Followers

Monday, October 05, 2015

கேரள மாணவ மாணவிகளின் மாட்டுக் கறி போராட்டம்!மாட்டுக் கறி சாப்பிடுவதில் இந்தியாவிலேயே அதிக நபர்களை கொண்ட மாநிலமாக கேரளா இருக்கும் என்றே நம்புகிறேன். நான் சவுதியில் நெருங்கிப் பழகிய மலையாள நண்பர்களை கூர்ந்து நோக்கிய விதத்தில் மாட்டுக் கறிக்கு அடிமையானவர்கள் என்றே சொல்லலாம். வாரத்தில் இரண்டு முறை மாட்டுக்கறி சாப்பிடும் சாப்பிடுவோர் பெரும்பாலோர். இந்து முஸ்லிம் கிறித்தவர் என்ற பாகுபாடு இதிலும் இவர்களிடத்தில் இல்லை. கேரளா ஹோட்டல்களில் பீஃப் ஃப்ரை என்பது முக்கியமான ஐட்டம்.

சகோதரர் இஹ்லாக் மாட்டுக் கறி சேமித்து வைத்தார் என்று புரளியை கிளப்பி அவரை கொன்று போட்ட இந்துத்வா மிருகங்களுக்கு பதிலடி கொடுக்க கேரளாவில் பிஜேபி அலுவலகத்துக்கு முன்பு ஏசியன் கல்லூரி மாணவ மாணவிகள் மாட்டுக் கறியை ருசித்து சாப்பிடுகின்றனர். வயதான அந்த அப்பாவியை கொன்ற மிருகங்கள் இந்த மாணவர்களின் மேல் கை வைக்கட்டுமே பார்போம். தடுக்க வரும் இந்துத்வாவாதிகளின் தோலையே உரித்து எடுத்து விடுவார்கள் மலையாளிகள்!

4 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

1. “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என பெரியார் சொன்னார். பாப்பானின் பூனூலை அறுத்தார். பாப்பானால் பெரியாரிஸ்டுக்களை தடியால் அடிக்கமுடியுமா?. அவர்களுடைய டங்குவாரை அறுக்கமுடியுமா?.

2. பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்த பெரியாரின் சிலையை நடுத்தெருவில் வைத்து, பாப்பானால் செருப்பால் அடிக்கமுடியுமா?.

3. “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என சொன்ன பெரியாரின் தலையில் திருக்குரானை சுக்கு நூறாக கிழித்து போட்டு பாப்பானால் கொளுத்த முடியுமா?.

முஹம்மத் அலி ஜின்னா said...

// மேற்சொன்ன எதுவும் முடியாது எங்களால். நாகரீகமான சமூகமாக இருப்பதால் வெளியேறிவிட்டோம். //
———————-

1. “தந்தை பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். ஆகையால், அவருடைய சிலையை நீ செருப்பால் அடி” என்று சொன்னால், “அய்யய்யோ, நேக்கு பயமா இருக்கு. அவா எங்கள ப்ரம்மஹத்தி செஞ்சுடுவா” என விழுந்தடித்து ஓடுகிறாய்.

2. திருக்குரான் உன்னை காபிரென அறிவிக்கிறது. உனது சிலைவணக்கத்தை ஒழிக்க ஜிஹாத் செய்ய சொல்கிறது. ஆகையால் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்து என சொன்னால் “அய்யய்யோ, நேக்கு பயமா இருக்கு. அவா எங்க பாரத்மாதாவ ஒதச்சு இன்னொரு பாக்கிஸ்தான உருவாக்கிடுவா” என விழுந்தடித்து ஓடுகிறாய்.

3. அரபித் தேவடியாமவன் ஹிந்து பெண்களை கற்பழிக்கிறான். லட்சக்கணக்கான ஹிந்துக்களை சம்பளமில்லாத அடிமைகள் போல் நடத்துகிறான். ஹிந்துக்கள் இல்லாவிட்டால், அரபித் தேவடியாமவன் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால் அரேபியாவில் வாழும் 1 கோடி ஹிந்துக்களை உடனடியாக வேலை நிறுத்தம் செய்யச்சொல். நாங்கள் அவனை உதைத்து அரேபியாவை பிடுங்கி உன்னிடம் தருகிறோமென சொன்னால் “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ணோபசாந்தயே” என சகட்டுமேனிக்கு உளருகிறாய்.
————

தமிழகத்தில் தந்தை பெரியாரும் திருக்குரானும் உன்னை கிட்டத்தட்ட ஹிந்துமதத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிட்டது. லைட்டா ஒரு உலுக்கு உலுக்கினால், உனது ஆர்யவர்த்தா போல் ஒட்டுமொத்தமாய் சுன்னத் செய்து புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு ஓடிப்போய் விடுவாய், இன்ஷா அல்லாஹ்.

முஹம்மத் அலி ஜின்னா said...

/// காவல் துறையினர் மட்டும் 20 க்கும் மேற்பட்டவர் 2 ‘ஜீப் ல வந்து அரங்கத்திற்கு வெளியில் நின்று பாதுகாப்பு தந்தனர். நேற்று திப்பு சுல்தான் பற்றி ‘மனித நேய மக்கள் கட்சி’ நடத்தியக் கருத்தரங்கத்திற்குத் தான் இந்த பாதுகாப்பு.

