Followers

Friday, October 09, 2015

சவுதி காவலர்களும் நம் நாட்டு காவலர்களும் - ஒரு ஒப்பீடு!

ஒரு சவுதி காவல் துறை உயரதிகாரி இறைவனை தொழ வேண்டிய நேரம் வந்தவுடன் ரோட்டின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு தொழ ஆரம்பித்து விடுகிறார். சவுதியில் இது அன்றாடம் நிகழ்ந்து வரும் நிகழ்வு. இவ்வாறு இறைவனுக்கு பயந்த ஒரு அதிகாரி கண்டிப்பாக லஞ்சம் வாங்க மாட்டார்: பொய் கேசு போட மாட்டார். லாக்அப் மரணங்களை நிகழ்த்த மாட்டார்.

ஆனால் நமது காவல்துறையில் பெரும்பாலான நபர்கள் காக்கி உடையை உடுத்தி விட்டால் வானளாவிய அதிகாரம் வந்து விட்டதாக எண்ணி அனைவரையும் ஒருமையில் அழைக்கின்றனர். பெரும்பாலான காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். லாக்அப் மரணங்களும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இறைவனைப் பற்றிய உண்மையான பயம் இவர்களுக்கு இல்லாததாலேயே இவ்வாறு தாறுமாறாக நடக்கின்றனர்.

சவுதியில் தவறு செய்யும் காவலர்களே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நம் நாட்டைப் போன்று 80 சதவீதம் அழுகி விடவில்லை என்பதையே சொல்ல வந்தேன். உண.மையான இறை பக்தி நம் நாட்டு காவலர்களுக்கும் வந்தால் ஒருக்கால் மாற்றம் வருமோ என்னவோ?

--------------------------------------------------------------

'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல் புகாரி 4918, 6072,6657

'நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது.' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல்: முஸ்லிம் 5109

'ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு இறைவனைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்தி விட்டு அதற்காக இறைவனைப் புகழும் போதும் இறைவன் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திப் படுகிறான்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ்
நூல் முஸ்லிம் 4915

இது போன்று சிறிய விஷயங்களில் கூட நாம் இறைவனை நினைவு கூறுவதால் நமக்குள் மறைந்திருக்கும் ஆணவமும் அகங்காரமும் சிறிது சிறிதாக விலகும்.. இறைவனைப் புகழ்வதால் இறைவனுடைய தகுதி நம்மால் உயர்ந்து விடப் போவதில்லை. இதன் மூலம் நமது தகுதியை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாமே உயர்த்திக் கொள்கிறோம்.

3 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

//// கனிமொழி கடிதம்:

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்று உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

அவரை உடனடியாக தமிழகத்துக்கு திருப்பி அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் இக்கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ///
------------------

அரபி தேவடியாமவன்களை உலகமே காறித்துப்புகிறது. அரேபியாவில் வேலை செய்யும் 1 கோடி இந்தியர், நீதி கிடைக்கும் வரை முடிவற்ற வேலை நிறுத்தம் செய்ய RSS BJP தலைவர்கள் அறிவிக்க வேண்டும்.

இது போல் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அல்லல் படுகின்றனர். அரபி தேவடியாமவன்களுக்கு பாரத்மாதா ஒரு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// நீ பிராமணர்கள் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி வைத்து இருப்பதே நீ அசிங்கமாக பேசினாலும் எங்கள் வளர்ச்சியின் முன்னேற்ற குறியீடு //
————————

நான் ஏன் பாப்பானை எதிர்க்கிறேன்?:

“எனது பாரத்மாதாவை 800 வருடங்கள் முஸ்லிம்கள் அடிமைப்படுத்தினர். அவளுடைய கௌரவத்தை மீட்க பாபரி மஸ்ஜிதை உடைத்தோம்” என பெருமையோடு மார்தட்டுகிறான் பாப்பான்.

“பாரத்மாதாவை காப்பாற்ற குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றேன். ஹிந்துக்களை காப்பாற்ற எத்துனை முஸ்லிம்களை வேண்டுமானாலும் கொல்வேன்” என சூளுரைத்து பிரதமனானான் மோடி.

“ஒரு துளுக்கன் கூட இந்த நாட்டில் இருக்கக்கூடாது. பாக்கிஸ்தானுக்கு ஓடு அல்லது கப்ரஸ்தானுக்கு ஓடு” என வெளிப்படையாக அனல் பறக்கும் பிரச்சாரம் செய்கிறான் ஹிந்துத்வ வெறியன் அமீத்ஷா.

“முஸ்லிம் மாட்டுக்கறி சாப்பிடுகிறான்” என ஹிந்து வெறியரை உசுப்பேத்தி முஹமத் இக்லாகை அடித்துக் கொன்றான் பாப்பான்.
———————

“இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 65 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம். “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். ஹிந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன ஹிந்து வெறியன்.

“ஒன்றை மறந்துவிடாதீர். முஸ்லிம்கள் எவ்வளவு கதறினாலும், போலீசோ ராணுவமோ கோர்ட்டோ நீதிபதியோ உங்களை இனி காப்பாற்றாது. ஏனென்றால், நாங்களனைவரும் ஹிந்துக்கள், இது ஹிந்து ராஷ்டிரம்” என கொக்கரிக்கிறான் பாப்பான்.
—————–

எவ்வளவு மாரடித்தாலும், முசல்மானுக்கு இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் இனி எந்த நீதியும் கிடைக்காது, ஒரு மசுரும் கிடைக்காது. இனியும் பேசாமலிருந்தால், தமிழகத்திலும் ஒரு பெரிய குஜராத் செய்து, மோடி நம்மை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான்.

இப்பொழுது சொல். நீ எங்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வாய்?.

Dr.Anburaj said...


அதுதான் அனைத்து இந்துக்களுக்கும் முறையாக சமய பயிற்சி அளிக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றொம்.இதற்கு தங்களின் பதில் இந்துத்துவா மதவெறி என்று..என்ன நியாயம்.1000 ஆண்டுகளாக இந்து மதத்தை இந்து மக்களை இந்து நாட்டை நேசிக்காத கயவா்கள் இந்தியாவில் ஆட்சி செய்த காரணத்தால் இந்து சமூகம் இந்த நிலையை அடைந்துள்ளது என்பது உண்மை. வருங்கால தீா்வு என்ன ? முறையான சமய பயிற்சி அளித்தால் நாமும் மனித வளம் பெற்று உயரலாம்