Followers

Wednesday, October 21, 2015

தீயில் பொசுங்கிய இளம் தளிர்கள்! சாதி வெறியின் கோரம்!

உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலம் சன்பெட் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தின் உறவினர்கள் நீதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் சன்பெட் கிராமத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இச்சம்பம் நடந்தது. ஜிதேந்தர் (31), அவரது மனைவி ரேகா (28), அவர்களின் இரண்டரை வயது குழந்தை வைபவ், 11 மாத குழந்தை திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த சிலர் ஜிதேந்தரின் வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த னர். ரேகா படுகாயமடைந்தார். ஜிதேந்தருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2-ல் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இறந்த குழந்தைகளின் சடலுங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-1-2015

அடப் பாவிகளா! அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னடா செய்தது உங்களை! இந்துத்வ வெறிக்கு ஒரு அளவில்லையா? மோடி இதற்கும் வாய் திறக்க மாட்டாரா? வெளி நாட்டினர் இந்த செய்தியை கேள்விப் பட்டால் மூஞ்சியிலேயே காறி துப்ப மாட்டார்களா? அந்த தலித்தும் உனது இந்து மதத்தை சேர்ந்தவன்தானே! அப்படி என்ன வன்மம் உனக்கு உழைக்கும் மக்களின் மேல்? இன்னும் நான்கு ஆண்டுகளில் எனது தாய் நாட்டை இந்துத்வ வெறிக் கும்பல் சுடுகாடாக ஆக்கி விட்டுத்தான் ஓயும் போல் இருக்கிறது.

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

தலித் சிறுவர்கள் கொலை : நாய் மீது கல்லெறிந்தால் கூட மத்திய அரசை குறை சொல்லுவதா வி.கே.சிங் பாய்ச்சல்

அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள சன்கெடா கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தலித் குடும்பத்தை சேர்ந்த ஒரு வீட்டில் பெட்ரோலை ஊற்றி மர்மகும்பல் தீவைத்தது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2½ வயது ஆண் குழந்தை வைபவ், 11 மாத பெண் குழந்தை திவ்யா ஆகியோர் உயிருடன் எரிந்து கரிக்கட்டையாகி விட்டனர்.

மேலும் அந்த குழந்தைகளின் தாய் ரேகா, தந்தை ஜிதேந்தர் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், தெரிவித்த கருத்து ஒன்று கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து உத்தரபிரதேசம் காசியாபத்தில் வி.கே சிங் கூறியதாவது:- உள்ளூர் சம்பவங்களை மத்திய அரசுன் தொடர் படுத்தவேண்டாம். இரு குடும்பங்களுக்கு இடையே தகராறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது எப்படி உருவானது, அதன் பிறகு நடந்தது என்ன? நிர்வாகம் எங்கு தோல்வியடைந்தது.. இவற்றையெல்லாம் பரிசீலனை செய்த பிறகு மத்திய அரசிடம் அரசிடம் வாருங்கள்.

ஒவ்வொரு விவகாரத்துக்கு மத்திய அரசை சாடுவதா? உதாரணமாக, யாராவது நாயின் மீது கல்லை விட்டெறிந்தால் அதற்கும் மத்திய அரசே பொறுப்பு என்பதா? விஷயம் அவ்வாறில்லை” என்று கூறினார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்ற முயற்சிக்கும்போது மட்டும் இந்து அமைப்புகள் ‘நீயும் இந்து நானும் இந்து’ என்று பாசம் காட்டுகின்றன. இன்றும் இதே மாட்டிறைச்சியை உண்டதற்காக, அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டவர்கள், இஸ்லாமியர்களை விட அதிகமாக ‘இந்து’ தலித் மக்கள் தான். //
————————————

அருமையான கட்டுரை. குஜராத்தில் தலித்துக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை மோடி வெட்டிக்கொன்றான். அவனை மேலிருந்து இயக்கியவன் பாப்பான்.

தலித்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தால், பாப்பான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆகையால்தான் தலித்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நெருப்பை மூட்டி குளிர்காய மனப்பால் குடிக்கிறான் என்பது முஸ்லிம்களுக்கும் தலித்துக்களுக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது.
———————————–

தலித்துக்களை கொல்வது, நாய்க்குட்டி மீது கல்லெறிவதற்கு ஒப்பானது. இதைப்பற்றி பேசுவது சுத்த அல்பத்தனமென வெளிப்படையாக முன்னாள் ராணுவத்தத்தளபதி விகே சிங் சொல்கிறார்.

இதே போல் குஜராத் முஸ்லிம் படுகொலை பற்றி மோடியிடம் கேட்டபோது “வண்டியில் செல்லும்போது, குறுக்கே ஒரு நாய்க்குட்டி வந்து நசுங்கிவிட்டால் அதற்கு நான் பொறுப்பா?” எனக்கேட்டார்.
———————

இந்தியாவில் தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். இரண்டும் சேர்ந்தால் 70 சதவீதத்துக்கு மேல். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அரேபியா மற்றும் 55 இஸ்லாமிய நாடுகளும் இந்தியா சொன்ன பேச்சை கேட்கும். இந்தியா மிகப்பெரிய வல்லரசாகிவிடும். வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கும்.

தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. இந்த பாப்பானின் இடஒதுக்கீடு உனக்கு இனியும் தேவையா?. பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.