நான் பேசிக் கொண்டிருக்கும்போது, இரண்டாம் தொழுகைக்கு அழைப்பு விடுத்து மசூதியிலிருந்து பாங்கு ஒலித்தது. ‘தோழர் மதிமாறன் பேசி முடித்தப் பிறகு தொழுகையை வைத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்து கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த தோழர்களுக்கு சிறப்பு நன்றி -- வே.மதிமாறன் ////
---------------

இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:

மாட்டுக்கறி சாப்பிட்டார் எனபதற்காக முஹம்மத் இக்லாகை வடநாட்டில் ஹிந்து தீவீரவாதிகள் அடித்துக் கொன்றுவிட்டனர். ஆனால் தமிழகத்தில் நாம் திப்பு சுல்தான் கருத்தரங்கமும், மாட்டுக்கறி திருவிழாவும் போலீஸ் பாதுகாப்போடு நடத்தி பாப்பானை கதிகலங்க வைக்கிறோம். இதற்கு காரணம் யார் என ஒரு கனம் சிந்தித்தீரா?. அல்லாஹ்வின் அருளால், தந்தை பெரியாரெனும் சிங்கமே முஸ்லிம்களின் பாடிகார்ட் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.

மதிமாறன் போன்ற அஞ்சா நெஞ்சம் படைத்த சமூக போராளிகளை வைத்து உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிறீர். ஆனால், அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள், அவர்களுக்கென்ன வாழ்வாதாரம் என்பதை பற்றி சிந்தித்தீரா?.

நீங்கள் எதுவும் இலவசமாக தரவேண்டாம். அவரை வைத்து நீங்களும் பிழைக்கலாம் அவருக்கும் ஒரு பங்கு தரலாம். எப்படி என்பதை சொல்கிறேன்.

1. இஸ்லாமியருக்காக குரல் எழுப்பும் மதிமாறன் போன்ற சகோதரர்களின் வீடியோ கேசட்டுக்களை 5000, 10000 ரூபாய்க்கு மொத்தமாக வாங்கி ஐந்தோ பத்தோ லாபம் வைத்து பள்ளிவாசல்களில் விற்கலாம். உங்களுக்கும் வருமானம் அவருக்கும் வருமானம்.

2. அவர்களை உங்களுடைய கடைக்கு அழைத்து கௌரவிக்கலாம். இதன் மூலம் உங்கள் வியாபாரம் பெருகும். அவருக்கும் ஒரு நன்கொடை தரலாம்.

3. உங்கள் ஊரில் “பெரியார்-இஸ்லாமியர் நற்பணி மன்றம், பெரியார்-இஸ்லாமியர் கல்வி வட்டம்” ஆகியவற்றை தொடங்கலாம். பெரியாரையும் இஸ்லாமிய சின்னமான பிறை நட்சத்திரத்தையும் இணைத்து லோகோ போடுங்கள். அதாவது பாக்கிஸ்தானின் ஜின்னா போட்டோவில், ஜின்னாவை எடுத்து விட்டு பெரியாரை போட்டால், சூப்பர் லோகோ தயார். இந்த போட்டோவை உங்கள் வீட்டு வாசல் முன் தொங்கவிடுங்கள். ஹிந்துத்வ வெறியனின் வேட்டி நனைந்துவிடும்.

இந்த நற்பணி மன்றங்களின் திறப்பு விழாவுக்கு பெரியாரிஸ்ட்களை அழைத்து பேசச் சொல்லலாம். இதன் மூலம் போலீஸ், கலெக்டர், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளுடன் நல்லுறவு உருவாக்கி உங்கள் ஊர் பிரச்னைகளை தீர்க்கலாம். வருட சந்தா, நன்கொடை மூலம் பெரியாரிஸ்ட்களுக்கு ஒரு ஊக்க ஊதியம் தரலாம்.

ஏதோ என்னால் முடிந்த ஐடியா. உங்களுக்கும் ஏதாவது நல்ல ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// அவர் உண்மையான ஆசாமியாக இருந்து முஸ்லிம்களிடம் இஸ்லாத்தில் உள்ள குறைகளை பேசி இருந்தால். அவரையும் அவர் மூத்திர சட்டியையும் எட்டி ஒரு உதை விட்டு இருப்பீர்கள் //
———————–

தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார்:

அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

சரித்திரத்தில் பெருமானாருக்கு அடுத்தபடியாக ஹிந்து சாமி சிலைகளை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்குநூறாக உடைத்த ஒரே மனிதர் தந்தை பெரியாரென்றால் மிகையாகாது. இஸ்லாத்தை தழுவியிருந்தால், பிள்ளையார் சிலையை செருப்பால் அடிக்கமுடியாது என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் நாத்திகரெனும் போர்வைக்குப் பின்னால் ரகசியமாக அல்லாஹ்வைத் தொழுதார்.

இப்பொழுது சொல்லுங்கள். தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.