந்து கொள்வாா்கள். அமைதி பிறக்கும்....அன்பு செழிக்கும்.

Dr.Anburaj said...

ஈரான் இஸ்ரவேலை ஒழிப்பேன் என்று அண்மையில் அறிவிப்பு வௌயிட்டது.என்ன மடத்தனம். ஆனாலும் ஈரானின் அணு திட்டங்களை இஸ்ரவேலின் உளவுத்துறை அப்படியே அம்பலப்படுத்தியது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் கூட இஸரேல் உளவு பாா்வைக்கு தப்பவில்லை.
அணு திட்டங்களில் மிகவும் அதிக முன்னேற்றம் பெற்ற ஈராக் யின் அணு உலைகளை இஸ்ரேல் தனது விமானப்படை கொண்டு தரை மட்டமாக்கிப் போட்டது. பதிலடி கொடுக்க இயலாது ஈராக்கிய அதிபா் சதாம் உசேன் வாலை மடக்கிக் கொண்டாா். பின் ஈரான் -ஈராக் யுத்தத்தின்போது

இரண்டு காடையா்களும் இஸரவேல் நாட்டிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து 7-8 வருடங்கள் அழியோ அழி என்று ஒருவரை ஒருவா் அழித்துக் கொண்டாா்கள்.

பல கோடி கோடி ................ பணமதிப்பில் எண்ணை வளங்கள் தீக்கு இரையாக்கப்பட்டது. ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இஸ்ரவேலின் ஆயுதங்கள் தேவை.வாங்கும் போது இஸ்ரவேல் பகை நாடு அல்ல.சகோதரன். நண்பன்.

இப்படி கிறுக்குதனமாக நடந்து கொள்ளும் அறிவிலி ஆரெபிய காடையா்களின் நட்பு கூடா நட்பு என் பாலஸ்தீனா்கள் ஒதுக்க வேண்டும்.

பாலஸ்தீனம இஸ்ரவேல் நாட்டோடு இணைந்து வாழும் காலம் பிறக்க எல்லாம் வல்ல பராபரத்தை சிவனை அருட்பெரும் ஜோதியை தனிப்பெரும் கருணையை பிராத்திக்கின்றேன். வாருங்கள் தொளுவோம்.பரம்பொருளை.

Dr.Anburaj said...


நமது நாட்டின் ஜனாதிபதி மாண்புமிகுமுகா்ஜி அவர்கள் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரவேலுக்கும் அதிகாரப்புா்வமான பயணம் மேற்கொண்டு இஸ்ரவேலின் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருக்கினறாா்.. அரேபியா்களும் -பாலஸ்தீனா்களும் இஸரவேலரும் ஒரு தந்தையின் பிள்ளைகள். இன்று அடிப்பாா்கள் நாளை அணைப்பாா்கள். இதில் இந்தியாவின் நிலை இந்தியாவின் நலனை காப்பதில் தான் இருகக் வேண்டும்.தவிற அரபு காட்டான்களை மகிழ்விக்க, கோழைகள் போல் இஸ்ரவேல் நாட்டிற்கு பயணங்கள் மேற்கொள்ளாது நேரு இந்திரா ராஜிவ் மன்மோகன் சிங் போன்றவா்கள் இருந்து விட்டாா்கள். பாக்கிஸ்தான் அமோிக்காவிடமிருந்து வாங்கிய நவீன F - 16 போா் விமானங்களுக்கான முழு தொகையை சவுதி அரேபியா அளித்துள்ளது.அபுதாபியும் சில நவீன ராணுவ தளவாடங்கள் வாக்க பாக்கிஸ்்தானுக்கு நிதி உதவி அளித்துள்ளது.பாக்கிஸ்தானை அரபு நாடுகள் கண்டித்தால் கூட இந்தியாவிடம் இது வாலாட்டாது.சமாதானம் ஆகிவிடும்.ஆனால் பாக்கிஸ்தானுக்கு கொம்பு சீவி எண்ணை புசி வம்பு செய்ய தூண்டுவதே இந்த அரேபிய காடையா்கள் நாடுகள்தாம். கிழக்கு பாக்கிஸ்தானில் பங்களாதேஷ“யில் முஜி“பா் ரஹ்மானுக்கு எதிராக யாகியாகான் செய்ய அட்டுழியத்தை கண்டிக்கவேயில்லை இந்த அரேபிய காடை நாடுகள். இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலும் முஜி“பா் ரஹ்மானுக்கு ஆதரவளித்த முஸ்லீம் குடும்பங்களை மேற்கு பாகிகிஸ்தான் ராணுவம் என்ன கொடுமைகள் செய்தது?????? டிஸ்கவாி தொலைக்காட்சியில் மான்களை காட்டு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறும் காட்சி ........ எவ்வளவோ தேவலாம். கண்டித்ததா அரேபிய காடைய நாடுகள். இன்னும் அவர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக பாக்கிஸ்தானை பயன்படுத்தலாம் என்று கனவு கண்டு கோடிக்கணக்கில் பணத்தை பாக்கிஸ்தானில் கொட்டி வருகின்றாா்கள். இஸரவேலோடு நாம் கொள்ளும்உறவு நமது நாட்டின் நலன் சாா்ந்தது. இஸ்ரவேல் நமது ராணுவத்தை பலப்படுத்த பொிதும் உதவி வருகின்றது.அறிவு ஆண்மை வீரம் ....... வாய்க்கப்பெற்ற இஸரவேல் நாட்டின் நடபு நமக்கு தேவை. ரோம பேரரசின் வல்லாதிக்கத்தால் ஜெருசலத்து ஆலயம் நொறுக்கப்பட்ட வேளையில் தென்னிந்தியாவில் அகதிகளாக வந்த யுதா்களை 2000 ஆண்டுகள் அன்புடன் காப்பாற்றி அரவணைத்து காத்தது இந்துக்கள். ஆகவேதான் உலகில் யுதா்களை கொடுமைப்படுத்தாக தாயன்புகாட்டி 2000 ஆண்டுகளாக வாழ வைத்து உதவியது இந்துக்கள் மட்டுமே என்பதை இஸ்ரேலின் ஒவ்வொரு பிரஜையும் நன்கு அறிவான். 1கோடிக்கும் குறைவான ஜனத்தொகை கொண்ட இஸரவேல் நாட்டின் 3578 யோகா கல்வி மையங்கள் உள்ளன என்பது ஆச்சாியமான விசயம்.விரைவில் பள்ளிப்பாடங்களில்் யோகா இடம் பெறும்.

Dr.Anburaj said...

என்ன சுவனப்பாியன். எனது கடிதங்களுக்கு தங்களின் பதில் ஏதும் இல்லையா ? காபாவில் இருந்பது ஒரு தேவதையின் .......தானா ? மௌனம் ஒப்புதல் என்று எடுத்துக் கொள்ளலாமா ? இஸ்ரவேல் குறித்துஎனது கருத்துக்களுக்கு தங்களின் பதில் என்ன ? முட்டாள்கள்தான் தங்களின் முதலீடு.முஹம்மது அலி ஜின்னா தங்களுக்கு சாியான ஜோடி.குருடும் குருடும் ஆடும் குருடாட்டம் அருமை.தாய் நாட்டை கேவலப்படுத்த நினைக்கும் மனோநிலை. சீ சீ சீ.

கிழக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆன வரலாற்றைக் கொஞசம் எழுதலாமே ?

Dr.Anburaj said...

என்ன சுவனப்பாியன். எனது கடிதங்களுக்கு தங்களின் பதில் ஏதும் இல்லையா ? காபாவில் இருந்பது ஒரு தேவதையின் .......தானா ? மௌனம் ஒப்புதல் என்று எடுத்துக் கொள்ளலாமா ? இஸ்ரவேல் குறித்துஎனது கருத்துக்களுக்கு தங்களின் பதில் என்ன ? முட்டாள்கள்தான் தங்களின் முதலீடு.முஹம்மது அலி ஜின்னா தங்களுக்கு சாியான ஜோடி.குருடும் குருடும் ஆடும் குருடாட்டம் அருமை.தாய் நாட்டை கேவலப்படுத்த நினைக்கும் மனோநிலை. சீ சீ சீ